ஸ்கின் டோன் ஆடையில் முரட்டு போஸ் கொடுத்த இலங்கை பாடகி வெளியிட்ட புகைப்படம்!!

யொஹானி டி சில்வா..

மனிகே மகே ஹிதே என்ற சிங்கள மொழி பாடல் மூலம் உலகளவில் பிரபலமானவர் யொஹானி டி சில்வா.

இலங்கை கொழும்பு பகுதியை இருப்பிடமாக கொண்ட யொஹானி, பாடிய அப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு அந்த பாடலை Thank God என்ற பாலிவுட் படத்திலும் பாடி வெளியானது.

இதன்மூலம் பாலிவுட் பிரபலமாகவும் பின்னணி பாடகியாகவும் தற்போது ஜொலித்து வருகிறார். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் யொஹானி,

சமீபத்தில் ஸ்கின் டோன் ஆடையில் அப்படியே உடல் அங்கத்தை போல் தோற்றமளித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

நீச்சல் உடையில் மேகா ஆகாஷ்.. தீயாய் பரவும் ஹாட் போட்டோஸ்!!

மேகா ஆகாஷ்…

சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார்.

தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார். எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர் வட்டம் உருவானது. ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு பின் இவர் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி விட்டது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களின் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த இவர், சிம்புவுடன் நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் படு தோல்வியை தவழுவியது. இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம்.

இதனால் முன்னணி நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு குறி வைத்த மேகா ஆகாஷ் பொருத்து பொருத்து பார்த்து,  போதும்டா சாமி என தற்போது அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ் மாலத்தீவில் கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை சூடாகியுள்ளார்.

ப்பா இது தொடையா இல்ல கர்லா கட்டயா? தீயாய் பரவும் அஞ்சலியின் போட்டோஸ்!!

அஞ்சலி..

2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகை அஞ்சலி ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து அதன் பிறகு release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார்.

இந்நிலையில் நடிகை அஞ்சலி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார். அந்த நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கெரியரை கவனிக்க முடியாமல் போனதால் அந்த உறவு தவறான உறவு என தெரிவித்துள்ளார்.

கேரியருக்கு தடையாக இருக்கும் உறவை விட கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் சிறந்தது என்றும் நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். நடிகை அஞ்சலி தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

அதன் காரணமாக தான் அஞ்சலி படங்களில் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை அஞ்சலியே இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. நெருக்கமான காட்சியில் நடிப்பது கடினமா அல்லது முத்தம் கொடுக்கும் கட்சியில் நடிப்பது கடினமா என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை அஞ்சலி உடனே தான் அந்தரங்க காட்சியில் நடிப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார். நான் எல்லா காட்சிகளிலும் நடிப்பதாகத்தான் எண்ணுகிறேன்.

ஆனால் அது ஒரு நெருக்கமான அந்தரங்க காட்சியாக வரும் போதுதான் அது என்னுடைய எல்லையை மீறி செல்லும் போது சில சமயங்களில் நான் கேரவனுக்குச் சென்று அழுதிருக்கிறேன். ஆனால் நான் ஒப்புக்கொண்ட பிறகுதான் அந்த காட்சி எடுக்கப்பட்டு இதனால் நாம் அதனை நடித்து கொடுத்தான் ஆக வேண்டும்.

முத்தக் காட்சியை பற்றி பேசும்போது அஞ்சலி கூறியது `ஒரு சில சமயங்களில் அந்த வகையான காட்சிகள் நம்மை தூண்டிவிடுமாறு இருக்கும், ஆனால் நம்முடன் நடிக்கும் நபர்கள் ஒரு கட்டத்திற்கு மேலே செல்ல மாட்டார்கள் என்று தெரியும்.

இருந்தாலும் மக்களின் முன்பு நடிக்கிறோம் எப்படி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒரு படப்பிடிப்பு தளத்தில் எவ்வளவு குறைவாக ஆட்கள் இருந்தாலும் குறைந்த பட்சம் 15 பேர் இருப்பார்கள் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒரு உறவில் இருந்ததாக கூறிய அஞ்சலி நான் ஒரு Toxic உறவில் இருந்தேன். அந்த உறவின் பெயரை நடிகை அஞ்சலி குறிப்பிடவில்லை.

