பனியன்ல கட்டழகை காட்டி ரசிகர்களை ஏங்க வைத்த சாக்க்ஷி அகர்வால்!!

சாக்க்ஷி அகர்வால்..

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸில் கலந்தகொண்ட பிறகு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ஆனார்.

பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

15 ஆண்டுகால காதலருடன் திருமணம் செய்த சாக்ஷி, கணவருடன் பேட்டிகளிலும் கலந்து கொண்டு காதல் பற்றி பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸான Fire படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள சாக்ஷி,

அப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டதால் 2 மாதங்கள் ஹனிமூன் செல்லாமல் இருந்துள்ளார். தற்போது தன்னுடைய காதல் கணவருடன் மாலத்திவிற்கு ஹனிமூன் சென்று அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

கடற்கரையில் மோசமான உடையில் செம கவர்ச்சி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

பிக் பாஸ் 8 புகழ் நடிகை தர்ஷா குப்தா தற்போது தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.

அங்கு கடற்கரையில் அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ..

லோநெக் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!!

ஷ்ரத்தா ஸ்ரீநாத்..

விக்ரம் வேதா, மாறா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

அவர் செம ஹாட் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

மேலாடையை திறந்து விட்டு அந்த இடத்தை காட்டி சூடான போஸ் கொடுத்த மீனாட்சி சவுத்ரி!!

மீனாட்சி சவுத்ரி..

விஜய் உடன் GOAT, துல்கர் சல்மான் உடன் லக்கி பாஸ்கர் படங்களில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆகி இருக்கிறார் மீனாட்சி சவுத்ரி.

அவர் தற்போது மேலாடையை திறந்து விட்டு அந்த இடத்தை காட்டி சூடான போஸ் கொடுத்துள்ளார்.

ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய நடிகை பிரக்யா நக்ரா!!

பிரக்யா நாக்ரா…

டிக் டாக் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரக்யா நாக்ரா. சோசியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமான இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரக்யா நாக்ரா,

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ப்ப்பா முடியல.. கட்டழகை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத் ஐஸ்வர்யா லட்சுமி!!

ஐஸ்வர்யா லட்சுமி..

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.

அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது.

பின்னர் இவர் பொன்னியின் செல்வன் திரைபடத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் . இளசுகளை கவரும் வகையில் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.

கவர்ச்சி லுக்கில் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த திவ்யதர்ஷினி!!

திவ்யதர்ஷினி..

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கும் டிடி தனது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அவ்வளவாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை.

இவரது நிகழ்ச்சிகளை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்கிறார்கள் என்று கூறலாம், அந்த அளவிற்கு மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை கொண்டு செல்வார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் டிடி, தற்போது போட்டோஷூட்டில் மயக்கும் போஸ் கொடுத்த எடுத்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்!!

கீர்த்தி சுரேஷ்..

தமிழ் சினிமாவில் வலம்வரும் டாப் நாயகிகளில் ஒருவராக உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என படங்கள் நடித்து வந்தவர் தற்போது தெறி படத்தின் ரீமேக் மூலம் பாலிவுட் சினிமாவிலும் கால் பதித்துள்ளார்.

ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை, சுமாரான கலெக்ஷனை தான் பெற்றது. திருமணம் முடிந்த கையோடு பேபி ஜான் புரொமோஷனில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் மஞ்சள் தாலியுடன் வந்தது அனைவரின் கவனத்தையும் பெற்றது.

இதனைதொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அக்கா என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். தற்போது திருமணத்தின் போது எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

மோசமான ஆடையில் ரைசா வில்சன் எடுத்த ஹாட் புகைப்படங்கள்!!

ரைசா வில்சன்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா. இதன் மூலம் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து ரைசா, தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, FIR, பொய்கள் குதிரை, காஃபி வித் காதல், கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை. பின் பிக்பாஸ் 1 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ரைசா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, டூபீஸ் ஆடைகளில் எடுத்த கலர்ஃபுல் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

முன்னழகை எடுப்பா தூக்கி காட்டி ஹாட் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 6 ஆம்தேதி விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி நிறைவு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 8.

முத்துகுமரன் டைட்டில் வின் பண்ணியதை அடுத்து போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள். அதை தொடர்ந்து தர்ஷா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின் இணையத்தில் மீண்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

நியூ இயர் ஸ்பெஷல் ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது பீச்சில் பீடூஸ் ஆடையணிந்து எடுத்த வீடியோவை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

ஆனால் ஒருசில நிமிடத்திலேயே தர்ஷா குப்தா அந்த வீடியோ பதிவினை டெலீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.