தங்க மேனி தகதகன்னு மின்னுது… ஐஸ்வர்யா தத்தாவின் செம போட்டோஸ்!!

ஐஸ்வர்யா தத்தா..

ஐஸ்வர்யா தத்தா ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். ஐஸ்வயர தத்தா நடித்த முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து “பாயும் புலி”, “அச்சாரம்”, “ஆறாது சினம்”, “சத்ரியன்”, “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என 2015 முதல் 2018 வரை சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் முதல் படம் அளவிற்கு கூட மற்ற படங்கள் ஓடவில்லை இந்த படங்கள் எப்பொழுது வந்தது எப்பொழுது போனது என்று யாருக்கும் தெரியாது.

நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லை கிடைத்த படங்களும் சரிவர ஓடவில்லை இதனால் பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு பஞ்சம் இல்லாததால் ஐஸ்வர்யாவுக்கு லக் இல்லாமல் போனது. இதனால் பட வாய்ப்புகள் பெறுவதற்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்.

ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா செய்த சில விஷயங்கள் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது. “வச்சி செய்யப் போறேன் ” என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார். அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆன அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா தத்தா சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அழகான லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தனுஷ் பொறுத்தவரை ”அமுல் பேபி” என்றால் இது தான் அர்த்தம்.. சீக்ரெட்டை உடைத்த சுசித்ரா!!

சுசித்ரா..

பிரபல பாடகி, ஆர்ஜே, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது.

சமீபத்தில் தனக்கு மனநிலை சரியில்லை என கூறி பயில்வான் ரங்கநான் வெளியிட்ட வீடியோவை பார்த்து கடுப்பான சுசித்ரா, தன்னைப் பற்றி பேச சொன்னது தனுஷ் தானே என்றும் தனுஷ் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று கேட்டும் விளாசினார். மேலும் தன்னிடம் சில வீடியோக்கள் இருக்கிறது, அதைப்பற்றியும் பேசுங்கள் என்றும் கூறி திணற வைத்தார். அவர் பேசிய ஆடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.

இந்த விவகாரத்தில் தனுஷின் பெயர் அடிப்பட்டது, அவரது ரசிகர்களுக்கு பெரும் சினிமா துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார். தனுஷின் இந்த அமைதிக்கு காரணம் அவர் குறித்த ஏதோ ஒரு ஆதாரம் சுச்சியிடம் இருப்பதுதான் என கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகைகளுடன் தனுஷ் நெருக்கமாக இருந்ததால்தான் ஐஸ்வர்யாவுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட்டு தனுஷை எச்சரித்ததாகவும் கூறப்பட்டது. இதனால் விவாகரத்து வரை சென்று இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனால், தற்போது வரை இந்த விவகாரத்தில் ஏதோ ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் சுசித்ரா சமீப நாட்களாக மிகவும் ஆக்ட்டீவாக பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். குறிப்பாக பிக்பாஸ் 7 குறித்தும் அதன் போட்டியாளர்கள் குறித்தும் அவர் தனது கருத்தினை வெளிப்படையாக கூறி வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் தினேஷ் ஒரு டாஸ்கின் போது விஷ்ணுவை அமுல் பேபி என கூறியிருப்பார். இது குறித்து பேசிய சுசித்ரா தனுஷ் இந்த சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார்.

அது ஒரு code word அவர் ருசிபார்த்த நடிகைகளின் பின்னழகு வெள்ளையாக இருந்தால் அவர்களை அமுல் பேபி என்று தன் நண்பர்களிடம் கூறி கலாய்ப்பார் என சுசித்ரா கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார்.

பூர்ணிமா அந்த இடத்தில கைவச்சி மோசமா நடந்திகிட்டாங்க.. பிக் பாஸில் எல்லை மீறும் அசிங்கம்!!

பிக் பாஸில்….

