டிரான்ஸ்பெரண்ட் சேலையில் நாக்கை வெளியே நீட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அப்படி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும், தனுஷின் மாறன் படத்தில் நடித்தார். ஆனால் இரு படத்திலும் சரியான ஸ்கோப் கிடைக்காமல் போட்டோஷூட் பக்கமே சென்றுவிட்டார்.

தற்போது விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களால் மயக்கி வரும் மாளவிகா,

படுக்கையறையில் டிரான்ஸ்பெரண்ட் சேலையில் நாக்கை வெளியே நீட்டியபடி போஸ் கொடுத்தும் கவர்ச்சியாக போஸ் கொடுத்தும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

பிதுங்கும் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இவர் அடிக்கடி தனது முழு அழகுகளையும் காட்டியபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து,

அவர் வெளியிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும். அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பச்ச புள்ள நினைச்சா பச்சையா காட்டிட்டீங்க என ரசித்து வருகின்றனர்.

சொக்க வைக்கும் அழகில் கிக் ஏத்தும் ஸ்ரீமுகி லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் !!

ஸ்ரீமுகி….

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 30.

சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார். இந்நிலையில், தற்போது புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “சந்து பொந்து வீடு, நீ பந்து விளையாடு..” என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

படுமோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த கயல் ஆனந்தி ஹாட் போட்டோஸ்!!

கயல் ஆனந்தி..

கயல் ஆனந்தி, பொறியாளன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஆனால் இன்று வரை பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் என்றுதான் சொல்லபடுகிறது. இவர் தமிழ் படங்களில் அறிமுகம் ஆவதற்கு முன், பல தெலுகு படங்களில் நடித்துள்ளார்.

‘கயல்’ படத்திற்குப் பின் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில் சண்டிவீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விமலுடன் மன்னார் வகையறா, பண்டிகை, ரூபா, குண்டு உள்பட சில படங்களில் நடித்தார்.

இப்போது சினிமா வாய்ப்புக்காக கருப்பு நிற கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஒங்கள ஆண்ட்டின்னு எவன் சொன்னான்? அழகில் இளசுகளை மயக்கும் திரிஷாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

திரிஷா..

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் Yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க. ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய,

இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா. அந்தவகையில் இவர் நடித்துக் கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும்.

அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார். இது ஒருபுறமிருக்க திரிஷாவின் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

கட்டழகை விதவிதமாக காட்டி போஸ் கொடுத்து மிர்னா மேனன் வெளியிட்ட புகைப்படங்கள்!!

மிர்னா மேனன்…

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்தவர் மிர்னா. தமிழில் பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கேரளத்தில் தொழிலதிபருக்கு மகளாக பிறந்த அவர் மாடலிங் துறையில் முதலில் நுழைந்தார். ஆதித்தி மேனன் என்கிற பெயரை தற்போது மிர்னா என மாற்றிக்கொண்டார்.

மலையாளத்தில் பிக் பிரதர் என்கிற படம் மூலம் பிரபலமானார். அங்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  அபி சரவணன் என்கிற நடிகரோடு நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டதாக அபி சரவணனே கூறினார்.

மேலும், தவறான சிலரின் வழிகாட்டுதலால் அவர் தன்னை பிரிந்துவிட்டதாக புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.  ஆனால், அதை மிர்னா மறுத்தார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கவர்ச்சி உடையில் கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் ஜோனிடா காந்தி… சூடான இளசுகள்!!

ஜோனிடா காந்தி….

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த “மெண்டல் மனதில் ” என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பாடகி ஜோனிடா காந்தி.

இதையடுத்து பல பாடல்கள் படி வந்த இவர், விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் பாடி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.

சமூக வலைத்தளங்களில் ஜோனிடா காந்தி பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களால் வைரலாகி விடும்.

இந்நிலையில் தற்போது பிகினி உடையில் கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார் ஜோனிடா காந்தி.

ஐயோ முடியல… படு கவர்ச்சியான உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த லாஸ்லியா!!

லாஸ்லியா…

இலங்கை நாட்டில் செய்தி வாசிப்பாளினியான இருந்த லாஸ்லியா, உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஃபிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. அதனை அடுத்து கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்தார். அந்த படமும் ரசிகர்களை கவரவில்லை.

சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் லாஸ்லியா, அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துகொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதோ புகைப்படம்.

கடற்கரையில் குட்டி ஆடையில் கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்….

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் 2018 -ம் ஆண்டு சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன் பின்னர் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தாள் படத்திலும் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.

நடிப்பை தாண்டி ஐஸ்வர்யா மேனன் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. தற்போது இவர் கவர்ச்சியான உடையில் கடற்கரை ஓரம் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

என் கண்முன்னே Pant கழட்டி சுயஇன்பம் செய்தார்… வித்யா பாலன் அதிர்ச்சி பேட்டி!!

வித்யா பாலன்….

இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன். பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன்.

மிகவும் சவாலான தைரியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்துவார். அந்தவகையில் சில்க் ஸ்மிதாவின் பயோபிக் திரைப்படமான ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார்.

”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார்.

இவர் அஜித்திற்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது 44 வயதாகும் வித்யா பாலன் சமீபத்திய பேட்டி ஒன்றில் மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது, நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ரயிலில் பயணிக்கும் போது ஒருவர் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் ஏறி என் கண் முன்னே pant ஜிப்பை கழட்டி சுயஇன்பம் செய்தார்.

அதை பார்த்ததும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் பயந்துப்போனோம் பின்னர் நான் அந்த நபரை அடித்து வெளியே தள்ளின்னேன். ஆனால் அவன் உயிர்தப்பிவிட்டான் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.