ஆண் நண்பருடன் உடலுறவு… சின்ன வயசிலே கர்ப்பம்… ஆபாச ஆசையால் அழிந்த ஷகிலாவின் வாழ்க்கை!!

ஷகிலா..

ஐட்டம் நடிகை, ஆபாச நடிகை என மிகவும் கொச்சையான நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டவர் நடிகை ஷகிலா. இவர் ஆபாச படங்களில் முகம் சுளிக்கும் அளவிற்கு நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

மோசமான படுக்கையறை காட்சிகள், கவர்ச்சி நடனம் என தமிழ் உள்ளிட்ட ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை இன்பமாக்கினார்.

இவர் தன் 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளம் , தமிழ் என பல்வேறு அடல்ட் திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

அத்துடன் குடும்ப ரசிகைகளின் வெறுப்பையும் சம்பாத்தித்து வைத்தார். இருந்தாலும் 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார்.

அதன் பின்னர் இவரது அடையாளத்தையே மாற்றியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் மூலம் ஒரு புதிய அவதாரம் எடுத்த ஷகிலா தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தன் வாழ்நாளில் தான் செய்த மிகப்பெரிய தவறு ஒன்றை வெளிப்படையாக கூறினார்.

அதாவது, நான் சிறுவயதாக இருக்கும்போதே ஆண் நண்பரின் ஆசை வார்த்தைக்கு மயங்கி அவருடன் பல முறை உடலுறவில் ஈடுபட்டுள்ளேன். அதன் பின்னர் எனக்கே தெரியாமல் நான் கர்ப்பமாக இருந்தேன்.

எனக்கு 5 அல்லது 6 மாத்திற்கு ஒரு முறை தான் மாதவிடாய் வரும் இதனால் நான் சரியாக கவனிக்கவில்லை. பின்னர் என் அம்மா என் வயிற்றை பார்த்து சந்தேகமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது நான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த மருத்துவர் அங்கேயே கருக்கலைப்பு செய்தனர்.

நான் செய்த மிகப்பெரிய தவறு அது. என் அம்மாவும் என்னை வாழவேண்டிய நேரத்தில் வாழ விடாமல் பணத்திற்காக ஆசைப்பட்டு தொடர்ந்து மோசமான ஆபாச காட்சிகள் கொண்ட படங்களில் தொடர்ந்து நடிக்கவைத்தார் என கூறி வருத்தப்பட்டார் ஷகிலா.

கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை திணறடித்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

மலையாள சினிமாவில் அறிமுகமாகி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன்.

அப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்தும் சரியான வரவேற்பை பெறவில்லை.

தற்போது சியான் விக்ரம், இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகும் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார். எப்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன்,

புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார். தற்போது லண்டன் ஓட்டலில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பாத்ததும் பக்குனு வேர்த்து போச்சு.. சித்தி இத்னானியின் மார்க்கமான போஸ்!!

சித்தி இத்னானி..

மும்பையைச் சேர்ந்தவர் சித்தி இத்னானி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நடிப்புப் பட்டறையில் முறையாகப் பயிற்சி பெற்றவர். முதலில் குஜராத்தி படத்தில் அறிமுகமானார். மாடலிங்கில் ஆர்வம் கொண்டு பல அழகுப் போட்டிகளிலும் பங்கேற்றார்.

அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு, முத்தையா இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்த காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழ், தெலுங்கு படங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க ஆசைப்படுகிறார். அதற்காக விதவிதமான உடையில் இருக்கும் படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 8 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். அதனால், அவர் பகிரும் புகைப்படங்கள் எப்போதும் லைக்ஸ் பெறும்.

சில சமயங்களில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்துகொண்டு, தன் உடலை கவர்ச்சியாக காட்டும் படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடற்கரையில் அழகில் தொடையை காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அரை டவுசர்ல நச்சுனு போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்த ரவீனா தாஹா!!

ரவீனா தாஹா..

இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம்.

ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா. அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா, விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பான மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வந்தார். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

இவர் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் கூடி வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் கண்டபடி வர்ணித்து வருகிறார்கள்.

