இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நந்திதா ஸ்வீதா.
அதனை தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல் என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நந்திதா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள நந்திதா ஸ்வீதா, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ‘பரத் அனே நேனு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கபீர்சிங் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய வெற்றியை பெற்றது.
கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தவர். எவ்வளவு படங்கள் தோல்வி தந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு முன் ஹாட்ஸ்டாரில் வெளியான காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன லக்ஷ்மி பாம் failure ஆனதில் இருந்து அம்மணி பார்த்து பார்த்து நடிக்கிறாராம்.
கல்யாணத்துக்கு பிறகும் கவர்ச்சி காட்டி தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார் கியாரா அத்வானி. சமீபத்தில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா அனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்திழுத்தார்.
அதன்பின் பல படங்களில் நடித்து வந்த யாஷிகா, கார் விபத்தில் சிக்கி நடக்கமுடியாமல் படுத்த படுக்கையில் இருந்து மீண்டு வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு படங்களிலும் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
எல்லைமீறிய ஆடையணிந்து ரசிகர்களை மிரட்டும் வகையில் படுகவர்ச்சியான ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
பப்ளி லுக் அழகால் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் வசீகரித்தவர் நடிகை நித்யா மேனன். இவர் தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
2011 -ம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான 180 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ‘கொழுக் மொழுக்’ நடிகை நித்யா மேனனுக்கு தமிழிலும் ஏகப்பட்ட ரசிகர்கள். இவர் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.
தமிழில் கடைசியாக தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நித்யாமேனன் 33 வயதாகியும் இன்னும் திருமணமே செய்யாமல் இருக்கிறார். இது சமூகவலைத்தளத்தில் பேசும்பொருளானது. இது குறித்து பேட்டி ஒன்றில் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்,
” நித்யா மேனனுக்கு உடம்பு படு குண்டாக இருப்பதால் தான் திருமணம் ஆகவில்லை. அது தான் மிகமுக்கிய காரணமும் கூட, மேலும் வரதட்சணை கொடுமைக்கு பயந்தும் நித்யா திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார் என கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார். பயில்வானனின் இந்த Body Shaming கருத்துக்கு பலர் விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.
அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா,
அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்,
இப்போது கூட பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்தும் வருகிறார் அஞ்சனா.
இசையமைப்பாளர் டி.இமான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அவருக்கு வெரோனிகா, பிளெஸிகா என இரு மகள்கள் இருக்கிறார்கள்.
இதற்கிடையே இமான் – மோனிகா இருவரும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து அமலி உபால்டு என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.
ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வந்த டி. இமான் பின்னர் திடீரென மார்க்கெட் சரிந்துவிட்டார். இதையடுத்து கிட்டத்தட்ட பீல்டு அவுட் ஆன இசையமைப்பாளராகி விட்டார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை.
மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார்.
இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன்.
எனக்கு ஏன் இப்படி துரோகம் செய்தாய்? என நான் பலமுறை கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இந்த இடத்தில் என்னால் சொல்லமுடியாது. இந்த ஊர் என்னை நல்லவன், கெட்டவன் என என்ன சொன்னாலும் பரவாயில்லை.
எனக்கு தெரியும் நான் யார் என்று… என்னை படைத்தவனுக்கு தெரியும் நான் யார் என்று என ஆதங்கப்பட்டு பேசினார். டி. இமானின் இந்த பேச்சு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்த்தால் சிவகார்த்திகேயன் இமானின் முதல் மனைவி மோனிகாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து,
எந்த ஒரு படத்திலும் சேர்ந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இமான் தன் மனைவியை விவாகரத்து செய்ய காரணமே சிவகார்த்திகேயன் தான் என செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர், பிரபல இசையமைப்பாளரின் மனைவி உடன் மாஸ் நடிகர் தொடர்பில் இருந்தார். அந்த இசையமைபாளர் முதல் மனைவியை விவகாரத்து செய்ய காரணமே அந்த நடிகர் என்று கூறியுள்ளார். இது டி. இமான் சிவகார்த்திகேயன் விவகாரம் தான் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு விஷயம் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
இமானின் தற்போதைய இந்த பேட்டி எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது சிவகார்த்திகேயன் இவ்வளவு மோசமானவரா? என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அதுமட்டும் அல்லாமல் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யவும் சிவகார்த்திகேயன் தான் காரணம் என செய்தி ஒன்று உலா வந்துக்கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜே கல்யாணி. அள்ளித்தந்த வானம், ரமணா, ஜெயம் போன்ற படங்களில் நடித்த பிரபலமானவர்.
இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கியுள்ளார். சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர், போன்ற சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
இவர் 2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவரான ரோகித்தை திருமணம் செய்தார். இவர்களுக்கு நவ்யா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. பின்னர் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கல்யாண பேசுகையில், தனக்கு எட்டு வயது இருக்கும் போது ஒரு மியூசிக் டைரக்டர் தன்னை பாலியல் ரீதியாக தவறாக அனுகியதாகவும், தூங்கிக் கொண்டிருக்கும் போது பல விஷயங்களை அவர் தன்னிடம் செய்ததாகவும்,
அவர் தன்னுடைய அம்மாவின் நெருங்கிய நண்பர் என்றும், அம்மாவின் முன்னால் அவர் என்னிடம், மிகவும் பாசமாக பழகுவார். என்னுடைய அம்மாவும் அவரை அவரின் தம்பி போலவே பாவித்தார். நான் இந்த விஷயத்தை எனது அம்மா இறக்கும் வரை அவரிடம் சொல்லவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த “மெண்டல் மனதில் ” என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பாடகி ஜோனிடா காந்தி.
இதையடுத்து பல பாடல்கள் படி வந்த இவர், விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் பாடி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.
சமூக வலைத்தளங்களில் ஆர்வம் கொண்டவராக இருந்து வரும் ஜோனிடா காந்தி, கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
அறிமுகமான புதிதில் தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தாலும் நடிகைகளுக்கு வயது 30 தாண்டிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சறுக்கல் தான். அந்த வயசுக்குள் அவர்கள் பிரபலமாகி , பெயர் வாங்கி, பணம் சம்பாதித்துக்கொள்ளவேண்டும். இப்படிதான் நடிகர்களுக்கான சினிமா வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
அதற்கும் மேல் அதாவது 30 – 35 வயதுக்கு மேலும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கிளாமர் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு மவுஸ் தேடிக்கொண்டு பின்னர் கிடைக்கும் ஐட்டம் டான்ஸ், குணசித்திர வேடங்களில் நடிக்கலாம். அப்படித்தான் தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண் ரத்தோட்.
முதல் படமே மாபெரும் ஹிட் அடிக்க தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.
இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளத்தில் படு மோசமான ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு வரும் கிரண் ரதோட் சமீபத்திய பேட்டி ஒன்றில், இதுவரை உங்களை பற்றி யாரும் அறியாத மோசமான ரகசியம் ஏதாவது உள்ளதா? என கேட்டதற்கு, ஆம் இருக்கிறது. நான் இரவில் தூங்கும்போது உள்ளாடைகள் எதுவுமே அணியமாட்டேன். என் வீட்டில் மட்டும் தான் இது…. வெளியில் ஷூட்டிங் செல்லும்போது உள்ளாடையோடு தான் தூங்குவேன்.
வீட்டில் பல நேரங்களில் ஆடையே அணியாமல் நிர்வாணமாக தூங்குவேன் என கூறி அதிரவைத்தார். அவங்க தான் கேள்வி அப்படி கேட்குறாங்கன்னா நீங்க இப்படி கூச்சமே இல்லாமல் பதில் சொல்றீங்களே… என பலர் ட்ரோல் செய்து விமர்சித்தனர். தற்போது படு கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் கிரண். இதற்கு ரசிகர்கள் மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். அந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
பின்னர் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த ரோல் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார்.
தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆரம்பத்தில் ஹோம்லியான லுக்கில் நடித்து வந்த கௌரி கிஷன்
தற்போது சமூகவலைத்தளத்தில் படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு தான் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக தான் இருக்கிறேன் என்பதை மறைமுகமாக கூறி வைக்கிறார்.
இந்நிலையில், தற்போது, கௌரி கிருஷ்ணன் புதிய வெப் சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதில் அதில் எல்லை மீறிய படுக்கையறை காட்சிகள் இடம் பெற்று இருப்பதாகவும், சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.