நடிகை சமந்தாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மயோசிட்டிஸ் நோய்க்கு சிகிச்சை பெற அவர் சினிமாவில் இருந்து சில காலமாக விலகி இருக்கிறார்.
தற்போது மீண்டும் அவர் பிசியாக படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது மும்பையில் தான் செட்டில் ஆகி இருக்கிறார் சமந்தா.
அவர் ஜிம் செல்லும் வீடியோகளும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமந்தா தற்போது ஆட்டோவில் பயணம் செய்து இருக்கிறார். ஆட்டோவில் எடுத்த வீடியோவை அவர் வெளியிட அது தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
லாவண்யா மாணிக்கம் ஒரு தமிழ் சீரியல் நடிகை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் மூலம் முன்னணி சீரியல் நடிகையாக அறிமுகமானார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அம்மன் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி 2 போன்ற தொடர்களில் நடித்ததற்காகவும் அவர் பிரபலமானவர்.
லாவண்யா மாணிக்கம் 24 பிப்ரவரி 1997 அன்று கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிறந்தார். 2023 இன் படி லாவண்யாவின் தற்போதைய வயது 28. அவரது தந்தையின் பெயர் மாணிக்கம். அவருடைய தாயின் பெயர் இன்னும் தெரியவில்லை. அவர் தற்போது சிங்கிளாக இருக்கிறார் மற்றும் திருமணமாகவில்லை.
பள்ளி நாட்களில் இருந்தே நடன கலைஞராக இருந்தவர் லாவண்யா. அவர் பல நடனப் போட்டிகளில் பங்கேற்றார். மேடை நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் நடிப்புத் துறையில் ஈர்ப்பு பெற்றார். பின்னர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் HR ஆக பணிபுரிந்தார். பல சீரியல் ஆடிஷன்களில் கலந்து கொண்டார். அவர் முதலில் ஜீ தமிழ் சேனலில் தோன்றினார்.
பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அம்மன் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி 2 சீரியலிலும் நடித்தார். இந்த சீரியலில் துணை வேடத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த சீரியல் அவரை லைம்லைட்டிற்கு கொண்டு வந்தது, மேலும் இந்த சீரியலுக்குப் பிறகு அவர் நிறைய ரசிகர்களைப் பெற்றார். சீரியல்களில் நடித்தாலும், கவர்ச்சியில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி வருகிறார் லாவண்யா மாணிக்கம். இவரது சில கவர்ச்சி போட்டோக்கள் தற்போது இணையத்தில் தீயை பரவிக்கொண்டு இருக்கிறது.
குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கி பின் தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
தமிழில் ஹன்சிகா தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை,
பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
தற்போது, கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
விஜய்யின் கோட் படத்தின் மூலம் பெரியளவில் கவனம் பெற்றுள்ளார் மீனாட்சி சௌத்ரி. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.
இதுவே தமிழில் அவருக்கு இரண்டாவது படம். இதற்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இதுவே தமிழில் அவருக்கு இரண்டாவது படம்.
இதற்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நிலையில் விஜய் படக் கதாநாயகியானதன் மூலம் ஒரே நாளில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார்.
கோட் படத்தின் பூஜை வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்தார். இப்போது மீனாட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பாலோயர்ஸ் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மீனாட்சி தன்னுடைய சில பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அவை வைரலாகி வருகின்றன.
தெலுங்கில் ரொமாண்டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கெட்டிகா ஷர்மா.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இவர் 1995 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஆந்திராவில் முடித்திர்.பின்னர் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் முடித்தார். இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் விளம்பரங்கள், குறும்படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் மாடல், பாடகி, யூடியூபர் என பல துறைகளில் பணியாற்றி வந்தார்.
ரொமாண்டிக் பட வாய்ப்புக்கு பிறகு லக்ஷ்யா, ரங்கா ரங்க வைபவங்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கு படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமும் ஆடி வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது டைட்டான ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக் குமார். இவர் மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.
மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த சீரியல் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுமட்டுமின்றி வேற மாறி ஆபிஸ் எனும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார். தற்போது மிரர் செல்ஃபியில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஜனனி.
நடிகை திவ்யபாரதி படிப்பை ஈரோடு பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தார். பின்னர் மாடலிங் பணியாற்றி வருகிறார். அதன் மூலம் பிரபலம் ஆன அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின. ஒரு சில விளம்பர படங்கள், குறும்படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.
இவர் பட வாய்ப்புக்காக மிகவும் கிளாமராக இருந்து வந்தார். இந்நிலையில் பேச்சிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்கிருந்தார். இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக பணியாற்றி இருந்தார்.
இந்த படத்தில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள் மற்றும் நெருக்கமான காதல் காட்சிகள் இடம்பெற்றதால் இளைஞர்களின் ஆதர்ச நாயகியானார் திவ்யபாரதி. இந்த படத்தில் திவ்யபாரதி முதல் படம் போல் அல்லாமல் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் பாலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி.
இந்த படத்தில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் இவரை அதிகம் ஈர்த்தது. இந்த படத்தின் வெற்றி இவரை எங்கையோ கொண்டு சென்றது. தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிரும் புகைப்படங்கள் வைரல் ஆகின.
அதே நேரத்தில் அவரை உடல் ரீதியாக ஆபாசமாக விமர்சிப்பதும் நடந்தது. எப்போதும் கவர்ச்சியான புகைப்படஙகளை வெளியிட்டும் அவர் ஆடை சிக்கனத்தோடு வெளியிடும் அவர் இப்போது தன்னுடைய போட்டோஷூட் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார்.
2010 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ப்ரணிதா. அதன் பின்னர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலம் ஆனார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆக முடியவில்லை.
தமிழில் கார்த்தியோடு சகுனி மற்றும் சூர்யாவோடு மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து தொழிலதிபர் சுபாஷ் என்பவரை திருமனம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறக்க குழந்தையின் புகைப்படங்களை அவர் இணையத்தில் பதிவேற்ற, அது வைரல் ஆகி வருகிறது.
இப்போது மீண்டும் நடிக்க ஆசைப்படும் பிரணிதா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகி வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது
இந்நிலையில் இப்போது அவர் பாத்டப்பில் குளிக்கும்போது ஆடைகள் இல்லாமல் உடல் முழுவதையும் சோப்பு நுரை மறைத்திருக்கும் போட்டோஷூட்டை வெளியிட்டு இளசுகளின் சூட்டைக் கிளப்பியுள்ளார்.