கவர்ச்சி உடையில் செம போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார்.

இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா.

நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா.  அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன. பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார். வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார்.

மாடர்ன் புடவையில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் போல தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ள இவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும், அவர் இப்போது புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷ், 1990 ஆம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் 2010 ஆம் ஆண்டு ” நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து “அட்டகத்தி” படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.

தற்போது தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். முதல் முதலாக சன் தொலைக்காட்சியில் “அசத்தப்போவது யாரு சீசன் 3” நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.இதைத்தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது கதாநாயகியாக வளம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “காக்காமுட்டை” படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படம்தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக நடித்திருந்தார்.

அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். இதன் பிறகு இவர் நடித்த “பண்ணையாரும் பத்மினியும்”, “ரம்மி” , “தர்மதுரை” போன்ற பல படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மையப்படுத்தி வரும் படங்களில் பெரும்பாலனவற்றில் இவர்தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் ஐஸ்வர்யா பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்கவனம் பெற்று வருகின்றன.

அடக்க ஒடுக்கமாக இருந்த சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட் ஆ இது.. வைரலாகும் வீடியோ!!

பூஜா வெங்கட்..

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.

அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.

ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வரும் பூஜா, வாயா என் வீரா என்ற பாடலை பாடியபடி கிளாமர் லுக்கில் ஆடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Venkat (@v___pooja)

டைட்டான கவர்ச்சி உடையில் அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய சாக்ஷி அகர்வால்!!

சாக்ஷி அகர்வால்..

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸில் கலந்தகொண்ட பிறகு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ஆனார்.

நடிகர் கவினை காதலிப்பதாக அவர் பிக் பாஸ் வீட்டில் செய்த விஷயங்கள் எல்லாம் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக வலம் வருகிறது.

பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது டைட்டான கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

டைட்டான ஜிம் உடையில் கட்டழகை காட்டி இளசுகளை மயக்கிய பூர்ணிமா ரவி!!

பூர்ணிமா ரவி..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 7 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பூர்ணிமா ரவி. இவர் ஆரம்ப காலங்களில் குறும்படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் பிக்பாஸ் வாய்ப்பை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பிரபலமானார். இதனை தொடர்ந்து கதாநாயகிகளின் நண்பர்களாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் தற்போது பூர்ணிமா ரவி வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்.

அர்ச்சனாவை வீழ்த்தும் முயற்சியில் மாயாவுடன் இணைந்து செயற்பட்டு மக்கள் மத்தியில் பயங்கரமான எதிர்ப்பை சம்பாரித்த போட்டியாளராக விமர்சிக்கப்பட்டவராக பார்க்கப்படுகிறார்.

அத்துடன் சின்னத்திரை நடிகர் விஷ்ணுவை காதலித்து அந்த சர்ச்சையிலும் அடிப்பட்டார். இந்த நிலையில் கிளாமர் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை அவருடைய வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “நம்ம பூர்ணிமாவா இது?” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

லோ நெக் ஆடையில் முன்னழகைக் காட்டி போஸ் கொடுத்த எஸ்தர் அணில்!!

எஸ்தர் அனில்..

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம்.இந்த படத்தில் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்து பிரபலமானார் நடிகை எஸ்தர் அனில்.

இந்த திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற ரீமேக் செய்யப்பட்டது.இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்தார்.இந்த படத்தில் கமலின் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எஸ்தர் அனில். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இவர் ‌2001 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு நல்லவன் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

திரிஷ்யம் மூலம் இவர் தெலுங்கிலும் அறிமுகமானார்.இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் ஜோகர் என்ற படத்தில் நடித்திருந்தார்.பின்னர் ஓலு என்ற மலையாள படத்திலும் நடித்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

உள்ளாடையோடு செல்ஃபி எடுத்து இணையத்தில் பகிர்ந்த திவ்யபாரதி!!

திவ்யபாரதி..

நடிகை திவ்யபாரதி படிப்பை ஈரோடு பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தார். பின்னர் மாடலிங் பணியாற்றி வருகிறார். அதன் மூலம் பிரபலம் ஆன அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின.

ஒரு சில விளம்பர படங்கள், குறும்படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் பட வாய்ப்புக்காக மிகவும் கிளாமராக இருந்து வந்தார். இந்நிலையில் பேச்சிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்கிருந்தார். இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக பணியாற்றி இருந்தார். இந்த படத்தில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள் மற்றும் நெருக்கமான காதல் காட்சிகள் இடம்பெற்றதால் இளைஞர்களின் ஆதர்ச நாயகியானார் திவ்யபாரதி.

இந்த படத்தில் திவ்யபாரதி முதல் படம் போல் அல்லாமல் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் பாலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி.

இந்த படத்தில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் இவரை அதிகம் ஈர்த்தது. இந்த படத்தின் வெற்றி இவரை எங்கையோ கொண்டு சென்றது. தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிரும் புகைப்படங்கள் வைரல் ஆகின. அதே நேரத்தில் அவரை உடல் ரீதியாக ஆபாசமாக விமர்சிப்பதும் நடந்தது.

எப்போதும் கவர்ச்சியான புகைப்படஙகளை வெளியிட்டும் அவர் ஆடை சிக்கனத்தோடு வெளியிடும் அவர் இப்போது தன்னுடைய போட்டோஷூட் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார்.

ஏன் இப்படி பண்றீங்க.. அதான் எனக்கும் சந்தோஷம்..ரசிகர் செயலால் வேதனையடைந்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

சினிமாவில்13 வயதிலேயே நடிக்கும் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். 2016ம் ஆண்டு யாஷிகா நடிப்பில் கவலை வேண்டாம் என்ற முதல் திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், தி லெஜண்ட் என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் யாஷிகா அனந்தின் புகைப்படத்தை நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார். இதை பார்த்த யாஷிகா ஆனந்த், எனது புகைப்படத்தை ரசிகர் ஒருவர் நெஞ்சில் பச்சை குத்தியதை பார்த்தேன்.

இப்படி பச்சை குத்தும்போது எவ்வளவு வலிச்சிருக்கும்? ஏன் இப்படி பண்றீங்க? உங்க அம்மாவ சந்தோஷப்படுத்துங்க, அதான் எனக்கும் சந்தோஷம் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் யாஷிகா ஆன்ந்த்.

கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை ஜொள்ளு விடவைத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், இப்படம் சரியாக போகாத காரணத்தினால் தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்ற பூஜாவிற்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தற்போது தளபதி விஜய்யுடன் ஜனநாயகன், சூர்யாவுடன் ரெட்ரோ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ரஜினிகாந்தின் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கிளாமர் போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.

தலை சுற்ற வைக்கும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

திவ்யதர்ஷினி..

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கும் டிடி தனது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அவ்வளவாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை.

ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் திவ்யதர்ஷினி சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, டிடி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ. 4 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ. 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் சினிமாவை தாண்டி தனியாக சொந்த தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.