அந்த தப்பு பண்ணி இப்ப வரைக்கும் எந்திரிக்க முடியல.. ஓப்பனாக பேசிய மாளவிகா!!

மாளவிகா மேனன்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.

படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக, ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது.

அவ்வப்போது கவர்ச்சி உடையில், முன்னழகை எடுப்பாக காட்டிய போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். முன்னதாக அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த இவர் தற்போது, கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2011 ல் சினிமாவை ஆரம்பித்த தனக்கு சரியான படங்களை தேர்வு செய்ய அப்போது தெரியவில்லை என்றும்,

தான் செய்த தவறினால் பல படவாய்ப்புகளை நல்ல கதாபாத்திரங்களை மிஸ் செய்து விட்டதாகவும், அப்போது, அந்த படம் மற்றும் கதை குறித்த புரிதல் இல்லாமல் அப்படி நிறைய படங்களை தான் தவற விட்டு இருக்கிறேன் என்றும்,

அப்படித்தான் பல படத்தின் கதாபாத்திரத்தின் தன்மை மிக வலுவானதாக இருக்கும் பின் தவறி விட்டு விட்டோமே என்று ஏங்கியிருந்ததாகவும், இனிமேல் அப்படியான ஒரு தப்பை செய்யக்கூடாது என்று தற்போது வருந்தி வருவதாக மாளவிகா தெரிவித்துள்ளார்.

தோழி இல்லாதபோது தகாத உறவு… அந்தரங்க தேவைக்காக அடுத்தவ புருஷனை ஆட்டைய போட்ட பப்ளி நடிகை!!

பப்ளி நடிகை..

தமிழ் சினிமாவின் பப்ளி ஹீரோயினாக பார்க்கவே பளபளன்னு இருக்கும் அந்த நடிகை அக்கடதேசத்தில் இருந்து வந்தவர். அவர் குழ்ந்தை நட்சத்திரமாக விளம்பரங்களில் நடித்து பின்னர் படங்களில் நடித்து அதன் பிறகு ஹீரோயின் ஆனார்.

குறிப்பாக தென்னிந்திய சினிமா தான் அவருக்கு கைகொடுத்தது. நம்ம ஊரு பசங்க விரும்புவது போன்றே கொழுக் மொழுக் அழகில் எல்லோரையும் வசீகரித்தார்.

தமிழ், தெலுங்கு என தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்தார். எத்தனை ஹிட் படங்களில் நடித்தாலும் அம்மணிக்கு இன்னுமும் சரியாக தமிழ் பேசவராது.

இவர் கோலிவுட்டின் டாப் ஹீரோ ஒருவரை காதலித்து கழட்டிவிட்டார். இதனால் மனமுடைந்துபோன அந்த ஹீரோ லூசு பெண்ணே லூசு பெண்ணே என பாடிக்கொண்டு சில நாட்கள் சோகத்தில் இருந்தார்.

அதன் பின்னர் இந்த நடிகை சொந்த ஊருக்கே சென்று செட்டில் ஆகிவிட்டார். அங்கு திருமணம் ஆன தோழி ஒருவருடன் நெருங்கி பழகி வந்தார்.

தோழியின் வீட்டிலேயே டென்ட் போட்டு அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே இருந்துள்ளார். என்ன உதவியானாலும் செய்வாராம். தோழியின் கணவருக்கு ஏதேனும் பணக்கஷ்டம் என்றால் உடனே தீர்த்து வைப்பாராம்.

இதையெல்லாம் சுதாரித்த அந்த பெண் தோழி நோட்டமிட்டு பார்த்தபோது அந்த பப்ளி நடிகை தன் கணவருடன் தகாத உறவில் இருந்ததை பார்த்து அதிர்ந்துபோய்விட்டாராம். இதனால் தன் கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் அந்த பெண்.

உடனே இது தான் சமயம் என கூச்சமே இல்லாமல் கள்ளக்காதலனை கணவனாக்கிக்கொண்டார் கொழுக் மொழுக் நடிகை. இதை கேட்டு காரி துப்பித்தவர்களே இல்லை.

கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த சாந்தினியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

சாந்தினி..

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.

நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகு,

அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார். தற்போது முக அழகை செம்மையா காட்டி, இதமா போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ஐயோ பாத்துமா ஒரு நூலுதான் பிச்சிக்க போகுது.. படுமோசமான உடையில் சகலத்தையும் காட்டிய அனுசுயா!!

அனுசுயா..

தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுசுயா.

இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்ததை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

தலைக்கேறிய போதை.. இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு கூத்தாடிய கீர்த்தி சுரேஷின் போட்டோ லீக்!!

கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்,

சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். இதனிடையே, தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மிட் தோற்றத்திற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது இவர் பிரபல பாலிவுட் நடிகரான வருண் தவான் உடன் ஆட்டோவில் ரைடு சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதோடு இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு குத்தாட்டமும் போட்டிருக்கிறார். அங்கு அலங்கோலமாக ஆட்டம் போட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளது.

வேறவழியே இல்லாமல் லிப்லாக் காட்சியில் நடிப்பேன்.. இயக்குனரால் கஷ்டப்பட்ட சீரியல் நடிகை ப்ரீத்தி!!

ப்ரீத்தி சர்மா..

சின்னத்திரை சீரியல் நடிகைகள் சமீபகாலமாக சீரியல்களில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து பேசி வருகிறார்கள். அப்படி நடிகை ப்ரீத்தி சர்மா தான் நடிக்கும் சீரியல்களில் லிப்லாக் காட்சிகள் வரம்பு மீறுவதாக கூறியிருக்கிறார்.

குழந்தைகள் பார்க்கும் சீரியல்களில் லிப்லாக் காட்சிகள் சமீபகாலமாக இடம்பெற்று வருகிறது. இயக்குனர்களிடம் இதுபற்றி கூறி இது அவசியமா என்றும் தவிர்க்கவும் பார்ப்போம்.

ஆனால், தனிப்பட்ட சினிமா வாழ்க்கைக்காகவும் கேரியருக்காகவும் இதையெல்லாம் சகித்துக்கொண்டு இயக்குனர்கள் சொல்வதை செய்தாகவேண்டும்.லிப்லாக்கில் நடிப்பதை மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள்.

ஆனால், ஷூட்டிங்கில் படபடப்பாகவும் கூச்சமாகவும் வெட்கமாகவும் தான் இருக்கும். எல்லாம் தாண்டி அந்த காட்சியில் நடித்து கொடுப்போம் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் ப்ரீத்தி சர்மா.

ரம்பா எல்லாம் ஓரமா போயிடுங்க.. கவர்ச்சி உடையில் அந்த இடம் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட அமிர்தா ஐயர்!!

அமிர்தா ஐயர்..

கடந்த 2018 -ம் ஆண்டு விஜய் யேசுதாஸ் நடிப்பில் வெளியான படைவீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அமிர்தா ஐயர்.

இப்படத்திற்கு பின் சினிமாவில் பெரிய பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர் பிகில் படத்தில் தென்றல் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அமிர்தா ஐயர் சினிமாவில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வந்தாலும் மற்ற நடிகைகள் போல போட்டோஷூட் எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

ஆடையை விலக்கிவிட்டு வீடியோ வெளியிட்ட தர்ஷா குப்தா.. ஷாக்கான ரசிகர்கள்!!

தர்ஷா குப்தா..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல குக் வித் கோமாளி சீசன் 2-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் 2021 -ம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தற்போது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி சோசியல் மீடியா தர்ஷா பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. தற்போது இவர் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

அதுல்யா ரவியா இது.. மார்க்கமான போஸ் கொடுத்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்த அதுல்யா ரவி!!

அதுல்யா ரவி..

காதல் கண் கட்டுதே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கதாநாயகன், ஏமாலி, அடுத்த சாட்ட, கேப்மாரி, நாடோடிகள் 2, வட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் அதுல்யா ரவி தற்போது கிளாமராக நடிக்க ஆரபித்துவிட்டார்.

சாந்தனுவுக்கு ஜோடியாக முருங்கைக்காய் படத்தில் எல்லைமீறிய கவர்ச்சி காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்று அங்கு கிளாமர் ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்துபுகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ரம்பா தொடைக்கே டஃப் கொடுக்கும் லாஸ்லியா.. அந்த ஆடையில்லாமல் வெளியிட்ட கிளிக்ஸ்!!

லாஸ்லியா..

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.

கவினுடன் பிக்பாஸில் காதலில் இருந்து அதன்பின் அவரை கண்டுக்கொள்ளாமல் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறியதும் கவர்ச்சிக்கு ரூட்டை போட்டார். குட்டையான ஆடை, கவர்ச்சி போஸ் என்று இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது பேண்ட் போடாமல் வெறும் மேலாடையுடன் ரம்பா தொடைக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் நடிகை லாஸ்லியா.