இப்போ கவர்ச்சியான ஆடை அணிய இதுதான் காரணம்.. லாஸ்லியா ஓப்பனாக கூறிய விடயம்!!

லாஸ்லியா..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர் லாஸ்லியா. இவர் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

நடிப்பை தான்டி சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா , கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு நெட்டிசன்கள், பட வாய்ப்புக்காக தான் இப்படி கவர்ச்சி ட்ராக்கில் செல்கிறார் என்று கமெண்ட் செய்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியில் பேசிய லாஸ்லியா, நம்ப அணிந்திருக்கும் ஆடையை வைத்து நம்பலை ஜட்ஜ் பண்றது ரொம்ப தப்பு. நான் குண்டாக இருக்கும் அந்த மாதிரி டிரஸ் போட முடியாது.

இப்போ நான் 50 kg தான் இருக்கேன். மாடர்ன் டிரஸ் அணிவது எனக்கு பிடித்திருக்கிறது, வசதியா இருக்கிறது. ஆண்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப எப்படி உடை அணிவதற்கு சுதந்திரம் இருக்கோ அதை போல பெண்களும் இருக்க வேண்டும் என்று லாஸ்லியா கூறியுள்ளார்.

முன்னழகை குனிந்து காட்டி ரசிகர்களை சூடேற்றிய வேதிகாவின் ஹாட் போட்டோஸ்!!

வேதிகா..

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது. என்னதான் வாய்ப்புகள் கிடைக்காமல் போனாலும், இவரது உடம்பை ஒல்லி பெல்லியாக மெயின்டைன் செய்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இடுப்பழகு, தொடை அழகு காட்டி Open-ல விட்டு போஸ் கொடுத்து கிளப்பி உள்ளார். பிகினி உடுத்தியதை வைத்து “அழுத்தி போட்ட ரெண்டு முடிச்சு..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலாடையை ஒப்பான விட்டு காத்து வாங்கும் அதிதி ராவ்!!

அதிதி ராவ்..

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கொடுத்த ஹாட் போஸ் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்துகொண்டிருக்கும் ரசிகர்கள், சூடா இருக்கு, அதான் கொஞ்சம் OPEN-ல விட்டு காத்து வாங்கலாம்னு.. என்று தாறுமாறாக வர்ணித்து வருகிறார்கள்.

அந்த இடத்தை ஓபன் ஆக காட்டி இளசுகளின் சூட்டைக் கிளப்பிய சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.

பிட்டு பட நடிகைகளையே மிஞ்சிய அமலா பால்… முகம் சுளிக்க வைக்கும் குளியல் வீடியோ!!

அமலா பால்..

நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார்.

அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் அமலா பால் தற்ப்போது அருவியில் பிகினி உடையணிந்து குளியல் போட்ட வீடியோவை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

கவர்ச்சியை வாரி இறைத்த நிதி அகர்வால் ஹாட் போட்டோஸ்!!

நிதி அகர்வால்..

தெலுங்கு சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நிதி அகர்வால். தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.

அதன்பின் ஒருசில தமிழ் படங்களில் நடித்த நித்தி அகர்வால், ஆணுறை சம்மந்தமான விளம்பரத்தில் நடித்து அதன் பயன்பாடு பற்றி ஓப்பனாக பேசியிருந்தார்.

மேலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து ஷாக் கொடுப்பார்.

தற்போது, முழு உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

அரைகுறை ஜிம் உடையில் செம சூடான போஸ் கொடுத்த தமன்னா!!

தமன்னா..

தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் தமன்னா. அதையடுத்து வரிசையாக முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

தற்போது தமன்னாவிற்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைவாக இருப்பதால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் இரண்டிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் படு கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.

சமீபகாலமாக தமன்னா சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களும் கவர்ச்சி கூடுதலாக இருக்கிறது. இந்நிலையில் தமன்னா ஜிம் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சியில் அத்துமீறும் ஜான்வி கபூர்… புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

ஜான்வி கபூர்..

80, 90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான தடக் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் தடம் பதித்தார்.

இதையடுத்து பாலிவுட் படங்களில் மும்முரமாக நடித்து வந்த ஜான்வி கபூர், தற்போது என்.டி.ஆரின் 30 படத்தில் நடித்து வருகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஜான்வி கபூர், படு கிளாமரான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையப்பக்கத்தில் ரசிகர்கள் வைரலாகி வருகிறது.

உங்க கவர்ச்சிக்கு அளவே இல்லையா.. டைட் ஆடையில் புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா!!

யாஷிகா..

யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் .

தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாகவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார் இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

வாராவாரம் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் மாடர்ன் உடையில் வளம் வரும் இவர் சமீபமாக முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய படு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வந்தார். தற்போது யாஷிகா ஆனந்த் எல்லைமீறிய கிளாமர் உடையில் இருக்கும் ஸ்டில்களில் முன்னழகை தூக்கி காட்டி டைட் உடையில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் அம்மணி .

பின்னழகை மொத்தமா காட்டி ரசிகர்களை சூடேற்றிய தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல குக் வித் கோமாளி சீசன் 2-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் 2021 -ம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தற்போது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி சோசியல் மீடியா தர்ஷா பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. தற்போது இவர் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.