பொண்ணுங்க கிட்ட அது பெருசா இருக்கணும்னு ஆண்கள் விரும்புறாங்க.. வெளிப்படையாக பேசிய கஸ்தூரி!!

கஸ்தூரி…

30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.

தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார். உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலற விடும் கஸ்தூரி, இந்த முறை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பவாது வீடியோக்கள் பகிர்ந்து வரும் இவர் தற்போது தன்னுடைய இடுப்பழகை எடுப்பாக வளைத்து காட்டி ரசிகர்களை சீண்டி விடுவார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி தற்போது பெண்கள் எதிர்பார்ப்பு பற்றி தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதாவது, அனைத்து ஆண்களும் பெரிய இதயம் கொண்ட பெண்களை வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆனால், அப்படி பெரிய இதயம் கொண்ட பெண் பெரிய உணர்வுகளையும் கொன்று இருப்பவர்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. பெரிய இதயம் கொண்ட பெண்கள் சோகமாக சோர்வாகவும் இருப்பார்கள். இருப்பினும், உங்களை அதிகமாக நேசிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

திருமணமான நடிகருடன் கசமுசா… ராஷ்மிகாவின் வீடியோவை பார்த்து பதறிப்போன நெட்டிசன்ஸ்!!

ராஷ்மிகா மந்தனா..

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

முன்னதாக ராஷ்மிகா அமிதாப் பச்சனுடன் இணைந்து குட்பாய் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது சந்திப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேல் எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோ பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.டீசர், ரொமான்டிக் பாடல் என அடுத்தடுத்து வெளியானதை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் வெளியாகியது. காதல் , ஆக்ஷன், ரொமான்ஸ் என படத்தின் தரம் வேற லெவலில் உள்ளது. குறிப்பாக நடிகர் ரன்பீர் கபூரின் வெறித்தனமான ஆக்டிங் ரசிகர்களை கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது.

இப்படம் வருகிற டிசம்பர் 1ம் தேதியான இன்று வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தில் நடிகை ராஷ்மிகா எல்லை மீறிய அரைகுறை ஆடையை காட்சிகளில் கதாநாயகனுடன் முத்த காட்சிகளும் நடித்து முகம் சுளிக்க வைத்திருக்கிறார். அந்த காட்சிகளை நெட்டிசன்கள் இணையதளத்தில் பகிர்ந்து இதை நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை என்று விமர்சித்தும் வருகிறார்கள்.

பிட்டு துணியில் வீடியோவை வெளியிட்டு மொத்தத்தையும் காட்டிய பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள். இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் எப்படியாவது ஒரு இடத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த நடிகை பூனம் பாஜ்வா.

அடிக்கடி தன்னுடைய இடுப்பு, முன்னழகுகளை தெரியும்படி போஸ் கொடுப்பார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் இடுப்பழகு ,முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ஹாட் போட்டோஷூட் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் . தொடர்ந்து சினிமாவில் படங்கள் நடித்து வந்தாலும்,

பெரிய அளவில் வரவேற்பு பெரும் அளவிற்கு எந்த படமும் பூனம் பாஜ்வாவிற்கு அமையவில்லை. பட வாய்ப்பு குறைய ஒவ்வொரு நாளும் இன்ஸ்டாவில், நிறைய போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். தற்போது, மிகவும் குறைவான அரைகுறை ஆடையில் எடுத்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

திருமணத்திற்கு பின் படு கவர்ச்சி காட்டும் பிரணிதா!!

பிரணிதா சுபாஷ்..

கார்த்தி, சந்தானம் நடிப்பில் வெளிவந்த சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்து இளசுகளின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். மேலும் இவர் மாஸ், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2021 -ம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரணிதா சுபாஷ் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள பிரணிதா சுபாஷ், தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

மேலாடை இன்றி ஜாக்கெட் மட்டும் அணிந்து தர்ஷா குப்தா வெளியிட்ட செம சூடான புகைப்படங்கள்!!

தர்ஷா குப்தா..

தமிழ் சினிமாவில் எடுத்த உடனே நாயகிகள் பிரபலம் அடைவது இல்லை. நிறைய கஷ்டங்கள், உழைப்பு போட்டால் தான் ஒரு அளவிற்கு வர முடியும்.

அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி சில தொடர்கள் நடித்து இப்போது சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.

அண்மையில் இவர் புடவை அணியாமல் ஒரு போட்டோ வெளியிட அந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

பொது இடத்திற்கு இப்டியா வர்றது.. உச்சக்கட்ட கவர்ச்சியில் மெளனி ராய்!!

