அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வாணி போஜன். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையியல் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வாணி போஜன் இடம் தொகுப்பாளர், படத்தில் தேவை இல்லமால் படுக்கையறை காட்சி வைக்கிறார்களா?.அல்லது படத்திற்கு கதைக்காக வைக்கிறார்களா என்று கேள்வி கேட்டார்.
பதில் அளித்த வாணி போஜன், செங்கலம் என்ற படத்தில் கமிட்டாக கதையை சொன்னார்கள. அந்த சமயத்தில் என்னிடம் எதுவும் சொல்லாமல் ஷூட்டிங் சமயத்தில் படுக்கையறை காட்சி இருக்கிறது என்று சொன்னார்கள்.
நான் இந்த கதைக்கும் இந்த காட்சி சம்பந்தமே இருக்காது எதற்கு மசாலாவை சேர்க்கிகுறீங்க என்று தயாரிப்பு நிறுவனமிடம் சொன்னேன். கடைசியில் அந்த காட்சி எடுக்காமல் ஷூட்டிங் எடுக்கப்பட்டது. பணம் முக்கியம் இல்லை கேரக்டர் தான் வேணும் என்று வாணி போஜன் பேசியுள்ளார்.
தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
இதையடுத்து அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார்.
இந்நிலையில் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் நிதி அகர்வால் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், நிதி அகர்வால் பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் உடன் லிவிங் டுகெதரில் இருந்தார்.
ஆனால் நிதி அகர்வால் கே.எல் ராகுல் நானும் நண்பர்கள் சொல்லிவிட்டு டேட்டிங் செய்தார். மேலும் நிதி அகர்வால் பிரபல தெலுங்கு நடிகருடன் உடனும் விங் டுகெதரில் இருந்தார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். கெளதமி , சில்க் சிமிதா தொடங்கி இப்போ இருக்க ராஷ்மிகா வரைக்கும். அதுல இப்போ வந்த ஈஷா ரெப்பா தான் recent sensation.
ஈஷா ரெப்பா Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களிலும் தமிழில் ஓய் என்ற படத்திலும் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா,
இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்த பொண்ணா இது?னு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க. 30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல.
ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது. இப்போ நெஞ்சுக்குழி மச்சம் தெரிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், zoom செய்து வருகின்றனர். அண்மையில் பிகினியுடன் இவர் செய்த போட்டோஷூட் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் வெளியான மிருகா, தெலுங்கில் வெளியான புர்ரா கதா மற்றும் ஹோ கயா டோட்டல் சியப்பா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நைரா ஷா.
இவர் மாடல் அழகியும் கூட. இவர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஆக்டிவாக இருக்கிறார். இவர் பதிவிடும் பதிவுகளுக்கு ஒரு பகுதியினர் அடிமை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தாராள மனது படைத்தவர்.
இன்ஸ்டா பக்கத்தில் 59K இக்கும் அதிகமான இன்ஸ்டா குடும்பத்தை வைத்திருக்கும் இவர் பதிவிடும் பதிவுகளால் சர்ச்சைக்குள்ளாவதுண்டு. அண்மையில் கூட இவர் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் போதை பாவனைக்கு உள்பட்டதாக கைது செய்யப்பட்டார்.
ரசிகர்களுக்காக கவர்ச்சியில் கரை தொடும் நைரா ஷா இந்த முறையும், தொடை வரை கிழிந்த ட்ரெஸ்ஸில் பக்கா கிளாமர் காட்டியுள்ளார்.
ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் பிக்பாஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர். அவ்வப்போது தனது சமூகவலைத்தளத்தில் பரதநாட்டியம் ஆடும் புகைப்படங்களை கூட வெளியிடுவார். சில மாதங்களுக்கு முன்னர் கூட கலாஷேத்ரா ஆசிரியர்கள் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை எதிர்த்து ஆசியர்களுக்கு ஆதரவாக பேசினார் அபிராமி.
தொடர்ந்து கிடைக்கும் படத்தில் நடித்துக்கொண்டு வரும் அபிராமி சமீபத்திய பேட்டி ஒன்றில் நீங்க வித விதமாக ஆடை அணிகிறீர்களே அதெல்லாம் யாரை பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆனீர்கள்? என கேட்டதற்கு, அப்படி எதுவும் இல்லை. நான் யாரை பார்த்தும் இன்ஸபிரேஷன் ஆகவில்லை.