நிறைய நாட்கள் முத்தக்காட்சியில், நடித்த போது கேரவேனுக்கு ஓடி விடுவேன். அங்கேயே, உட்கார்ந்து நீண்ட நேரம் அழுதுவிட்டு மீண்டும் ஷாட்டுக்கு வருவேன். ஆனால், லிப் லாக் காட்சியை பற்றி கவலைப்படவில்லை.

இது ஒரு வரம்புக்கு மேல் போகக்கூடாது என்று எனக்கு தெரியும். ஒரு பெண் தனக்கு உறவு வேண்டுமா? அல்லது தொழில் வேண்டுமா என்று யோசிக்க வேண்டும். ஒரு ஆணுக்கு திருமணம் முடிந்து தொடர்ந்து வேலை செய்ய முடிந்தால், பெண்ணாலும் முடியும் என்று நம்பிக்கையுடன் அஞ்சலி பேசியுள்ளார்.

 

லோநெக் உடையில் ஓப்பனா காட்டிய மிருணாள் தாக்கூர்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

மிருணாள் தாக்கூர்..

தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’.

இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு

இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது. இவரின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள் இதோ..

கடுப்பில் இருந்த படக்குழுவை கண்ணழகை காட்டி கவிழ்த்த அமலாபால்!!

அமலாபால்..

கேரளாவைச் சேர்ந்த நடிகையான அமலாபால் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் வீரசேகரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் மைனா திரைப்படத்தின் மூலமே மிகவும் பிரபலமானார். பின்னர் தெய்வதிருமகள், வேட்டை, தலைவா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இவரின் கண்களே இவருக்கு பல படங்களில் வாய்ப்பினை வாங்கி கொடுத்தது. மேலும் கடாவர், ஆடை போன்ற திரைப்படங்களின் மூலம் தனியொரு பெண்ணாக துணிவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தலைவா திரைப்படத்தில் நடித்திருந்தபோது இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் மீது காதலில் விழுந்தார். இவர்கள் இருவரும் பின் திட்டமிட்டு திருமணமும் செய்து கொண்டனர்.

ஆனால் ஏ.எல்.விஜயின் குடும்பத்திற்கும் அமலா பாலுக்கும் ஒத்து போகாததால் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பின் இன்று வரையும் தனியாக வாழ்ந்துவரும் அமலாபால் சமீபத்தில் அவரது பிறந்த நாளன்று தனது காதலனை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

அவ்வாறு அவர் பதிவிட்ட வீடியோ இனையத்தில் வைரலானது. ஆனால் இப்படி இன்று பேசப்படும் அமலாபால் ஆரம்பத்தில் விளம்பரபடங்களில் நடித்துள்ளார். அப்போது அதை பார்த்த மலையாள இயக்குனர் ஒருவர் இவரை வைத்து படம் இயக்கியுள்ளார்.

ஆனால் அவருக்கு அப்படத்தினை ரிலீஸ் செய்ய விருப்பமில்லையாம். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த பெண்ணின் கண்கள் அழகாக உள்ளது. அதனால் இப்படத்தினை கண்டிப்பாக ரிலீஸ் செய்யவேண்டும் என கூறிவிட்டாராம்.

பின் இவருக்கு தமிழில் வீரசேகரன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது இவர் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளார். இவரும் இவரது தாயாரும் சேர்ந்து வந்துள்ளனர்.

ஆனால் அப்படக்குழு இவர்களை அழைத்துவர ஆட்டோவை அனுப்பியிருந்ததாம். அப்போது ஏவிஎம்க்கு வந்து இறங்கிய அமலாபாலின் தாயார் படக்குழுவை திட்டிவிட்டாராம். படத்தில் நடிப்பதற்காக வரும் கதாநாயகிக்கு ஒரு கார் கூட அனுப்பி வைக்கவில்லை.

ஆட்டோவை அனுப்பி வைத்துள்ளீர்கள் என கண்டபடி திட்டியுள்ளார். பின் அப்படத்திலும் நடித்துள்ளார். ஆனால் அப்படம் அவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.-

கவர்ச்சியை அள்ளி வீசும் தமன்னா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

தமன்னா…

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது. இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார்.

பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், OTT India Fest 2023 விழாவுக்கு தமன்னா எப்படி ஒரு உடையில் வந்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மார்க்கெட் போச்சு… திருமணத்திற்கு தயாரான ஸ்ரீ திவ்யா… மாப்பிள்ளை யார் தெரியுமா?

