உடல் எடை குறைக்க இவ்வளவு கஷ்டப்பட்டாரா ஹன்சிகா? வீடியோ பார்த்து வியந்த ரசிகர்கள்!!

ஹன்சிகா…

நடிகை ஹன்சிகா ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகை ஹன்சிகா பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

முன்னதாக, 2011-ம் ஆண்டு நடிகை ஹன்சிகா விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார்.

இதனிடையே அண்மையில் தொழிலதிபரான சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கணவர் சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என பரபரப்பாக பேசப்பட்டது.

அதுவும் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து செய்ததால் ஹன்சிகா தான் அவர்களை பிரித்துவிட்டு திருமணம் செய்துக்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது. அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா கடைசியாக பார்ட்னர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

குண்டாக புஷ் புஷ் அழகாக இருந்த ஹன்சிகா திடீரென ஆள் அடையாளமே தெரியாமல் படு ஒல்லியாக மாறிவிட்டார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் அட நம்ம ஹன்சிகாவா இது? என செம ஷாக் ஆகிவிட்டார்கள். இந்நிலையில் தற்போது அவர் தனது உடல் எடையை குறைக்க மிகவும் கடினமாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

குக் வித் கோமாளி சுனிதா லெஸ்பியனா? பெண்ணை கட்டிபிடித்து லிப்லாக் அடிக்கும் சர்ச்சை புகைப்படம் வைரல்!!

சுனிதா..

விஜய் தொலைக்காட்சியில் எவ்வளவு ரியாலிட்டி Shows இருந்தாலும், ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் மாதிரி Interesting நிகழ்ச்சிகள், வருங்காலத்தில் அமையுமா என்று தெரியாது. விஜய் டிவி மூலம், பிரபலமடைந்த சிலர் சினிமாவிலும் தற்போது கொடி நாட்டி வருகிறார்கள். ஜெகன், சந்தானம் தொடங்கி சிவகார்த்திகேயன், ரியோ வரை அனைவருமே விஜய் டிவி பிரபலங்கள் தான்.

இதே போல் Dance Reality show – ஆன “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக வந்தவர் சுனிதா. இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர். நடனத்தின் மேல் உள்ள ஆர்வத்தால், அதை முறைப்படி கற்று, டிவியில் ஒளிபரப்பான “ஜோடி” நடன நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 முறை போட்டியாளராக பங்குபெற்று வந்தார்.

அதன் பிறகு விஜய் டிவி எடுத்த சீரியல்களில் ஒரு சில சீரியல்களில் நடித்தும் வந்தார். அதன் பிறகு தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ப்ரெண்ட் ஆக நடித்திருந்தார். மேலும் Cook With Comali 1,2,3 நிகழ்ச்சிகளில் கோமாளியாக கலந்து கொண்டுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் மூலம் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது. சுனிதா பேசும் கொஞ்சும் தமிழுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அதிகரித்தனர். இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவரச்சியான வீடியோக்களை பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது FLAKKA என்ற படத்தில் சுனிதா லெஸ்பியனாக நடித்துள்ளார். அப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாக எல்லோரும் அதிர்ச்சியாகி ” என்னது சுனிதா லெஸ்பியனா”? என செம ஷாக் ஆகிவிட்டனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வையாலே ஆளை மயக்கும் அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

அதிதி ராவ்..

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கொடுத்த ஹாட் போஸ் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்துகொண்டிருக்கும் ரசிகர்கள், சூடா இருக்கு, அதான் கொஞ்சம் OPEN-ல விட்டு காத்து வாங்கலாம்னு.. என்று தாறுமாறாக வர்ணித்து வருகிறார்கள்.

வாரிசு நடிகைகளால் காற்றில் பறந்த அப்பாக்களின் மானம்.. கமல் பேச்சை கொஞ்சம் கூட மதிக்காத சுருதி ஹாசன்!!

வாரிசு நடிகைகளால்..

