கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க கிக் ஏற்றும் பிரியாமணி செம கிளிக்ஸ்!!

பிரியாமணி..

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார். மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார். சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர்.

அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இவர் நடித்த FAMILYMAN 2 Web Series விமர்சனங்கள் அப்படி இப்படி இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருக்கிறது.

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அசுரன் பட ரீமேக், இவருக்கு சிறந்த படமாக அமைத்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலர் பாராட்டி வருகிறார்கள். இதை தொடர்ந்து அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்திலும் நடித்து வருகிறாராம், மேலும் சில பாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். கிறங்கடிக்கும் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது.

முன்னாடி மாதிரி இல்ல ரொம்ப மாறிட்டாங்க.. ஸ்ரீநிதி ஷெட்டியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

ஸ்ரீநிதி ஷெட்டி..

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான கேஜிஎப் உலக முழுவதும் வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றி பெற்றது. உலக ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வரும் இந்த படம் வெறும் 12 நாட்களில் 900 கோடிக்கு மேல் வசூலி..த்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலைகள் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஹாட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றனது. பிகினியில் விதவிதமாக கொடுத்த போஸ்கள் தான் இன்றைய ட்ரெண்ட்.முன்னதாக மிஸ் சுப்ரநேஷனல் பட்டம் வென்ற பிறகு, ஸ்ரீநிதி ஷெட்டிக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎப் படத்தில் யாஷுடன் இணைந்து அறிமுகமானார் ஸ்ரீநிதி. முதல் பாகத்தின் தொடர்ச்சியான கேஜிஎப்-2 ல் ஸ்ரீநிதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்திருந்தார். பிரமாண்ட படைப்புகளை அடுத்து ஸ்ரீநிதி தற்போது அவர் விக்ரமுடன் இணைந்து தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமான கோப்ராவில் விக்ரமுடன் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ஸ்ரீநிதி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே. மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் படுக்கை அறையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த இடம் மட்டும் தூக்கலா இருக்கு.. ஜூம் பண்ணி பண்ணி பார்க்கும் இளசுகள்!!

கல்யாணி பிரியதர்ஷன்..

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், 2017 ஆம் ஆண்டு நாகர்ஜூனாவின் மகன் அகில் அக்கினேனி நடித்து வெளிவந்த “ஹலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷன் சோமன் நாயர் மற்றும் தாயார் நடிகை லில்லியும் ஆவர்.

இந்த எதிர்பாத்த அளவிற்கு அந்த படம் வெற்றிபெறவில்லை என்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார் . என்ன தான் இவர் மலையாளத்தை பூர்விகமாக கொண்டிருந்தாலும் இவர் நடிகையாக அறிமுகமானது தெலுங்கு படத்தில் தான் . சிறு இடைவெளிக்கு பின், 2019 ஆம் ஆண்டு இரண்டு தெலுங்கு படங்களில் நடிக துடங்கினார் .பின்னர் தமிழிலும் 2019-ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ஹீரோ’படத்தின் அறிமுகமானார்.

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழில் நடித்த முதல் படமே சுமாரான படமாக அமைந்ததால் மக்களெடையே நல்ல வரவேற்பு கிடைக்க வில்லை . எனினும் கடந்த மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படம் மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து கல்யாணி மலையாள சினிமா பக்கம் பிஸி ஆக நடித்து கொண்டிருக்கிறார் . இதனால் தமிழ் சினிமா பக்கம் இவரை பார்க்க முடியவில்லை என்றாலும் பல மலையாள படங்களில் கமிட் ஆகு நடித்து கொண்டிருக்கிறார் . சமீபத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மரைக்காயர்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய அழகாலும் கியூட் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை கல்யாணி . கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான “ஹிருதயம்” படம் நடிகை கல்யாணிக்கு மற்றும் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது. மலையாள சினிமா ரசிகர்களையும் தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்துள்ளது .

மற்ற நடிகைகள் போல் சமூக வலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் கல்யாணி ப்ரியதர்ஷன் அவ்வப்போது தன்னுடைய விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார் .அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர் .

அக்னி நட்சத்திர வெயில விட ஹாட்டா இருக்கீங்க.. சம்யுக்தா மேனன் ஹாட் போட்டோஸ்!!

சம்யுக்தா மேனன்..

கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.

சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ” இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூக வலைதளங்களில் வருவேன், மற்றபடி என் குடும்பத்து உறவினர்களிடம் நேரம் செலவழிப்பேன்” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் இவர் Hot Lips தெரிய Selfie Photos சிலதை இணையத்தில் வெளியிட்டு சூடேற்றி இளசுகளை கிறங்கடித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் “Lips மேல இருக்குற மச்சத்தை பார்த்துக்கிட்டே இருக்கலாம்..” என்று உருகி வருகிறார்கள்.

கல்யாணம் வேணாம் கள்ளக்காதல் போதும்… ரகசியமா வாழ்ந்துவிட்டு 4 பேருக்கு டிமிக்கி கொடுத்த நக்மா!!

நக்மா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை நக்மா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும், கொடி கட்டி பறந்தவர். தமிழில் காதலன் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தொடர்ந்து பாட்சா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன், தீனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்சா படத்தில் ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய பெரிய ஹிட் ஆகி தற்போதும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. இதனிடையே கிரிக்கெட் வீரர் கங்குலியை ரகசியமாக காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்கள்.

