டிக்டாக் செயலியில் கிளாமர் வீடியோக்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைப்பவர் நடிகை இலக்கியா. சமீபத்தில் நடிகை ஷகீலா இலக்கியாவை பேட்டியெடுத்து அந்தரங்க கேள்விகளையும் கேட்டிருந்தார்.
அதில், என் முகம், கை, தொடை, உடல், மார்பு பெரிதாக இருக்கிறது. ஆனால் உனக்கு மட்டும் கை, கால், உடல் குட்டியாக இருக்கிறது முன்னழகு மட்டும் ஏன் பெரிதாக இருக்கிறது,
சர்ஜெரி ஏதாவது செய்திருக்கியா? என்ற கேள்வியை கேட்டிருக்கிறார் ஷகீலா. அதற்கு இலக்கியா, இந்த கேள்வியை நான் எதிர்ப்பார்த்தேன் என்று பலரும் என்னிடம் இதைத்தான் கேட்கிறார்கள்.
சிகிச்சை, இம்பிளாண்டேஷன், உடற்பயிற்சி எதுவும் செய்யவில்லை. என் பாட்டிக்கு, என் அம்மாவுக்கு இப்படித்தான் இருந்தது, பரம்பரை அடிப்படையில் தான் எனக்கும் இப்படி இருக்கிறதே தவிர வேறெதுவும் செய்யவில்லை என்றூ ஓப்பனாக பேசியிருக்கிறார் நடிகை இலக்கியா.
தென்னிந்திய சினிமாவின் அழகிய இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி, தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
ஒரு படத்திலேயே தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் மூன்றாவது கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
தற்போது இவர் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கற்றது தமிழ் படம் மூலம் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. தன் வாழ்க்கையில் பல கொடுமைகளை சந்தித்ததாக பல பேட்டிகளில் அஞ்சலி ஓப்பனாக கூறியிருந்தார்.
முதல் வாய்ப்பு வரும் போது அஞ்சலியின் சித்தி நடிக்க சம்மதம் தெரிவித்ததோடு ஆபாச காட்சிகளில் நடிக்க வைக்காதீர்கள் என்று கேட்டிருந்தாராம். அப்படி அங்காடி தெரு படத்தில் நடித்து அவரது வாழ்க்கையை மாற்றியது.
ஆனால், அப்படத்தில் சாலையில் படுத்திருக்கும் நபருடன் சேர்ந்து படுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.இங்கே எப்படி படுப்பது கண்டிப்பாக என்றால் முடியாது என்றும் வேறுவழியில் எடுத்துக்கொள்ளலாம் என்று கெஞ்சி இருக்கிறார்.
கதைக்கு திருப்புமுனையாக இந்த காட்சி இருக்கும் என்றும் செட் அமைத்து செய்தால் தத்ரூபமாக இருக்காது என்றும் கூறியுள்ளனர். இதனை இந்த இடத்தில் செய்தாக வேண்டும் என்று கூறி வற்புறுத்தியதால் அதை நடித்து கொடுத்தேன் என்று அஞ்சலி கூறியிருக்கிறார்.
ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார்,
குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அதன் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ரம்யா பாண்டியனை சினிமா மூலம் தெரிந்தவர்களை விட கூட ‘ குக் வித் கோமாளி’ மூலம் தெரிந்தவர்களே அதிகம்.
குறிப்பாக அந்நிகழ்ச்சியில் ரம்யாபாண்டியன் புகழுடன் இணைந்து செய்த சேட்டைகளும் , காமெடிகளும் மக்களை பெரிதும் கவர்ந்தது .விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுபெற அதன் பின் ரம்யா பாண்டியன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வர தொடங்கின தற்போது கைவசம் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” என்கிற படத்தில் நடித்திருந்தார்.
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இடுப்பழகி ரம்யாபாண்டியன் தற்போது முழு கவர்ச்சியில் இறங்கி உள்ளார் . ரசிகர்களை கவரும் வகையில் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் ஏடாகூடமாக வர்ணித்து வருகின்றனர்.
2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் படத்தின் மூலமாக கதாநாயகியாக நடிகை ரிச்சா கங்கோபத்யாய் அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்திலும், சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்திலும் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். சினிமாவில் அறிமுகம் ஆகி.ய ஒரு சில ஆண்டுகளில் நான் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்றும்,
பிடித்த வேலையை செய்யப் போவதாக கூறி திருமணம் செய்து செட்டில் ஆகினார். நடிக்காமல் விலகிய காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்துள்ள அவர், சினிமாவில் நடிகராக வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும், தற்போது சிறந்த தொழிலதிபராக வேண்டும் என்று ஆசை தோன்றியிருக்கிறது.
வாஷிங்டன் யுனிவர்சிட்டி எம் பி ஏ படித்து முடித்து இருக்கிறேன். தொழிலில் சாதிக்க வேண்டும் என்று பல ஆசை இருந்தது. சினிமாவில் நடித்த உடனே சம்பாதித்து விடலாம் ஆனால், எனக்கு போதுமான பணம் இருப்பதால் பணத்திற்காக சினிமாவில் ஓடுவது எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும், அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய கேள்விக்கு முதலில் இந்த கேள்வியை பெண்ணிடம் கேட்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். நீங்கள் கேட்கிறீர்கள் என்னை பட வாய்ப்பு தருவதாக படுக்கைக்கு அழைக்கவில்லை என்றும், கவர்ச்சியான காட்சியில் நடிக்க வேண்டும் என்றே கேட்டார்கள். பட வாய்ப்பு மற்றும் ரசிகர்களுக்காகத்தான் கவர்ச்சியாக நடிப்பதாகவும் ரிச்சா கூறி இருக்கிறார்.
