களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.
ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பொதுவாக மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுவார் நடிகை ஓவியா.
அப்படித்தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் உங்களை யாரேனும் மிஸ் யூஸ் பண்ணியிருக்காங்களா? என கேட்டதற்கு… ஆம், நிறையபேர் பண்ணியிருக்காங்க…. நம்ம ரொம்ப உண்மையா இருப்போம் அதையே சில அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு ஏமாத்திட்டு போய்டுவாங்க அப்படி என் வாழ்கையில் நிறையே பேர் என்னை ஏமாத்தியிருக்காங்க.
பின்னர், அப்போது கையில் கெட்ட வார்த்தை எழுதி ஒரு பேப்பரை கொடுத்து தொகுப்பாளரை திட்ட கூறியுள்ளனர். இதை கொஞ்சம் கூட வெட்கம் பார்க்காமல் வாசித்துக் காட்டியுள்ளார் ஓவியா. இந்த வீடியோ காட்சியை பார்த்த நெட்டிசன்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன.
செக்சியான உடல் வாகு, கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட். ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார்.
தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கும் ஆலியா பட் கடந்த 2012ம் ஆண்டு வெளியான student of the year படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து ஷாருக்கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்தார்.
அந்த மாதிரியான கேரக்டர் கொடுத்தாலும் அதி முழு ஈடுபாட்டோடு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் பேவரைட் நடிகையாக இடம்பிடித்தார். இவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகி பின்னர் அவசர அவசரமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு அழகான மகளும் இருக்கிறார்.
இந்நிலையில் ஆலியா பட் சமீபத்திய பேட்டி ஒன்றில் படுக்கையறை குறித்த கேள்விக்கு கூச்சமே இல்லாமல் பதில் அளித்தார், முதலில் உங்கள் துணையோடு இணையும்போது உங்களின் உடல் மட்டுமே இணைவதாக கருதவே கூடாது இரண்டு இதயங்கள் இணைவதாக உணரவேண்டும். அப்போதான் அது சிறந்த உடலுறவாக இருக்கும்.
குறிப்பாக வயதான ஆண்கள் தங்களின் பெண்களை விட கிட்டத்தட்ட 20 அல்லது 30 வயது மூத்தவராக இருந்தால் அந்த ஆண் படுக்கையறை விஷயத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்தவராக இருப்பார்.
அவருடன் உடலுறவு கொள்ளும்போது பெண்கள் திருப்தியாக உணர்வார்கள் என வெளிப்படையாக பேசினார். ஆலியா பட்டின் கணவர் ரன்பீர் கபூர் அவரை விட 10 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள். முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள்,
தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்த VJ அர்ச்சனா. அவரது வில்லத்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோபத்தில் உள்ளனர்.
ஆனால் நிஜத்தில் அவர் ஒரு VJ. சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் அர்ச்சனா, தற்போது சூடான Expressions கொடுத்து மாடர்ன் உடை அணிந்து Photo ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதைப்பார்த்த ரசிகர்கள் வாயடைத்து கிடைக்கின்றனர்.
அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால்.
அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றார்.
அதன் பின் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் கொண்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
விவாகரத்துக்கு பின் சவாலான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்க துடன்கினார். “ஆடை” படத்தில் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடித்திருந்தார்.” ராட்சசன் ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். சமீபத்தில் நெற்ஃபிளிக்சு ஓடிடி தலத்தில் ” பிட்ட காதலு ” என்ற படத்தில் நடித்திருந்தார் அனால் அந்தப்படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது அவர் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது கிளாமர் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டைக்கிளப்பியுளார்.
பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி மற்றும் சில தமிழ் படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை. அவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2010 ஐ ஆம் ஷீ-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
பூஜா ஹெக்டே தமிழ் திரைப்படமான முகமூடி (2012) மூலம் நடிகையாக அறிமுகமானார் மற்றும் ஓக லைலா கோசம் (2014) இல் தெலுங்கில் தனது முதல் வெளியீட்டை பெற்றார். ஹெக்டே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
ஆலா வைகுந்தபுரமுலூ (2020) மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் இளங்கலை (2021) ஆகிய படங்களில் நடித்ததற்காக ஹெக்டே சிறந்த நடிகைக்கான SIIMA விருதை தெலுங்கில் வென்றார். ஓக லைலா கோசம், அல வைகுந்தபுரமுலு மற்றும் அரவிந்த சமேத வீர ராகவா (2018) ஆகிய திரைப்படங்களுக்காக தெலுங்கில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.
