கட்டழகை கும்முனு காட்டி இளசுகளை இம்சை பண்ணும் பிரியா பிரகாஷ் வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது.

என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது . குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க . அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால்,

போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது. நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது . இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது .

தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் அம்மணி .

மோசமான உடையில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அமலா பால்!!

அமலாபால்..

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை அழகாக இருந்து விட்டாலும், அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்கள் அவரை வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் அதிகப்படியான ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகை அமலாபால் என்று சொல்லலாம்.

எந்த அளவுக்கு இவர் மிக விரைவில் டாப் நடிகையாக வலம் வந்தாரோ அந்த அளவிற்கு தற்போது தர லோக்கலாக இறங்கி நடந்து கொள்ளும் விதம் சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இவர் சர்ச்சை நடிகையாகவே தற்போது வலம் வருகிறார். முன்னதாக இவர் நடித்த சிந்து சமவெளி, மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

இதனிடையே, மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த அமலா பாலுக்கு ஏ. எல் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் விவகாரத்தை பெற்றுக்கொண்டு இருவரும் அவரது வேலைகளில் பிஸியாக இருந்து வந்தனர். இதனிடையே அமலாபாலின் முன்னாள் கணவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவருக்கு தற்போது ஒரு மகனும் உள்ளார்.

இதனிடையே அமலாபால் மும்பை சேர்ந்த ஒரு நபருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும், அவருடன் சுதந்திரமாக சுற்றி வருவதாகவும் பல்வேறு கிசுகிசுக்கள் இவர் குறித்து வெளிவந்தன. மேலும் சில தமிழ் நடிகர்களுடன் க்ளப், பப் என மஜா செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், மார்க்கெட்டை இழந்த அமலாபால் வேறு ஒருவை காதலித்து திருமணம் செய்து பின் அதையும் மறுத்தார். ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த அமலா பால் தற்போது கோவாக்கு சென்று நடுக்காட்டு ஆற்றில் பிகினி ஆடை அணிந்து குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

44 வயசுலயும் கவர்ச்சியால் இளசுகளை கட்டிப்போடும் மாளவிகா!!

மாளவிகா..

கடந்த 1999 -ம் ஆண்டு வெளியான உன்னை தேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா.

இவர் தென்னிந்திய திரையுலகில் எக்கச்சக்க படங்களில் நடித்து நல்ல பெயரையும் புகழையும் பெற்றார் . பிஸி நடிகையாக வலம் வந்த மாளவிகா, கடந்த 2007 -ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மாளவிகா திருமணத்திற்கு பின் சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது 44 வயதான மாளவிகா கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

ஆடையின்றி போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் மாயா!!

மாயா கிருஷ்ணன்..

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் மாயா.

சமீபத்தில் வெளியான லியோ படத்தில் கூட இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது மாயா பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் மற்ற ஹவுஸ் மேட் பற்றி கேவலமாக பேசுவது 18 ப்ளஸ் ஜோக் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் இவர் மக்களால் அதிக வெறுப்பை தான் சம்பாதித்துவிட்டார்.

இந்நிலையில் மாயா ஆடையின்றி வெறும் பெட்ஷீட் போத்திகொண்டு நடத்திய போட்டோஷூட் தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

நீச்சல் உடையில் எல்லைமீறிய போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

பாலிவுட்டில் Issaq என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.

அப்படத்திற்கு பின் தமிழில் சரியான வரவேற்பை பெறாத அமைரா, இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

பல ஆண்டுகள் கழித்து பிரபுதேவா நடித்த பகீரா படத்தில் கவர்ச்சி ரோலில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அமைரா,

சமீபத்தில் தோழிகளுடன் மாலத்தீவிற்கு சென்று கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்தார். தற்போது நீச்சல் உடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நிர்வாணமாகவும் நடிக்க தயார்… சினிமா வாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டாங்களே நம்ம இனியா!!

இனியா…

தமிழில் திரையுலகில் வாகை சூட வா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை இனியா. முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை வாங்கி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

அதைத் தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவருக்கு சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காததால், சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக நடித்தார். அதன் பிறகு சினிமாவில் தனக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிய இனியாவுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.

இதனையடுத்து சன்டிவியில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். அதுபோக சமீபத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரில் இனியா அவருக்கு மனைவியாக நடித்திருந்தார். இதில் அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் எல்லாம் அவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு தயார் என்று வாய்ப்பு கேட்டு வருகிறாராம். கவர்ச்சியை கையிலெடுக்கும் இவருடைய இந்த முயற்சி அவருக்கு எதிர்பார்த்த பலனைத் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்நிலையில், அறிமுக இயக்குநர் துரைமுருகன் இயக்கி வரும் சீரன் திரைப்படத்தில் ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா, நரேன், சென்ராயன் உள்ளிட்ட பல நடித்து வருகின்றனர்.

தமிழ் மொழியில் நடித்து வந்த இனியா விலங்கு வெப் தொடரில் விமலுடன் சில நெருக்கமான ஆடையில்லா காட்சிகளிலும் நடித்திருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் திகழ்ந்து வந்த இவர் மீண்டும் ஒரு வெப் சீரியலிலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

அதிலும், அந்த வெப் தொடரில் படு மோசமான படுக்கையறை மற்றும் ஆடை இல்லாத சில நிமிட காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, சில படங்களில் ஆடையில்லாமல் நடித்து வந்த இனியா, தற்போது துளி கூட உடையில்லாத காட்சிகளில் நடிக்க கமிட்டாகி இருப்பது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் இருந்து வரும் இனியா இதன் பின்பு ஒரு நல்ல கேரியரை ஆரம்பிப்பார் என்று வாழ்த்தும் ரசிகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பட வாய்ப்புக்காக தப்பு பண்ணி இப்ப வரைக்கும் எந்திரிக்க முடியல.. ஓப்பனாக பேசிய பிரபல நடிகை!!

