அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு மறுத்த இளம் நடிகை.. ஷூட்டிங்கில் டார்ச்சர் செய்து ஓட வைத்த பிரபல இயக்குனர்!!

இளம் நடிகை..

சினிமாத்துறையில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு செய்தி என்ன வென்றால் நடிகைகளுக்கு நடந்த கொடுமையாக செயல்கள் தான். அப்படி பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா கூறிய சம்பவமும், நடிகை திரிஷாவை கடுமையாக விமர்சித்து பேசிய மன்சூர் அலிகான் சம்பவமும் தான் பேசப்பட்டு வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன், பாரதிராஜாவுடன் பயணித்த ஒரு இயக்குனர் இளம் நடிகைக்கு கொடுத்த டார்ச்சர் பற்றி பகிர்ந்துள்ளார். பாரதிராஜா முக்கியத்துவம் கொடுக்ககூடிய ஒரு இயக்குனர், அதுவும் கோபக்காரர் இயக்குனர் தான் அவர். ஒரு நடிகையை வைத்து படம் எடுக்க கதையை எடுத்தார்.

வழக்கம் போல ஒரு இயக்குனர், நடிகை மீது ஏற்படுகிற இச்சை ஏற்படுகிறது. நடிகை இளம் நடிகை என்பதால் அந்த இயக்குனர் பார்த்தால் பிடிக்காதாம். ஒரு நாள் இயக்குனர் ஓப்பனாக அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டிருக்கிறார். ஆனால் நடிகை அப்படியான வாய்ப்பு வேண்டாம், முடிந்தால் இருப்பேன், இல்லை என்றால் சினிமாவை விட்டு போய்விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

நடிகை அப்படி சொல்லும் போது படத்தில் பாதி ஷூட்டிங் முடிந்த நிலையில், நடிகையை வழிக்கு கொண்டுவர பிளான் செய்துள்ளார். அப்போது இருக்கும் டிவிஎஸ் 50- ஸ்கூட்டியை ஓட்ட சொல்ல கத்துக்கொடுத்து இருக்கிறார். மூன்றாவது நாள் சீனில் அந்த நடிகையை அசிங்கமாக திட்டுவதை மக்களும் பார்த்திருக்கிறார்கள். கிராமத்தில் நடப்பதால் கவேரியில் தண்ணியில்லாத சமயம். இயக்குனர் நடிகையிடம், டிவிஎஸ் 50- ஸ்கூட்டியுடன் சிமெண்ட் தரையில் தள்ளிக்கொண்டு போக சொல்லியுள்ளார்.

நடிகை எப்படி இது முடியும் என்று வற்புறுத்தலின் பெயரில் ஓட்டியுள்ளார். அதனால் கீழே விழுந்த நடிகைக்கு பெரிய அடி. இதை பார்த்த மக்கள் இயக்குனரை அடிக்க சென்றுள்ளனர். இயக்குனர் பதறி போனதும், நடிகை அந்த இடத்தில் இருந்து சென்றேவிட்டாராம். அந்த நடிகைக்கு திருமணமாகிவிட்டதால் நடிகையின் பெயரை குறிப்பிடாமல் இந்த விசயத்தை பகிர்ந்துள்ளார் அந்தணன்.

வித்தியாசமான கவர்ச்சி உடையில் இளசுகளை கவரும் கீர்த்தி சுரேஷ் செம ஸ்டில்ஸ்!!

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த மாமன்னன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இதையடுத்து இவர் கண்ணிவெடி என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்கவுள்ளார்.

மேலும் கீர்த்தி சுரேஷ், விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் இந்தி ரீமேக் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ப்பா செம… குழந்தை பிறந்தும் குறையாத கவர்ச்சி.. நடிகை பிரணிதாவின் வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஸ்!!

பிரணிதா..

கன்னடா, தமிழ், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சகுனி படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை பிரணிதா.

சூர்யாவுடன் மாஸ் படத்தில் நடித்து பிரபலமான பிரணிதா கடந்த 2021ல் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்றார்.

தற்போது மகன் வளர்ந்து 2 வயதை எட்டியப் பின்பும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தும் பிரணிதா,

மாடர்ன் ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார். புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் வாய்பிளக்கும் ரியாக்ட் கொடுத்து வருகிறார்கள்.

நடிகையின் அம்மாவிடம் அப்படி நடந்துகொண்ட தெலுங்கு நடிகர்.. கதறி அழுத குடும்பம்!!

நடிகர்..

திரிஷா – மன்சூர் அலிகான் சர்ச்சை ஒரு பக்கம். பிக் பாஸ் விசித்ரா கூறிய அதிர்ச்சி சம்பவம் மறுக்கம் என தொடர்ந்து நடிகைளுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி ஒரு இளம் நடிகைக்கு நடந்த கொடுமை குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இளம் நடிகை ஒருவர் முன்னணி நடிகை ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நிலையில், தெலுங்கில் இருந்து அவருக்கு பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

டாப் நடிகர்களில் ஒருவருக்கு தங்கையாக நடிக்க இந்த நடிகையை கமிட் செய்துள்ளனர். தனது அம்மாவுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆந்திரா சென்றுள்ளார் அந்த நடிகை. போனபின் தான் நடிகையின் குடும்பத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஹோட்டல் ரூமில் நடிகையும், அவருடைய அம்மாவும் தங்கியுள்ளனர். இரவு 10 மணிக்கு அந்த டாப் தெலுங்கு ஹீரோ, நடிகையின் ஹோட்டல் கதவை தட்டியுள்ளார்.

