முன்னழகை காட்டி இளசுகளை திக்குமுக்காட வைத்த மினாக்‌ஷி சவுத்ரி!!

மினாக்‌ஷி சவுத்ரி..

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மினாக்‌ஷி சவுத்ரி. இவர் ஒரு நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கணையும் கூட. பல் மருத்துவம் படித்தவர் இவர். அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதற்கு தாவினார். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

சில போட்டிகளில் சிறந்த அழகியாக தேர்வும் பெற்றிருக்கிறார். முதலில் நடிக்க துவங்கியது ஒரு ஹிந்தி படத்தில்தான். ஆனால், அது ஒரு சிறிய வேடம். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று கில்லாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்த கொலை படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமாகியுள்ளார்.

இந்த படம் ஓடவில்லை என்றாலும் இவரின் நடிப்பு கவனிக்க வைத்தது. அதனால்தான் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம் தெலுங்கில் ‘குண்டூர் காரம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டி கட்டி அடிக்கும் மீனாக்‌ஷி சாவித்ரி திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியாவது நல்ல வாய்ப்புகளை பெறுவதற்காக கட்டழகை கும்முன்னு காட்டி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சற்று கவர்ச்சியான உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இறுக்கமான உடையில் முன்னழகை நிமிர்த்தி போஸ் கொடுத்து இளசுகளை பாடாய் படுத்தும் ஷிவானி!!

ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.

தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார். இவர் நவராத்திரியை முன்னிட்டு சுவாமி அறையில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு அவை வைரலாகியுள்ளன.

உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் செம சூடான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

கவர்ச்சிக்கு பேர்போன இளம் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தாலும், சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட இவருடைய கிளாமர் புகைப்படங்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.

ரசிகர்களை கவரும் வகையில் நடிகை யாஷிகா ஆனந்தும் தொடர்ந்து கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய முரண்டு பிடித்த நடிகை.. வஞ்சம் பார்த்து பழித்தீர்த்த நடிகர்!!

நடிகை..

அக்கடத்தேசத்தில் இருந்து தமிழ் பக்கம் வந்து பக்கத்துவீட்டு பெண் போல் தோற்றத்தில் அடக்கவுடக்கமாக நடித்த நடிகை முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

தன் நடிப்பாலும் துருதுருவென இருக்கும் அவரது அடக்கவுடக்கமும் ரசிகர்களை ஆரம்பத்தில் ரசிகர்களை ஈர்த்து வந்தது. அப்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அந்த அம்மணி திடீரென ஆளே காணாமல் போய்விட்டார்.

அவரை மறந்து போகும் நிலையில் இருக்கும் நிலையில் திருமணம் செய்ய தயாராகிவிட்டார் என்றும் கூறப்பட்டது. மதுவுக்கு அடிமையாக தலைக்கேரிய போதையில் மார்க்கெட்டை இழந்தார் என்றும் கூறப்பட்டது.

உண்மையில் என்ன நடந்தது என்றால், அவர் படங்களில் நடிக்காமல் இருக்க நடிகர் ஒருவர், அதுவும் மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகர் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டு மறுத்ததால் தான் நடிகை வாஷ் அவுட் செய்ய காரணமாம்.

எல்லைமீறும் நடிகை சமந்தா.. கவர்ச்சி புகைப்படத்தால் வாய்பிளக்கும் ரசிகர்கள்!!

சமந்தா..

அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து பிரபலமான சமந்தா டாப் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு கொடுமையை அனுபவித்து வந்தார். தீவிர சிகிச்சை பெற்று பலவிதமான டிரீட்மெண்ட் பெற்று அதிலிருந்து மீண்டு வருகிறார்.

விவாகரத்துக்கு பின் கிளாமரில் எல்லைமீறி நடித்து வரும் சமந்தா, சமீபகாலமாக கவர்ச்சி ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்து வருகிறார்.

கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து வரும் சமந்தா தற்போது ஓப்பன் நெக் உள்ளாடையுன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் தன் வசப்படுத்தி வருகிறார்.

முன்னழக நச்சுனு காட்டி போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!!

மடோனா செபாஸ்டியன்..

மலையாளத்தில் 2015ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து,

தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்துள்ளார்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மடோனா, இப்படத்தில் நடித்துள்ளதை 2 ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தார். இந்நிலையில் அடக்கவுடக்கமாக இருந்த மடோனா தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கிறார்.

சமீபத்தில் இதுவரை இல்லாத கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்தார். தற்போது ரசிகர்கள் ஈர்க்கும் பார்வையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மயக்கி இருக்கிறார்.

நடிகை வரலட்சுமியா இது… அந்த இடத்தில் டாட்டூ தெரிய கவர்ச்சி வீடியோ!!

வரலட்சுமி..

நடிகர் சிம்பு நடிப்பில் உருவான போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை வரலட்சுமி.

நடிகர் சரத்குமார் மகளாக அறிமுகமான முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சத்யா, நிபுணன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் உடல் எடையை அதிகரித்ததால் வில்லி ரோலில் நடிக்க ஆரம்பித்து அனைவரையும் ஈர்த்தார்.தற்போது உடல் எடையை குறைத்ததோடு கவர்ச்சி ரூட்டுக்கும் மாறியிருக்கிறார்.

தற்போது ஜல்லாடை போன்ற ஆடையில் அந்த இடத்தில் குத்திய டாட்டூ தெரியும்படி டாப் ஆங்கிள் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார்.

ஒரு சைடு சேலையை விலக்கி விட்டு அந்த இடத்தை அப்பட்டமாக காட்டும் மாளவிகா மோகனனின் நச் கிளிக்ஸ்!!

மாளவிகா மோகனன்..

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், கிளாமருக்கு பேர் போன நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது, பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தவரும் தங்களால் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திடாத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதனிடையே அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை பரவசப்படுத்தி வருகிறார். அப்படி சமீபத்தில் ஒரு சைடு சேலையை விலக்கி விட்டு அந்த இடத்தை அப்பட்டமாக காட்டி மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

உடம்பை நச்சின்னு காட்டி மிருணாளினி ரவி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி.

“சூப்பர் டீலக்ஸ்” படத்தின் மூலம் 2019 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, இவர் எனிமி, ஜாங்கோ, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா என பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது மிருணாளினி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே, சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மிருணாளினி, தற்போது கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.

சட்டையை கழட்டி விட்டு படுமோசமான போஸ் கொடுத்த சமந்தா!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தவுடன் மயோசிடிஸ் பிரச்சனையால் உடலளவில் கஷ்டத்தை சமாளித்து வந்தார்.

அதற்கிடையில் படங்களில் நடித்தும் வந்த சமந்தா, மயோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பாலிவுட் படங்களில் நடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வருகிறார்.

சமீபத்தில் TheMarvels நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பர் ஹீரோவாக சினிமா நட்சத்திரங்கள் நடித்தால் அல்லு அர்ஜுன், விஜய், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் போன்றவர்கள் நடிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

அதன்பின் போட்டோஷூட் பக்கம் சென்ற சமந்தா உச்சக்கட்ட கவர்ச்சியில் நோ நெக் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.