2001 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா. இதையடுத்து, சில படங்களில் நடித்து வந்த நடிகை பூமிகா ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
இவர் தென்னிந்திய படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் இன்றளவும் அவர் பேமஸ் தான். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடித்திருந்தார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
தற்ப்போது 45 வயதாகும் பூமிகா உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி மீண்டும் பழைய பூமிகா போன்று தோற்றமளிக்கிறார். அவரின் இந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்திழுத்தார்.
அதன்பின் பல படங்களில் நடித்து வந்த யாஷிகா, கார் விபத்தில் சிக்கி நடக்கமுடியாமல் படுத்த படுக்கையில் இருந்து மீண்டு வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு படங்களிலும் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஒருசில படங்களில் நடித்து வரும் யாஷிகா கழுத்துக்கு கீழ் பிக்பாஸ் கண்ணோட டாட்டூவை குத்தி புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.
தற்போது இருட்டு அறையில் பின் பகுதியில் எடுத்த போட்டோஷூட் பிரமோ வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்தவர் மிர்னா. தமிழில் பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கேரளத்தில் தொழிலதிபருக்கு மகளாக பிறந்த அவர் மாடலிங் துறையில் முதலில் நுழைந்தார். ஆதித்தி மேனன் என்கிற பெயரை தற்போது மிர்னா என மாற்றிக்கொண்டார்.
மலையாளத்தில் பிக் பிரதர் என்கிற படம் மூலம் பிரபலமானார். அங்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அபி சரவணன் என்கிற நடிகரோடு நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டதாக அபி சரவணனே கூறினார்.
மேலும், தவறான சிலரின் வழிகாட்டுதலால் அவர் தன்னை பிரிந்துவிட்டதாக புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அதை மிர்னா மறுத்தார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.
இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி மோசமாக பேசியதற்கு வக்காலத்து வாங்கும் வகையில் பேசிய ரேகா நாயர், பின்னர் மன்சூர் அலிகானுக்கு நான் சப்போர்ட் பண்ணல… அதுபோன்று நடந்துக்கொள்பவர்களுக்கு துக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்பது தான் என் கருத்து என்றார்.
அதே போல் தான் நான் ஆடை சுதந்திரம் பற்றி பேசினது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. நான் கவர்ச்சி உடைகளை அணிந்து வெளியே செல்லும்போது ஒருவன் என் தொடையை தொட்டால் நான் அவன் கழுத்தை பிடிப்பேன். அது தான் பெண் சுதந்திரம். ஆடை அணியாமல் வெளியில் செல்வது பெண் சுந்திரம் இல்லை என அவரது பார்முலாவில் விளக்கம் கொடுத்தார்.
இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
முன்னதாக ராஷ்மிகா அமிதாப் பச்சனுடன் இணைந்து குட்பாய் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது சந்திப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேல் எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஹீரோ பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. டீசர், ரொமான்டிக் பாடல் என அடுத்தடுத்து வெளியானதை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் வெளியாகியது.
காதல் , ஆக்ஷன், ரொமான்ஸ் என படத்தின் தரம் வேற லெவலில் உள்ளது. குறிப்பாக நடிகர் ரன்பீர் கபூரின் வெறித்தனமான ஆக்டிங் ரசிகர்களை கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 1ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை ராஷ்மிகா மந்தனா நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட வீடியோ ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழில் சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூனம் பாஜ்வா. இப்படத்தினை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா,
குண்டான காரணத்தால் ஆம்பள மற்றும் முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்து வந்தார்.
வாய்ப்பு கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுகிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது கவர்ச்சி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.
வீடியோ ஜாக்கி, ஆங்கர், மாடல் அழகி, நடிகையாக வலம் வருபவர் தான் விஜே பார்வதி. இவர் குறிப்பாக இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமானார் என்று சொல்லலாம்.
ரியாலிட்டி ஷோக்களில் தலை காட்டி வந்த விஜே பார்வதி, தற்போது சில படங்களிலும் எப் தொடர்களிலும் நடித்துள்ளார். ‘ சமீபத்தில் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த My3 வெப் தொடரில் முக்கியமான ரோலில் விஜே பார்வதி நடித்து இருந்தார்.
சோசியல் மீடியாவில் ஏராளமான பலவோர்ஸ் வைத்துள்ள விஜே பார்வதி படு கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இறுக்கமான வெள்ளைநிற பனியனில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரிஹானா. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரிஹானா தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் பேருந்தில் செல்லும் போது ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கிறது. நான் செவிலியராக இருக்கும் போது பேருந்தில் சென்று கொண்டு இருந்தேன்.
அப்போது நபர் என்னை ரொம்ப நேரமா தடவி கொண்டே இருந்தார். அப்போது அவரிடம், உனக்கு தடவ வேண்டுமா, எனக்கு எரிகிறது. இந்த பக்கம் வந்து தடவி கோள் என்று கூறினேன்.
எல்லாரும் பார்த்தார்கள். யாருமே அவனைக் கேட்கவில்லை. உடனே நான் நடந்துநரை அழைத்து சம்பவத்தை சொன்னேன். கடைசியில் அந்த நபரை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டோம் என்று ரிஹானா கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் கேப்ரில்லா.
இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார்.
ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஏராளமான பாலோவர்ஸ் கொண்டுள்ள கேப்ரில்லா அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் விஜே மகேஸ்வரி. இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டார்.
அங்கு இவர் அடிக்கடி சக போட்டியாளர்களிடம் சண்டை போட்டு வருவதை வழக்கமாக வைத்து இருந்ததால் ஒரு சில வாரங்களிலேயே நிகழ்ச்சியிலிருந்து குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.
விஜே மகேஸ்வரிதன்னுடைய சோசியல் மீடியாவில் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.