2021 ஆம் ஆண்டிற்கான தென் சினிமாவில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்கள் இன்ஸ்டாகிராமில் ஹெக்டே 7 வது இடத்தில் இருந்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான அவரது திரைப்படங்கள் பீஸ்ட், ராதே ஷியாம், ஆச்சார்யா மற்றும் சர்க்கஸ் ஆகியவை மோசமாக விமர்சிக்கப்பட்டன.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வைரல் ஆனது. தற்போது தனது அங்க அழகுகள் தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.
ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி.
“சூப்பர் டீலக்ஸ்” படத்தின் மூலம் 2019 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, இவர் எனிமி, ஜாங்கோ, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா என பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது மிருணாளினி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இதனிடையே, சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மிருணாளினி, தற்போது கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.
அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தாலும் அந்த நோய் முற்றிலுமாக குணமாகவில்லையாம். இந்நிலையில் தற்ப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடிய சமந்தா அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ” எப்போது நீங்க தொப்புளில் கடுக்கன் போட்டீங்க? என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, ” நான் செய்த மிகப்பெரிய தவறு தொப்புளில் கடுக்கன் போட்டது தான். நீங்களும் இதை செய்ய ஆசைப்பட்டால் தயவு செய்து பண்ணிடாதீங்க என்பது தான் என்னுடைய பதில் என சமந்தா ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்தார்.
இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் மாயா S கிருஷ்ணன் என்ற போல்டான நடிகை போட்டியாளராக கலந்துக்கொண்டிருக்கிறார். அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள அவர் யார் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நிறைய குறும்படங்களில் தனது போல்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.o திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்தார். அந்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது. தற்போது தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
மேலும், விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் பிக்பாஸில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தன் நடவடிக்கைகளின் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆவார் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில், சக நடிகையான அனன்யா ராம் பிரசாத் என்பவர் மாயகிருஷ்ணன் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்ததை தற்போது நெட்டிசன்கள் கண்டுபிடித்து விமர்சகர்கள் மாயாவின் பழைய வழக்கையை மீண்டும் கிளப்பியுள்ளார்கள்.
அதாவது, அனன்யா 2016 ஆம் ஆண்டு நடிகை மாயா கிருஷ்ணனை சந்தித்ததாகவும், அப்போதுதான் படித்து முடித்து இருந்ததாகவும், அந்த சமயத்தில் மாயா சினிமாவில் பிரபலமாக இருந்ததால்,
ரிகர்சல் சமயத்தில் அவர் என் மீது பாசம் காட்டி எனக்கு வழிகாட்டியாக இருந்து நிறைய அட்வைஸ் செய்தார். அதனால், அவரை எனக்கு அப்போது பிடித்திருந்தது. பிறகு இருவரும் அன்பாக ஆரம்பித்தோம். மாயா கிருஷ்ணன் தனியாக தான் வசித்து வந்தார்.
நானும் அவருடன் தங்க ஆரம்பித்தேன். ஒரே வீட்டில் தூங்கும்போது என்னுடன் அவர் தவறாக நடந்து கொண்டார். கண்ட இடங்களில் தொடுவது எனக்கு முத்தம் கொடுப்பது போன்று என்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதை நான் கண்டித்தேன். ஆனால், அவர் இதெல்லாம் சாதாரண விஷயம் என்று என்னிடம் கூறினார் என்று அனன்யா தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து மாயா கூறுகையில், அனன்யாக்கூறியது அத்தனைத்துமே, பொய் இதனை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன். என் மீது அவர் வேண்டுமென்றே அவதூறு கிளப்புகிறார்.
அதனால், அவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறேன் என விளக்கமும் அளித்துவிட்டார். அதன் பிறகு அந்த விவகாரம் கொஞ்சம் ஆறி இருந்தது. தற்போது, மாயா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்ற நிலையில் மாயாவின் பழைய விஷயங்களை மீண்டும் நெட்டிஷன்கள் கிளப்பி வருகின்றனர்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுலாம் எப்போ வந்த படம் என்று கேட்காதீர்கள் ஏன்னா இது எங்களுக்கே தெரியாது.
என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். வச்சி செய்யப் போறேன் என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார். அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆனாலும் தனது அழகை மெயின்டெய்ன் செய்து தனது மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக்கொள்ள மெனக்கெட்டு வருகிறார். இதனால் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, சைடு வாக்கில் கவர்ச்சி புகைப்படங்களை கசிய விட்டு வருகிறார்.
அதிக புகைப்படங்களை வெளியிடுகிறார். அந்த வகையில், தற்போது போட்டோஷூட் செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் அம்மணி.