மாதவிடாய் நேரத்தில் ரத்தம் சொட்ட சொட்ட உடலுறவு… துயர வாழ்க்கை நினைத்து கண்ணீர் வடித்த மிருணாள் தாகூர்!!

மிருணாள் தாக்கூர்..

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.

தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது நடிப்பில் வெளியான அப்படத்தில் மிருணாள் விலை மாதுவாக நடித்திருப்பார்.

இந்த ரோலில் நடிக்க பிரத்யேகமான நடிப்பு வரவேண்டும் என்பதற்காக அவர் உண்மையிலே விலைமாது பெண்களை சந்தித்து அவர்களின் அனுபவத்தை குறித்து கேட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார். நான் அந்த இடத்திற்கு போனதும் முதலில் அங்கிருந்த கட்டில்களை பார்த்து ஷாக் ஆனேன். சாதாரண கட்டில்களை விட மிக உயரமாக இருந்தது. இது ஏன் இப்படி என கேட்டதற்கு…. ” நாங்கள் கஸ்டமர்களுடன் உடலுறவில் இருக்கும்போது எங்கள் குழந்தைகள் இந்த கட்டிலுக்கு அடியில் படுத்து உறங்கிக்கொண்டிருப்பார்கள் என்றார்கள்.

அந்த பதில் என் மனதை உருக்குலைய செய்தது. மேலும், உங்களை போன்ற பெண்கள் வருத்தப்பட்டோ அழுதோ நான் பார்த்ததே இல்லை. நீங்கள் இந்த தொழிலை சந்தோஷமாக தான் செய்கிறீர்களா? என கேட்டதற்கு, எங்களை போன்ற பெண்களுக்கு எந்த உணர்ச்சியும் இருக்காது. நாங்கள் அழக மாட்டோம், சிரிக்கமாட்டோம், கவலை படமாட்டோம் எங்களது வாழ்க்கை இப்படி தான் என ஆகிவிட்டது.

இனி எங்களை காப்பாற்ற ஒருத்தரும் வரவப்போவதில்லை. நாங்கள் உயிருள்ள பிணங்கள். ஒரு நபருடன் உடலுறவு கொண்டால் ரூ. 40 கொடுப்பார்கள். நாள் ஒன்றிற்கு 30 முதல் 40 கஸ்டமரை ஒரு நாள் திருப்தி படுத்துவோம். சில ஆண்கள் மாதவிடாய் நேரத்தில் ரத்தம் சொட்ட சொட்ட கூட விடாமல் அவர்கள் உணர்ச்சியை அனுபவித்து விட்டு செல்வார்கள்.

இதெல்லாம் பார்த்து ஆரம்பத்தில் கத்தினோம், கதறினோம். பின்னர் இது தான் வாழ்க்கை என்று ஆனதும் மரத்துப்போச்சு. எங்களது உடலை விற்கிறோம் அதனால் எங்களை போன்ற பெண்களிடம் நீங்கள் எந்த உணர்ச்சியும் பார்க்கமுடியாது என அந்த விலைமாதுவின் கோரமான பதிலை கேட்டு நடிகை மிருணாள் தாகூர் பேட்டி ஒன்றில் கண்ணீருடன் கூறினார்.

அக்காவை விட்டுடுங்க ப்ளீஸ்… தயாரிப்பாளரிடம் கதறிய சாய் பல்லவி தங்கை!!

சாய் பல்லவி..

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி.

அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில் தற்போது தகவல் என்னவென்றால் ஷியாம் சிங்கா ராய் தன்னுடைய காட்சிகள் அனைத்தும் இரவு நேரத்தில் தான் படமாக்கப்பட்டது. எனக்கு பகல் நேரங்களில் தூங்கும் பழக்கமே இல்லை. இரவு நேரத்தில் தான் தூங்குவேன்.

அதனால் படப்பிடிப்பில் தூக்கமில்லாமல் 30 நாட்கள் கஷ்டப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் சுத்தமாக முடியவில்லை. இதை இயக்குனரிடம் சொல்ல தயங்கினேன்.

வீட்டிற்கு வந்து என் தங்கையிடம் கூறி அழுதேன். அவள் எனக்கு தெரியாமல் ஷியாம் சிங்கா ராய் படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து என் அக்காவால் இரவு நேர ஷூட்ங்கில் கலந்துக்கொள்ள மிகவும் சிரமமாக இருக்கிறது.

அவ கடந்த 30 நாட்களாக தூங்கவே இல்லை. அவளுக்கு விடுமுறை கொடுங்கள் என கேட்டுள்ளார். பின்னர் தயாரிப்பாளர் சரி அவரை ஒரு 10 நாட்களுக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லுங்கள்.