கவர்ச்சியாக ஆடை அணிந்து வர சொல்வார்கள். இந்த காட்சிக்கு இது தேவையா என்று நான் கேட்க வேறு ஆடை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள் என்றும், தெரிவித்துள்ளார். மேலும், இதனால் தான் சில சங்கடங்களை எதிர்கொண்டதாகவும், படுக்கைக்கு யாரும் இதுவரை அழைத்ததில்லை என்றும், யாரிடமும் நெருக்கமாக பழக மாட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.
அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.
பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் 2006ல் வெளியான பரதேசி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை வேதிகா. முனி படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகி பிரபலமானார்.
பின் சக்கரகட்டி, காளை, மலை மலை, காவியத்தலைவன் போன்ற படங்களில் நடித்து வந்தார். இடையில் தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு, மலையாள சினிமாக்களில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது வினோதன், ஜங்கிள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா விளம்பர வீடியோக்களில் நடித்தும் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
தற்போது கடற்கரை பகுதியில் இருக்கும் ஒரு பங்களாவின் மொட்டைமாடி சுவரில் டூபீஸ் ஆடையில் உட்கார்ந்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பொதுவாக சினிமாவை சேர்ந்த நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் நடிகைகளின் படிப்பு என்ன என்பது குறித்து பெரிதாக பேசுவதே சிந்திப்பதோ கிடையாது. ஆனால், நாம் சிறிதும் எதிர்பார்க்காத அளவிற்கு சினிமா நடிகைகளில் பலரும் கல்வியில் சிறந்தவளா இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த வகையில், தென் இந்திய சினிமா நடிகைகளில் பலர் பட்டப்படிப்பை படித்துவிட்டு நடிக்க வந்தவர்களும் இருக்கிறார்கள். அப்படி எந்த நடிகை எதுவரை படித்திருக்கிறார்கள் என்ற முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலமாக சமந்தா அறிமுகமானார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் ஒருவராக இவர் இருக்கிறார். இவர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை படித்துள்ளார்.
அட்டகத்தி படத்தின் மூலமாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்றிருக்கிறார். இவர் எத்திராஜ் கல்லூரியில் பி காம் படித்துள்ளார்.
180 படத்தின் மூலமாக அறிமுகமான நித்யா மேனன் விஜய், சூர்யா, துல்கர் சல்மான், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் ஜெனலிசத்தை பயின்று உள்ளார்.
தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தியின் சுல்தான் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர். தொடர்ந்து இவர் நடிக்கும் படங்கள் ஹிட் படங்கள் ஆகவே அமைகிறது. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட இவர். பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் சைக்காலஜி, ஜர்னலிசம் மற்றும் இங்கிலிஷ் லிட்ரேச்சர் படிப்பு வரை படித்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமானவர். இவர் தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார். இவர் கேரளாவில் படித்து வளர்ந்த இவர். ஆங்கில லிட்ரேச்சர் படித்துள்ளார்.
தென்னிந்திய தேவதையாக பார்க்கப்படும் நடிகை திரிஷா கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஆட்சி செய்து வரும் நாகிகளில் ஒருவராக இருக்கிறார். திரிஷா மாடலிங் துறை மூலமாக திரையுலகில் கால் பதித்தவர். சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ பட்டம் வரை பயின்றுள்ளார்.
பிரேமம் படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமான நடிகை சாய் பல்லவி முதல் படத்திலேயே ரசிகர்கள் மட்டும் நீங்காத இடம் பிடித்து விட்டார். இவர் ஜார்ஜாவில் உள்ள ஒரு பிரபல மருத்துவர் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு வரை பயந்துள்ளார். தென்னிந்திய திரை உலகை சேர்ந்த நடிகைகளிளே அதிகம் படித்தவர் இவர்தான் என அறியப்படுகின்றது.
பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி மற்றும் சில தமிழ் படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை. அவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2010 ஐ ஆம் ஷீ-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
பூஜா ஹெக்டே தமிழ் திரைப்படமான முகமூடி (2012) மூலம் நடிகையாக அறிமுகமானார் மற்றும் ஓக லைலா கோசம் (2014) இல் தெலுங்கில் தனது முதல் வெளியீட்டை பெற்றார். ஹெக்டே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
ஆலா வைகுந்தபுரமுலூ (2020) மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் இளங்கலை (2021) ஆகிய படங்களில் நடித்ததற்காக ஹெக்டே சிறந்த நடிகைக்கான SIIMA விருதை தெலுங்கில் வென்றார். ஓக லைலா கோசம், அல வைகுந்தபுரமுலு மற்றும் அரவிந்த சமேத வீர ராகவா (2018) ஆகிய திரைப்படங்களுக்காக தெலுங்கில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.
2021 ஆம் ஆண்டிற்கான தென் சினிமாவில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்கள் இன்ஸ்டாகிராமில் ஹெக்டே 7 வது இடத்தில் இருந்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான அவரது திரைப்படங்கள் பீஸ்ட், ராதே ஷியாம், ஆச்சார்யா மற்றும் சர்க்கஸ் ஆகியவை மோசமாக விமர்சிக்கப்பட்டன.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வைரல் ஆனது. தற்போது தனது அங்க அழகுகள் தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.