ஐயோ நைட்டு தூங்குன மாதிரி தான்.. வரம்பு மீறிய கவர்ச்சியில் ரெஜினா!!

ரெஜினா..

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.

தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சூர்ப்பனகை என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.

கவர்ச்சிக்குத் துணிந்த நிலையில் அவருக்குப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் புதுமுக ஹீரோயின்கள் வந்த பிறகும் தாக்கு பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் ரெஜினா தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற இப்போ கூட Fingertip 2 Web Series நடித்தார்.

அதுபோல இப்போது Anya’sTudorial என்னும் Web Series-ல் நடித்தார். இப்போது ரெஜினா கெஸன்ட்ரா Hot Modern உடையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

உடலோடு ஒட்டிய உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த மிருணாள் தாக்கூர்!!

மிருணாள் தாக்கூர்..

மகாராஷ்டிராவில் பிறந்து மும்பையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர் மிருணாள் தாக்கூர். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார்.

தொடர்ந்து சினிமாவிலும் நுழைந்தார். இவர் முதலில் நடித்தது மராத்தி திரைப்படங்களில்தான். தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’.

இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.

இவர் தற்போது கவர்ச்சி போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தாமரை பூவை வைத்துக் கொண்டு செம சூடான போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!!

ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.

தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார். இவர் நவராத்திரியை முன்னிட்டு சுவாமி அறையில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு அவை வைரலாகியுள்ளன.

கட்டழகை கச்சிதமா காட்டி இளசுகளை தவிக்க விட்ட பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

பூஜா ஹெக்டே..

கடந்த 2012 -ம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் தான் பூஜா ஹெக்டே. இவரின் முதல் படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.

இதன் பிறகு பூஜா ஹெக்டே தமிழ் படங்கள் வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து விஜய்யின் “பீஸ்ட்” படத்தின் ரீ- என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தற்போது படு கவர்ச்சியான உடை அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆடையை விலக்கி சிக்ஸ்பேக்க காட்டி போஸ் கொடுத்த ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்…

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங்.

இப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி நடிக்கவுள்ளார். சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரித்திகா சிங்,

குட்டியான ஆடையணிந்து புகைப்படங்களை வீடியோவை பகிர்வது வழக்கம் தற்போது சிக்ஸ்பேக் காமித்து மிரர் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

மாராப்பை விலக்கி கும்முனு போஸ் கொடுத்த ஜான்வி கபூர்.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

ஜான்வி கபூர்..

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.

இவர் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான தடக் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகராக இருக்கும்,

ஜூனியர் என்.டி.ஆரின் படத்தில் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. சோஷியல் மீடியாக்களில் ஜான்வி கபூர் பதிவிடும் புகைப்படங்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருக்கிறது.

தற்போது சேலையில் இப்படியும் கவர்ச்சி காட்டலாம் என்பதை போன்று ரசிகர்களை போட்டோஷூட்டால் வாயடைக்க வைத்துள்ளார்.

Bathroom-ல் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த சமந்தா!!

சமந்தா..

சமந்தா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அளவிற்கு சென்று விட்டார். அதிலும் தற்போது கிளாமரில் வர வர உச்சம் தொட்டு வருகிறார்.

அதன் காரணமாகவே ஹிந்தி, தெலுங்கு ஏன் ஒரு பாடலுக்கு கூட நடனமாட ரெடியாகிவிட்டார்.

புஷ்பா படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் பல மாடங்கு உயர்ந்து விட்டது. இந்த நிலையில் சமந்தா இன்று ஒரு புகைப்படத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் காலையில் பாத்-டேபில் குளிக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட செம வைரல் ஆகி வருகிறது.

சட்டியுடன் அந்த அழகை ஒப்பிட்ட ஆசாமி.. தக்க பதிலடி கொடுத்த மிருணாள் தாகூர்!!

மிருணால் தாக்கூர்..

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.

தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதையடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர், சமீபத்தில் இறுக்கமான உடையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை விதவிதமாய் வர்ணித்திருந்தனர்.