தமிழ் சினிமாவில் சமீப காலமாக நெப்போடிசம் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாலிவுட்டில் தான் அப்படி என்றால் கோலிவுட்டிலும், தற்போது வாரிசு நட்சத்திரங்கள் அதிகரித்து வருகிறார்கள்.

அப்படி நடிகைகளாக அறிமுகமாகும் நடிகர்களின் மகள்களால் மொத்த பெயரையும் காற்றில் பறக்க விட்டு இருக்கிறார்கள் டாப் நடிகர்கள். அப்படி அப்பா பேச்சை கேட்காத நடிகைகள் யார் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

ராதிகா

ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ராதிகா.

இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

நடிகர் ராதாவின் ஐந்தாவது மனைவியாக இலங்கைப் பெண் கீதா என்பவர் மூலம் பிறந்தவர் தான் நடிகை ராதிகா. அப்பனுக்கு தப்பாமல் பிறந்த குழந்தை என்று இவரை சொல்லலாம்.

அப்பாவை போல் மூன்று திருமணம் செய்து அப்பாவிற்கு தப்பாமல் இருந்து வருகிறார். இவர் சரத்குமாரை திருமணம் செய்து ராகுல் என்ற மகனையும் ராதிகா பெற்றிருக்கிறார்.

வனிதா விஜயகுமார்

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள்கள் அனைவரும் சினிமாவில் அறிமுகமாகினார்கள். அதில், வனிதா விஜயகுமார் காலப்போக்கில் குடும்பத்திற்கே எதிரியாக மாறிவிட்டார் என்று சொல்லலாம்.

மூன்று திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதன் பின்னர், பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்று வந்தார். அதிலும், வனிதாவின் வாய்ப்பேச்சால் பல வெறுப்பையும் சம்பாதித்து வந்தார் என்று சொல்லலாம்.

சுருதிஹாசன்

உலக நாயகன் மகளாக சினிமாவில் அறிமுகமானவர்தான் சுருதிஹாசன். இவர் ஆரம்பத்திலிருந்து சர்ச்சையில் சிக்கினார். பல முன்னணி நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்குவதை வழக்கமாக வைத்து இருந்தார்.

அதன்பின் வெளிநாட்டு நபருடன் ஊர் சுற்றி லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து அதன் பின்னர் பிரிந்து தற்போது, சாந்தனு என்பருடன் மீண்டும் லிவிங் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் இவர் 21 வயதில் அப்பா வீட்டை விட்டு வெளியேற்றியதன் பின்னர் தன் பொருளாதாரத்தை தானே பார்த்து வருவதாகவும் கூறினார். எப்போதும் ஆக்டிவாக இருந்து தனது காதலனிடம் திருமணமாகாமல் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வரலட்சுமி

டோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

வரலட்சுமி போடா போடி என்ற படத்தின் மூலமாக சிம்புக்கு ஜோடியாக அறிமுகமானார். இவர் சரத்குமாரின் மகள். அதன்பின் விஷாலுடன் ஊர் சுற்றி காதலித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், தான் உண்டு தன் வேலை உண்டு என்று தற்போது இருந்து வருகிறார்.

அதிதி சங்கர்

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். டாக்டர் படிப்பை முடித்து இயக்குனர் சங்கர் மகள் அதிதி சினிமாவில் விருமன் படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இவர் அறிமுகமான முதலே ஆரம்பத்தில் இருந்து பல அலப்பறைகளைக் காட்டி கிரின்ச் செய்து வந்தார். அதிலும், அப்பாவை மீறி தற்போது பல படங்களில் கமிட்டாகி கிளாமர் ரூட்டையும் கையில் எடுத்து அப்பாவின் பெயரை கெடுத்து வருகிறார் அதிதி.

சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் மடோனா சபஸ்டியன் ஹாட் போட்டோஸ்!!

மடோனா சபஸ்டியன்..

