ஒரு சைட அப்பட்டமாக காட்டிய பூஜா ஹெக்டே.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

பூஜா ஹெக்டே..

இயக்குனர் மிஸ்கின் இயக்கி 2012ல் வெளியான முகமுடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் சரியான வரவேற்பை பெறாததால் தெலுங்கு பக்கம் சென்ற பூஜா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த பூஜா ஹெக்டேவிற்கு ஆல வைகுண்டபுரம் படம் தான் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. பின் தமிழில் பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் ராதே ஸ்யாம், ஆச்சார்யா, எஃப்3, சர்கஸ், கிஷி கா பாய் கிசி கி ஜான் போன்ற படங்களில் நடித்தாலும் தோல்வியை சந்தித்தார். தேவா என்ற படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே இணையத்தில்,

ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது சிக்ஸ்பேக் தெரிய, மேக்கப் போட்டுக்கொண்டே கிளாமர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

பாத்தாலே ஏதோ பண்ணுது… போதையேத்தும் லுக்கில் பசங்கள வசியம் பண்ணும் இந்துஜா!!

இந்துஜா..

இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். கடந்த வருடம் 2019, இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர்.

சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். 2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இப்போதுகூட செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் நானே வருவேன் படத்தில் கதாநாயகி கூட இந்துஜா தான். சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடிஉள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார்.

ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது.அதன்பின் மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்தார்.இந்நிலையில், குடும்பப் பாங்கினியாக அறிமுகம் ஆன நடிகை இப்போது கவர்ச்சி களமிறங்கி அடிக்கிறார்.

முன்னணி நடிகை என்ற பிம்பம் இவர் மீது இருந்தாலும் போதுமான பட வாய்ப்புகள் இல்லாததால் வருத்தத்தில் இருந்த அம்மணி தற்போது கவர்ச்சி ரூட்டை கையில் பிடித்து கொண்டு களமிறங்கியுள்ளார்.

யாராவது வந்து என் கையை பிடிங்க.. லிஃப்டில் பயந்து போய் மாளவிகா போட்ட பதிவு!!

மாளவிகா மோகனன்..

மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து,

கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார். அப்படி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும், தனுஷின் மாறன் படத்தில் நடித்தார். ஆனால் இரு படத்திலும் சரியான ஸ்கோப் கிடைக்காமல்

போட்டோஷூட் பக்கமே சென்றுவிட்டார். தற்போது விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களால் மயக்கி வரும் மாளவிகா,

தற்போது லிஃப்ட்டில் இருந்து கொண்டு, டப்பிங் வேலைதான் எனக்கு மிகவும் பயப்படும் வேலை என்றும் யாராவது வந்து என் கையை பிடியுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். தங்கலான் படத்தின் டப்பிங்கிற்காக மாளவிகா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

போதையில் அசிங்கமாக பேசி அந்த இடத்தில் கை வைத்து கசக்கினார்.. குணச்சித்திர நடிகர் குறித்து நடிகை சோனா ஓபன் டாக்!!

சோனா..

நடிகை சோனா குணசித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பெயரையும், புகழையும் சம்பாரிதார் ரஜினியின் குசேலன் படத்தில் அதிக காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த..

இவர் திடீரென பிரபல பாடகர் எஸ் பி பி அவர்களின் மகன் சரண் மீது புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். வெங்கட் பிரபு வைத்த பார்டி ஒன்றில் அழைத்தனர் நானும் போய் கலந்து கொண்டேன் ஆரம்பத்தில் சந்தோஷமாகத் தான் இருந்தேன்.

திடீரென போதையில் நடிகர் சரண் என் மீது பாய்ந்து மார்பின் மேல் கை வைத்து அழுத்தினார் நான் அவரை தள்ளி விட்டேன். அவர் கோபப்பட்டு தேவையில்லாத வார்த்தைகளை பேச ஆரம்பித்தார்.. நீ என்னடி சீன் போடுற சான்ஸ்காக நிறைய பேர் கூட பண்றது தானே..

