அத மட்டும் செய்து பாருங்க உடலுறவு சிறப்பா இருக்கும்… கூச்சமின்றி கூறிய மிருணாள் தாகூர்!!

மிருணால் தாக்கூர்…

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.

தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதையடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர், சமீபத்தில் உடலுறவு குறித்து கூச்சமில்லாமல் பேசியுள்ளார்.

அதாவது இளம் தம்பதியர்கள் உடலுறவு கொள்வதற்கு முன்னர் வயதில் மூத்த அல்லது உடலுறவில் நல்ல அனுபவம் வாய்ந்த நபரிடம் அது குறித்து நிறைய விஷயங்களை பேசி கற்றுக்கொண்டு பின் உடலுறவு கொண்டால் சிறந்த உடலுறவுக்கான சாவியாக அது இருக்கும் என மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.

படுக்கையறையில் ஷைனிங் உடம்ப காட்டி இளசுகளை சூடேத்தும் ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஸ்!!

ஜான்வி கபூர்…

90 களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. இவரின் மூத்தமகளான ஜான்வி கபூர், திரைத்துறையில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்த ஜான்வி, சமீபத்தில் தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஜான்வி கபூர் நடிப்பை தாண்டி அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது இவர் கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

சைடு போஸில் மார்க்கமான போஸ் கொடுத்த சமந்தா.. வாயடைத்து போன நெட்டிசன்கள்!!

சமந்தா..

அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை.

இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.

இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தாலும் அந்த நோய் முற்றிலுமாக குணமாகவில்லையாம். இதனால் நோய் தாக்கத்திலே திரைப்பங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

இந்நிலையில் சமந்தா ” Love this new collection” என கேப்ஷன் கொடுத்து செம ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை வெளியிட்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த லுக்கில் கொஞ்சம் திமிர், தெனாவட்டாக சமந்தா இருப்பதாக நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

முட்டிக்கு மேல் உடை அணிந்து படுமோசமான போஸ் கொடுத்த விஜே அஞ்சனா!!

அஞ்சனா..

தொகுப்பாளினிகள் எடுத்தால் நிறைய பேர் நியாபகம் வருவார்கள். அதில் திருமணம், குழந்தை என்ற பிறகும் டாப் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் அஞ்சனா.

இவர் சன் மியூசிக்கில் தனது பயணத்தை தொடங்கி சன் டிவி, ஜீ தமிழ் என பயணித்து வருகிறார்.

இப்போது தனியார் நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்குகிறார். அதேசமயம் இவர் போட்டோ ஷுட்கள் மூலமும் மக்களிடம் பிரபலம் அடைந்துள்ளார்.

அப்படி அண்மையில் அவர் முட்டிக்கு மேல் உடை அணிந்து ஒரு போட்டோ வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

திருமணத்திற்கு முன்பே முதலிரவு? புது காதலனுடன் மஜா பண்ணும் அமலா பால்!!

அமலா பால்..

நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது 3வது திருமணத்திற்கு தயாராகியுள்ள அமலா பால் காதலனுடன் எடுத்துக்கொண்ட படு ரொமான்டிக் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். அந்தவகையில் தற்போது தன் காதலனுடன் திருமணத்திற்கு முன்னரே தனி அறையில் தங்கி குளியல் போட்ட பின் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்ஸ், என்ன கல்யாணத்துக்கு முன்னே முதலிரவா? என விமர்சித்து வருகின்றனர்.

ஐயோ முடியல… வெறும் ஒத்த துணியால் சிங்கிள் பசங்களை சுக்குநூறாக்கிய ராஷ்மிகா வெளியிட்ட புகைப்படம்!!

ராஷ்மிகா..

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

இதனிடையே, மும்பையில் அம்பானியின் Jio World Plaza திறப்பு விழாவுக்கு பல முன்னணி பிரபலங்கள் வந்திருக்கின்றனர். ராஷ்மிகா அங்கு மிகவும் கிளாமராக ஷார்ட் உடையில் வந்திருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இளம் VJ உடன் அட்ஜஸ்ட்மென்ட்… சொந்த மருமகளுக்கே ஆப்பு அடித்த காமெடி நடிகர்!!

நகைச்சுவை நடிகர்..

நகைச்சுவை நடிகர், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல வேடங்களில் பிரபலமானவர்தான் அந்த நடிகர். பிரபல காமெடி நடிகர் குறித்து அதிர்ச்சியான ஒரு தகவல் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, அந்த காமெடி நடிகர் ஒரு பேட்டியில், கலந்து கொண்ட போது பேட்டி முடிந்தவுடன் VJ வின் நம்பரை வாங்கி உள்ளார்.

மறுநாள் அந்த VJக்கு போன் செய்து நம்ம எப்போ மீட் பண்ணலாம் அந்த விஷயத்திற்கு வாங்க என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதற்கு, அந்த VJ காமெடி நடிகரை கண்டமேனிக்கு திட்டி ஃபோனையும் கட் செய்துள்ளார். பேட்டி எடுத்த அந்த தொகுப்பாளருக்கு வெறும் 26 வயது தான் ஆகிறது.