ஸ்ரீ திவ்யா..

தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் குழந்தை நட்சத்திரமாக மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.

தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஸ்ரீ திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் பிளாப் ஆனதால் பிறகு 2012 இல் மாருதி இயக்கிய “பஸ் ஸ்டாப்” படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்த இப்படமானது, வெற்றி அடைந்தது.

அதன் பின்னர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். முதல் படத்திலே அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு இளைஞர்களின் பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்தார்.

பிறகு பென்சில் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார்.மேலும் ஈட்டி, காக்கி சட்டை மற்றும் வெள்ளைக்கார துரை படங்களிலும் நடித்துள்ளார். நல்ல பீக்கில் இருந்தபோது அம்மணி சினிமா வாழ்க்கையை தானே அழித்துக்கொண்டார்.

ஆம், கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இமான் அண்ணாச்சி கிரகபிரவேசதில் ஓவராக மது அருந்திவிட்டு தலைகால் புரியாமல் மதுபோதையில் முகம் சுளிக்கப்படி மோசமாக ஆட்டம் போட்டுள்ளார். அங்கிருந்த பலர் எடுத்து கூறியும் கேட்காத ஸ்ரீ திவ்யாவின் போதை தெளியவைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த செய்திது காட்டுத்தீயாக பரவி கோலிவுட் சினிமா ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இதனால் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவரும் சில ஆண்டுகள் வாய்ப்பு தேடி அலைத்துள்ளார். பின்னர் போட்டோ ஷூட் நடத்தியும் பார்த்தார் ஆனால் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை.

இதனால் தற்போது திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளாராம் நடிகை ஸ்ரீ திவ்யா, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்ட அவரிடம் உங்களின் திருமணம் எப்போது? அப்படி நடந்தால் காதல் திருமணமா? பெரியவர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்ற கேள்வி கேட்கபட்டது. அதற்கு நடிகை ஸ்ரீதிவ்யா, என் திருமணம் காதல் திருமணமாக தான் இருக்கும். நிச்சயம் நான் என் காதலனை தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என கூறியுள்ளார். இதன் மூலம் ஸ்ரீதிவ்யா தனது திருமண தேதியை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.

சின்ன பொண்ணு நினைச்சா இருட்டு அறையில் முரட்டு போஸ் கொடுக்குறியே… அனிகாவின் ஹாட் போட்டோஸ்!!

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சின்ன பொண்ணு நினைச்சா இருட்டு அறையில் முரட்டு போஸ் கொடுக்குறியே வர்ணித்து வருகின்றனர்.

இளசுகளை சுண்டி இழுக்கும் ரைசாவின் செம ஹாட் போட்டோஸ்!!

ரைசா…

நடிகை ரைசா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ரைசா வில்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

நடிகை ரைசா தனது கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங் துறையின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக மாடலிங் துறையில் சேர்ந்தார். அதன் பிறகு நடிகை ரைசா சினிமாவில் அடியெடுத்து வைத்த ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் தொகுப்பில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1-யில் போட்டியாளராக நடிகை ரைசா கலந்து கொண்டு பிரபலமானார். பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரைசா வில்சன் சில ஆண்டுகள் கழித்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நடிகை ரைசாவுக்கு ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

நடிகை ரைசா வில்சன் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பட வாய்ப்பு இல்லாமல் ஒரு நொடியில் தவுடுபொடி ஆக்கி உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இவருடைய புகைப்படத்திற்கும் வீடியோவிற்கும் எப்போதும் ரசிகர்கள் லைக்குகள் குவிந்து வருவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது நடிகை ரைசா வில்சன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

செம ஸ்டைலிஷ் லுக்கில் சமந்தா கொடுத்த போஸ்… வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

சமந்தா…..

அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை.

இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.

இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தாலும் அந்த நோய் முற்றிலுமாக குணமாகவில்லையாம். இதனால் நோய் தாக்கத்திலே திரைப்பங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

இந்நிலையில் சமந்தா ” Love this new collection” என கேப்ஷன் கொடுத்து செம ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை வெளியிட்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த லுக்கில் கொஞ்சம் திமிர், தெனாவட்டாக சமந்தா இருப்பதாக நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Post production work of film progressing at brisk pace, says Shakuntalam producer Neelima