இலங்கையை சேர்ந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். இவர் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.
நடிப்பை தான்டி சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா , கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு நெட்டிசன்கள், பட வாய்ப்புக்காக தான் இப்படி கவர்ச்சி ட்ராக்கில் செல்கிறார் என்று கமெண்ட் செய்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியில் பேசிய லாஸ்லியா, நம்ப அணிந்திருக்கும் ஆடையை வைத்து நம்பலை ஜட்ஜ் பண்றது ரொம்ப தப்பு. நான் குண்டாக இருக்கும் அந்த மாதிரி டிரஸ் போட முடியாது.
இப்போ நான் 50 kg தான் இருக்கேன். மாடர்ன் டிரஸ் அணிவது எனக்கு பிடித்திருக்கிறது, வசதியா இருக்கிறது. ஆண்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப எப்படி உடை அணிவதற்கு சுதந்திரம் இருக்கோ அதை போல பெண்களும் இருக்க வேண்டும் என்று லாஸ்லியா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் தமன்னா. அதையடுத்து வரிசையாக முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.
தற்போது தமன்னாவிற்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைவாக இருப்பதால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடரில் நடித்துள்ளார்.
இதில் இரண்டிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் படு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். சமீபகாலமாக தமன்னா சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களும் கவர்ச்சி கூடுதலாக இருக்கிறது.
இந்நிலையில் தமன்னா கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் அந்த பால் நடிகை. ஆர்மபத்தில் சர்ச்சை படத்தில் நடித்தாலும் பறவை பெயர் கொண்ட படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பின் தன்னை இயக்கிய இயக்குனருடன் காதலில் இருந்து திருமணத்தை முடித்தார்.
நடிகைக்கு ஆரம்பத்தில் இருந்தே மது அருந்துதல், புகைப்பிடித்தல் என்ற கெட்டப்பழக்கம் இருந்துள்ளது. இதை திருமணத்திற்கு பின்பும் வீட்டிலேயே செய்திருந்ததால் மாமனார் மற்றும் கணவர் கண்டித்ததால் விவாகரத்து செய்து கழட்டிவிட்டார்.
இதற்கு காரணம் வேறொன்றும் கூறப்படுகிறது. அதாவது தன்னுடன் நடித்த சக நடிகர்களுடன் படுநெருக்கமாக நடித்தும் பார்ட்டிக்கு சென்றும் வந்துள்ளார்.
மேலும் 20 வயதே ஆன சின்ன பையன், அதுவும் தயாரிப்பாளரின் மகனுடன் மது போதையில் எல்லைமீறியிருக்கிறார் பால் நடிகை. எல்லைமீறி அவருடன் இருந்த சம்பவம் கணவர் குடும்பத்திற்கு தெரிய கடுமையாக விளாசியிருக்கிறார்கள்.
எனக்கு இதுதான் முக்கியம் என்று விவாகரத்து செய்துவிட்டார் பால் நடிகை. ஆனால் அதன்பின் முன்னாள் கணவர் பற்றி எங்கும் வாய்த்திறக்காமல் இருந்து வந்துள்ளார் அம்மணி.
அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால்.
அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றார்.அதன் பின் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.
இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் கொண்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் சவாலான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்க துடன்கினார். “ஆடை” படத்தில் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடித்திருந்தார்.” ராட்சசன் ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
சமீபத்தில் நெற்ஃபிளிக்சு ஓடிடி தலத்தில் ” பிட்ட காதலு ” என்ற படத்தில் நடித்திருந்தார் அனால் அந்தப்படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றிருந்தது.இந்நிலையில் தற்போது அவர் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது புடவையில் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டைக்கிளப்பியுளார்.
பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சூர்ப்பனகை என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.
கவர்ச்சிக்குத் துணிந்த நிலையில் அவருக்குப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் புதுமுக ஹீரோயின்கள் வந்த பிறகும் தாக்கு பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் ரெஜினா தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற இப்போ கூட Fingertip 2 Web Series நடித்தார்.
அதுபோல இப்போது Anya’sTudorial என்னும் Web Series-ல் நடித்தார். இப்போது ரெஜினா கெஸன்ட்ரா Hot Modern உடையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.
ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
பொதுவாக மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுவார் நடிகை ஓவியா. சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் உங்களை யாரேனும் மிஸ் யூஸ் பண்ணியிருக்காங்களா? என கேட்டதற்கு,
ஆம், நிறையபேர் பண்ணியிருக்காங்க…. நம்ம ரொம்ப உண்மையா இருப்போம் அதையே சில அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு ஏமாத்திட்டு போய்டுவாங்க அப்படி என் வாழ்கையில் நிறையே பேர் என்னை ஏமாத்தியிருக்காங்க.
பின்னர், படவாய்ப்புகளுக்காக படுக்கைகைக்கு அழைப்பது குறித்து கேட்டதற்கு, அது ரொம்ப தப்பான விஷயம்… இது ஜஸ்ட் சினிமா… உங்களுடைய தொழில் அவ்வளவு தான் அதுக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணி தான் நடிக்கணும்னு அவசியம் இல்லை.
