கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் லாஸ்லியா.
இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் பிரண்ட்ஸ் மற்றும் கூகிள் குட்டப்பா என இரண்டு படங்களில் நடித்திருந்தார்.ஆனால் அந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இதையடுத்து இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக் பாஸ் முன்பு வரை அடக்கவுடக்கமா வந்த லாஸ்லியா, தற்போது கவர்ச்சியான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் ஷார்ட் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் தனது திருமணம் குறித்தும், தன்னுடைய வருங்ககால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், விவாகரத்து குறித்தும் பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. அப்படி அவர் என்ன சொன்னார் என்பது குறித்து பாருங்க..
‘எனது கவனம் முழுவதும் தற்போது சினிமாவில் மட்டுமே உள்ளது. என்னுடைய திருமணம் குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளியாகிறது. ஆனால், திருமணம் குறித்து நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், திருமணம் செய்யும் நபர் நம் மனதிற்கு பிடித்தவராக இருக்க வேண்டும்.
திருமணத்திற்கு பின் விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. அப்படி கஷ்டப்பட நான் விரும்பவில்லை’ என கூறியுள்ளார். மேலும், ‘அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் ஒரு ஜென்டில்மேன். நல்ல கணவராகவும், அப்பாவாகவும் அவர் இருக்கிறார். அவரை போன்ற ஒருவர் தான் கணவராக வர வேண்டும் என எந்த ஒரு பெண்ணும் விரும்புவாள்’ என நடிகை திரிஷா கூறியுள்ளார்.
இது பழைய பேட்டி என்றாலும் கூட திடீரென தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியை சில ஆண்டுகளுக்கு முன் திரிஷா கொடுத்திருந்தாலும், இந்த தகவல் திடீரென தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவரது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் இருவருக்குமே மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பிறகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தந்தை எடிட்டர் மோகன் எடிட்டர் பணியையும் தாண்டி திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக மாறி தெலுங்கு , தமிழ் , கன்னடம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் வரலட்சுமி என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் மோகன் ராஜா, ஜெயம் ரவி.
இதில் மோகன் ராஜா இயக்குனராகவும் ஜெயம் ரவி முன்னணி நடிகராகவும் இருந்து வருகிறார். ஜெயம் ரவி ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ரவி சில நாட்களாகவே தொடர்ந்து மாடர்ன் , கவர்ச்சி உடைகளை அணிந்து டாப் ஹீரோயின்களுக்கே செம டஃப் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது டாப் ஹீரோயின்களுக்கே செம டஃப் கொடுக்கும் வகையில் ஜெயம் ரவி மனைவி மாடர்ன் லுக்கில் மிகவும் அழகாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். அவரின் மனைவி அழகை பார்த்து இவங்களே படங்களில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கலாம் போல என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங்.
இப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தில் ரித்திகா சிங் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரித்திகா சிங் தற்போது ஜிம் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.
தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.
மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார்.
அங்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார். சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர். அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.
தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இவர் நடித்த FAMILYMAN 2 Web Series விமர்சனங்கள் அப்படி இப்படி இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருக்கிறது.சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அசுரன் பட ரீமேக்,
இவருக்கு சிறந்த படமாக அமைத்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலர் பாராட்டி வருகிறார்கள். இதை தொடர்ந்து அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்திலும் நடித்து வருகிறாராம், மேலும் சில பாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். கிறங்கடிக்கும் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது.
மாளவிகா மோகனின் அப்பா மலையாள திரைப்படங்களில் நடன இயக்குனராக வேலை செய்தவர். அவருக்கு உதவி செய்வதற்காக மாளவிகா படப்பிடிப்பு தளத்திற்கு போனபோது நடிகர் மம்முட்டி அவரை பார்த்து விட்டு சினிமாவில் நடிக்க வைக்க நினைத்தார். அப்படித்தான் அவரின் மகன் துல்கர் சல்மான் நடித்து படத்தில் மாளவிகா அறிமுகமானார்.
அதன்பின் சில மலையாள படங்களில் திறமை காட்டினார். தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்பட்ட மாளவிகா கிளுகிளுப்பான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார். இவரின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஏங்கிப்போனார்கள்.
ஏனெனில், நல்ல உயரம், தூக்கலான முன்னழகு என கேரள பெண்களுக்கே உரித்தான அழகில் ரசிகர்களை சொக்க வைத்தார். அதன் காரணமாக பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். அதனின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த வேடங்கள் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை.
எனவே, ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், ஹிந்தி படங்களிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். அதற்காக வழக்கம்போல் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், வழக்கம்போல் அழகை தூக்கலாக காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜெர்க் ஆக்கியுள்ளது. மாளவிகா மோகனின் இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
சனம் ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர் முதன்மையாக தமிழ், கன்னடப் படங்களில் நடித்து இருந்தார். இவர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார். இவர் பிக்பாஸ் தமிழ் 4 வது சீசன் போட்டியாளர் ஆவார்.
முன்னாள் காதலரான தர்ஷன் மீது சனம் ஷெட்டி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்திற்கு பிறகு என்னை கழட்டி விட்டு சென்றுவிட்டார் என்று பெரும் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் சனம் செட்டி.
அதன் பிறகு எப்படியாவது தர்ஷனை விட பெரிய ஆளாக அவர் கலந்துகொண்ட அதே Big Bossக்கு கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து தர்ஷன் மேல தப்பு இருக்குமோ என்று யோசிக்கும் வகையில் நல்ல பெயர் பெற்று வெளியில் வந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார். அதைத் தொடர்ந்து சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியல்களில் ஆரம்பித்து செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் தர்ஷா.
அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிச்சிக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின் ஓமை கோஸ்ட், மெடிகர்ல் மிராக்கிள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்தும் தர்ஷா, தற்போது சேலையில் மழையில் நனைந்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
காதல் கண் கட்டுதே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கதாநாயகன், ஏமாலி, அடுத்த சாட்ட, கேப்மாரி, நாடோடிகள் 2, வட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.
வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் அதுல்யா ரவி தற்போது கிளாமராக நடிக்க ஆரபித்துவிட்டார். சாந்தனுவுக்கு ஜோடியாக முருங்கைக்காய் படத்தில் எல்லைமீறிய கவர்ச்சி காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா கவர்ச்சி ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்துபுகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.