கட்டில் ஏன் உயரமா இருக்கு.. விலைமாது கூறிய அதிர்ச்சி.. ஓப்பன் செய்த மிருணாள் தாகூர்!!

மிருணாள் தாகூர்..

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் நடிகை மிருணாள் தாகூர். சீதா ராமன் படத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்த நடிகை மிருணாள், சமீபத்தில் லவ் சோனியா என்ற படத்தில் விபச்சார கும்பலிடம் சிக்கிய அக்காவை காப்பாற்ற போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பின் அவரும் விபச்சார கும்பலில் மாட்டி அதிலிருந்து எப்படி விடுபடுகிறார் என்ற கதையில் நடிக்க நேரடியாக விபச்சாரம் செய்யும் பெண்களிடம் செய்து அவர்களை பற்றி அறிந்திருக்கிறார். அப்படி ஒரு பெண்ணின் இடத்திற்கு சென்றபோது, வழக்கத்திற்கு மாறாக கட்டில் உயராக இருந்தது.

இதையறிந்து அவரிடம் கேட்ட மிருணாளியிடம் அந்த பெண், வாடிக்கையாளர்கள் வரும் போது அவர்களுடன் இருக்கும் போது கீழே என் குழந்தை படுத்து தூங்கிக்கொண்டிருக்கும். அதனால் தான் கட்டில் உயரமாக மைத்திருக்கிறோம் என்று அப்பெண் கூறியிருக்கிறார். ஒருநாளுக்கு 40 அல்லது 50 பேர் வருவார்கள். எந்த உணர்வும் இல்லாமல் உடலை விற்பனை செய்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் ஏன் நீங்கள் அழவில்லை சிரிக்கவில்லை என்ற கேள்விக்கு எங்களுக்கு அழுகை சிரிப்ப் வராது, ஆரம்பத்தில் அதை செய்தோம் இப்போது உணர்வுகள் இல்லாமல் இருக்கிறோம் என்று மிருணாள் தாகூரிடம் கூறியிருக்கிறார். இதனை மிருணாள் சமீபத்தில் கண்ணீருடன் பதிலளித்திருக்கிறார்.

திருமணமாகி ஒரு வருஷத்துக்குள்ள இப்டியா.. உச்சக்கட்ட கவர்ச்சிக்கு மாறிய கியாரா அத்வானி!!

கியாரா அத்வானி..

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை கியாரா அத்வானி.

தற்போது இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார் கியாரா அத்வானி கடந்த பிப்ரவரி 7ம் தேதி,

நடிகர் சித்தார்த் மல்ஹோத்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்.

தற்போது அனைவரையும் வாய்ப்பிளக்க வைக்கும் வண்ணம் கவர்ச்சியில் உச்சம் தொட்டபடி படுமோசமான போட்டோஷூட்டினை எடுத்து ஷாக் கொடுத்துள்ளார்.

 

வெண்ணெய்கட்டி உடம்ப காட்டி இளசுகளை பாடாப்படுத்தும் மிர்னா மேனன்!!

மிர்னா மேனன்..

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்தவர் மிர்னா. தமிழில் பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கேரளத்தில் தொழிலதிபருக்கு மகளாக பிறந்த அவர் மாடலிங் துறையில் முதலில் நுழைந்தார். ஆதித்தி மேனன் என்கிற பெயரை தற்போது மிர்னா என மாற்றிக்கொண்டார்.

மலையாளத்தில் பிக் பிரதர் என்கிற படம் மூலம் பிரபலமானார். அங்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  அபி சரவணன் என்கிற நடிகரோடு நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டதாக அபி சரவணனே கூறினார்.

மேலும், தவறான சிலரின் வழிகாட்டுதலால் அவர் தன்னை பிரிந்துவிட்டதாக புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.  ஆனால், அதை மிர்னா மறுத்தார்.

ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

எது முன்ன… எது பின்ன-னே தெரியலையே… ரசிகர்களை சூடாக்கும் தமன்னா!!

தமன்னா..

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர்,

படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது. இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா,

பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், OTT India Fest 2023 விழாவுக்கு தமன்னா எப்படி ஒரு உடையில் வந்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ச்சீ.. ச்சீ இப்படிலாம் கூடவா Comment பண்ணுவீங்க.. அந்த புகைப்படம் குறித்து ஓப்பனாக பேசிய திவ்யா துரைசாமி!!