அதன் பின் அரசியலில் குதித்த அவர் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதியில் போட்டியிட்டார். தற்போது 48 வயதாகும் நக்மா திருமணம் செய்துக்கொள்ளாமல் திரைப்படங்களில் கூட நடிக்காமல் தன் மனதிற்கு மகிழ்ச்சி தரும் அமைதியான நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நக்மா தனது வாழ்க்கையில் 4 பேரை தீவிரமாக காதலித்து அவர்களுடன் ரகசியமாக குடும்பம் நடத்திவிட்டு பின்னர் பிரிந்துவிட்டார். அது வேறு யாருமில்லை கிரிக்கெட் வீரர் கங்குலி, நடிகர் சரத்குமார், போஜ்பூரி நடிகர் ரவி கிஷான், மனோஜ் திவாரி உள்ளிட்ட நடிகருடன் ரகசியமாக முறையாக திருமணம் செய்யாமல் வாழ்ந்துவிட்டு பிரிந்துவிட்டார். இப்போது ஒண்டிக்கட்டையாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

அது மட்டும் தனியா தெரியுது.. கவர்ச்சி போஸ் கொடுத்த ரெபா மோனிகா ஜான்!!

ரெபா மோனிகா ஜான்..

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள்.

அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க போன இவர், குக் வித் கோமாளி அஸ்வினுடன் குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பத்தில் நடித்தார்.

கல்யாணமான இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார்.

இந்த நிலையில், நடிகை ரெபா மோனிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

எடுப்பான முன்னழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் இருந்தே இவங்களுக்கு இதே வேலை தான் என இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட்டாக நடிகை யாஷிகா ஆனந்த் வெட்ட வெளிச்சமாக எல்லாத்தையும் காட்டியபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சரக்கு பார் ஒன்றில் லெக் பீஸை காட்டியபடி நடிகை யாஷிகா ஆனந்த் செம கெத்தாக கொடுத்துள்ள போஸ் இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

தொடர்ந்து எவ்ளோ தான் கவர்ச்சி காட்டினாலும் ஒரு பட வாய்ப்பும் கிடைக்க மாட்டேங்குதே என நெட்டிசன்கள் ஒரு பக்கம் கலாய்த்து வந்தாலும், அல்ட்ரா ஜூம் அடித்து அழகை ரசிக்க ஒரு தனிக்கூட்டமே இருப்பது தான் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் அடிக்கடி புதிய போட்டோஷூட்களை இறக்கி வருகிறார்.

முன்னழகும் தொடையழகும் டோட்டலாக காட்டி இணையத்தின் சூட்டை நொடிப் பொழுதில் அதிகரித்து விட்டார் நடிகை யாஷிகா ஆனந்த். பார் ஒன்றில் முரட்டு பீஸாக போஸ் கொடுத்து ரசிகர்களை மூடாக்கி வருகிறார். ஒரு இன்ச் இறங்கினாலும் அவ்ளோ தான் ஹார்ட் அட்டாக்கே வந்து விடும் அளவுக்கு காட்டுத்தனமான கவர்ச்சியில் கிறங்கடித்து வரும் புகைப்படங்களை இறக்கி உள்ள நிலையில்,

அதற்கு கேப்ஷனாக அவர் போட்டுள்ளது மேலும், ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது. பாரில் பக்காவாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள யாஷிகா ஆனந்த்தை பார்த்த ரசிகர்கள் பாரில் உள்ள அத்தனை சரக்கையும் அடித்தாலும் ஏறாத போதை உன்னை பார்த்தாலே ஏறுதே என ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட்டுகளை எக்கச்சக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

முண்டா பனியனில் அந்த இடத்தை காட்டி இளசுகளை கிறங்கடித்த சித்தி இத்னானி!!

சித்தி இத்னானி..

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார்.

மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட.இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார்.

இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். அங்கு பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார்.

சமூக ஊடங்களிலும் பிசியாக இருக்கும் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். அந்த வகையில் இவரது போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.

மது அருந்தியபடி செம ஹாட் உடையில் குதூகலப்படுத்தும் அமலா பாலின் வைரல் வீடியோ!!

அமலா பால்..

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக விமர்சிக்கப்பட்டு வருபவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால் குடிபோதையில் உள்ளாடை கழட்டி எறியும் ஹாட்டான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த லேட்டஸ்ட் வீடியோ சமூகவலைதளவாசிகளை முகம் சுளிக்க வைத்தார்.

இதனிடையே, தற்போது சகோதரர் மற்றும் அவரது மனைவி, நண்பர்களுடன் அவுட்டிங் சென்ற வீடியோவை ஸ்டொரிஸில் பகிர்ந்து உள்ளார். அதில், கவர்ச்சி ஆடையணிந்து கையில் மதுபாட்டிலுடன் போதையில் ஆட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்து நடிகை அமலா பால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvanesh S (@bujji5749)

நடிகைகளுக்கு இருக்கும் தைரியம் கூட விஜய்க்கு இல்லையா? இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்!!

விஜய்..

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. எனவே படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, பல நட்சத்திரங்கள் திருமணம் செய்த செய்திகள் வருகிறதோ இல்லையோ நடிகர் நடிகைகளின் விவாகரத்து செய்து அதிகமாகவே வருகிறது.

அந்தவகையில், அமலா பால், சமந்தா, தனுஷ் – ஐஸ்வர்யா, பாலா, இமான் போன்ற நட்சத்திரங்களின் விவாகரத்து அதிகாரப்பூர்வமாகவே தகவல்கள் வெளியாகின.

ஆனால், நயன்தாரா, நடிகை சினேகா விவாகரத்து செய்ய இருப்பதாக, கண்டபடியான வதந்தி செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை நயன்தாரா மற்றும் சினேகா தங்கள் கணவர்களுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

ஆனால், நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து குறித்து எதையும் கூறாமல், இணையத்தில் கண்டபடி பலர் பல செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில் விஜய் ஏன் இதை செய்யாமல் இருக்கிறார் என்று சினிமா விமர்சகர்கள் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.