அப்படியான விஷயங்களை வெளியில் தைரியகமாக சொல்லவேண்டும். அப்படி நடிப்பதற்கு சும்மாவே இருக்கலாம். இந்த காலகட்டத்தில் கூட இதுபோன்ற விஷயங்கள் நடக்கிறது என்பதை கேட்கவே வெட்கமாக இருக்கிறது என்றார்.
கடைசியாக ஓவியா லெஸ்பியன் என்று செய்திகள் வெளிவருகிறதே? நீங்கள் லெஸ்பியன் என்பதால் தான் ஆரவ் உங்களை திருமணம் செய்யவில்லை என்கிறார்களே அது உண்மையா? என கேட்டதற்கு…. அது உண்மையில்லை.
நான் இப்போது வரை ஆண்களோடு தான் உறவு வைத்துக்கொள்கிறேன். என்னுடைய உறவு முறை எப்போதும் இயற்கைக்கு நேராக தான் உள்ளது மாறாக அல்ல என கூறினார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஓவியா,
முதலில் நாம் எல்லோரும் பாலியல் கல்வியை சரியாக புரிந்துகொள்ளவேண்டும். பாலியல் கல்வி இருந்து என்ன பிரோயஜனம்? அதை பிராக்டிக்கலாக செய்து பார்க்கனும். ஆனால், இங்கு எல்லோரும் தப்பு செய்துவிட்டு தான் ஒரு உத்தமன் என முகமூடி போட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
எல்லோருக்குமே ஆசை இருக்கிறது. ஹார்மோன்கள் இருக்கிறது. அதில் இருந்து யாரும் தப்பித்தோ ஆசைகளை அடக்கிக்கொண்டே இருந்ததே கிடையாது.
நிச்சயம் அது அவரவர் மனசாட்சிக்கு தெரியும். எல்லோரும் கலாசாரத்துக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை. எனவே விபசாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.
அப்படி செய்தால் பாலியல் பலாத்காரம் எல்லாம் கம்மியாகும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஓவியாவின் இந்த கடைசி கருத்துக்கு பலர் கண்டங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் பிக்பாஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர். அவ்வப்போது தனது சமூகவலைத்தளத்தில் பரதநாட்டியம் ஆடும் புகைப்படங்களை கூட வெளியிடுவார். சில மாதங்களுக்கு முன்னர் கூட கலாஷேத்ரா ஆசிரியர்கள் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை எதிர்த்து ஆசியர்களுக்கு ஆதரவாக பேசினார் அபிராமி.
தொடர்ந்து கிடைக்கும் படத்தில் நடித்துக்கொண்டு வரும் அபிராமி சமீபத்தில், அப்பார்ட்மெண்ட் என்ற வெப் சீரிஸ்லில் நடித்துள்ளார். அதில், நான்காவது எபிசோடில் படுக்கையறை காட்சியில் அபிராமி வெங்கடாசலம் நடித்திருக்கிறார். தற்போது, அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி சினிமா வட்டாரத்தையே அதிர வைத்துள்ளார். கடைசியாக நடித்த வாரிசு படத்திற்கு சுமார் ரூ 3 கோடி சம்பளமாக வாங்கிய ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட் ஹீரோ ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடிக்க ரூ 4 கோடி சம்பளம் வங்கியுள்ளாராம். அனிமல் திரைப்படம் ஹிட் அடித்துவிட்டால் மேலும் அவரது சம்பளம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதை கேட்டு பாலிவுட் நடிகைகளே ஆடிபோய்ட்டாங்களாம். இதனிடையே, அதிக அளவு லிப் லாக் காட்சிகளில் நடிப்பதற்காக ராஷ்மிகா அவரது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகவும், தகவல் வெளியானநிலையில், இது தொடர்பாக பேசிய ராஷ்மிகா, முத்த காட்சியில் நடிப்பதற்காக கூடுதல் பணம் கேட்கவில்லை. கதை பிடித்து இருந்தால் எந்த மாதிரியான காட்சியிலும் நடிப்பேன் என்று ராஷ்மிகா விளக்கம் அளித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.
இப்படத்தை தொடர்ந்து டான், எதிர்க்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார். வபிரியங்கா மோகன் டாக்டர் படத்திற்கு பின்பு நெல்சன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது நெருங்கிய குடும்ப நண்பராக மாறிவிட்டர்.
தற்போது நெல்சன் தன்னுடைய குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுள்ள சென்றுள்ளார். இந்நிலையில் அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வந்த பிரியங்கா சமீபத்தில் கவர்ச்சிக்கு மாறினார்.
தற்போது டிரான்ஸ்பெரண்ட் மஞ்சள் சேலையில் ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் பிரியங்கா மோகன்.
கடந்த 2012 -ம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் தான் பூஜா ஹெக்டே. இவரின் முதல் படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இதன் பிறகு பூஜா ஹெக்டே தமிழ் படங்கள் வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து விஜய்யின் “பீஸ்ட்” படத்தின் ரீ- என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தற்போது படு கவற்சியான உடை அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.