திவ்யா துரைசாமி..

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி,

அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார். பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

இந்நிலையில், திவ்யா துரைசாமியின் கவர்ச்சியான புகைப்படத்திற்கு நெட்டிசன் ஒருவர் Tesla Logo மாதிரி இருக்கு என்று அவரது அனைத்து புகைப்படமும் Tesla என்று கமெண்ட் செய்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட திவ்யா துறை சாமியிடம் இது குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பியதற்கு,

பதில் அளித்த திவ்யா துரைசாமி அவங்க எதைக் குறிப்பிட்டு சொன்னாங்க என்று எனக்கு தெரியும். என்னுடைய எல்லா புகைப்படங்களும் இப்படித்தான் கமெண்ட் வருகிறது. இதெல்லாம் பெருசு படுத்திட்டு இருக்க கூடாது, இந்த மாதிரி புத்தி இல்லாத ஆட்களைப் பற்றி எல்லாம் பேசி நம்ம நேரத்தை வீணடிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

அந்த ஆடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட அமலா பால்!!

அமலா பால்….

தமிழ் சினிமாவில் ஆரம்பக்காலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய படமான சிந்து சமவெளி மூலம் அறிமுகமானார் தான் நடிகை அமலா பால்.

இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

துணிச்சலான மற்றும் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அமலா பாலுக்கு சமீபகாலமாக சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லை.

நடிப்பை தாண்டி அமலா பால் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

வெறும் அந்த ஆடையில் கவர்ச்சி போஸ்.. நடிகை சஞ்சனா வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்!!

சஞ்சனா…

தமிழ் சினிமாவில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, இறுதி சுற்று, நோடா, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.

இதன்பின் தனுஷின் ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து மிகப்பெரியளவில் பிரபலமானார்.

இதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

30 வயதான நடிகை சஞ்சனா வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து மெய்மிலிர்க்கும் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

குட்டி டிரஸ்ல பீச் புகைப்படத்தை வெளியிட்ட விஜே பார்வதி!!

விஜே பார்வதி…..

யூடியூப் சேனல்களில் அந்தரங்க கேள்விகளை ரசிகர்களிடம் கேட்டு பிரபலமானவர் விஜே பார்வதி.

அதன்பின் தொலைக்காட்சி சேனல்களிலும் பணியாற்றி வந்த பார்வதி தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக இருந்து நட்சத்திரங்களை பேட்டி எடுத்து வந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை போட்டு வந்த பார்வதி நடிகைகளுக்கு இணையாக போட்டோஷூட் எடுத்தும் வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

சமீபத்தில் கேரள ரெசார்ட் ஒன்றிற்கு குடும்பத்துடன் சென்றுள்ள பார்வதி படுகிளாமராக ஆடையணிந்து மிரள வைத்துள்ளார்.

தற்போது கடற்கரையில் நனைந்தபடி குட்டையாடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்தபடி புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

சேலையில் செம போஸ் கொடுத்த நடிகை பிரியங்காவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

பிரியங்கா…

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.

இப்படத்தை தொடர்ந்து டான், எதிர்க்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

வபிரியங்கா மோகன் டாக்டர் படத்திற்கு பின்பு நெல்சன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது நெருங்கிய குடும்ப நண்பராக மாறிவிட்டர்.

தற்போது நெல்சன் தன்னுடைய குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுள்ள சென்றுள்ளார். இந்நிலையில் அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வந்த பிரியங்கா சமீபத்தில் கவர்ச்சிக்கு மாறினார்.

தற்போது டிரான்ஸ்பெரண்ட் மஞ்சள் சேலையில் ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் பிரியங்கா மோகன்.

ஐயோ முடியல.. கவர்ச்சியில் அத்துமீறும் நடிகை கிரண்… வாய்பிளக்கும் ரசிகர்கள்!!

கிரண்…

விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் கிரண் ரத்தோட்.

இப்படத்தை அடுத்து உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ‘அன்பே சிவம்’ படத்தில் நடித்து மக்கள் மனதில் பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

சினிமாவில் இருந்து சற்று விலகி இருக்கும் கிரண் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது படு கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் கிரண். இதற்கு ரசிகர்கள் மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.