உச்சக்கட்ட கவர்ச்சியில் எல்லைமீறும் திஷா பதானி.. வைரலாகும் வீடியோ!!

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி,

அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

அதற்காக பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார் நடிகை திஷா பதானி. கிளாமரில் எக்கச்சக்க தாராளம் காட்டி நடிக்கும் திஷா பதானி, இணையத்தில் தெரிக்கவிடும் போட்டோஷூட்களை நடத்தி வாய்ப்பிளக்க வைத்து வருவார்.

தற்போது நிகழ்ச்சி ஒன்றிற்கு வெள்ளை நிற கவர்ச்சி ஆடையணிந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் திஷா பதானி.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

கழுத்துக்கு கீழ் அந்த இடத்தில் பிக்பாஸ் கண்ணோட டாட்டூவை குத்தி கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா!!

யாஷிகா அனந்த்…

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா அனந்த்.

இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்திழுத்தார். அதன்பின் பல படங்களில் நடித்து வந்த யாஷிகா,

கார் விபத்தில் சிக்கி நடக்கமுடியாமல் படுத்த படுக்கையில் இருந்து மீண்டு வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு படங்களிலும் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் யாஷிகா கழுத்துக்கு கீழ் பிக்பாஸ் கண்ணோட டாட்டூவை குத்தி கவர்ச்சி ஆடையில் ரசிகர்களை மிரளவைக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

இமானின் குற்றச்சாட்டு.. சிவகார்த்திகேயன் குடும்பத்தில் நடந்த பிரச்சனை!! ரகசியத்தை உடைக்கும் பிரபலம்!!

இமான் – சிவகார்த்திகேயன்..

இமான் – சிவகார்த்திகேயன் விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.தற்போது வரை இமான் குற்றச்சாற்றுக்கு சிவகார்த்திகேயன் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரைகையாளர் பிஸ்மி, சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் மூலம் இமான் வைத்த குற்றச்சாட்டு பொய் அதில் உண்மையில்லை,

நான் இப்போது குடும்பத்திடம் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை உணர்த்த முயல்கிறார். பொதுமக்களிடம் தனது பெயர் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதில் சிவகார்த்திகேயன் ரொம்பவும் தெளிவாக இருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் குடும்பத்தில் பிரச்சனை நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. சண்டை போட்டுவிட்டு சமாதானமான பிறகு சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் அந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கலாம் என்று பிஸ்மி பேசியுள்ளார்.

படு கவர்ச்சியான உடையில் விஜே பார்வதி வெளியிட்ட புகைப்படங்கள்.. திணறும் இளசுகள்!!

விஜே பார்வதி..

வீடியோ ஜாக்கி, ஆங்கர், மாடல் அழகி, நடிகையாக வலம் வருபவர் தான் விஜே பார்வதி. இவர் குறிப்பாக இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமானார் என்று சொல்லலாம்.

ரியாலிட்டி ஷோக்களில் தலை காட்டி வந்த விஜே பார்வதி, தற்போது சில படங்களிலும் எப் தொடர்களிலும் நடித்துள்ளார். ‘ சமீபத்தில் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த My3 வெப் தொடரில் முக்கியமான ரோலில் விஜே பார்வதி நடித்து இருந்தார்.

சோசியல் மீடியாவில் ஏராளமான பலவோர்ஸ் வைத்துள்ள விஜே பார்வதி படு கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது இந்தோனேசியா சுற்றுலா சென்றுள்ள இவர், அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

லோநெக் உடையில் சகலத்தையும் காட்டி ரசிகர்களை சூடாக்கிய மிருணாள் தாக்கூர்!!

மிருணாள் தாக்கூர்..

மகாராஷ்டிராவில் பிறந்து மும்பையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர் மிருணாள் தாக்கூர். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார்.

தொடர்ந்து சினிமாவிலும் நுழைந்தார். இவர் முதலில் நடித்தது மராத்தி திரைப்படங்களில்தான். தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’.

இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது. இவர் தற்போது கவர்ச்சி போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கவர்ச்சி உடையில் ரசிகர்களை சூடேற்றிய காவ்யா அறிவுமணி!!

காவ்யா அறிவுமணி..

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர்.பி-யில் எகிறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்தவர் காவ்யா அறிவுமணி. சென்னையில் பிறந்து வளர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

கல்லூரி படிப்பிற்கு பின் அவரும் சில முயற்சிகள் செய்தார். ஆனால், ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் சென்று வாய்ப்பு கேட்டார். அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்த சித்ரா இறந்துவிட அவருக்கு பதில் நடிக்க போனவர்தான் இந்த காவ்யா.

சில வருடங்கள் அதில் நடித்த காவ்யா இப்படியே சீரியலில் நடித்து வந்தால் நமக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்து அந்த சீரியலில் இருந்து விலகினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் ஒன்றும் கிடைக்கவில்லை.

மிரள் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒருபக்கம் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தரலோக்கலா காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

எனவே, கவர்ச்சி உடைகளை அணிந்தும் புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்த வகையில், குட்டி பாப்பா போல உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

ப்பா முடியல.. ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த பிரக்யா நாக்ரா!!

பிரக்யா நாக்ரா..

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் பிரக்யா நாக்ரா. டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டார். சில விளம்பர படங்களிலும் நடித்தார். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு இரண்டையும் டெல்லியில் முடித்தார். பிரக்யாவின் அப்பா ராணுவ அதிகாரி என்பதால் அடிக்கடி சென்னை வரவே பிரக்யாவுக்கும் தமிழ்நாடு பழக்கமாகி போனது.

ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் உண்டானது. ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் சென்று அஞ்சலி எனும் சீரியலிலும் நடித்தார். மேலும் யுடியூப்பில் வெளியான லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் திறமை காட்டினார். ஆனால், சினிமாவில் இவருக்கு கதவுகள் திறக்கப்படவில்லை.

பல வருட போராட்டங்களுக்கு பின் ஜீவா நடிப்பில் வெளிவந்த வரலாறு முக்கியம் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் என்.4 என்கிற படத்தில் நடித்துள்ள பிரக்யா, இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.அந்த வகையில்,

டைட்டான உடையில் அழகை காட்டி பிரக்யா நாக்ரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்குபிடிக்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஆஹா ஓஹோவென ஜொள்ளுவிட்டு அவரின் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இடத்தை ஜூம் பண்ணி காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த ரேஷ்மா ஹாட் போட்டோஸ்!!

ரேஷ்மா பசுபுலேட்டி..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார்.

இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

உள்ளாடை அணியாமல் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் போஸ் கொடுத்த எமி ஜாக்சன்!!

எமி ஜாக்சன்..

ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.

இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தாண்டவம், தங்கமகன், கெத்து, ஐ, 2.0 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது எமி ஜாக்சன் ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அங்கும் அவருக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் எமி ஜாக்சன் உள்ளாடை எதுவும் அணியாமல் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ப்பா செம.. அந்த இடத்தில் டாட்டூ தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை தர்ஷா குப்தா.

முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியல்களில் ஆரம்பித்து செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் தர்ஷா. அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பின் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிச்சிக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின் ஓமை கோஸ்ட், மெடிகர்ல் மிராக்கிள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்தும் தர்ஷா, தற்போது மார்பு பகுதியில் குத்திய டாட்டூ தெரியும் படி ஆடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.