பாக்கியலட்சுமி…

பிரபல நடிகையாக 80களில் வலம் வந்தவர் நடிகை பாக்கியலட்சுமி. இவர் தமிழ் மொழிகளை தாண்டி தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை பாக்கியலட்சுமி தற்போது, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது பல்வேறு விஷயங்களை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், 14 வயதில் சினிமாவில் சினிமாவிற்கு வந்ததாகவும், உடலை பெரிதாக்குவதற்காக ஊசி போட்டுக் கொண்டதாகவும்,

அந்த சமயத்தில் நடிகைகள் எல்லோரும் கொஞ்சம் குண்டாகத்தான் இருப்பார்கள். அந்த மாதிரி குண்டாக ஆசைப்பட்டு பட வாய்ப்புக்காக ஊசி போட்டுக் கொண்டேன்.

அதன் பின்னர் உடல் எடை போட்டு எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ஊசி போட்டதற்கான பக்க விளைவுகளை தற்போது வரை அனுபவித்து வருகிறேன்.

கர்ப்ப காலத்தில் தான் இது தனக்கு தெரிய வந்தது. ஊசி போட்ட விவகாரம் பற்றி அம்மாவுக்கு தெரியும். ஆனால், அப்பாவுக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்று பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளார்.

கும்முனு இருக்கும் ஒடம்ப காட்டி ரசிகர்களை சூடேற்றும் ரேஷ்மா பசுப்புலேட்டி!!

ரேஷ்மா பசுப்புலேட்டி..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார்.

இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ப்பா செம.. இடுப்பழகை காட்டி இம்சை பண்ணும் காவ்யா.. சொக்கிப்போன இளசுகள்!!

காவ்யா அறிவுமணி..

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர்.பி-யில் எகிறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்தவர் காவ்யா அறிவுமணி. சென்னையில் பிறந்து வளர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

கல்லூரி படிப்பிற்கு பின் அவரும் சில முயற்சிகள் செய்தார். ஆனால், ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் சென்று வாய்ப்பு கேட்டார். அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்த சித்ரா இறந்துவிட அவருக்கு பதில் நடிக்க போனவர்தான் இந்த காவ்யா.

சில வருடங்கள் அதில் நடித்த காவ்யா இப்படியே சீரியலில் நடித்து வந்தால் நமக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்து அந்த சீரியலில் இருந்து விலகினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் ஒன்றும் கிடைக்கவில்லை.

மிரள் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒருபக்கம் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தரலோக்கலா காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

யாரோடது பெருசுனு முடியை பிச்சு சண்டை… இரு தொடையழகிகள் செய்த அட்டூழியம்!!

நடிகைகள்…

சினிமாவை பொறுத்தவரை சக நடிகர் நடிகைகளுடன் இணைந்து நடிக்கும் போது நண்பர்களாக இருந்து சிலர் நடித்து கொடுப்பார்கள். ஆனால் ஒருசிலர் ஈகோவால் சக நடிகர் நடிகைகளை மட்டமாக நினைத்து சண்டைப்போட்டு நடிக்க மறுப்பார்கள்.

அப்படி ஒரு சம்பவம் தமிழ் சினிமாவில் வெளியான ஒரு படத்தில் நடந்துள்ளது. 2006ல் வெளியான ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தில் தான் ஒரு நடிகைகளுக்கு சண்டை வந்து பெரிய பிரச்சனையானது.

நடிகை ரம்பா மற்றும் நடிகை ராய் லட்சுமி என்ற இரு தொடையழகிகள் தான் அதை செய்துள்ளனர்., இருவருக்கும் ஒரு காட்சியில் இணைந்து நடிக்க வேண்டும் என்று உதவி இயக்குனர் கூறியிருக்கிறார்.

ஆனால் இருவருக்கும் தலைக்கனம் அதிகரிக்க சேர்ந்து நடிக்க முடியாது என்று கூறியுள்ளனர். யார் முதலில் நோ சொன்னார்களோ யாருக்கும் தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக நடிக்கமாட்டோம் என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் கூறியதோடு யார் பெரிய நடிகை, யாரோட மார்க்கெட் பெரிது என்று துவங்கி பல வாக்குவாதம் நடந்துள்ளது.

அது தலைக்கேறி இரு நடிகைகளும் தலை முடியை பிய்த்துக்கொண்டு சண்டையும் போட்டிருக்கிறார்கள். அதன்பின் படக்குழு சமாதானம் செய்து ரணகளத்தை அடக்கி இருக்கிறார்கள்.

பின் எவ்வளவோ முயற்சி செய்தும் இருவரும் ஒன்றாக நடிக்க மறுத்ததால், தனித்தனியாக நடிக்க வைத்து படத்தினை முடித்து வெளியிட்டனர். ஆனால் அப்படம் வெளியானது கூட தெரியாமல் தயாரிப்பாளருக்கு பெரிய நஷடத்தை கொடுத்துள்ளது.