தொப்பையை பிடித்து இப்படியா காட்டுறது.. கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட சாரா அலி கான்!!

சாரா அலி கான்…

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் சைஃப் அலிகான் தன் முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் பிறந்தவர் தான் நடிகை சாரா அலி கான். தற்போது டாப் நடிகையாக பாலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாலிவுட் நட்சத்திரங்கள் கிசுகிசுக்களுக்கும் டேட்டிங் செய்திகளுக்கும் சிக்குவது வழக்கம். அப்படி நடிகை சாரா அலிகான் பல பிரபலங்களுடன் டேட்டிங் காதல் விசயத்தில் சிக்கி வந்தார்.

அந்தவகையில் சுப்மன் கில்லுடன் நான் டேட்டிங் இல்லை. அவர் எந்த சாராவுடன் டேட்டிங்கில் இருக்கிறாரோ என்று கூறியிருந்தார்.

தற்போது 2 வாரம் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டதை பதிவிட்டு தொப்பை பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

வெறும் அந்த உடை மட்டும் அணிந்து மிருணாள் தாகூர் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

மிருணாள் தாகூர்..

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மிருணாள் தாகூர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சின்னத்திரையில் நடித்து வந்தார்.

2022 -ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார்.இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

அடிக்கடி கவர்ச்சியான உடையில் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் மிருணாள் தாகூர்.

தற்போது இவர் படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த போட்டோ சோசியல் மீடியாவில் உலா வருகிறது.

மனைவியுடன் விவாகரத்து? வேறு ஒரு நடிகையுடன் திருமணம் : உறுதிப்படுத்திய விஜய்!!

விஜய்..

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார்.

விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகை. ரசிகையாக விஜய்யை சந்திக்க வந்த சங்கீதாவை விஜய்யின் அப்பா அம்மாவிற்கு பிடித்துப்போக தங்கள் வீட்டு மருமகளாக்கிக்கொள்ளலாம் என யோசித்து விஜய்யிடம் கூற அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

 இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.பின்னர் இவர்களுக்கு திவ்யா சேஷா, சஞ்சய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திவ்விய பேட்மிட்டனிலும் சஞ்சய் பிலிம் மேக்கரிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இருவருமே வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். சங்கீதா பிள்ளைகளுடன் இருந்து வரை பார்த்துக்கொள்கிறார். விஜய் நடிப்பு, அரசியல் என பிசியாக இருந்து வருகிறார். இதனிடையே விஜய் – சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகவும்.

அவர்கள் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அதெல்லாம் வதந்தி என்று விஜய் மறைமுகமாக கல்வி விருது விழாவில் கூறியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜானனி விஜய் குறித்து பல்வேறு விஷயங்களை பேசி உள்ளார்.

அதில் செட்டில் நடிகர் விஜய் தன்னிடம் வந்து பேசும்போது,என்னுடைய பேச்சை பார்த்துவிட்டு நீங்கள் என் மனைவி போல் பேசுகிறீர்கள் என்று விஜய் சொன்னதாக ஜனனி தெரிவித்துள்ளார். மேலும், இந்த தகவல் மூலம் விஜய் தனது மனைவி குறித்து பேசி இருப்பது விவாகரத்து என்ற செய்தியெல்லாம் வதந்தி என்று தெரிய வருகிறது.

மேலும், விஜய் சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு அடிமை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், பொய்யான செய்திகள் வெளியாகி இருப்பதை இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முண்டா பனியனில் தொப்புளை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா பசுப்புலேட்டி!!

பசுப்புலேட்டி..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார்.

இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

டைட் டிசர்ட்டில் முன்னழகை கும்முனு காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஷிவானி நாராயணன்!!

ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.

தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார். இவர் நவராத்திரியை முன்னிட்டு சுவாமி அறையில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு அவை வைரலாகியுள்ளன.

டைட்டான உடையில் அழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்த நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார்.

பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.அந்த வகையில், டாப் அங்கிள் போட்டோவில் தனது முன்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஐஸ் பாத் குளியல் வீடியோ.. உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாமல் போன தொகுப்பாளினி ரம்யா!!

விஜே ரம்யா..

மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே ரம்யா.

பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்து பிரபலங்களை பேட்டியெடுப்பது, படங்களின் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.கடந்த 2014ல் அப்ரஜித்ஜெயராமன் என்பவரை திருமணம் செய்த ரம்யா

அடுத்த ஒரே ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் கேரியரில் கவனம் செலுத்தி வந்த ரம்யா உடல் எடையை முற்றிலும் குறைக்க ஜிம் ஒர்க்கவுட் செய்து ஒல்லியாகினார்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள புத்தகத்தையும் எழுதி வெளியிட்டார். தற்போது படுஒல்லியாக மாறி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். மேலும் ஐஸ் பாத் குளியல் வீடியோவை பகிர்ந்து, ரொம்பநாளாக இதை பண்ண ஆசை என்று கூறியிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)

நச்சுனு முத்தம் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட ஆண்ட்ரியா.. வைரலாகும் பதிவு!!

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடகர், நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் பாடகியாக வலம் வந்த இவர், சரத்குமாரின் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவராக இருந்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

எல்லைமீறும் கவர்ச்சி.. மோசமான ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தமிழில் சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூனம் பாஜ்வா. இப்படத்தினை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா,

குண்டான காரணத்தால் ஆம்பள மற்றும் முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்து வந்தார்.

வாய்ப்பு கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுகிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது டூபீஸ் உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்கள் நீச்சல்குள வீடியோவை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

முட்டி வர துணிய தூக்கி.. இயக்குநர் செஞ்ச அசிங்கமான வேலை : பிரபல நடிகை ஓபன் டாக்!!

அர்ச்சனா..

நடிகை அர்ச்சனா தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.

மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய டிக்டாக் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில், 15 படங்களுக்கு மேல் நடித்த இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது, சினிமாவில் அவருக்கு நடந்த மோசமான அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் ஒரு பெரிய இயக்குனர் அந்த இயக்குனரின் பெயரை தான் சொல்ல விரும்பவில்லை என்றும், அந்த இயக்குனரின் படத்திற்காக ஆடிஷனுக்கு சென்றிருந்ததாகவும், அவர் தன்னை நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டுக்கொண்டார். அப்போது, உதவி இயக்குனர்கள் வெளியே சென்று விட்டனர். அந்த இயக்குனர் மட்டும் இருந்தார். அவர் தன்னிடம் வந்து இந்த கதாபாத்திரத்திற்கு உனக்கு இந்த ஆடை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

உன் பேண்டை முழங்கால் வரை மேல தூக்கு என்று சொன்னார். சரி என சொல்லி அது போன்று செய்தேன். அவ்வளவு தூக்கியதும் இன்னும் கொஞ்சம் மேலே தூக்கச் சொன்னார். எனக்கு அந்த சமயத்தில் தான் புரிந்தது அவர் தப்பான கண்ணோட்டத்தில் தன்னிடம் பேசுவதாக, தான் சில காரணங்கள் கூறி அங்கிருந்து அந்த சமயத்தில் தப்பித்து விட்டேன் என அர்ச்சனா மாரியப்பன் தெரிவித்துள்ளார்.