முண்டா பனியனில் கும்முனு முரட்டு போஸ் கொடுத்த சாந்தினி ஹாட் போட்டோஸ்!!

சாந்தினி..

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.

நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு, அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார். தற்போது முக அழகை செம்மையா காட்டி, இதமா போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ஒடம்ப வளைந்து நெளிந்து விதவிதமாக காட்டும் நடிகை வர்ஷா பொல்லம்மாவின் ஹாட் கிளிக்ஸ்!!

வர்ஷா பொல்லம்மா..

Dubsmash-னால் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இந்த வர்ஷா பொல்லாமா. தனது முதல் படமான சதுரன் படத்தில் அறிமுகமாகி மக்களின் கவனத்தை பெற்றார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில்.

அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், தெலுகு படம் ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சி உடையில் இவர் போஸ் கொடுத்த அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

எப்போதும் கழுத்தை தாண்டி எதையும் காட்டாத அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவரா இப்படி என்று உச் கொட்டுவதற்கு பதில் இச்ச் கொடுக்கிறார்கள் ரசிகர்கள். விதவிதமான ஆங்கிளில் கிளாமர் காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் இவரை பார்த்த பலரும் எக்ஸ்ப்ரஷன் குயின் என்று வர்ணித்து வந்தார்கள்.

இந்நிலையில் நடிகை வர்ஷாவின் ஹாட்டான சில புகைப்படங்கள் வர்ஷா தனது சமூகவலைதளபக்கங்களில் ஷேர் செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் வர்ஷாவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

கவர்ச்சி உடையில் பின்னழகை கும்முனு காட்டி போஸ் கொடுத்த தமன்னா!!

தமன்னா..

தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள்.

இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது.

அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் கவர்ச்சியாக காவலா பாடலுக்கு ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடனாடியுள்ளார்.

இந்த வயசுலயும் கஜோல் வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்!!

காஜல்..

மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

தற்போது அழகு முழுவதும் தெரியும் படியாக கஜோல் அணிந்து சென்ற டிரஸ், அவர் போட்ட அன்னநடை, அவரது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்த வயசுலயும் இப்படியா “ஒரு மரத்து கள்ளு, நடந்து போகுது..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

மேக்கப் போடும் போது கூட உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய நடிகை பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

இயக்குனர் மிஸ்கின் இயக்கி 2012ல் வெளியான முகமுடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் சரியான வரவேற்பை பெறாததால் தெலுங்கு பக்கம் சென்ற பூஜா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த பூஜா ஹெக்டேவிற்கு ஆல வைகுண்டபுரம் படம் தான் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. பின் தமிழில் பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் ராதே ஸ்யாம், ஆச்சார்யா, எஃப்3, சர்கஸ், கிஷி கா பாய் கிசி கி ஜான் போன்ற படங்களில் நடித்தாலும் தோல்வியை சந்தித்தார். தேவா என்ற படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே இணையத்தில்,

ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது சிக்ஸ்பேக் தெரிய, மேக்கப் போட்டுக்கொண்டே கிளாமர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

ஜோதிகாவின் ரீல் மகளா இது.. வழக்கறிஞர் ஆகியும் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

ஸ்ரேயா சர்மா..

தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததால் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார்.

இடையில் புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருவார். சமீபத்தில் சேலையில் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

பார்வையாலே ஆளை மயக்கும் மாளவிகா மோகனனின் ஹாட் கிளிக்ஸ்!!

மாளவிகா மோகனன்..

நல்ல அழகு, வசீகர தோற்றம் என பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். இந்த நிலையில், அவ்வப்போது மாலத்தீவில் இருந்த படு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூட்டைக் கிளப்பி வந்தார். தற்போது, பா ரஞ்சித், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் மாளவிகா வித்யாசமான ரோலில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனிடையே, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்துக்கொண்டபோது நடனமாடினார்.

அப்போது உள்ளாடை அணியாமல் அவரது உடல் உறுப்புகள் அசிங்கமாக தெரிந்து அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. இதனை படம் பிடித்து சிலர் சமூகவலைத்தளத்தில் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலாடையை ஓப்பனாக விட்டு பிதுங்கும் அழகை காட்டி பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படங்கள்!!

பூஜா ஹெக்டே..

கடந்த 2012 -ம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் தான் பூஜா ஹெக்டே. இவரின் முதல் படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.

இதன் பிறகு பூஜா ஹெக்டே தமிழ் படங்கள் வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து விஜய்யின் “பீஸ்ட்” படத்தின் ரீ- என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தற்போது படு கவர்ச்சியான உடை அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ப்பா பிதுங்கும் முன்னழகை காட்டி வீடியோவை பகிர்ந்த யாஷிகா!!

யாஷிகா..

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்திழுத்தார்.

அதன்பின் பல படங்களில் நடித்து வந்த யாஷிகா, கார் விபத்தில் சிக்கி நடக்கமுடியாமல் படுத்த படுக்கையில் இருந்து மீண்டு வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு படங்களிலும் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஒருசில படங்களில் நடித்து வரும் யாஷிகா கழுத்துக்கு கீழ் பிக்பாஸ் கண்ணோட டாட்டூவை குத்தி புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது இருட்டு அறையில் பின் பகுதியில் எடுத்த போட்டோஷூட் பிரமோ வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை கேத்ரின் திரேசாவின் ஹாட் போட்டோஸ்!!

கேத்ரின் திரேசா..

தென்னிந்திய சினிமாவில் சிறு பட்ஜெட் படங்களான சங்கர் ஐபிஎஸ், தி திரில்லர், விஷ்னு, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கேத்ரின் திரேசா.

கார்த்திக்கின் மெட்ராஸ் படம் மிகப்பெரிய இடத்தினை பிடித்து நடிகைக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. இதையடுத்து இள நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் அருவம் படத்திற்கு பிறகு வாய்ப்புகள் இல்லை என்று தெலுங்கு சினிமா பக்கம் சென்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.அடக்கவுடக்கமாக நடித்த கேத்ரின் திரேசா,

கவர்ச்சி ரூட்டுக்கு மாறி படுமோசமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.