கதவை திறந்தவுடன் ரூமுக்குள் வந்த ஹீரோவை பார்த்து நடிகையின் தாய் புரிந்துவிட்டது. இவர் தன் மகளிடம் தவறாக நடந்துகொள்ள வந்துள்ளார் என்று. உடனடியாக ஹீரோவின் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார் நடிகை தாய்.

அந்த நடிகையும் எங்களைவிட்டு விடுங்கள் என கதறி அழுதுள்ளார். நீண்ட நேரமாக ஹீரோவின் கால்களை பிடித்துக்கொண்டு விடாமல் இருந்துள்ளார். அப்போது சில நிமிடம் யோசித்த அந்த ஹீரோ, நடிகையையும்,

நடிகையின் தாயையும் பார்த்து ஓடிவிடுங்கள், என் கண்முன் நிற்கக்கூடாது, நாளை உங்களை நான் பார்க்கவே கூடாது என கூறிவிட்டு, ரூமில் இருந்து வெளியேறுவதற்கு முன், அந்த நடிகையின் தாயை தனது கால்களால் எட்டி உதைத்துவிட்டு சென்றாராம்.

இதன்பின் உடனடியாக அந்த இரவே அங்கிருந்து நடிகையும், அவருடைய தாயும் கிளம்பி சென்னை வந்துள்ளனர். இப்படியொரு கொடுமை அந்த நடிகைக்கு நடந்துள்ளது என்று பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இறுக்கமான பனியனில் எடுப்பான அழகை காட்டி ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த மிர்னா மேனன்!!

மிர்னா மேனன்..

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்தவர் மிர்னா. தமிழில் பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கேரளத்தில் தொழிலதிபருக்கு மகளாக பிறந்த அவர் மாடலிங் துறையில் முதலில் நுழைந்தார். ஆதித்தி மேனன் என்கிற பெயரை தற்போது மிர்னா என மாற்றிக்கொண்டார்.

மலையாளத்தில் பிக் பிரதர் என்கிற படம் மூலம் பிரபலமானார். அங்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  அபி சரவணன் என்கிற நடிகரோடு நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டதாக அபி சரவணனே கூறினார்.

மேலும், தவறான சிலரின் வழிகாட்டுதலால் அவர் தன்னை பிரிந்துவிட்டதாக புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.  ஆனால், அதை மிர்னா மறுத்தார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசனின் செம ஹாட் போட்டோஸ்!!

ஸ்ருதி ஹாசன்..

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை. ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்கள் அப்லோட் செய்தாலும்,

தற்போது ஸ்ருதிஹாசன் கறுப்பு நிற ஆடையில் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமன்ட் பண்ணி வருகின்றனர்.

41 வயதான விமலா ராமனா இது.. அந்த ஆடை இல்லாமல் சும்மா கும்முனு போஸ் கொடுத்து வெளியிட்ட போட்டோஸ்!!

விமலா ராமன்..

ஆஸ்திரேலியன் மாடல் நடிகையாக 2006ல் வெளியான பொய் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விமலா ராமன்.

ராமன் தேடிய சீதை படத்தில் நடித்த விமலா ராமன் சரியான வரவேற்பை பெறாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளில் கவனம் செலுத்தினார்.

அதன்பின் சுந்தர் சி நடிப்பில் வெளியான இருட்டு படத்தில் முக்கிய ரோலில் நடித்து வந்தார். தெலுங்கில் சமீபத்தில் வெளியான Rudrangi படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார்.

சமீபத்தில் நடிகர் வினைய் ராயுடன் லிவ்விங் வாழ்க்கையில் வாழ்ந்தும் வருகிறார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் விமலா ராமன், வெறும் ரெயின் ஜாக்கெட் மட்டும் அணிந்து கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மோசமான ஆடையில் நடிகை சாரா அலிகான் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

சாரா அலிகான்..

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் சைஃப் அலிகான் தன் முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் பிறந்தவர் தான் நடிகை சாரா அலி கான்.

தற்போது டாப் நடிகையாக பாலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். பாலிவுட் நட்சத்திரங்கள் கிசுகிசுக்களுக்கும் டேட்டிங் செய்திகளுக்கும் சிக்குவது வழக்கம்.

அப்படி நடிகை சாரா அலிகான் பல பிரபலங்களுடன் டேட்டிங் காதல் விசயத்தில் சிக்கி வந்தார். அந்தவகையில் சுப்மன் கில்லுடன் நான் டேட்டிங் இல்லை. அவர் எந்த சாராவுடன் டேட்டிங்கில் இருக்கிறாரோ என்று கூறியிருந்தார்.

சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய சாரா, தற்போது டூ பீஸ் பிகினி ஆடையணிந்து புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

நல்லா கொழு கொழுன்னு இருக்கீங்க.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த மாளவிகா மேனனின் ஹாட் போஸ்!!

மாளவிகா மேனன்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து,

தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.

படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக, ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது.

வெண்ணக்கட்டி உடம்ப காட்டி சூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்…

Vj- வாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ மற்றும் OTT வலைதளத்தில் Release ஆன திட்டம் இரண்டு, பூமிகா, படங்களில் நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பே ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார். தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.