மாராப்ப விலக்கி அந்த இடத்தை அப்பட்டமாக காட்டும் லாஸ்லியா… வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

லாஸ்லியா..

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். இவர் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

நடிப்பை தான்டி சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா , கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு நெட்டிசன்கள், பட வாய்ப்புக்காக தான் இப்படி கவர்ச்சி ட்ராக்கில் செல்கிறார் என்று கமெண்ட் செய்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியில் பேசிய லாஸ்லியா, நம்ப அணிந்திருக்கும் ஆடையை வைத்து நம்பலை ஜட்ஜ் பண்றது ரொம்ப தப்பு. நான் குண்டாக இருக்கும் அந்த மாதிரி டிரஸ் போட முடியாது.

இப்போ நான் 50 kg தான் இருக்கேன். மாடர்ன் டிரஸ் அணிவது எனக்கு பிடித்திருக்கிறது, வசதியா இருக்கிறது. ஆண்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப எப்படி உடை அணிவதற்கு சுதந்திரம் இருக்கோ அதை போல பெண்களும் இருக்க வேண்டும் என்று லாஸ்லியா கூறியுள்ளார்.

முன்னழகை எடுப்பாக காட்டி செம சூடான போஸ் கொடுத்த ஷிவானி!!

ஷிவானி..

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.

தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார். இவர் நவராத்திரியை முன்னிட்டு சுவாமி அறையில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு அவை வைரலாகியுள்ளன.

சின்ன வயசுலேயே ஆண் நண்பருடன் படுக்கையை பகிர்ந்தேன்.. கர்ப்பமான ரகசியத்தை உடைத்த கவர்ச்சிக் கன்னி!!

ஷகீலா..

மலையாள சினிமாவில் சிறுமியாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஷகீலா. அதுவும் கவர்ச்சி ரோலில் நடிகர்களுடன் நெருக்கமான பாலியல் காட்சியில் நடித்து கவர்ச்சி புயலாகினார்.

பின் அதிலிருந்து மீண்டு வந்து தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்தும் வந்தார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென ஒரு தனி பெயரை எடுத்தார்.

தற்போது தெலுங்கு பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகைப்பிடித்த காரணம் உட்பல சிலவற்றால் வெளியேறியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் அளித்த பேட்டியொன்றில், ஆண் நண்பருடன் நெருக்கமாக பழகி அவரால் கர்ப்பமானதாகவும் சிறுவயது என்பதால் எனக்கே அது தெரியாது

என்றும் எனக்கு மாதவிடாய் காலம் 6 அல்லது 8 மாதத்திற்கு ஒருமுறை தான் வரும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை என் அம்மா தான் வயிற்றை பார்த்து கண்டுபிடித்து கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்தார்.

இதனால் என் அம்மா என்னிடம் கோபப்படவில்லை என்றும் கருக்கலைப்பு செய்தது எனக்கு தவறாக தெரியவில்லை.சிறுவயதில் குழந்தை பெற்றால் முறையற்ற குழந்தையாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார் நடிகை ஷகீலா.

அந்த நண்பருடம் இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் என்றும் ஷகீலா ஓப்பனாக கூறினார். இதுபோல் பல நடிகைகள் தங்களின் அந்தரங்க விசயங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்கள்.

கௌதமியுடன் 25 வருடம் நெருக்கமாக இருந்த நபர்… சொத்துக்களை ஆட்டையை போட்டு எஸ்கேப்!!

கௌதமி..

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்ற பெயரோடு கொடிக் கட்டி பறந்து வருபவர் கமல்ஹாசன். பல கிசுகிசுக்களில் சிக்கி வந்தார்.

சர்ச்சைகளை தாண்டி திரையுலகில் பல சாதனைகளை படைத்து வருகிறார். 2 முறை நடிககைகளை திருமணம் செய்து தோல்வி கண்ட கமல், அவர்களை பிரிந்த பின் பல நடிகைகளுடன் சர்ச்சைகளில் சிக்கினார்.

