நாங்க அந்த போட்டோவுல காலி ஆகிட்டோம்.. வாணி போஜனின் கலக்கல் போட்டோஸ்!!

வாணி போஜன்..

எப்போதாவது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்க்கும் இவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார் நம்ம வாணி போஜன்.

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. ஆனால் நம்ம வாணி போஜனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்திருக்கிறது. தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

முன்னதாக, வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். சமீபத்தில் இவர் லவ் படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிக் கொடுத்து வருகிறார். இந்த படத்தில் வாணி போஜன் நடிகர் பரத்துடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தும் இருக்கிறார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக வருகிறது.

இறுக்கமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து வாய்பிளக்க வைத்த தளபதி 68 நடிகை!!

மீனாட்சி சவுத்ரி..

நடிகர் விஜய்யின் 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைத்து உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் நாளை ஆரம்பிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

தளபதி 68 படத்தில் விஜய்க்கு நடிகை பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்க போவதாக கூறப்பட்ட நிலையில் இப்படத்தில் அவருக்கு பதிலாக தெலுங்கு பட நடிகை மீனாட்சி சவுத்ரி

படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் விஜய் ஆண்டனியின் கொலை என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மீனாட்சி சவுத்ரி,

தற்போது இறுக்கமான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெறும் சல்லடை போன்ற ஆடையில் வரம்பு மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா!!

யாஷிகா..

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா அனந்த்.

இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்திழுத்தார். அதன்பின் பல படங்களில் நடித்து வந்த யாஷிகா,

கார் விபத்தில் சிக்கி நடக்கமுடியாமல் படுத்த படுக்கையில் இருந்து மீண்டு வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு படங்களிலும் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

எல்லைமீறிய ஆடையணிந்து ரசிகர்களை மிரட்டும் வகையில் படுகவர்ச்சியான ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

அந்த இடத்தை கும்முனு காட்டி இளசுகளை இம்சை பண்ணும் நிவிஷாவின் ஹாட் கிளிக்ஸ்!!

நிவிஷா…

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டினார். இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் .இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம்.

ஒருவேளை சினிமாவில் வாய்ப்புகள் ஏதேனும் வந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் . அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை . சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய Glamour புகைப்படங்களை, இன்ஸ்டா ரீல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் நிவிஷா.

தற்போது தனது கட்டழகை எடுப்பாக காட்டிக்கொண்டு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிங்கர்களை சூடேற்றியுள்ளார். “Lips கீழ இருக்குற மச்சத்தை பார்த்துக்கிட்டே இருக்கலாம்..” என்று ரசிகர்கள், உருகி வருகிறார்கள்.

குட்டை டவுசரில் கும்முனு போஸ் கொடுத்து கலக்கும் அஞ்சனா ரங்கன்!!

அஞ்சனா..

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா,

அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இப்போது கூட பிஸியாக இருக்கும் இவர், எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார் அஞ்சனா.

உடலுறவு செய்யும்போது அது ரொம்ப முக்கியம்.. நிதி அகர்வால் கூறிய அந்தரங்க சீக்ரெட்!!

நிதி அகர்வால்…

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி. முன்னதாக, ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்திருந்த இவர் பெண்களின் உடலுறவில் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம் என்று சில விஷயங்களை ஓபன் ஆகவே பேசியுள்ளார்.

வீடியோவில் பேசிய அவர், உடலுறவின் போது ஆணுறையை பயன்படுத்தினால் கூச்ச உணர்வு அப்போது அதிகமாக கிடைக்கும் என்றும் பெண்களுக்கான தேவையும் அதுதான். பெண்களுக்கும் உடலுறவின் போது மிகவும் தேவை, அவை இந்த ஆணுறை செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் மோசமான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

தளுக் மொளுக் அழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா மேனன்!!

மாளவிகா மேனன்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து

தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.

படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக, ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது.

ஐயோ முடியல.. ஃபுல்லா கவர் பண்ணாலும் கண்ணு அங்கதான் போகுது.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த அம்ரிதா ஐயர்!!

