சிக்குன்னு இருக்கும் உடம்ப காட்டி இளசுகளை திணறடித்த ஷிவானி நாராயணன்!!

ஷிவானி…

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.

கவர்ச்சி உடையில் அந்த இடத்தை காட்டி யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

யாஷிகா ஆனந்த்…

கவர்ச்சிக்கு பேர்போன இளம் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தாலும், சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட இவருடைய கிளாமர் புகைப்படங்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.

ரசிகர்களை கவரும் வகையில் நடிகை யாஷிகா ஆனந்தும் தொடர்ந்து கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது ரோஜாவை வைத்து வடிவமைத்துள்ள கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

படுக்க வரியா வா… பட வாய்ப்பு தரேன் – இல்லன்னா போயிட்டே இரு… நடிகையிடம் தரம்கெட்டு நடந்துக்கொண்ட இயக்குனர்!!

ஈஷா குப்தா..

சினிமா துறையை பொறுத்தவரை முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜெஸ்ட்மென்ட் தான். அவர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள். அப்படி எல்லாவற்றிற்கும் வளைந்து செல்லும் நடிகைகளால் தான் மார்க்கெட் பிடிக்க முடிகிறது.

இது டாப் நடிகைகள் முதல் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் வரை எல்லோரும் நடக்கிறது. இந்த பிரச்சனைகளை எதிர்கொண்ட பல நடிகைகள் இதுகுறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர். அப்படி பேசிய நடிகைகளுக்கு படவாய்ப்புகள் கிடைக்காமல் பீல்டு அவுட் ஆனது தான் மிச்சம். இங்கு அப்படித்தான் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அதாவது, பிரபல பாலிவுட் நடிகையான ஈஷா குப்தா தனக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமை குறித்து பேசியுள்ளார். ஈஷா குப்தா பாலிவுட்டில் ஜன்னத் 2 என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து, தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் தன்னை மறந்து விடாமல் பார்த்துக்கொள்கிறார்.

அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசியதாவது, “ சில இயக்குநர்கள் என்னிடம் ஒருமுறை அல்ல இரண்டு முறைக்கு மேல் வெளிப்படையாகவே அட்ஜெஸ்மெண்ட் கேட்டார்கள். ஆனால் நான் மறுத்ததால் படப்பிடிப்பிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டேன். இதனால் படத்தில் இருந்து என்னை நீக்குவது மட்டும் அல்லாமல் என்னைப் பற்றி பொய்யான கதைகள் பரப்பப்பட்டது.

இதனால் என்னால் வேறு எந்த படத்திலும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. மேலும், இரண்டு பேர் என்னிடம் வந்து படத்திற்கு பேசி ஒப்பந்தம் செய்துவிட்டு பாதி படப்பிடிப்பு முடிந்த பிறகு அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டார்கள் நான் மறுத்ததால் அந்தப் படம் தொடர்பாக என்னைப் பார்க்க வேண்டாம் என முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டார்கள்.

எதற்கும் தயாராக இல்லை என்றால் வாய்ப்பு கொடுத்து என்ன பயன் என என்னிடமே கேட்கிறார்கள்? அது மிகவும் வேதனையாக உள்ளது. சிலர் என்னை நடிக்க வைக்கவே தயாராக இல்லை . ஷூட்டிங் நடக்குற இடத்தில் சும்மா அந்த விஷயத்துக்காக வந்து காசு வாங்கிட்டு போனால் போதும் என்ற அளவிற்கு கீழ்த்தரமான புத்தி கொண்டிருக்கிறார்கள் என கூறி வருத்தப்பட்டார் நடிகை ஈஷா குப்தா.

திருமணமாகி மகன் இருக்கும் போதே வேறொருவருடன் தகாத உறவு.. பிக் பாஸ் சம்யுக்தாவின் பகிர் பின்னணி!!

சம்யுக்தா..

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 -ல் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் சம்யுக்தா. இவர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான வாரிசு படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சம்யுக்தா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், கொரோனா பரவல் காலக்கட்டத்தில் என்னுடைய கணவர் துபாயில் வேறொரு பெண்ணுடன்,

4 வருடமாக உறவில் இருந்துள்ளார் என்பது எனக்கு தெரிய வந்தது. இந்த விஷயத்தை அறிந்தவுடன் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒருவர் மற்றொருவருடன் உறவில் இருக்கிறார் என்றால்,

உங்களிடம் மிகவும் ரூடாக நடந்து கொள்வார். இவரும் என்னிடம் அப்படி தான் நடந்துகொண்டார். தற்போது கூட அந்த பிரிவில் இருந்து நான் வெளிவரவில்லை என்று சம்யுக்தா கூறியுள்ளார்.