மடோனா சபஸ்டியன், பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார். அந்த வகையில், இடுப்பை காட்டி சிக்கென்று வந்து நின்று சில ஹாட் புகைப்படங்கள் சிலதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.

நடிகை மடோனா சபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார்.

அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார்.‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார். ஒரு காலத்தில் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த மடோனா செபஸ்டியன்க்கு இப்போது

பட வாய்ப்புகள் ஏதும் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்களும் தாறுமாறாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டிஇழுத்துள்ளார்.

லோநெக் குட்டை ஆடையில் இப்படியொரு போஸ்.. சாந்தினி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

சாந்தினி..

நடிகர் சாந்தனு நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளிவந்த சிந்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி.

அதனை தொடர்ந்து வில் அம்பு, நயப்புடை, கவன், மன்னர் வகையரா, பில்லா பாண்டி எனப் பல படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் சாந்தினி, தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சாந்தினி, தற்போது படுகவர்ச்சியை காட்டி வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

செதுக்கி வச்ச சிலை.. அரைகுறை ஆடையில் அட்ராசிட்டி பண்ணும் லாஸ்லியா!!

லாஸ்லியா..

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியாவுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது.

ஆனால் சினிமாவில் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். லாஸ்லியா நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை தான் சந்தித்தது.

லாஸ்லியா சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்போது லாஸ்லியா படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

சொட்ட சொட்ட நனைந்த உடையில் அந்த இடத்தை அழகாக காட்டும் பிரியா பிரகாஷ் வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது.

என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது . குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க . அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால்,

போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது .

இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது .தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் அம்மணி .

உதட்டோ உதடு முத்தமிட வேண்டும்.. வற்புறுத்திய இயக்குனர்.. அதிர்ச்சி கொடுத்த மனிஷா யாதவ்!!

மனிஷா யாதவ்..

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. . வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.

திடீரென மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. கவர்ச்சி புகைப்படங்களை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார்.

தனது முந்தைய படங்களில் நடித்தாலும் எதுவும் சரிப்பட்டு வராததால் ப்ரேக் விட்ட மனிஷா யாதவ், தற்போது கல்யாணத்துக்கு பிறகு மீண்டும் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

இதனிடையே, நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் நடிகர் பிரஜினுக்கு ஜோடியாக மனுஷா யாதவ் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்திருக்கிறார். பேட்டி ஒன்றில் படம் குறித்து பேசுகையில் மனிஷா யாதவ் தெரிவித்த கருத்துக்கள் ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது வச்சேன் நான் முரட்டு ஆசை என்ற பாடல் படமாக்கிய போது பிரஜினுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் தன்னை வற்புறுத்தியதாகவும், ஆனால் முத்தக் காட்சிகள் நடிக்கவே மாட்டேன் என்று அதற்கு மறுத்ததால் அவரது கன்னத்தில் மட்டும் முத்தமிட்டு நடிக்க கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்.. அமைதியான அமலா பால்.. குழப்பத்தில் ரசிகர்கள்!!

அமலா பால்..

நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது, லஸ்ட் ஸ்டோரியில் தமிழில் எடுக்கப்படும் ஒரு வெப் தொடரில் படுமோசமான சுய இன்ப காட்சியில் நடிக்க அமலாபால் ஓகே சொல்லி இருக்கிறார். குறிப்பிட்ட அந்த பொருளை வைத்து நடிக்கும் காட்சிக்கு பல நடிகைகள் நடிக்க வேண்டாம் என்று கூறி ஒதுக்கினார்கள்.

ஆனால், அமலாபால் தில்லாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று அதற்கு ஓகே சொன்னதோடு சம்பளத்தை எதிர வைக்கும் தொகைக்கு பேசியிருப்பதாக, கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது என்ன ஆனது என்றே தெரியவில்லை. அமலாபால் சினிமாவில் பெரிதும் நாட்டம் செலுத்தாமல் ஆன்மீகப் பக்கம் சென்று உள்ளாராம். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.