ஐயோ இதுக்கு மேல தூக்கிடாதீங்க மொத்த மானமும் போயிடும்.. ரசிகர்களின் சூட்டைக் கிளப்பும் சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.

திருமணமாகி ஒரே ஆண்டில் விவாகரத்து.. விபச்சார வழக்கில் சிக்கிய நடிகையின் ஹாட் போட்டோஸ்!!

ஸ்வேதா பாசு..

தெலுங்கி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஸ்வேதா பாசு.தமிழில் ரா ரா, மை, சந்தமாமா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இடையில் 2014ல் ஹைதராபாத் ஹோட்டலில் விபச்சாரம் செய்ததாக கூறி போலிசார் கைது செய்து இரு மாதம் கழித்து வெளியில் வந்தார்.

தற்போது அந்த வழக்கில் இருந்து வெளியேறி கவர்ச்சி காட்சிகளில் நடித்து வருகிறார். கடந்த 2018 ரோஹித் மிட்டல் என்பவரை திருமணம் செய்த ஸ்வேதா அடுத்த ஆண்டே விவாகரத்து பெற்று பிரிந்தார்.

வெப் தொடர்களில் எல்லைமீறிய படுக்கையறை காட்சியில் நடித்தும் வருகிறார். விவாகரத்து பெற்ற அடுத்த நாளே பிகினி ஆடையில் சுற்றித்திரிந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐயோ ஒரு Second புள்ளா வேர்த்து போச்சு.. சித்தி இத்னானியின் மார்க்கமான ஹாட் போஸ்!!

சித்தி இத்னானி..

மும்பையைச் சேர்ந்தவர் சித்தி இத்னானி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நடிப்புப் பட்டறையில் முறையாகப் பயிற்சி பெற்றவர். முதலில் குஜராத்தி படத்தில் அறிமுகமானார். மாடலிங்கில் ஆர்வம் கொண்டு பல அழகுப் போட்டிகளிலும் பங்கேற்றார்.

அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு, முத்தையா இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்த காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழ், தெலுங்கு படங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க ஆசைப்படுகிறார். அதற்காக விதவிதமான உடையில் இருக்கும் படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 8 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

அதனால், அவர் பகிரும் புகைப்படங்கள் எப்போதும் லைக்ஸ் பெறும். சில சமயங்களில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்துகொண்டு, தன் உடலை கவர்ச்சியாக காட்டும் படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடற்கரையில் அழகில் தொடையை காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகல.. கைக்குழந்தையுடன் நடிகை அமலா பால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

அமலா பால்..

நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தார்.

இந்நிலையில், சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்த அமலா பால்,நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்,

கணவருடன் கைக்குழந்தையை வைத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள கைக்குழந்தையா என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

பிதுங்கும் முன்னழகை காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த திஷா பதானி!!

திஷா பதானி..

பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி கன்னியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் திஷா பதானி. இவர் தற்போது சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை திஷா பதானி வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் உடனடியாக சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.

அந்த வகையில் இன்று தீபாவளி ஸ்பெஷலாக புடைவையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

ப்பா… நயன்தாராக்கே செம டப் கொடுத்த அனிகாவின் செம ஹாட் கிளிக்ஸ்!!

அனிகா..

தீபாவளி என்றாலே வெடி, ஸ்வீட், கறி குழம்பு தாண்டி படங்கள் தான் நம் மனதில் தோன்றும்.

அதே நேரத்தில் நமக்கு பிடித்த பிரபலங்கள் என்ன ட்ரெஸ் போட்டுள்ளார்கள் என்பதை பார்க்கவும் ஆவலாக இருப்போம்.

அந்த வகையில் தற்போது ஜுனியர் நயன்தாரா என்று சொல்லப்படும் அனிகா, தீபாவளிக்கு அவர் அணிந்த உடை தான் தற்போது செம வைரல்,

இதை பார்த்து கண்டிப்பாக இவர் தான் அடுத்த நயன்தாரா என்று சொல்லும்படி இருந்தது,

பிதுங்கும் முன்னழகை காட்டி இளசுகளை தவிக்க விட்ட தமன்னா ஹாட் போட்டோஸ்!!

தமன்னா..

மன்னா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அதிலும் காவலா பாடல் அவரின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.

இந்நிலையில் தமன்னா தற்பொதெல்லாம் செம கிளாமரான உடை அணிந்து போஸ் கொடுப்பதெல்லாம் வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில் தீபாவளிக்கு இவர் அணிந்த ட்ரெஸ் தான் செம வைரல், அந்த ட்ரெஸ் கூட எவ்வளவு கவர்ச்சி என்பதை நீங்களே பாருங்கள்.

கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு விருந்து வைத்த ஸ்ருதிஹாசன் ஹாட் கிளிக்ஸ்!!

ஸ்ருதிஹாசன்..

ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமா தாண்டி தற்போது இந்தியா முழுவதும் கொடிக்கட்டி பறக்கும் நடிகை.

இவருக்கு என்று தற்போது மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் தெலுங்கில் ஸ்ருதிஹாசனுக்கு என பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது,

இந்த நிலையில் ஸ்ருதி தற்போது ஒரு போட்டோஷுட் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

கவர்ச்சி உடையில் கைகளை தூக்கி சூடான போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

கேரளாவைச் சேர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் சிலரின் பெயரை குறிப்பிட்டு செய்திகள் வெளியானதற்கு அதெல்லாம் பொய் என்று அவரே பதிலடி கொடுத்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி அடிக்கடி கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்தும் வருகிறார். தற்போது மயக்கும் போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஜூம் பண்ணவே வேணாம்.. உள்ள ஒண்ணுமே போடாமல் சல்லடை உடையில் வரலட்சுமி வெளியிட்ட போட்டோஸ்!!

வரலட்சுமி..

நடிகர் சிம்பு நடிப்பில் உருவான போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை வரலட்சுமி. நடிகர் சரத்குமார் மகளாக அறிமுகமான முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சத்யா, நிபுணன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் உடல் எடையை அதிகரித்ததால் வில்லி ரோலில் நடிக்க ஆரம்பித்து அனைவரையும் ஈர்த்தார்.தற்போது உடல் எடையை குறைத்ததோடு கவர்ச்சி ரூட்டுக்கும் மாறியிருக்கிறார்.

தற்போது ஜல்லாடை போன்ற ஆடையில் அந்த இடத்தில் குத்திய டாட்டூ தெரியும்படி டாப் ஆங்கிள் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார்.