ஜொலிக்கும் சேலையில் ரசிகர்களை ஜிவுன்னு சுண்டி இழுத்த ராஷ்மிகா மந்தனா!!

c..

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது துபாயில் ஜொலிக்கும் கண்ணாடி சேலை அணிந்து பால்கனியில் நின்று போஸ் கொடுத்த அழகான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

மாடர்ன் உடையில் தூக்கலான கவர்ச்சி காட்டிய லாஸ்லியாவின் ஹாட் கிளிக்ஸ்!!

லாஸ்லியா..

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியாவுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் சினிமாவில் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

லாஸ்லியா நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை தான் சந்தித்தது. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா,

தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பொட்டு துணி இல்லாமல் இருக்கும் புகைப்படம், வீடியோ லீக்.. நடிகை ஜான்வி கபூரின் வருத்தம்!!

ஜான்வி கபூர்..

ஸ்ரீ தேவி மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஜான்வி கபூர். பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவருக்கு தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜான்வி கபூர், தற்போதைய காலகட்டத்தில் AI தொழில்நுட்பம் என்பது சர்வசாதாரண ஒன்றாக மாறிவிட்டது.

இந்த மாதிரியான தொழில்நுட்பத்தால் நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். என்னுடைய புகைப்படங்களை எடுத்து தவறாக சித்தரித்து அதை ஆபாச இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

நான் சிறுவயதில் அம்மா அப்பா உடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை மார்பிங் செய்யபட்டு இருக்கிறது.அந்த புகைப்படங்கள் இன்று வரை ஆபாச இணையதளத்தில் இருக்கிறது. இது தொடர்பாக நான் போலீசில் புகார் அளித்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார் ஜான்வி கபூர்.

அந்த நேரத்தில் ஆடையின்றி… ஏடாகூடமான கேள்விக்கு எக்குத்தப்பா பதில் சொன்ன நடிகை கிரண்!!

கிரண் ரத்தோட்…

அறிமுகமான புதிதில் தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தாலும் நடிகைகளுக்கு வயது 30 தாண்டிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சறுக்கல் தான். அந்த வயசுக்குள் அவர்கள் பிரபலமாகி , பெயர் வாங்கி, பணம் சம்பாதித்துக்கொள்ளவேண்டும். இப்படிதான் நடிகர்களுக்கான சினிமா வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

அதற்கும் மேல் அதாவது 30 – 35 வயதுக்கு மேலும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கிளாமர் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு மவுஸ் தேடிக்கொண்டு பின்னர் கிடைக்கும் ஐட்டம் டான்ஸ், குணசித்திர வேடங்களில் நடிக்கலாம். அப்படித்தான் தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண் ரத்தோட்.

முதல் படமே மாபெரும் ஹிட் அடிக்க தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளத்தில் படு மோசமான ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு வரும் கிரண் ரதோட் சமீபத்திய பேட்டி ஒன்றில், இதுவரை உங்களை பற்றி யாரும் அறியாத மோசமான ரகசியம் ஏதாவது உள்ளதா? என கேட்டதற்கு, ஆம் இருக்கிறது. நான் இரவில் தூங்கும்போது உள்ளாடைகள் எதுவுமே அணியமாட்டேன்.

என் வீட்டில் மட்டும் தான் இது…. வெளியில் ஷூட்டிங் செல்லும்போது உள்ளாடையோடு தான் தூங்குவேன். வீட்டில் பல நேரங்களில் ஆடையே அணியாமல் நிர்வாணமாக தூங்குவேன் என கூறி அதிரவைத்தார். அவங்க தான் கேள்வி அப்படி கேட்குறாங்கன்னா நீங்க இப்படி கூச்சமே இல்லாமல் பதில் சொல்றீங்களே… என பலர் ட்ரோல் செய்து விமர்சித்துள்ளனர்

முன்னழகை எடுப்பாக காட்டி இளசுகளை மயக்கிய ஷ்ரத்தா தாஸ் ஹாட் போட்டோஸ்!!

ஷ்ரத்தா தாஸ்..

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஷ்ரத்தா தாஸ் நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு , மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சித்து ஃப்ரம் சிகாகுலம் திரைப்படம் ஷ்ரத்தாவின் முதல் படம்.

நடிகை ஷ்ரத்தா தாஸ் ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும்

தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, முன்னழகை காட்டி வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

படுக்கை அறையில் பாடாய்படுத்தும் பார்வதி நாயர்.. கவர்ச்சி உடையில் கிக் ஏத்தும் போட்டோஸ்!!

பார்வதி நாயர்..

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து,

மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் அழகு எடுப்பாக தெரிய அதை காட்டி இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி. படுக்கை அறையில் பாடல் படுத்துறீங்க போங்க என்று இதை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்கிறார்கள்.