என் கூட பண்றதுல என்ன தப்பு என மோசமான வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். இப்படியெல்லாம் பேசுவார் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்த்தது இல்லை அதிர்ந்து போனேன். உடனே இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சில நடிகர்கள் வந்து என்னை காப்பாற்றி அவரை வெளியே போடா என அந்த பக்கம் தள்ளி இழுத்து போட்டார்கள்.

அவர் அப்படி பண்ணியது இன்று வரை என்னால் மறக்கவே முடியவில்லை என தனது வேதனையை பகிர்ந்தார். இந்த பிரச்சனைக்கு பிறகு நடிகை சோனாவுக்கு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்காததால் கடைசியாக மலையாள பக்கம் போய் துணை கதாபாத்திரங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறாராம்.

கவர்ச்சி ஆடையில் இளசுகளை திக்குமுக்காட செய்த VJ மகேஸ்வரி!!

Vj மகேஸ்வரி..

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி. சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்,

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது, இளம் வயதில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் இப்போது ஏன் இவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று தெரியவில்லை.ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் முந்தைய புகைப்படங்களை எல்லாம் ரசிகர்கள் ஜூம் செய்து அவரது அழகை பார்த்து வியந்தனர்.

ஆனால் இப்ப கொஞ்சம் தாராளம் காட்டி போஸ்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷ படுத்துகிறார். இந்நிலையில், குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு நீச்சல் குளம் அருகில் நின்று கொண்டு கையில் பாட்டிலை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

உடலுறவின் போது ஆணுறை கழற்றி… மோசமான அனுபவத்தை பகிர்ந்த சன்னி லியோன்!!

சன்னி லியோன்..

அமெரிக்க ஆபாச திரைப்பட நடிகையான சன்னி லியோன் Blue Flimகளில் நடித்து அதை வியாபாரமாகவே செய்து வந்தார். அதே துறையில் தன்னுடன் நடித்த ஆபாச நடிகர் டேனியல் வெப்பர் எனபவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

ஆனால், தான் ஒரு ஆபாச நடிகை என்பதை மறைத்து சக போட்டியாளர்களுடன் பழகி வந்த சன்னிலியோன் அந்த தொழிலை செய்தவர் என்பது பின்னாளில் கண்டுபிடித்து அவர் பிக்பாஸ் வீட்டில் கார்னர் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அப்போது சன்னியோன், இதே சமூகத்தில் நான் சிறந்த பெண்மணியாக வளர்ந்துகாட்டுவேன் என சவால் விட்டு சென்றார்.

அவர் சொன்னதை போலவே நிறைய அனாதை குழந்தைகளை தன் சொந்த செலவில் காப்பாற்றினார். மேலும் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும் இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

அதன் பிறகு இவருக்கு இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன் முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.

தொடர்ந்து இந்தியில் சில படங்களில் நடித்த அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் சன்னி லியோனுக்கு உலகம் முழுக்க பலகோடி ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பாதுகாப்பான உடலுறவு குறித்து பேசிய சன்னி லியோன் ஆணுறையின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

தேவையற்ற பாலியல் நோய், தேவையற்ற கர்ப்பத்தை தடுக்க கட்டாயம் பாதுகாப்பான உடலுறவு அவசியம். ஒரு முறை நான் ஆபாச படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஆணுறையை கழற்றிவிட்டு உடலுறவை தொடர முயற்சித்தனர்.

அப்போதெல்லாம் நான் மிகவும் கவனமாக அதை கையாளுவேன். எனவே என் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இது தான் பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளுங்கள் என்றார்.

இதுக்கு நான் ஸ்ரீ ரெட்டியை தடவியிருப்பேன்.. மேடையில் சர்ச்சையாக பேசிய விஷால்!!

விஷால்..

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார்.

ஆக்‌ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.

அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது.

பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.

பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன.