” எனக்கு பிடித்த ஆடைகளை நான் அணிகிறேன்” பிடித்தவன் பாரு பிடிக்காதவன் போயிட்டே இரு” என கூறினார். மேலும், பேசிய அவர் நடிகைகள் திரிஷா,நயன்தாரா, தீபிகா படுகோனே போன்றவர்களின் ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதனை நான் இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக் கொள்வது கிடையாது என அபிராமி கூறினார்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர்.பி-யில் எகிறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்தவர் காவ்யா அறிவுமணி. சென்னையில் பிறந்து வளர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.
கல்லூரி படிப்பிற்கு பின் அவரும் சில முயற்சிகள் செய்தார். ஆனால், ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் சென்று வாய்ப்பு கேட்டார். அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்த சித்ரா இறந்துவிட அவருக்கு பதில் நடிக்க போனவர்தான் இந்த காவ்யா.
சில வருடங்கள் அதில் நடித்த காவ்யா இப்படியே சீரியலில் நடித்து வந்தால் நமக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்து அந்த சீரியலில் இருந்து விலகினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் ஒன்றும் கிடைக்கவில்லை.
மிரள் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒருபக்கம் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தரலோக்கலா காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் அனைத்து தரப்பு மக்கள் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இவர் பிரண்ட்ஷிப் மற்றும் கூகிள் குட்டப்பன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படத்திற்கும் ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.
ஆல்பம் பாடல்களில் மட்டும் வாய்ப்பு கிடைத்து நடித்து வரும் லாஸ்லியா தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிக்கு மாறி வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது வெறும் சட்டை மட்டும் அணிந்து சட்டை பட்டனை கழட்டி டீ குடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவை வர்ணித்தும் தாக்கியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சமீபகாலமாக சற்று கவர்ச்சியாகவும் போஸ் கொடுக்க துவங்கியுள்ளார். இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை அபர்ணா தாஸ்.
கேரளாவில், டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைந்த அபர்ணா தாஸ் மலையாள சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் பீஸ்ட் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.
ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் வெளியிட்டுள்ள டாடா திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக கதாநாயகியாக அபர்ணா தாஸ் இப்படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய அபர்ணா தாஸ் டாடா படத்தில் ஒரு கெட்ட வார்த்தை இடம் பெற்று இருக்கும். அந்த வார்த்தை கேரளாவில் மோசமான வார்த்தை, நான் அந்த வார்த்தையை பேச மாட்டேன் என்று இயக்குனரிடம் கூறிவிட்டேன்.
நான் வேண்டுமானாலும் டம்மி வார்த்தை பேசி விடுகிறேன். அதற்கு, பீப் போட்டு விடுங்கள் என்று கூறினேன். கணவன் மனைவி தனியாக இருக்கும்போது, இந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தலாம். பெரிய தவறாக ஒன்றும் தெரியாது என்று இயக்குனர் தெரிவித்தார். அதன் பின் அந்த காட்சியில் நடித்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.
இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.
இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில், ” படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசியுள்ள ரேகா நாயர், ” என்னோட உடம்புக்கு எத்தனை கோடி பண கொடுப்பீர்கள் என்றும் இத்தனை கோடி தான் மதிப்பா என்று என்னை படுக்கைக்கு அழைப்பவரிடம் கேட்பேன்.
ஏனென்றால், 4 முதல் 6 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்து உடம்பை கின்னென வைத்திருக்கும் என்னை உன்னை மாதிரியான ஆட்கள் வந்து கேட்டதும் கொடுத்துவிட முடியுமா?
மேலும் தண்ணி, தம், கஞ்சா, கண்டவுடன் படுக்கக்கூடாது என்று நிபந்தனை வைத்திருக்கிறேன். என்னிடம் இந்த வேலையெல்லாம் ஆகாது. வாய்ப்புக்காக தன் உடம்பை கொடுத்து படங்களில் நடிக்கும் நடிகைகளை எனக்கு தெரியும்… அது போன்ற நடிகைகளை பார்த்து தான் எல்லா நடிகைகளையும் சாதாரணமாக படவாய்ப்புக்கு படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று ரேகா நாயர் காட்டமாக பேசியிருக்கிறார்.
மேலும், யாராவது பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றால், அந்த நபரை பிடித்திருந்தால் போவேன். அவரை பிடிக்கவில்லை என்றால் போக மாட்டேன். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு கிடைக்கும்போது மறுத்துவிட்டால் உங்களை வற்புறுத்த போவது கிடையாது. ஆனால், அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு ஒரு பத்து வருடம் கழித்து அந்த இயக்குனர் அந்த தயாரிப்பாளர் அப்படி செய்தார் என்று கூறுவது எதனால் என கோபமாக ரேகா நாயர் பேசியிருக்கிறார்.