முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய கேப்ரியல்லா!!

கேப்ரியல்லா..

கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவற்சிகளந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். அந்தவகையில் முன்னணி கதாநாயகிகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

நைட்டியில் அப்படியொரு பார்வையில் இளசுகளை மயக்கும் ஷிவானியின் ஹாட் கிளிக்ஸ்!!

ஷிவானி நாராயணன்..

டிக்டாக் மூலம் பிரபலமாகி சின்னத்திரை நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய சிறிய வயதில் அனைவரையும் வசியப்படுத்தினார்.

அதன் பலனாக ஷிவானி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம் போன்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது இணையத்தில் படுகவர்ச்சி லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் பனியனில் கவர்ச்சி பார்வையை பார்த்த படி புகைப்படத்தால் ரசிகர்களை மயக்கி இருக்கிறார்.

திருமணத்திற்கு முன் படுமோசமான போஸ்.. அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியன்யின் வீடியோ லீக்!!

கீர்த்தி பாண்டியன்..

பிரபல நடிகர் அருண் பாண்டியன் தன்னுடைய மகள் கீர்த்தி பாண்டியனை தும்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அப்படத்தினை தொடர்ந்து அன்பிற்கினியாள் படத்தில் அப்பாவுடன் இணைந்து நடித்தார் கீர்த்தி.

சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக இருந்து பிகினி உள்ளிட்ட கவர்ச்சி ஆடையணிந்தும் சொந்த ஊரில் விவசாயம் செய்தும் வந்துள்ளார். கடந்த மாதம் பிரப்லா நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பல வருடமாக ரகசியமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் திருமணத்திற்கு முன்பு எடுத்த பிகினி கவர்ச்சியாடையில் எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தியா இது என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Keerthi Pandian (@keerthipandian)

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் மொத்தத்தையும் காட்டி இளசுகளை திணறடிக்கும் ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

90 களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. இவரின் மூத்தமகளான ஜான்வி கபூர், திரைத்துறையில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்த ஜான்வி, சமீபத்தில் தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஜான்வி கபூர் நடிப்பை தாண்டி அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

தற்போது இவர் சேலையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

என் உடம்பு அப்படி இருக்குனு சொல்லிட்டு என்ன.. வெளிப்படையாக பேசிய அபிராமி!!

அபிராமி..

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அபிராமி, கடந்த 2000 -ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் என்ற படத்தின் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் அபிராமி.

இப்படத்தை தொடர்ந்து விருமாண்டி, மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் ஆகிய பல படங்களில் நடித்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அபிராமி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், என்னுடன் சேர்ந்து நடித்த பலரும் என்னை விட உயரமானவர்கள். பிற மொழி படங்களில் நடிக்கும் போது உயரமானவர்களுடனும், உயரம் இல்லாதவர்களுடனும் சேர்ந்து நடித்து இருக்கிறேன்.

எனக்கு என்னுடைய உயரம் எப்போதும் பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் அந்தப் பொண்ணு ரொம்ப உயரமாக இருக்காங்க என்று சொல்லி ஒதுக்கிய சந்தர்ப்பங்கள் சில இருக்கிறது என்று நடிகை அபிராமி கூறியுள்ளார்.

கவர்ச்சியில் தூள் கிளப்பிய 20 வயது கீர்த்தி ஷெட்டி.. வைரலாகும் போட்டோஸ்!!

கீர்த்தி ஷெட்டி..

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘உப்பெனா’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கஸ்டடி’ என்ற படத்தில்,

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் கீர்த்தி ஷெட்டி, தற்போது கிளாமரான உடையில் எடுத்து கொண்டு புகைப்படத்தில் பகிர்ந்துள்ளார்.

சங்கர் மகள் அதிதியா இது.. நவராத்திரிக்கு இப்படியொரு குத்தாட்டத்தை போடவைத்த தம்பி!!

அதிதி சங்கர்..

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகளாக மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை அதிதி சங்கர்.

விருமன், மாவீரன் போன்ற படங்களில் நடித்து வந்த அதிதி பல விருதுகளையும் அறிமுக நடிகைக்காக பெற்று வருகிறார். இதனை அடுத்து, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

இந்த வாரம் நவராத்திரி என்பதால் இதுவரை பார்க்காத அளவிற்கு ஆளே மாறியபடி நடன வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

இந்த வீடியோவை சங்கர் மகளும் அதிதியின் தம்பி அர்ஜித் சங்கர் தான் இயக்கி இருக்கிறாராம்.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

நாட்டுச்சரக்கு நச்சின்னு இருக்கு.. கட்டழகை காட்டி சூடேத்தும் ரேஷ்மா!!

ரேஷ்மா..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

வெறும் கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் . விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே. மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அரை குறை ஆடையில் உச்கட்ட கவர்ச்சி காட்டிய நடிகை தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா.

முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.

ருத்ர தாண்டவம், ஓமை கோஸ்ட், போன்ற படங்களில் நடித்த தர்ஷா வாய்ப்பிற்காக கிளாமர் போட்டோஷூட்களை எடுத்து வருகிறார்.

சமீபத்தில் டூபீஸ் ஆடையணிந்து ஷாக் கொடுத்தார். தற்போது அரையும் குறையுமாக கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

டைட்டான உடையில் முன்னழகை துக்கலாக காட்டி திவ்யா பாரதி வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்!!

திவ்யா பாரதி…

அது என்னனு தெரியல, பசங்களோட Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார்.

இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது. இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண்,

பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார்.

இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். இந்நிலையில், இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்க அழகுகளை காட்டி போட்டோக்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.