அந்த காமெடி நடிகரின் மகனுக்கு சமீபத்தில் தான் கல்யாணம் ஆனது. அவரது, மகன் பிரபல நடிகரின் மகளை கல்யாணம் செய்து வைத்து உள்ளார். அப்போது, அந்த காமெடி நடிகர் மருமகளிடம் திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்க கூடாது என கண்டிஷன் போட்டு திருமணத்தை செய்து வைத்துள்ளார்.

இதனை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் வித்தகன் கூறியுள்ளார். வித்தகன் குறிப்பிட்ட அந்த காமெடி நடிகரின் பெயர் த என்னும் எழுத்தில் தொடங்கி யா என்று முடியும் என கருத்துக்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

நிர்வாணமா வீடியோ கால்-ல ஆதாரத்தை வெளியிட்டு வெளுத்து வாங்கிய பனிமலர்!!

பனிமலர்..

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நியூஸ் 7 செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர்.

எதையோ எதிர்பார்த்து வந்த இவருக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட போராளிகள் இவருக்கு ரசிகர்களாக உள்ளார். பெரியார் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவர். திருமணமாகி கணவனுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ள அவர், எப்போதும் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பனிமலர் ஒரு கடை விழாவுக்காக சிலர் என்னுடைய டீம்மிடம் பேசினார்கள். அதில், அவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு வாங்குவீங்க, ஒரு லட்சம் தரவோம், அவங்க கூட தங்க சொல்லுங்க என்று அந்த நபர் பேசினார்.

உடனே என்னுடைய டீம் மெட் ஃபோனை கட் செய்து விட்டு பிளாக் செய்து விட்டார்கள். இந்த மாதிரி தொடர்ந்து பெண்களுக்கான மோசமான பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னொருவர் இரவு நேரத்தில் வீடியோ கால்கள் தேவையில்லாத மெசேஜ்களை செய்து வந்தார். அந்த வீடியோ கால் ஒன்றை அட்டென்ட் செய்தால் நிர்வாணமாக நின்று இருக்கிறார்கள் என்று பனிமலர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி நடிகையை சீரழித்த இயக்குனரின் தம்பி.. கைகாட்டி மாட்டிவிட பிளான் செய்யும் நடிகை சோனா!!

சோனா..

90களில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து நடிகை நமீதாவின் மார்க்கெட்டுக்கு வில்லதனமாக உருவாகியவர் நடிகை சோனா. பல படங்களில் நடித்து வந்த சோனா, இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் சேர்ந்து இரவு பார்ட்டி, சரக்கு பார்ட்டியில் கும்மாளம் என்று சீரழிந்து போனார்.

அதில் வாரிசு இயக்குனர் மற்றும் அவரது தங்க தம்பி, பாடகரின் மகன் சோனாவின் அங்கங்களை சீண்டியதாக புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய சுயசரிதையை வெப் தொடராக எடுக்கப்போவதாக சோனா கூறியிருக்கிறார்.

ஏற்கனவே அவரது தயாரிப்பு நிறுவனமாக யுனிக் பிரொடக்ஷன் மூலம் கனிமொழி என்ற படத்தினை தயாரிக்கவும் செய்திருந்தார் சோனா. தற்போது அவரது வாழ்க்கையில் நடந்த மற்றும் தன் வாழ்க்கையை சீரழித்து புள்ளிகளின் லிஸ்ட்டையும் அப்படத்தில் கூற இருக்கிறாராம்.

அதில் இயக்குனரின் தங்க தம்பியுடன் திருமணம் வரை சென்றார். ஆனால் இடையில் தயாரிப்பாளர் ஒருவர் கூறியதால் அப்படியே பின் வாங்கி இருக்கிறார் இயக்குனர் தம்பி. இதனால் அவர்களை பழி தீர்க்க சோனா இப்படியொரு முடிவினை சில ஆண்டுகளுக்கு முன் எடுத்திருக்கிறார்.

அரைகுறை ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த காவ்யா அறிவுமணி!!

காவ்யா அறிவுமணி…

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர்.பி-யில் எகிறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்தவர் காவ்யா அறிவுமணி. சென்னையில் பிறந்து வளர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

கல்லூரி படிப்பிற்கு பின் அவரும் சில முயற்சிகள் செய்தார். ஆனால், ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் சென்று வாய்ப்பு கேட்டார். அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்த சித்ரா இறந்துவிட அவருக்கு பதில் நடிக்க போனவர்தான் இந்த காவ்யா.

சில வருடங்கள் அதில் நடித்த காவ்யா இப்படியே சீரியலில் நடித்து வந்தால் நமக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்து அந்த சீரியலில் இருந்து விலகினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் ஒன்றும் கிடைக்கவில்லை.

மிரள் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒருபக்கம் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தரலோக்கலா காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.