அப்படி ஒருவர், அவரின் பின்னழகு ” சட்டி பானை போன்று ஷேப்பாக இருக்கிறது என கூறி கமெண்ட்ஸ் செய்திருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள மிருணாள் தாகூர், உங்கள் வர்ணனைக்கு நன்றி நண்பரே, ஒருவர் ஆரோக்கியமாக இருக்க எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமென்று உங்களுக்கு தெரியுமா? எல்லாருக்கும் ஒவ்வொரு உடல் வடிவம் இருக்கிறது, இது என் உடல் வடிவம்.

நான் அதிகமாக உழைக்க வேண்டியது கிடையாது. எனக்கிருப்பது போன்று பின்னழகு வேண்டும் என்று பலர் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், அது சிலருக்கு இயல்பாக அமைந்துவிடுகிறது. அதனால் என் அழகை நான் காட்டுகிறேன், நீங்களும் காட்டுங்கள் என்று மிகவும் கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.

கிரணின் அத்துமீறும் கவர்ச்சியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!!

கிரண் ரத்தோட்…

அறிமுகமான புதிதில் தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தாலும் நடிகைகளுக்கு வயது 30 தாண்டிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சறுக்கல் தான். அந்த வயசுக்குள் அவர்கள் பிரபலமாகி , பெயர் வாங்கி, பணம் சம்பாதித்துக்கொள்ள வேண்டும். இப்படிதான் நடிகர்களுக்கான சினிமா வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

அதற்கும் மேல் அதாவது 30 – 35 வயதுக்கு மேலும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கிளாமர் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு மவுஸ் தேடிக்கொண்டு பின்னர் கிடைக்கும் ஐட்டம் டான்ஸ், குணசித்திர வேடங்களில் நடிக்கலாம். அப்படித்தான் தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண் ரத்தோட்.

முதல் படமே மாபெரும் ஹிட் அடிக்க தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளத்தில் படு மோசமான ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு வரும் கிரண் ரதோட் சமீபத்திய பேட்டி ஒன்றில், இதுவரை உங்களை பற்றி யாரும் அறியாத மோசமான ரகசியம் ஏதாவது உள்ளதா? என கேட்டதற்கு, ஆம் இருக்கிறது. நான் இரவில் தூங்கும்போது உள்ளாடைகள் எதுவுமே அணியமாட்டேன். என் வீட்டில் மட்டும் தான் இது…. வெளியில் ஷூட்டிங் செல்லும்போது உள்ளாடையோடு தான் தூங்குவேன்.

வீட்டில் பல நேரங்களில் ஆடையே அணியாமல் நிர்வாணமாக தூங்குவேன் என கூறி அதிரவைத்தார். அவங்க தான் கேள்வி அப்படி கேட்குறாங்கன்னா நீங்க இப்படி கூச்சமே இல்லாமல் பதில் சொல்றீங்களே… என பலர் ட்ரோல் செய்து விமர்சித்தனர். தற்போது படு கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் கிரண். இதற்கு ரசிகர்கள் மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

படுக்கைக்கு வர தாமதமானதால் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தொழிலதிபர்.. பயத்தில் ஓடிவந்த நடிகை!!

நடிகை..

சினிமாவில் டாப் உச்சத்தில் இருக்கும் நடிகை ஒருவர் ஆரம்பகாலத்தில் பல சிரமங்களை சந்தித்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார். அதிலும் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்ந்தும் பல பெரும்புள்ளிகளுடன் உல்லாசமாக இருந்து பணத்தை பார்த்திருக்கிறார்.

இதையே ஒரு பிசினஸாக பயன்படுத்திய நடிகையை 4 பெரும் புள்ளிகள் காசு கொடுத்து பலா விசயத்திற்காக அழைத்து புக் செய்திருக்கிறார்கள். பணத்தை வாங்கியதோடு பங்களாவையும் வாங்கி இருக்கிறார்.

ஆனால் நடிகை குறித்த நாளில் வராமல் நேரத்தை ஓட்டி இருக்கிறார். கால் செய்து பார்த்த போது ஷூட்டிங்கில் தாமதமாகிவிட்டது என்று கூறி சமாளித்துள்ளார்.

அதன்பின் வரவில்லை என்பதால் நடிகையின் மேனேஜரை துப்பாக்கி முனையில் மிரட்டி நடிகைக்கு கால் செய்து பேசியுள்ளனர். நடிகையோ பதட்டத்தில் அங்கு வந்து 4 பேரையும் சந்தோஷப்படுத்தி காசு சம்பாதித்திருக்கிறார்.