இதுவரை ஒளிபரப்பான சீசன்களில் பிக் பாஸ் சீசன் 7 தான் மோசமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் ஒரு பக்கம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதீப்க்கு நடந்த ரெட் கார்டு விஷயம் கூட சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது. அவருக்கு ஆதரவாக விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் நடிகை நடிகைகள் களமிறங்குனர். இருப்பினும் இந்த விஷயத்திற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுசித்ரா மற்றும் வி ஜே வைஷு, பிக் பாஸில் நடக்கும் பல விஷயங்களை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், தமிழ் பிக் பாஸ் மோசமா இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு பூர்ணிமா மாயா இருவரும் நெருங்கி அமர்ந்து இருந்தார்கள்.

அப்போது பூர்ணிமா பிரைவேட் பார்ட்டில் கை வைத்துக்கொண்டு இருந்தார். சின்ன குழந்தைகள் இந்த நிகழ்ச்சியை பாக்குறாங்க தானே. ரொம்ப கேவலமா இருக்கு என்று சுசித்ரா கூறியுள்ளார்.

இறுக்கமான பனியன்ல அந்த இடத்தில் பூ வைத்து நச்சுனு போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் 2021 -ம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தற்போது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தர்ஷா குப்தா பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைராலகிவிடும். தற்போது அவர் படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆனாலும், நம்பிக்கையுடன் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முயற்சிகள் செய்து வருகிறார்.

அதற்காக, வாளிப்பான உடம்பை வளைத்து வளைத்து காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

கட்டழகை கச்சிதமா காட்டி இளசுகளை ஏங்க வைக்கும் ரித்திகா சிங் ஹாட் போட்டோஸ்!!

ரித்திகா சிங்..

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங்.
இப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி நடிக்கவுள்ளார். சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரித்திகா சிங்,

குட்டியான ஆடையணிந்து புகைப்படங்களை வீடியோவை பகிர்வது வழக்கம் தற்போது சிக்ஸ்பேக் காமித்து புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

போதும்டா சாமி… திரிஷாவுடன் லிப்லாக்.. விஜய்யை அறவே வெறுத்த மனைவி!!

விஜய்…

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார்.

விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகை. ரசிகையாக விஜய்யை சந்திக்க வந்த சங்கீதாவை விஜய்யின் அப்பா அம்மாவிற்கு பிடித்துப்போக தங்கள் வீட்டு மருமகளாக்கிக்கொள்ளலாம் என யோசித்து விஜய்யிடம் கூற அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.

பின்னர் இவர்களுக்கு திவ்யா சேஷா, சஞ்சய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திவ்விய பேட்மிட்டனிலும் சஞ்சய் பிலிம் மேக்கரிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். சங்கீதா பிள்ளைகளுடன் இருந்து வரை பார்த்துக்கொள்கிறார். விஜய் நடிப்பு, அரசியல் என பிசியாக இருந்து வருகிறார்.

இதனிடையே விஜய் – சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகவும். அவர்கள் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அதெல்லாம் வதந்தி என்று விஜய் மறைமுகமாக கல்வி விருது விழாவில் கூறியிருந்தார்.

ஆனாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. இதனால் கிசு கிசு வதந்தி மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டும் அல்லாமல் லியோ திரைப்படத்தில் விஜய் திரிஷாவுடன் லிப்லாக் காட்சியில் நடித்ததால் மனைவி சங்கீதாவுக்கு இருந்த கொஞ்சம் நெஞ்ச காதலும் அறவே அழிந்துவிட்டதாகவும். இதனால் விஜய் மீது மனைவி சங்கீதா வெறுப்பாகிவிட்டதாகவும் செய்திகள் உலாவந்துக்கொண்டிருக்கிறது.

உடல் அமைப்பு குறித்து மோசமான கமெண்ட்.. கீர்த்தி சுரேஷ் கொடுத்த மாஸ் பதிலடி!!

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

குறுகிய காலத்தில் கீர்த்தி சுரேஷ் பாப்புலர் நடிகையாக மாறினாலும் மற்ற நடிகைகளை அதிக ட்ரோல்களை சந்தித்தவர் இவர் தான். அண்ணாத்த படத்தின் சமயத்தில் கீர்த்தி சுரேஷ் மெலிந்து இருந்தாலும் பலரும் உருவ கேலி செய்தார்கள்.