அதன் பின்னர் அவரது காட்சிகளை படமாக்கி கொள்கிறோம் என சொன்னார்களாம். பின்னர் 10 நாட்கள் ஓய்வெடுத்த பின்னரே சாய் பல்லவி அப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

படுமோசமான கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி மற்றும் சில தமிழ் படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை. அவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2010 ஐ ஆம் ஷீ-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

பூஜா ஹெக்டே தமிழ் திரைப்படமான முகமூடி (2012) மூலம் நடிகையாக அறிமுகமானார் மற்றும் ஓக லைலா கோசம் (2014) இல் தெலுங்கில் தனது முதல் வெளியீட்டை பெற்றார். ஹெக்டே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

ஆலா வைகுந்தபுரமுலூ (2020) மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் இளங்கலை (2021) ஆகிய படங்களில் நடித்ததற்காக ஹெக்டே சிறந்த நடிகைக்கான SIIMA விருதை தெலுங்கில் வென்றார். ஓக லைலா கோசம், அல வைகுந்தபுரமுலு மற்றும் அரவிந்த சமேத வீர ராகவா (2018) ஆகிய திரைப்படங்களுக்காக தெலுங்கில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.

2021 ஆம் ஆண்டிற்கான தென் சினிமாவில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்கள் இன்ஸ்டாகிராமில் ஹெக்டே 7 வது இடத்தில் இருந்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான அவரது திரைப்படங்கள் பீஸ்ட், ராதே ஷியாம், ஆச்சார்யா மற்றும் சர்க்கஸ் ஆகியவை மோசமாக விமர்சிக்கப்பட்டன.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சமூக வலைதளத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டுள்ள நிலையில் அவை வைரல் ஆகியுள்ளது.

அந்த இடத்தை எடுப்பாக காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் விஜே பார்வதி!!

விஜே பார்வதி..

யூடியூப் சேனலில் தொகுப்பாளராகவும் விஜே ஆகவும் பணியாற்றி வந்தவர் VJ பார்வதி. சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியேற்றுவது வெளியிட்டு வருகிறார்.

யூடியூபில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் சினிமா மேடை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் சினிமாவிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில் கோக்குமாக்கான கேள்விகளை எழுப்பி ரசிகர்களிடமிருந்து தன்னுடைய பதிலை பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இவருடைய யூடியூப் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போகமாக வரவேற்பு கிடைத்தது.

ஒரு கட்டத்தில் இப்படியான வேலைகளை செய்வதிலிருந்து விலகிக் கொண்ட இவர் தற்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார். இடையில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய கடுமையான போராட்ட குணத்தை இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் கண்களுக்கு கொண்டுவந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கடுமையாக உழைத்தவர் ஒருகட்டத்தில் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகை விஜயலட்சுமி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மீடியாவில் பயணித்து வரும் பார்வதி சமீபகாலமாக வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இப்படி தன்னை பின்தொடரக்கூடிய ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தயாரிப்பாளர்கள் கொடுக்கும் அந்த மாதிரியான டார்ச்சர் .. கசப்பான விஷயத்தை பகிர்ந்த ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்..

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று. இந்நிலையில், தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் ரித்திகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஒர்க்கவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில், அரைகுறை ஆடையணிந்து ரித்திகா சிங்வின் முகம் சுளிக்க வைக்கும் படியான ஒரு ஒர்க்கவுட் புகைப்படம் வெளியாகி வைரலானது. இதனிடையே, மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வருபவர் மம்முட்டி. இவரது மகன் துல்கர் சல்மான் மலையாளம் படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். King of Kotha என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் ஐட்டம் பாடலான கலாட்டாக்காரன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில் நடிகை ரித்திகா சிங் கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார். மேலும், சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். இதனிடையே, பெண்களுக்கு நடக்கும் பாலியல் பிரச்சனை பற்றி ரித்திகா சிங் பேசி இருக்கிறார்.

அதில், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் இளைஞர்கள் பெரும்பாலானோர் தயாரிப்பாளர்கள் தான் இருக்கிறார்கள். இந்த பிரச்சனைகளை தடுக்க பெண்கள் அவசியம் தற்காப்புகலையை கற்றுக் கொள்ள வேண்டும். பாலியல் தொந்தரவு செய்தால் அவரை திருப்பித் தாக்க வேண்டும் என்று ரித்திகா சிங் கூறியதாக ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

சொட்ட சொட்ட நனைந்த உடையில் அந்த இடத்தை அழகாக காட்டும் பிரியா பிரகாஷ் வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது.

என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது . குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க . அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால்,

போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது. நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது . இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது .

தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் அம்மணி .

ஐயோ உங்க கண்ண பாத்தா லவ்வு தானா தோணுது.. கேப்ரியல்லா ஹாட் போட்டோஸ்!!

கேப்ரியல்லா..

கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவற்சிகளந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். அந்தவகையில் முன்னணி கதாநாயகிகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

அந்த இடத்தை காட்டி ரசிகர்களை சொக்க வைத்த திவ்யா துரைசாமியின் ஹாட் கிளிக்ஸ்!!

திவ்யா துரைசாமி..

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு.

ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார். பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர்.

பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள். அந்த வகையில் ஹாட்டான உடையணிந்து புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா துரைசாமி.

கும்முன்னு போஸ் கொடுத்து இளசுகளை வாயடைக்க வைத்த ஷிவானி!!

ஷிவானி..

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.

தொடையழகை கும்முனு காட்டி ரசிகர்களை கவர்ந்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல குக் வித் கோமாளி சீசன் 2-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் 2021 -ம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தற்போது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி சோசியல் மீடியா தர்ஷா பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. தற்போது இவர் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.