குட்டை டவுசரில் வாளிப்பான தொடையழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த வாணி போஜன்!!

வாணி போஜன்..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வருபவர் நடிகை வாணி போஜன்.

அடக்கவுடக்கமாக நடிக்க ஆரம்பித்து தற்போது கிளாமராகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். செங்கலம் என்ற படத்தில் நடிக்க கமிட்டாக கதை கூறினார்கள்.

அப்போது என்னிடம் ஏதும் கூறாமல், படப்பிடிப்பில் படிக்கையறை காட்சி இருக்கிறது என்று கூறியதும், வம்படியாக ஏன் மசாலாவை சேர்கிறீர்கள் என்று நான் கேட்டு அதை நிறுத்திவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அப்படி பேசிய வாணி போஜன் தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.தற்போது குட்டையாடையணிந்து தன் பிறந்தநாளில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இளம் நடிகைகளுக்கு சவால் விடும்வகையில் கவர்ச்சி காட்டும் சதா!!

சதா..

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சதா.

இப்படத்தை தொடர்ந்து திருப்பதி,பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

சதா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

சில படங்களில் நடித்து சதா, சோசியல் மீடியாவிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்போது இளம் நடிகைகளுக்கு போட்டியாக சதா போட்டோஷூட் எடுத்துள்ளார்.

இதுவரை இல்லாத கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு இளசுகளை சூடாக்கிய நடிகை பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா…

தமிழில் சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூனம் பாஜ்வா.

இப்படத்தினை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அந்த பூனம் பாஜ்வா, குண்டான காரணத்தால் ஆம்பள மற்றும் முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்து வந்தார்.

வாய்ப்பு கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுகிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது டூபீஸ் ஆடையணிந்து வீடியோவை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

38 வயதான காமெடி நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்.. யார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!

லட்சுமி மேனன்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வாய்ப்பு இல்லாத காரணத்தால் நகைச்சுவை நடிகருடன் ஜோடி போட உள்ளார். தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கியவர் லட்சுமி மேனன். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது,

இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். இதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர்.

மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நமது நடிகை சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் சமீப காலமாக இவருக்கு சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்து பாண்டியன் என்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தில் திவ்யாவாக நடித்து அனைவரையும் ஈர்த்தார். மலை, சப்தம் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்பொழுது வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அறிமுக இயக்குனர் முருகேஷ் பூபதி இயக்கத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க இருக்கும் திரைப்படம் ஒன்றில் எமோஷனல் காதல் காமெடி என மூன்றும் கலந்த திரைப்படம் ஒன்றில் யோகி பாபு மற்றும் லட்சுமிமேனன் காதலராக நடிக்க உள்ளார்கள். மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வழக்கத்திற்கு மாறுபட்ட கதைகள் கொண்ட திரைப்படமாக அமையும் என கூறப்படுகிறது.

மேலும் முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடி வந்த லட்சுமிமேனன் சமீபத்தில் காமெடி நடிகர் உடன் நடிப்பது வெள்ளி திரையில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அதிலும் அவருக்கு மனைவியாகவும் நடித்துள்ளாராம் லட்சுமி மேனன். மலை படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லிப்லாக் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கடுப்பாக்கிய அமலா பால்!!

அமலா பால்..

நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது 3வது திருமணத்திற்கு தயாராகியுள்ள அமலா பால் காதலனுடன் எடுத்துக்கொண்ட படு ரொமான்டிக் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். குறிப்பாக 4 சுவற்றிற்குள் செய்யவேண்டிய சம்பவத்தை எல்லாம் இப்படி படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிடுவது நியாயமா? என பலர் அமலா பாலை மோசமாக விமர்சித்து தள்ளியுள்ளனர்.

கணவருக்கு தெரியாமல் அந்த நபருடன் படுக்கையறையில் இருந்த ரீமா சென்.. ஷாக்கிங் செய்தி!!

ரீமா சென்..

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்னலே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை ரீமா சென். முதல் படத்திலேயே இவர் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதனை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். ரீமா சென் கடந்த 2012 -ம் ஆண்டு கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் ரீமா சென் திருமணமான பிறகு ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த அவர் படத்தில் படுக்கை அரை நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். ஆனால் இந்த விஷயத்தை தன்னுடைய கணவருக்கும் மற்றும் குடும்பத்தாரிடம் கூறவில்லையாம்.

கடைசியில் இந்த விஷயத்தை அறிந்த ரீமா சென்னின் கணவர், கோபத்தில் திட்டி இருக்கிறார். மேலும் இதனால் இவர்களின் திருமணம் வாழ்க்கை விவாகரத்தில் முடியும் என்று கூட பேச்சு எழுந்தது என்று பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

41 வயசுலயும் இப்டியா…நச்சுனு முத்தம் கொடுத்த மீரா ஜாஸ்மின்.. இணையத்தை கலக்கும் புகைப்படம்!!

மீரா ஜாஸ்மின்..

தமிழில் ரன் , சண்டக்கோழி மற்றும் ஆயுத எழுத்து ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

இவர் தமிழ் படங்களை தாண்டி மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது மீரா ஜாஸ்மின் ஒரு சில படங்களில் சிறப்புத்தோற்றங்களில் மட்டுமே நடித்துவந்தார்.

சமீபகாலமாக மீரா ஜாஸ்மின் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி தாராளமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டும் பிரியா ஆனந்த்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

பிரியா ஆனந்த்..

கடந்த 2009 -ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளிவந்த வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த்.

இதையடுத்து எதிர்நீச்சல், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, வணக்கம் சென்னை, கூட்டத்தில் ஒருவன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பிரியா ஆனந்த், விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் பிரியா ஆனந்த் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படம், தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிக் ஏத்தும் தமன்னாவின் ஹாட் கிளிக்ஸ்!!

தமன்னா..

கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா. ஆனால் அயன் படத்தின் வெற்றிதான்இவரை கமர்ஷிய நாயகியாக்கியது.

இதனை அடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பிற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது கோலிவுட்டில் போதிய வாய்ப்புகள் இல்லாதா காரணத்தால் பாலிவுட்டில் நடித்து வருகிறார்.

இப்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது அவர் கருப்பு நிற உடையில் எடுத்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முன்னழகை எடுப்பாக காட்டி செம சூடான வீடியோ வெளியிட்ட தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா.

சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா, அதன் பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

ருத்திர தாண்டவம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார். ஆனால் அந்த படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவ்கா இருந்து வரும் தர்ஷா குப்தா, தற்போது கவர்ச்சியான உடையில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)