மெளனி ராய்..

பாலிவுட் சின்னத்திரை சீரியல்களில் பிரபலமான தொடர் நாகினி. 2015ல் வெளியான நாகினி சீரியலில் சிவன்யா என்ற ரோலில் பாம்புவாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மெளனி ராய்.

இதனை தொடர்ந்து நாகினி 2 மற்றும் 3 சீசன்களிலும் நடித்த மெளனி ராய், பாலிவுட் படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு உச்சக்கட்ட கவர்ச்சியை கட்டி அனைவரது கவனத்தை ஈர்த்து வந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மெளனி கடந்த 2022ல் சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து அதன்பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆடையணிந்து போட்டோஷூட் எடுக்கும் மெளனி ராய்,

தற்போது முகம் சுளிக்க வைக்கும் ஆடையணிந்து பொது இடங்களில் உலா வந்துள்ளார். அவரை பார்த்து ரசிகர்கள் வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

அந்த இடத்துல அவ்வளவு பெரிய டாட்டூ.. ரேஷ்மா பசுபுலேட்டியின் ஹாட் போட்டோஸ்!!

ரேஷ்மா பசுபுலேட்டி..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் . விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார். சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே.

மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோ போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருவார். தற்போது இறுக்கமான ஆடையணிந்து, டேட்டூ தெரியும் படியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நிர்வாண புகைப்படம் கேட்ட மர்ம நபர்… சுய இன்பம் செய்ய டிப்ஸ் கொடுத்த சின்மயி!!

சின்மயி..

பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் வணக்கம் சென்னை படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார். மேலும் அவர் மாஸ்கோவின் காவிரி படத்தில் தான் அறிமுகமாகியிருந்தார்.

சின்மயில் பின்னணி பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தமிழ், தெலுங்கில் பல்வேறு பாடல்கள் பாடியிருக்கிறார். கன்னத்தில் முத்தமிட்டாள் பாடலை பாடி அறிமுகமான சின்மயி தொடர்ந்து பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலம் ஆனார்.

இவர் தெலுங்கு நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு சின்மயிக்கு ஒரு பெண் ஒரு ஆண் என வாடகை தாய் முறையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இதனிடையே வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார்.

இந்த பிரச்சனை தற்போது வரை தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது. அதன் மூலம் சின்மயிக்கு பல வழிகளில் இருந்து பிரச்சனைகள் வந்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் சின்மயியிடம் நிர்வாண புகைப்படம் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த சின்மயி, உங்களை பார்த்தால் வயதில் சிறியவர் போல தெரிகிறது. உங்களுக்கு அந்த எண்ணம் அதிகப்படியாக இருப்பதால் நீங்கள் சுய **** செய்து விடுவது நல்லது . எப்படி செய்வது என தெரியவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள் என கொஞ்சம் கூட கூச்சப்படாமல் பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி.

19 வயசில இவ்ளோ சொத்தா? அனிகாவை பார்த்து வாய்பிளக்கும் நெட்டிசன்ஸ்!!

அனிகா….

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அனிகா கேரளா மாநிலத்தை சேர்ந்த அழகான குழந்தையாக திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வருகின்றனர். மேலும் சிலர் குட்டி நயன்தாரா என்றும் அழகைக்கப்பட்டு வருகிறார்.

என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இவர் மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்ரால், ஜெயம் ராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது அனிகா பல படங்களில், கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக 2020 ஆம் ஆண்டு வெளியான கப்பேலா என்ற ரீமேக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

புட்ட பொம்மா என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் லிப் லாக் படுக்கையறை காட்சிகளில் நடித்து மோசமான விமர்சனத்திற்கு ஆளாகினார்.

இதனிடையே, எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வரும் அனிகாவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. 19 வயதாகும் அனிகா ஒரு ஆண்டுக்கு ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை வருமானம் பெறுகிறாராம்.

அத்துடன் சொகுசு கார், பங்களா என கிட்ட ரூ. 16 கோடிக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறாராம். இந்த வயசிலே இம்புட்டு சொத்தா என எல்லோரும் வியந்து விட்டனர்.

ஓப்பனா விட்டு மொத்த அழகையும் காட்டிய தமன்னாவின் ஹாட் கிளிக்ஸ்!!

தமன்னா..

தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள்.

இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது.

அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் கவர்ச்சியாக காவலா பாடலுக்கு ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடனாடியுள்ளார்..