இந்நிலையில் சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது இன்ஸ்டகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், என்னுடைய அம்மா, அப்பாவிற்கு நன்றி. அவர்கள் இல்லை என்றால் இந்த இடத்தில் நானும் இல்லை.

சினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவு செய்தாலும் இப்போது தொடங்கியது போல் தான் இருக்கிறது. இன்னும் நிறைய தூரம் பயணிக்கவேண்டும். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிக மிகப் பெரிய நன்றி.

ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி. அவர்கள் ட்ரோல்கள் தான் என்னுடைய சினிமா வளர்ச்சிக்கு உதவியது என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

சர்ச்சையை கிளப்பும் ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம் என்று சொல்லலாம்.

இயக்குனர் ஓமர் லூலு இயக்கிய அந்த படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்டாலும் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர். இப்படத்திற்கு பின் நடிகை பிரியா வாரியர் பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் ரசிகர்கள் மட்டும் கூடிக் கொண்டே சென்றார்கள்.

தற்போது இந்தி, கன்னட மொழிகளில் முக்கிய ரோலில் நடித்து பிரியா பிரகாஷ் சமூக வலைத்தளங்களில் கிளாமர் போட்டோஷூட்களை புகைப்படங்கள் பதிவிட்டு வருகிறார். வயதாக ஆக கவர்ச்சியை கூட்டிக்கொண்டே செல்லும் பிரியா வாரியர் வயதுக்கு மீறிய கவர்ச்சியில் எல்லைமீறி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது உள்ளாடை அணியாமல் ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் சிலர் ரசிகர்கள் கண்டமேனிக்கு வர்ணித்தும் வருகிறார்கள்.

ஐயோ முடியல.. ஓப்பன் நெக் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்!!

மிருணாள் தாகூர்..

2014ல் மராத்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இந்தியில் Love Sonia என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை மிருணாள் தாகூர்.

அதன்பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், டூஃபான், டமாக்கா, ஜெர்சி போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு துல்கர் சல்மான் நடித்து சூப்பர்ஹிட் கொடுத்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் மிருணாள் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் தீபாவளி பார்ட்டியில் பாப் பாடகருடன் நெருக்கமாக இருந்தது பெரியளவில் பேசப்பட்ட நிலையில்,

காதல் எல்லாம் இல்லை என்று பாப் பாடகர் பேட் ஷா தெரிவித்தார். தற்போது அதையெல்லாம் கண்டுகொள்ளாத மிருணாள், ஓப்பன் நெக் சேலையில் ரசிகர்களை மிரளவைக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

பைத்தியமாடா நீங்க.. புருஷன் இருக்காண்டா.. லெஸ்பியன் என்று கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த VJ!!

VJ ஜாக்குலின்..

General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரண கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

ஜாக்குலின் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன்களில் ஆங்கர் ரக்சனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்த்தார்கள் என்பதே உண்மை.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஜாக்குலின் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், பேட்டி அளித்த ஜாக்குலின் தொகுப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர், தன் தோழியுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்து ஒருசிலர் நீ ஒரு லெஸ்பியனா? என்று கேள்வி கேட்டனர். அதற்கு ஜாக்குலின் இப்படி எல்லாம் கமெண்ட் செய்ய ஒரு கும்பல் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்.

மூன்று தோழிகள் சென்று படம் எடுத்து வெளியிட்டால் இப்படித்தான் கேட்பீர்களா? என்றும், நீங்களும் நானும் புகைப்படம் எடுத்துப் போட்டால் கூட இதைத்தான் கேட்பாங்க என்று தெரிவித்திருக்கிறார். இதையெல்லாம், பார்க்கும் போது பைத்தியமா டா நீங்க, அவளுக்கு கல்யாணம் ஆகி புருஷன் இருக்கான்டா என்று சொல்ல தோன்றும் எனவும் தெரிவித்திருக்கிறார்.