டைட்டான உடையில் பிதுங்கும் முன்னழகை காட்டி இளசுகளை தவிக்க வைத்த யாஷிகா!!

யாஷிகா..

டெல்லியில் பிறந்து வளர்ந்த யாஷிகா ஆனந்துக்கு மாடலிங் துறையில் பிரபலமாக வேண்டும் என்பது பெரிய ஆசை. அதோடு சினிமாவில் நடிக்கும் ஆசையும் வந்துவிட கோலிவுட்டை குறி வைத்தார். ஒருபக்கம், நெட்டிசன்களிடம் பிரபலமாக சமூகவலைத்தளங்களில் ஏடாகூடமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து நோட்டா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படம் முழுக்க வரும் வேடம் கிடைதத்து. இந்த படத்தில் இடம் பெற்ற இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் காஜி ரசிகர்களிடம் யாஷிகாவை பிரபலப்படுத்தியது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ஓவியாவை போல இவரால் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை. தோழிகளுடன் செல்லும்போது காரை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்கி 6 மாதங்கள் படுக்கையில் கிடந்து சிகிச்சை பெற்றார். அதன்பின் குணமடைந்து மெல்ல படங்களில் நடிக்க துவங்கினார்.

சினிமாவில் சின்ன வேடம், ஒரு பாடலுக்கு நடனம் என எது கிடைத்தாலும் செய்து வருகிறார். ஒருபக்கம், வழக்கம்போல் தூக்கலான கட்டழகை காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு அவரின் ரசிகர்களை வெறியேத்தி வருகிறார். அந்த வகையில், டைட்டான ஜிகினா உடையில் அழகை கும்முன்னு காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

நான் அந்த விஷயத்தில் ரொம்ப மோசம்…. உண்மையை ஒப்புக்கொண்ட பிரியா பவானி ஷங்கர்!!

பிரியா பவானி ஷங்கர்….

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.

பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் , பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் கடற்கரையோரம் புதிய வீடு வாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்தார். தொடர்ந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் எப்படிப்பட்ட பெண் என்பது குறித்து பேசினார். நான் ஸ்மார்ட்டான பெண், சென்சிட்டிவ்வான பெண். ஆனால், அறிவான பெண்ணா என்று கேட்டால் இல்லை. சில நேரங்களில் நான் எடுக்கும் முடிவுகள் தாமதமாக நினைத்து வருத்தப்பட்டதுண்டு.

நாம் எவ்வளவு பெரிய முட்டாள் தனமான முடிவை எடுத்துவிட்டேன் என வருத்தப்பட்டதுண்டு. அதனால் நான் அறிவான பெண் இல்லை. மாறாக பிரச்சனைகளை தீர்க்கும் பெண் என கூறினார்.

ஐயோ முடியல.. சேலையை இறக்கி காட்டி ஒரு சைடு தெரிய போஸ் கொடுத்த பிரக்யா நாக்ரா!!

பிரக்யா நாக்ரா..

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரக்யா நாக்ரா. தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார். அவரின் அப்பா ராணுவ அதிகாரியாக இருந்ததால் வேலை காரணமாக அடிக்கடி சென்னை வருவாராம்.

அப்போதே சென்னை அவருக்கு பழகிப்போனது. கல்லூரி படிப்புக்கு பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். நிறைய விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் ஏற்படவே அதில் முயற்சிகள் செய்தார். ஆனால், ஒன்றும் அமையவில்லை.சில குறும்படங்களில் நடித்தார்.

அஞ்சலி எனும் சீரியலிலும் நடித்தார். ரசிகர்களிடம் பிரபலமாகவும் சினிமாவில் வாய்ப்பை பெறவும் கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட துவங்கினார். ஜீவா நடித்த வரலாறு முக்கியம் என்கிற படத்தில் நடித்திருந்தார். அதன்பின் N4 என்கிற படத்தில் நடித்தார். மேலும், மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

எப்படியாவது வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதாக இப்போதெல்லாம் கொஞ்சம் கவர்ச்சியாகவே போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார். அந்த வகையில், கட்டழகை தூக்கலாக காட்டும் புடவை மற்றும் ஜாக்கெட் அணிந்து பிரக்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

40 வயசுலயும் சும்மா கும்முனு இருக்கீங்க.. இணையத்தில் வைரலாகும் ஸ்ரேயா ஹாட் போட்டோஷூட்!!

ஸ்ரேயா…

தமிழ் சினிமாவில் படு ஒல்லியான உடம்பை வைத்து இடுப்பை ஆட்டி ஆட்டி நடனம் ஆட்டி ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா. அட எப்படி தான் இவர் இப்படி ஒல்லியாக இருக்கிறார் என புலம்பியவர்கள் பலர்.

திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும் அதே உடலமைப்பிலேயே உள்ளார். எப்போதும் போட்டோ ஷுட் மூலம் பிஸியாக இருக்கும் ஸ்ரேயாவிற்கு அவரது மகள் பணிபுரிய ஆரம்பித்துள்ளார்.

இதை நாம் ஏற்கனவே நம் தளத்தில் பார்க்க, தற்போது 41 வயதில் ஸ்ரேயா எடுத்த போட்டோஸ் தான் வைரல், இதோ…

கட்டழகை கும்முனு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய சிருஷ்டி டாங்கே!!

சிருஷ்டி டாங்கே..

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் அவரை ஏமாற்றும் காதலியாக கலக்கி இருந்தார். அதேபோல், மேகா படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, நவரச திலகம், ஜித்தன் 2 என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியுடன் தர்மதுரை படத்திலும் நடித்திருந்தார். அச்சமின்றி, முப்பரிமாணம், சரவணன் இருக்க பயமேன், கொல குத்து, சத்ரு, பொட்டு, ராஜாவுக்கு செக், சக்ரா ஆகிய படங்களில் நடித்தார்.

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2-விலும் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் ஓடவில்லை. ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி அர்ஜூன் நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

ஒருபக்கம், கொழுக் மொழுக் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், சிவப்பு நிற புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். சிருஷ்டி டாங்கே. இந்த புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜிம் உடையில் முட்டிகிட்டு நிக்கும் முன்னழகை காட்டி கவர்ச்சி வீடியோவை வெளியிட்ட ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்…

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங். இப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி நடிக்கவுள்ளார். சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரித்திகா சிங், குட்டியான ஆடையணிந்து புகைப்படங்களை வீடியோவை பகிர்வது வழக்கம்.

அப்படி சமீபத்தில் கவர்ச்சியாக ஆட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்தார். தற்போது இறுக்கமான குட்டையாடை அணிந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

தண்ணீர் சொட்ட சொட்ட கவர்ச்சி உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்த வேதிகா!!

வேதிகா…

தமிழ் சினிமாவில் முனி திரைப்படத்தில் அறிமுகமானவர் வேதிகா.அந்த படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர்,பிகினியில் கடலினுள் நீர் சொட்ட சொட்ட அழகாக தொடை காட்டும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முனி படத்தில் தனது தடத்தை பதித்த வேதிகா, சிம்புவுடன் காளை படத்தில் குட்டி பிசாசாக ஆட்டம் போட்டார். மேலும், சித்தார்த்துக்கு ஜோடியாக காவியத்தலைவன் திரைப்படத்தில் அனைவரும் மெச்சும்படி நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதையடுத்து, அதர்வாவுடன் பரதேசி படத்தில் புகழின் உச்சத்திற்கு சென்றார் வேதிகா.

என்னத்தான் அனைவரும் ரசிக்கும் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தாலும், வேதிகாவுக்கு தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது. இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார். வினோதன் திரைப்படத்திலும், ஜங்கில் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது, கடலினுள் ஊஞ்சல் கட்டி பிகினியில் தொடை காட்டி புகைப்படத்தொகுப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் மலைபோல் குவித்து வருகின்றன.

கவர்ச்சி உடையில் செம போஸ் கொடுத்த கீர்த்தி ஷெட்டி!!

கீர்த்தி ஷெட்டி..

தென்னிந்திய சினிமாவின் அழகிய இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி, தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

ஒரு படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் மூன்றாவது கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள கீர்த்தி ஷெட்டி,

தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிதுங்கும் முன்னழகை எடுப்பா காட்டி படுமோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த சானியா அய்யப்பன்!!

சானியா அய்யப்பன்..

இறுகப்பற்று தமிழ் சினிமாவில் மிகப்பெரும் சென்ஷேஷ்னலாக அமைந்த படம். இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.

குறிப்பாக இளைஞர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் மத்தியில் இப்படம் மிகப்பெரும் பேசுப்பொருள் ஆனது. இப்படத்தில் நடிகர் ஸ்ரீ-யின் மனைவியாக நடித்தவர் சானியா அய்யப்பன்.

இவர் சமீபத்தில் செம கவர்ச்சி உடையில் பொது விழாவிற்கு வந்தார், அதோடு நான் இப்படி தான், உண்மையாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

செம கட்ட இது… லவ் டுடே இவானாவின் புகைப்பங்களை பார்த்து வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

இவானா..

மலையாள படங்களில் நடித்து வந்த இவானா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த நாச்சியார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாக நடித்த லவ் டுடே படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தார்.

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவானா, சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..