கடற்கரையில் கவர்ச்சி போஸ் கொடுத்த கேப்ரில்லா.. குவியும் லைக்ஸ்!!

கேப்ரில்லா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் கேப்ரில்லா.

இவர் 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, தற்போது கடற்கரையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

துளி கூட மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட அன்ஸீன் புகைப்படம்!!

கீர்த்தி சுரேஷு……

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இதனிடையே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மிட் தோற்றத்திற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

இதனுடையே, அவ்வப்போது திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

முன்னழகை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் ஹாட் கிளிக்ஸ்!!

ஐஸ்வர்யா லட்சுமி..

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி முதலில் மாடல் அழகியாக இருந்து பின்னர் சினிமாவில் நுழைந்தார். 2017ல் வெளியான நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா என்ற மலையாள படத்தின் மூலம் தனது நடிப்பில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியத்துவங்கியது.

மாயநதி , வரதன், விஜய் சூப்பரும் பௌர்ணமியும், அர்ஜென்டினா பேன்ஸ் காட்டூர்கடவு போன்ற படங்களில் நடித்திருந்தார். ஈர்த்து நடிப்பு கேரளா ரசிகர்களை தாண்டி கோலிவுட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் பின்னர் தமிழில் ஆக்சன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழில் அவரின் முதல் படம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து மலையாளத்தில் ஹிட் ஹீரோயினாக புகழ் பெற்றார். இதனால் அவருக்கு மீண்டும் தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. பின்னர் தனுஷுன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார். கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகைகள் சினிமாவில் நிலைத்திருக்க வேண்டிய கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசினார். அதாவது இன்றைய சூழ்நிலையில் சினிமாவில் நடிகைகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் கட்டாயம் கவர்ச்சிக்கு மாறுவது அவசியமாகிவிட்டது.

அப்படி அதற்கு மறுப்பு தெரிவித்தால் சினிமாவில் நீடிக்க முடியாது என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். டாப் அந்தஸ்தில் இருக்கும் நடிகையே இப்படி சொல்வதை பார்த்தால் சினிமா எதை நோக்கி செல்கிறது என்ற கேள்வி தான் எழுகிறது.

ஈரத் துணியில் இம்சை பண்றீங்க.. உச்ச கட்ட கவர்ச்சியில் மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்…

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், கிளாமருக்கு பேர் போன நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது, பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தவரும் தங்களால் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திடாத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெள்ளைத் துணியில் நீருக்கு நடுவில் நின்று கொண்டு இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஈரத்துணியை போட்டுக்கிட்டு இம்சை பண்றீங்க என்று கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

 

சேலையை விலக்கி அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய காவ்யா அறிவுமணி!!

காவ்யா அறிவுமணி..

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர்.பி-யில் எகிறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்தவர் காவ்யா அறிவுமணி. சென்னையில் பிறந்து வளர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

கல்லூரி படிப்பிற்கு பின் அவரும் சில முயற்சிகள் செய்தார். ஆனால், ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் சென்று வாய்ப்பு கேட்டார். அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்த சித்ரா இறந்துவிட அவருக்கு பதில் நடிக்க போனவர்தான் இந்த காவ்யா.

சில வருடங்கள் அதில் நடித்த காவ்யா இப்படியே சீரியலில் நடித்து வந்தால் நமக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்து அந்த சீரியலில் இருந்து விலகினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் ஒன்றும் கிடைக்கவில்லை.

மிரள் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒருபக்கம் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தரலோக்கலா காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

தளதளன்னு இருக்கும் உடம்ப காட்டி யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

யாஷிகா ஆனந்த்..

கவர்ச்சிக்கு பேர்போன இளம் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தாலும், சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட இவருடைய கிளாமர் புகைப்படங்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.

ரசிகர்களை கவரும் வகையில் நடிகை யாஷிகா ஆனந்தும் தொடர்ந்து கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

ஜாக்கெட் மட்டும் அணிந்து எல்லை மீறிய கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார், குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

அதன் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.ரம்யா பாண்டியனை சினிமா மூலம் தெரிந்தவர்களை விட கூட ‘ குக் வித் கோமாளி’ மூலம் தெரிந்தவர்களே அதிகம். குறிப்பாக அந்நிகழ்ச்சியில் ரம்யாபாண்டியன் புகழுடன் இணைந்து செய்த சேட்டைகளும் , காமெடிகளும் மக்களை பெரிதும் கவர்ந்தது .

விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுபெற அதன் பின் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வர தொடங்கின.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இடுப்பழகி ரம்யாபாண்டியன் தற்போது முழு கவர்ச்சியில் இறங்கி உள்ளார் . ரசிகர்களை கவரும் வகையில் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் ஏடாகூடமாக வர்ணித்து வருகின்றனர்.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சூர்யா – ஜோதிகா ரீல் மகள்.. ஷாக்காகும் ரசிகர்கள்!!

ஸ்ரேயா சர்மா..

சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கழித்து கதாநாயகிகளாக அறிமுகமாகி பிரபலமானவர்கள் இருக்கிறார்கள். அப்படி தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியின் படத்தில் 2005 குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,

நடிகர் சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஸு-வாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா சர்மா. இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா சர்மா, காயகுடு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அப்படம் சரியான வரவேற்பை பெறாமல் இருந்ததால் சினிமாவில் இருந்து விலகி பட்டப்படிப்பில் கவனம் செலுத்தினார். சட்டப்படிப்பை படுத்து முடித்து தற்போது வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா சர்மா.

இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்ரேஷா சர்மா மாறி கவர்ச்சியில் அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கிறார்.

18 வயசு பொண்ணா இது.. நடிகையானதும் இளம் நடிகைகளை மிஞ்சிய கவர்ச்சி போட்டோஸ்!!

அனிகா..

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா, தற்போது ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆகி இருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்கள் வெளியானது.இந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் அனிகா, அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகரக்ள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.

தற்போது கிளாமர் ரூட்டுக்கு அப்படியே மாறி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஆடையில் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் அனிகா.

ஜாக்கெட் இல்லாமல் அது தெரிய.. மோசமாக போட்டோ எடுத்து பரப்பினார்கள்.. ஓப்பனாக பேசிய கேப்ரில்லா!!

கேபிரில்லா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு போன்ற பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் நடிகை கேபிரில்லா. சன் டிவியில் சுந்தரி என்ற சீரியலில் தற்போது, கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சீரியலில் கலைக்கி வரும் இவர் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், படப்பிடிப்பில் ஒரு காட்சியின் போது தான் கையை தூக்க தன்னுடைய மார்பகம் முழுதாக தெரிந்து விட்டது.

இதனை சொல்வதற்கு தனக்கு கூச்சம் இல்லை. கூச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் யாரோ சிலர் பகிர்ந்து உள்ளார்கள். இதனை பார்த்துவிட்டு கமெண்ட் செக்ஷனில் என்ன கூறியுள்ளார் என்று பார்க்க சென்றேன்.

அங்கே, அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தி மோசமாக பேசியிருந்தார்கள். இதனை என்னுடைய காதலன் ஆகாஷ் இடம் கூறினேன். ஆனால், அவர் அப்படி ஆ சரி விடு என்று ஒரே வார்த்தையில் அதனை கடந்து சென்று விட்டார் எனவும், தானும் அதனை கடந்து வந்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.