அவருடன் 13 வருடம் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்த நடிகை கௌதமி. தேர்வமகன் நம்மவர் உள்ளிட்ட படங்களில் நடித்த பின் சில காலம் ஒரே வீட்டில் வசித்தனர்.

அப்போது விஸ்வரூபம், தூங்காவனம் போன்ற படங்களில் பிஸியாக நடித்த போது கமல் ஹாசனை பிரிவதாக கெளதமி பேட்டிக்கொடுத்து அறிவித்தார். தன் மகளின் எதிர்காலத்தின் நன்மைக்காத் தான் பிரிகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

பாபநாசம் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். கடந்த 25 ஆண்டுகளாக பிரபல கட்சியில் உறுப்பினராக இருந்து வந்த கௌதமி தற்போது அந்த கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனிமையில் இருந்து வந்த கௌதமிக்கு அழகப்பன் என்பவரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவரையும், அவரின் குடும்பத்தையும் நம்பி கௌதமி தன்னுடைய சொத்து சம்பந்தப்பட்ட ஆவணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.

சுமார் 25 கோடி மதிப்பிலான நிலத்தை வாங்கும் பொறுப்பை அழகப்பனிடம் கொடுத்தபோது அவரது மனைவியின் பெயரையும் சேர்த்து எழுதி மோசடி செய்திருக்கிறார்.

40 நாட்களாக இதை அறிந்து புகார் அளித்ததில் இருந்து அழகப்பன் 40 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். தற்போது, அழகப்பனுக்கு தான் அனைவரும் சப்போர்ட் செய்து வருவதாகவும்,

இதனால் தான் மன உளைச்சல் அடைந்தால், தான் கட்சியிலிருந்து விலகியதாகவும், கூறி முதலமைச்சர் மு க ஸ்டாலினை நம்பியிருப்பதாகவும் கௌதமி தெரிவித்து இருக்கிறார்.

டைட் உடையில் பிதுங்கும் அழகை காட்டி பசங்கள வாட்டி வதைக்கும் ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார், குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

அதன் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.ரம்யா பாண்டியனை சினிமா மூலம் தெரிந்தவர்களை விட கூட ‘ குக் வித் கோமாளி’ மூலம் தெரிந்தவர்களே அதிகம். குறிப்பாக அந்நிகழ்ச்சியில் ரம்யாபாண்டியன் புகழுடன் இணைந்து செய்த சேட்டைகளும் , காமெடிகளும் மக்களை பெரிதும் கவர்ந்தது .

விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுபெற அதன் பின் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வர தொடங்கின

தற்போது கைவசம் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” என்கிற படத்தில் நடித்திருந்தார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இடுப்பழகி ரம்யாபாண்டியன் தற்போது முழு கவர்ச்சியில் இறங்கி உள்ளார் . ரசிகர்களை கவரும் வகையில் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் ஏடாகூடமாக வர்ணித்து வருகின்றனர்.

உடலுறவு செய்யும்போது அந்த பொசிஷன் பிடிக்கும்.. கரீனா கபூர் கூறிய அந்தரங்க சீக்ரெட்!!

கரீனா கபூர்..

பாலிவுட் திரையுலகில் பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். தரமான கதைகளில் நடிக்கும் இவர்களுக்கு, எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில், பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கரீனா கபூர் இந்தியில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

இவர் 2000 இல் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஜப் வி மெட், கபி குஷி கபி கம், பாடிகார்ட் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இவர் பிரபல பாலிவுட் நடிகரான சாஹிப் அலிகானை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் குழந்தை குட்டி என்று இருக்கும் நிலையில் கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து பகிர்ந்தும் கரீனா கபூர் கான் வருகிறார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் கரீனா கபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் உடல் உறவு குறித்து முகம் சுளிக்க வைக்கும் கேள்விகளுக்கு பதிலளித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அதில், படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன என்ற கேள்விக்கு, எனக்கு எப்பவும் ஆன் டாப் பொசிஷன் தான் பிடிக்கும் என்றும், படுக்கையில் உடலுறவின் போது இருவருக்கும் இடையில் அதிகமான காதல் இருக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.