கட்டழகை காட்டி நச்சுனு போஸ் கொடுத்து இளசுகளை குஷியாக்கிய இந்துஜா!!

இந்துஜா..

இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். கடந்த வருடம் 2019, இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர்.

சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். 2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இப்போதுகூட செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் நானே வருவேன் படத்தில் கதாநாயகி கூட இந்துஜா தான். சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடிஉள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார்.

ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது.அதன்பின் மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்தார்.இந்நிலையில், குடும்பப் பாங்கினியாக அறிமுகம் ஆன நடிகை இப்போது கவர்ச்சி களமிறங்கி அடிக்கிறார்.

முன்னணி நடிகை என்ற பிம்பம் இவர் மீது இருந்தாலும் போதுமான பட வாய்ப்புகள் இல்லாததால் வருத்தத்தில் இருந்த அம்மணி தற்போது கவர்ச்சி ரூட்டை கையில் பிடித்து கொண்டு களமிறங்கியுள்ளார். தற்போது டைட் மாடர்ன் உடை அணிந்து அரேபிய குதிரை போல் Hot Pose கொடுத்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “மீண்டும் மீண்டும் கிளாமரா?..” என்று Fun பண்றாங்க.

குட்டி தொப்பைய காட்டி செம கவர்ச்சி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இவர் அடிக்கடி தனது முழு அழகுகளையும் காட்டியபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பச்ச புள்ள நினைச்சா பச்சையா காட்டிட்டீங்க என ரசித்து வருகின்றனர்.

ப்பா செம.. சும்மா அள்ளுது.. விதவிதமா காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த தமன்னா!!

தமன்னா..

தமன்னா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அதிலும் காவலா பாடல் அவரின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.

இந்நிலையில் தமன்னா தற்பொதெல்லாம் செம கிளாமரான உடை அணிந்து போஸ் கொடுப்பதெல்லாம் வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில் இவர் அணிந்த ட்ரெஸ் தான் செம வைரல், அந்த ட்ரெஸ் கூட எவ்வளவு கவர்ச்சி என்பதை நீங்களே பாருங்கள்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவா இது.. மயக்கும் புகைப்படத்தால் மிரண்டுபோன இளசுகள்!!

ராஷ்மிகா மந்தனா..

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் வரை பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சமீபத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து பின் அனிமல் படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.சில தினங்களுக்கு முன் நடிகை ராஷ்மிகா,

முகம் வைத்து வெளிநாட்டு பெண்ணின் கவர்ச்சி வீடியோவை வைத்து ஒரு வீடியோ லீக் செய்யப்பட்டது. டீப் ஃபேக் எடிட் மூலம்வெளியான இந்த வீடியோவை கண்டித்து பல பிரபலங்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

தற்போது இது கேள்விப்பட்ட ராஷ்மிகா அது குறித்து கோபத்துடன் ஒரு பதிவினை பகிர்ந்திருந்தார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, கருப்பு நிற சேலையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை மயக்கி வருகிறார்.

ரம்யா பாண்டியன் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்.. திணறும் வயசு பசங்க!!

ரம்யா பாண்டியன்..

ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை ரம்யா பாண்டியன். அப்படம் சரியான வரவேற்பு கிடைக்காததாலும் உடல் எடையை ஏற்றியதாலும் வாய்ப்பினை இழந்து வந்தார்.

பட வாய்ப்பு கிடைக்க கடினமாக உடற்பயிற்சி சென்று ஒல்லியான ரம்யா பாண்டியன், மொட்டை மாடி போட்டோஷூட்டில் இடுப்பை காட்டி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.

அதன்பின் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்ததன் பலனாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளாராகவும் கலமிறங்கினார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஒருசில படங்களில் நடித்தும் வந்தார்.

தற்போது இரும்பங்காரி என்ற படத்தில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் கிளாமர் புகைப்படங்களை பகிர்வதை தவிர்த்து அடக்கடவுடக்கமான ஆடையணிந்து புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது க்யூட் ஆடையில் ரசிக்கும் படியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

எட்டி பார்த்த அந்த அழகு… உள்ளாடை அணியாமல் மேடையில் முகம் சுளிக்க வைத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

நல்ல அழகு, வசீகர தோற்றம் என பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். இந்த நிலையில், அவ்வப்போது மாலத்தீவில் இருந்த படு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூட்டைக் கிளப்பி வந்தார். தற்போது, பா ரஞ்சித், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் மாளவிகா வித்யாசமான ரோலில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனிடையே, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்துக்கொண்டபோது நடனமாடினார்.

