ஆண்கள் அதுக்கு அழைத்தால்.. நம்பவே கூடாது.. அலெர்ட் செய்த பூனம் பஜ்வா!!

பூனம் பாஜ்வா..

2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா.

அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் எப்படியாவது ஒரு இடத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய இடுப்பு, முன்னழகுகளை தெரியும்படி போஸ் கொடுப்பார்.

சமீபத்தில் பூனம் பாஜ்வா சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பொதுவாக ஆண்கள் காபி குடிக்க போலாமா என்று கேள்வியை கேட்பார்கள். ஆனால், அதில் இருக்கும் பல உண்மைகள் எனக்கு தெரியும். அவர்கள் காபிக்காக அழைக்கும் விஷயத்தில் பல அர்த்தங்கள் இருக்கிறது. எனவே, ஜாக்கிரதை என்று பூனம் பாஜ்மா தெரிவித்துள்ளார்.

வெட்ட வெளியில் கணவருக்கு லிப்-லாக் கொடுத்த ஆல்யா மானசா.. தீயாய் பரவும் வீடியோ!!

ஆல்யா மானசா..

ராஜா ராணி தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவும் அவரும் காதலர்களாக மாறியதும், பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக வலம் வரும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்தது உலகறிந்தது. காலப்போக்கில், ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ்விற்கு விஜய் டிவியே பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. மேலும்,

இவர்கள் நடித்து வரும் ராஜா ராணி சீரியலை விட இவர்கள் வெளியில் செய்யும் ரொமான்ஸ் தான் அதிகம் இருந்தது. பின்னர், 2019 ஆம் வருடம் மே மாதத்தில் யாருக்கும் தெரியாமல் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்தனர்.

இவர்கள் இருவருக்கும் அய்லா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளளார் ஆல்யா மானசா.

சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையம் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிடும் ஆல்யா, தற்போது வெட்ட வெளியில் கணவருக்கு லிப்-லாக் கொடுத்த விடியோவை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

டைட்டான ஜிம் உடையில் படுமோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த லாஸ்லியா!!

லாஸ்லியா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் அனைத்து தரப்பு மக்கள் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இவர் பிரண்ட்ஷிப் மற்றும் கூகிள் குட்டப்பன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படத்திற்கும் ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

ஆல்பம் பாடல்களில் மட்டும் வாய்ப்பு கிடைத்து நடித்து வரும் லாஸ்லியா தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிக்கு மாறி வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது டைட்டான ஜிம் உடையில் படுமோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து லாஸ்லியா புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவை வர்ணித்தும் தாக்கியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

ஆண்கள் அதுக்கு அழைத்தால் அத செய்யணும்.. சர்ச்சையை கிளப்பும் பூனம் பஜ்வா!!

பூனம் பஜ்வா..

2008 -ம் ஆண்டு வெளியான “சேவல்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பஜ்வா.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு,கன்னட போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் பூனம் பஜ்வா தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், பொதுவாக ஆண்கள் காபி குடிக்க போலாமா என்ற கேள்வியை கேட்பார்கள். ஆனால் அதில் இருக்கும் பல உண்மை எனக்கு தெரியும்.

அவர்கள் காபிக்காக அழைக்கும் விஷயத்தில் பல அர்த்தங்கள் இருக்கிறது. எனவே ஜாக்கிரதை என்று பூனம் பஜ்வா கூறியுள்ளார்.

நான் சொன்னேனா? கோபத்தின் உச்சத்தில் நடிகை ஸ்ரீ திவ்யா!!

ஸ்ரீ திவ்யா..

தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் குழந்தை நட்சத்திரமாக மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஸ்ரீ திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படம் பிளாப் ஆனதால் பிறகு 2012 இல் மாருதி இயக்கிய “பஸ் ஸ்டாப்” படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்த இப்படமானது, வெற்றி அடைந்தது. அதன் பின்னர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். முதல் படத்திலே அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு இளைஞர்களின் பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்தார்.

பிறகு பென்சில் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார்.மேலும் ஈட்டி, காக்கி சட்டை மற்றும் வெள்ளைக்கார துரை படங்களிலும் நடித்துள்ளார். நல்ல பீக்கில் இருந்தபோது அம்மணி சினிமா வாழ்க்கையை தானே அழித்துக்கொண்டார்.