அம்ரிதா ஐயர்..

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள். அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார்.

இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர்.

இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார்.அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர். மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார்.

அதன் பிறகு ரெட் என்னும் தெலுகு படத்தில் நடித்தார். மேலும் தற்போது சன் டிவி தயாரித்த பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பில், “வணக்கம்டா மாப்பிள்ளை” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அந்த படம் Sun Next OTT – யில் RELEASE ஆகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதன் பிறகு லிஃப்ட் படத்தில் கவினுடன் சுமாரான வெற்றியை பெற்றது.

குடிபோதையில் அந்த தப்பு செய்வேன்… படுக்கையை பகிர்ந்தது குறித்து ஓப்பனா கூறிய ரெஜினா!!

ரெஜினா..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.

அதன் பின்னர் மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் ரெஜினா அண்மையில் தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மென்ட் அனுபவத்தை குறித்து மனம் திறந்து பேசியிருந்தார். நான் படவாய்ப்பிற்காக காத்துக்கொண்டிருந்த நேரம் அது.

சிலபேரிடம் வாய்ப்பு கேட்டு தொடர்பு கொண்டேன். அதன் மூலம் ஒரு நபர் எனக்கு போன் செய்து, சான்ஸ் தரோம், ஆனால் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு ஓகே சொன்னால் அடுத்த வேலையை பார்க்கலாம் என சொன்னார். இது சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. அப்போது எனக்கு சரியான புரிதல் இல்லை. அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கான அர்த்தம் கூட என்னவென்று தெரியாது.

நான் நினைத்தேன்… சம்பள விஷயத்தில் தான் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார்கள் என்று, அதனால், சரி ஓகே இதை பற்றி என் மேனேஜர் உங்களிடம் பேசுவார் என சொல்லிவிட்டு போன் கட் பண்ணிட்டேன். அதன் பின்னர் தான் அவர்கள் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. நான் முடியாது என சொல்லுவேன். இது போன்று எனக்கு மட்டும் இல்லை. சினிமாவில் பல பெண்களுக்கு இதே போல் நடக்கிறது.

சில பேர் சும்மாவே கதை விடுகிறார்கள். உண்மையில் நடந்திருக்கலாம்… நடக்காமல் கூட பொய் சொல்லலாம். உண்மை என்னவென்று சம்மந்தப்பட்டவர்களுக்கு தான் தெரியும் என ரெஜினா வெளிப்படையாக பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் பேட்டி ஒன்றில் நடிகைகள் குத்துவிட்டு செய்யும் தவறுகள் படுக்கையை பகிர்வது குறித்து ஒரு நடிகையாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு, ஆம்ம், நடிகைகள் குடித்துவிட்டு கூத்தடிக்கிறார்கள்.

பார்ட்டி, பப் உள்ளிட்டவற்றில் அவர்களது வேறு முகத்தை பார்க்க முடிகிறது. நடிகைகள் குடித்துவிட்டு தங்களுக்கு பிடித்த ஆண்கள் மற்றும் பாய் பிரண்டுடன் படுக்கையை பகிர்கிறார்கள் இதெல்லாம் நடக்கிறது தான் ஆனால், அதற்காக அவள் எல்லா ஆண்களுடன் படுக்கவேண்டும் என கட்டாயம் இல்லை,

நீ அவனுடன் அப்படி இருந்தியே என் கூடவும் படுக்க வா என அழைப்பது அபத்தத்தின் உச்சம். உங்களை பிடிப்பதும், பிடிக்காமல் போவதும் அவரவர் தனிப்பட்ட உரிமம். அதற்காக ஒரு நடிகையின் கேரக்டரை மோசமாக சித்தரித்து எழுதுவது என்பது அத்துமீறல், தவறான விஷயம் என பேசியுள்ளார்.

அந்த இடத்தை அப்பட்டமாக காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த திவ்யா துரைசாமி!!

திவ்யா துரைசாமி..

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு.

ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார். பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர்.

பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள். அந்த வகையில் ஹாட்டான உடையணிந்து புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா துரைசாமி.