அப்போது உள்ளாடை அணியாமல் அவரது உடல் உறுப்புகள் அசிங்கமாக தெரிந்து அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. இதனை படம் பிடித்து சிலர் சமூகவலைத்தளத்தில் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளினியுடன் வருட கணக்கில் ரகசிய உறவு? தனுஷ் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!!

திவ்யதர்ஷினி..

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதற்கு காரணம் அவர் திரைத்துறையை சேர்ந்த பல முன்னணி நடிகர்களுடன் ரகசிய உறவில் இருந்து வந்தது தான் என பல கிசுகிசு செய்திகள் வெளியானது. அப்படித்தான் நடிகர் தனுஷ் மனைவியை மறந்து பல வருடங்கள் தொகுப்பாளினி டிடி உடன் ரகசிய உறவில் இருந்து அவர் தொடர்ந்து தொகுப்பாளினியாக ஜொலிக்க பல உதவிகள் செய்துவந்தாராம்.

ஒரு கட்டத்தில் அவர் மனைவியையே பிரிந்துவிட்டார். பின்னர் எத்தனை நாட்களுக்கு இப்படியே வாழ்வது என தன்னை குறித்து தானே அசிங்கப்பட தனுஷ் பின்னர் தொகுப்பாளினியை விட்டு விலகி சென்றுவிட்டாராம்.

நடிகர் தான் தனக்கு எல்லாமே என நினைத்துக்கொண்டிருந்த தொகுப்பாளினி டிடி இப்போ என்ன செய்வதென்றே தெரியாமல் முழுமுழித்துக்கொண்டிருக்கிறாராம். இது வெறும் வதந்தி செய்து என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லவன் போல் நாடகமாடும் சிவகார்த்திகேயன்.. பிரபலத்தின் பேச்சால் மீண்டும் சலசலப்பு!!

சிவகார்த்திகேயன்..

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே,

முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இப்படியான நேரத்தில் இசையமைப்பாளர் டி. இமான் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியது சினிமா வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனை இமான் மனைவியுடன் சிவகார்த்திகேயன் தகாத உறவு வைத்திருந்திருக்கிறார். அதைத்தான் இமான் துரோகம் என சொல்கிறார் என்றெல்லாம் கண்ணு, காது, மூக்கு வைத்து இஷ்டத்துக்கும் வதந்திகள் எழுதி வெளியிட்டிருந்தது பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வந்தது.

இதையடுத்து தீபாவளி தினத்தன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்ட போட்டோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். இதனால் சிலர் சிவகார்திகேயனை மோசமாக சிலர் விமர்சித்தனர். ஒருவரின் வாழ்க்கையை கெடுத்து குடும்பத்தை சிதைத்துவிட்டு நீ மட்டும் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கட்டிக்கொள்கிறாயா? என பலர் விமர்சித்தனர்.

இது குறித்து பேசிய பிரபல விமர்சகர் பிஸ்மி, சிவகார்த்திகேயன் உண்மையில் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்கிறார். உண்மையில் இமான் விவகாரம் தெரிந்த பிறகு அவரது வீட்டில் பூதாகரமாக பிரச்சனை வெடித்திருக்கும்.

ஆனால் கணவன் மனைவிக்கு இடையே நீண்ட நாட்கள் சண்டை நீடிக்காது என்பதால் உடனே சமாதானம் ஆகியிருப்பார்கள் ஆனால் நிச்சயம் சண்டை வந்திருக்கும் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் நடிக்கிறார் என பிஸ்மி தனது கருத்தினை ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.

ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கட்டழகை சிக்குன்னு காட்டி ரசிகர்களை கிறங்கடித்த கனிகா!!

கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடீரென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் நடித்து வருகிறார். அந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரம் இல்லத்தரசிகளின் மனதில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கனிகா தற்போது நடுக்கடலில் கிளாமர் ஆடையணிந்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஓவர் டைட்டான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!!

அதுல்யா ரவி…

கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி.

இதையடுத்து இவர் ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 எனப் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கவில்லை.

தற்போது அதுல்யா ரவி ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிக பாலோவர்ஸ் வைத்துள்ள அதுல்யா ரவி, அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் டைட்டான மாடர்ன் உடை எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.