அந்த விஷயத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா.. கடும் கோபத்தில் ரசிகர்கள்!!

ராஷ்மிகா..

சமீபத்தில் பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா பேசுகையில், “நான் ஹைதராபாத் நகரை சேர்ந்தவள். இங்கு தனியாக வந்தேன், இப்போது உங்கள் குடும்பத்தில் நானும் ஒருவர் என்று நினைக்கிறன்,

நன்றி” என ராஷ்மிகா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதில் தான் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்று அவர் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணம் தொடர்பாக ஹைதராபாத்தில் இருந்து வந்ததாக ராஷ்மிகா கூறினாரா? அல்லது தனது சொத்து ஊர் ஹைதராபாத் என குறிப்பிட்டாரா என தெளிவாக தெரியவில்லை.

ஆனால், அவர் பேசிய விதத்தை வைத்து பார்க்கும்போது, அவர் தனது சொந்த ஊர் ஹைதராபாத் என கூறியது போல் தான் தெரிகிறது என கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா பேசிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக கன்னட ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

விராஜ்பேட், கோடகு மாவட்டம் கர்நாடகாவில் உள்ளதா அல்லது ஹைதராபாத்தில் உள்ளதா? சொந்த ஊரை மறந்துவிட்டாயா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதன் மூலம் பெரும் சர்ச்சையில் ராஷ்மிகா சிக்கியுள்ளார். இதுகுறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஹனிமூனில் படுமோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஏங்க வைத்த சாக்க்ஷி அகர்வால்!!

சாக்க்ஷி அகர்வால்..

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸில் கலந்தகொண்ட பிறகு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ஆனார்.

பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

15 ஆண்டுகால காதலருடன் திருமணம் செய்த சாக்ஷி, கணவருடன் பேட்டிகளிலும் கலந்து கொண்டு காதல் பற்றி பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸான Fire படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள சாக்ஷி,

அப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டதால் 2 மாதங்கள் ஹனிமூன் செல்லாமல் இருந்துள்ளார். தற்போது தன்னுடைய காதல் கணவருடன் மாலத்திவிற்கு ஹனிமூன் சென்று அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நடிகை சமந்தா!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்திருந்தார். அதனை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவிற்கு இடையில் மையோ சிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது சமந்தா புது லுக்கில் நடிகை அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

முன்னழகை எடுப்பா காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

தமிழ் மற்றும் தெலுங்கில் எப்போதோ அறிமுகம் ஆகிவிட்டாலும், சரியான ஹிட்டுக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே.

பின்னர் மகரிஷி, அலா வைகுந்தபுரம்லூ என வரிசையாக ஹிட்களைக் கொடுத்த அவர் முன்னணி நடிகை ஆனார். பின்னர் அவருக்கு தமிழில் மீண்டும் பீஸ்ட் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது.

ஆனால் அந்த படத்தில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், அரபிக்குத்து பாடலின் டான்ஸில் ரசிகர்களைக் கவர்ந்தார்.

பூஜா ஹெக்டே தமிழில் இதுவரை இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது காதலர் தின ஸ்பெஷலாக நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட அழகிய ஸ்டில்கள் இதோ..

லோநெக் உடையில் முன்னழகை இறக்கி காட்டி போஸ் கொடுத்த மீனாட்சி சவுத்ரி!!

மீனாட்சி சவுத்ரி..

விஜய் உடன் GOAT, துல்கர் சல்மான் உடன் லக்கி பாஸ்கர் படங்களில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆகி இருக்கிறார் மீனாட்சி சவுத்ரி.

அவர் தற்போது புது லுக்கில் எடுத்திருக்கும் அழகிய போட்டோஷூட் இதோ…

டைட்டான உடையில் முன்னழகை காட்டி இளசுகளை வாயடைக்க வைத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்…

மாடலிங் துறையில் இருந்து சினிமா பக்கம் வந்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் கவுதம் கார்த்திக் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் மூலம் மக்கள் மனதில் பிரபலமானார்.

இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இப்படம் பெரிய அளவில் கைகொடுத்தது. சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள யாஷிகா ஆனந்த்,

தற்போது படு கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த இடத்தில் புது டாட்டூ போட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த VJ அஞ்சனா!!

VJ அஞ்சனா..

பிரபல தொகுப்பாளர் அஞ்சனா தற்போது பட விழாக்கள், விருது விழாக்கள், பேட்டிகள் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அவரது லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்கள் இதோ. அவர் புது டாட்டூவை எங்கே போட்டிருக்கிறார் பாருங்க.

நடுக்கடலில் காதலர் தினம் கொண்டாடிய மாளவிகா மோகனன்.. யார் அந்த காதலர்?

மாளவிகா மோகனன்..

நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர், தங்கலான் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து தமிழில் முக்கிய ஹீரோயினாக மாறி இருக்கிறார்.

இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

இந்நிலையில் மாளவிகா மோகனன் காதலர் தினத்தை நடுக்கடலில் கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டு உள்ளார். ஆனால் காதலர் போட்டோவை வெளியிடவில்லை.

அந்த சீக்ரெட் காதலர் யார் என்று தான் தற்போது நெட்டிசன்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

ரச்சிதா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

நடிகை ரச்சிதா..

சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

அதன்பிறகு தொடர்ந்து சீரியல்கள் நடித்துவந்தவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு அவர் தனது கணவரை விவாகரத்து செய்து இப்போது தனது கெரியரில் முழு கவனம் செலுத்தி வருகிறார். கன்னடம், தமிழ் என படங்கள் நடிக்கிறார்.

தொடையழகை காட்டி இளசுகளை ஏங்க வைத்த பூனம் பஜ்வா!!

பூனம் பஜ்வா..

படங்களில் ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோல்களில் நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூனம் பஜ்வா, காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய செருப்பை கழட்டி கையில் வைத்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.