45 வயதை எட்டியும், இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் விஷால். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி விஷால் மீது பகிரங்க குற்றசாட்டை வைத்தார்.

இந்நிலையில் விஷால் கலந்துக்கொண்ட சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரின் கண்களை கட்டிவிட்டு பாட்டிலில் இருப்பதை தடவி பார்த்து என்ன என்று கண்டுபுடிக்கணும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அப்போது பாட்டிலில் ஓணான் இருந்ததை பார்த்து பதறிப்போன விஷால் இத தடவுறதுக்கு நான் ஸ்ரீ ரெட்டியை தடவியிருப்பேன் என முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியனின் கிளிக்ஸ்!!

ரம்யா பாண்டியன்..

ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை ரம்யா பாண்டியன். அப்படம் சரியான வரவேற்பு கிடைக்காததாலும் உடல் எடையை ஏற்றியதாலும் வாய்ப்பினை இழந்து வந்தார்.

பட வாய்ப்பு கிடைக்க கடினமாக உடற்பயிற்சி சென்று ஒல்லியான ரம்யா பாண்டியன், மொட்டை மாடி போட்டோஷூட்டில் இடுப்பை காட்டி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.

அதன்பின் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்ததன் பலனாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளாராகவும் கலமிறங்கினார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஒருசில படங்களில் நடித்தும் வந்தார்.

தற்போது இரும்பங்காரி என்ற படத்தில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் கிளாமர் புகைப்படங்களை பகிர்வதை தவிர்த்து அடக்கடவுடக்கமான ஆடையணிந்து புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது க்யூட் ஆடையில் ரசிக்கும் படியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கும்முனு செம போஸ் கொடுத்த அனிகா.. வைரலாகும் புகைப்படங்கள்!!

அனிகா..

என்னை அறிந்தால் படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக நடித்து தமிழில் பிரபலமானவர் குட்டி அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனிகா தமிழிலும் கவனம் செலுத்தி நடித்தார்.

என்னை அறிந்தால் படத்தில் திரிஷா – அஜித் மகளாக நடித்து அனைவரையும் ஈர்த்த அனிகா, நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அதன்பின் விஸ்வாசம் படத்தில் அஜித் – நயன் தாரா மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்து வந்த அனிகா தன்னுடைய 14வது வயதில் போட்டோஷூட் பக்கம் சென்றார்.

போகபோக வயது கூட கிளாமர் ஆடை பக்கம் சென்று அனைவரையும் கவர்ந்தர். 17 வயதில் நயன்தாரா சாயலுக்கு மாறி கதாநாயகியாகவும் நடித்தார். 18 வயதில் ஹீரோயினாக நடித்த முதல் இரண்டு படத்தில் படுக்கையறை காட்சி உள்ளிட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது அனிகா தன்னுடைய 19வது வயதினை எட்டியிருக்கிறார். தன்னுடைய அம்மாவுடம் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

நடுவிரலை காட்டி மோசமான போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!!

ஸ்ருதி ஹாசன்..

நடிகர் கமல் ஹாசன் மகளாக 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் கதாநாயகியாக பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இப்படங்களை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமாகி டாப் நடிகை இடத்தை பிடித்தார்.

தற்போது காதலர் சாந்தனுவுடன் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்தும் இசையில் கவனம் செலுத்தி வருகிறார்.கிடைக்கும் பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் மான்ஸ்டர் மெசின் என்ற பாடலை பாடி,

முரட்டுத்தனமாக ஆட்டம் போட வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத் தற்போது தன் காதலர் சாந்தனுவுடன் நெருக்கமாக இருந்து அவருடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

தற்போது விருது விழா சம்பந்தமான நிகழ்ச்சியில் கவர்ச்சி ஆடையணிந்து வந்துள்ளார். நிகழ்ச்சிக்கு வந்ததோடு அதற்கு முன் எடுத்த போட்டோஷூட்டில் நடுவிரலை காட்டி கவர்ச்சியாக முகம் சுளிக்கும் வண்ணம் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.