மிருனாள் தாகூர்..
நடிகை மிருனாள் தாகூர் சீதா ராமம் படம் மூலமாக பாப்புலர் ஆனவர்.
தற்போது தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்து வருகிறார்.
அவரது லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் இதோ.
மிருனாள் தாகூர்..
நடிகை மிருனாள் தாகூர் சீதா ராமம் படம் மூலமாக பாப்புலர் ஆனவர்.
தற்போது தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்து வருகிறார்.
அவரது லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் இதோ.
பிரியங்கா மோகன்..
என்னதான் நடிகைகள் திறமையை வெளிப்படுத்தினாலும், கவர்ச் சியும் அவர்களுக்கு ஒரு முக்கியமான தேவையாக உள்ளது. ஆனால் அதிலும் ஒரு சிலர் விதிவிலக்காக ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தே வெற்றி பெறுவார்கள்.
அப்படி நிகழ்காலத்தில் வெற்றி பெற்றவர்தான் பிரியங்கா மோகன். கடந்த 2019 ஆம் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.
இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பிரியங்கா 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
க்ரித்தி ஷெட்டி..
தெலுங்கை தொடர்ந்து தற்போது தமிழில் பல முன்னணி நடிகர்கள் உடன் நடித்து வருகிறார் க்ரித்தி ஷெட்டி.
அவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் இருக்கிறது. 20 வயதிலேயே தென்னிந்திய சினிமாவில்,
முக்கிய நடிகையாக வளர்ந்து வரும் க்ரித்தி காதலர் தின ஸ்பெஷலாக குட்டையான கவுனில் ஹாட் போஸ் கொடுத்திருக்கிறார்.
தொகுப்பாளினி டிடி..
விஜய் டிவி தொகுப்பாளராக இருந்து தற்போது மற்ற நிகழ்ச்சிகள் பலவற்றை தொகுத்து வழங்கி வருபவர் டிடி.
அவரது லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் இதோ..
அனுபமா பரமேஸ்வரன்..
மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதன் பின், சைரன் படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாகவும் அனுபமா நடித்து பிரபலமானார். தற்போது, இவர் நடிப்பில் டிராகன் திரைப்படம் வெளிவர உள்ளது.
இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வித்தியாசமான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,
தமன்னா..
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா. நடிப்பு மட்டுமின்றி தற்போது நடனத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கேஜிஎப், ஜெயிலர், ஸ்ட்ரீ 2 என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு நடனமாடி மாஸ் காட்டி வருகிறார். இவருடைய நடனம் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா, விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தமன்னா மும்பையில் கருப்பு நிற உடையில் துளி கூட மேக்கப் இல்லாமல் மிகவும் எளிமையாக ஷாப்பிங் சென்றுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேக்கப் போடாவிட்டாலும் தமன்னா அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் வர்ணித்து வருகின்றனர்.
ஜனனி அசோக் குமார்..
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக் குமார். இவர் மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.
மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த சீரியல் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுமட்டுமின்றி வேற மாறி ஆபிஸ் எனும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார். தற்போது குட்டையான கவுனில் செம கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஜனனி.
ரோஷினி..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பாரதி கண்ணம்மா” சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை ரோஷினி.
இதற்குப் பிறகு, அவர் “குக் வித் கோமாளி” சீசன் 3 -ல் போட்டியாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சூரி நடிப்பில் வெளிவந்த “கருடன்” படத்தில் ரோஷினி,
உன்னி முகுந்தனுக்கு மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்புக்கு ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ரோஷினி, தற்போது கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
ராகுல் ப்ரீத் சிங்..
நடிகை ரகுல் ப்ரீத் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர்.
இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.
ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் ரகுல் நடித்து வருகிறார். தற்போது இறுக்கமான ஷார்ட் உடையில் ரகுல் ப்ரீத் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ..
மீனாட்சி சவுத்ரி..
தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி.
கிளாமர் ரோல் என்றாலும் சரி, ஹோம்லி லுக் உடன் இருக்கும் ரோல் என்றாலும் சரி அவர் இரண்டிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அவர் அழகிய சேலையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.