ஆம், கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இமான் அண்ணாச்சி கிரகபிரவேசதில் ஓவராக மது அருந்திவிட்டு தலைகால் புரியாமல் மதுபோதையில் முகம் சுளிக்கப்படி மோசமாக ஆட்டம் போட்டுள்ளார். அங்கிருந்த பலர் எடுத்து கூறியும் கேட்காத ஸ்ரீ திவ்யாவின் போதை தெளியவைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து ஸ்ரீதிவ்யா தனது காதலனை திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக அவரே கூறியதாக செய்தி ஒன்று வெளியாகியது. இதுகுறித்து முதன் முறையாக வெளிப்படையாக பேசிய ஸ்ரீ திவ்யா ” நான் அப்படி எதுவுமே சொல்லவில்லை” அது முழுக்க முழுக்க வதந்தி என விவாகரத்துக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை சமந்தா ஹாட் போட்டோஸ்!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தவுடன் மயோசிடிஸ் பிரச்சனையால் உடலளவில் கஷ்டத்தை சமாளித்து வந்தார்.

அதற்கிடையில் படங்களில் நடித்தும் வந்த சமந்தா, மயோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பாலிவுட் படங்களில் நடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வருகிறார்.

சமீபத்தில் TheMarvels நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பர் ஹீரோவாக சினிமா நட்சத்திரங்கள் நடித்தால் அல்லு அர்ஜுன், விஜய், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் போன்றவர்கள் நடிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

அதன்பின் போட்டோஷூட் பக்கம் சென்ற சமந்தா உச்சக்கட்ட கவர்ச்சியில் நோ நெக் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய கேப்ரியல்லா!!

கேப்ரியல்லா..

கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவற்சிகளந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். அந்தவகையில் முன்னணி கதாநாயகிகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

நினைச்சு கூட பார்க்க முடியல.. மார்பிங் வீடியோவால் வருத்தத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா!!

ராஷ்மிகா மந்தனா..

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார்.

இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோவாக வெளிவந்து பேரதிர்ச்சி கொடுத்தது. இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இது குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ள நடிகை ரஷ்மிக்கா, இது போன்ற மோசமான தொழில்நுட்ப செயல்கள் மனதிற்கு பயத்தை கொடுக்கிறது.

இதே சம்பவம் நான் பள்ளியில் படிக்கும்போதோ? அல்லது கல்லூரியில் படிக்கும்போதோ நடந்திருந்தால்? நான் இதை எப்படி எதிர்க்கொண்டிருப்பேன் என யூகித்து கூட பார்க்க முடியவில்லை.

இது போன்ற கீழ்த்தரமான செயல்களினால் நம்மில் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்னர் இதை அறவே தடுத்து நிறுத்தவேண்டும் என தனது ஆதங்கத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

கவர்ச்சி உடையில் அந்த இடத்தை அழகாக காட்டும் பிரியா பிரகாஷ் வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது. என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது .

குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க . அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால், போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது

நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது . இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது . தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் அம்மணி .

இதுதான் எனக்கு பிடித்த பொசிஷன்.. கூச்சமில்லாமல் அந்தரங்கத்தை உடைத்த நடிகை ஆலியா!!

ஆலியா பட்..

பாலிவுட் நடிகையாக முக்கிய இடத்தினை பிடித்து வருபவர் நடிகை ஆலியா பட். சில ஆண்டுகளுக்கு முன் ஆலியா பட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதால் சில மாதத்திலேயே குழந்தையை ஈன்றெடுத்தார்.

தற்போது படங்களில் பிஸியாக நடித்தும் பிசினலிலும் கவனம் செலுத்தி வருகிறார். 560 கோடிக்கு சொந்தக்காரியாகவும் பல அடுக்குமாடி கட்டிடத்தில் வீட்டினையும் வாங்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில ரகசியமான அந்தரங்க கேள்விகள் கேட்டதற்கு பதிலளித்தும் இருக்கிறார். உடலுறவின் போது எந்த விசயம் முக்கியமான எந்த பொசிஷன் பிடிக்கும் என்ற கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார். அதற்கு முக்கியமானது, அன்பு, காதல்.

காதலர்களாக இருந்தாலும் கணவன் மனைவியாக இருந்தாலும் அந்த நேரத்தில் இருவரின் சம்மதம் முக்கியமானது. பின் படுக்கையில் ஆன் டாப் மற்றும் மெஷினரி தான் பிடிக்கும் என்று ஓப்பனாக கூறியிருக்கிறார்.