ஆடையை கிழித்து விட்டு மொத்த அழகும் தெரிய படு சூடான போஸ் கொடுத்த சாந்தினி!!

சாந்தினி..

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.

நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு, அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார். தற்போது முக அழகை செம்மையா காட்டி, இதமா போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Adjustment கொடுமை… அந்த இடமே புண் ஆகி போச்சு.. புலம்பும் பிரபல நடிகை!!

பிரபல நடிகை..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜெஸ்ட்மென்ட் தான். அவர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள்.

அப்படி எல்லாவற்றிற்கும் வளைந்து செல்லும் நடிகைகள் தான் மார்க்கெட் பிடிக்க முடிகிறது. இது அந்த காலம் முதல் இந்த காலம் வரை தொடர்ந்து நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. இதனை சில நடிகைகள் வெளிப்படையாகவே கூறினாலும் அதற்கு ஒரு முடிவு கட்டவில்லை.

அப்படி தான் நடிகர் வடிவேலு, விவேக் உள்ளிட்டோரின் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை தாரணி. இவர் தற்போது சீரியல்களில் அக்கா, அண்ணி, வில்லி என வெளுத்து வாங்கி வருகிறார். இப்படியான நேரத்தில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நானும் சினிமாவில் இருக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமைகளை அனுபவித்து இருக்கிறேன் என கூறியுள்ளார்.

ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அப்படத்தின் இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார். நான் முடியாது என மறுத்ததால் அந்த ஷூட்டிங்கில் என் பின்புறத்தில் அதிக வெளிச்சத்துடன் கூடிய லைட் அடித்து எனக்கு தண்டனை கொடுத்தார்கள். அதனால் என் முதுகுகளில் புண் வந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன் என அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

சிறுநீர் கழிக்கவே பிடிக்காது… காரணம் இது தான்.. முகம் சுளிக்க வைத்த நஸ்ரியாவின் பதில்!!

நஸ்ரியா..

மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உளவாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.

நடிப்பு அரக்கனாக இவரை பார்த்து மிரண்டுபோனார்கள் சக மலையாள நடிகர்கள். தமிழில் கூட சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நஸ்ரியா ராஜா ராணி படம் வெளியான சமயத்தில் அப்படத்தின் ப்ரமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லீயுடன் கலந்துக்கொண்டு கலகலப்பாக பேசினார்.

அந்த பேட்டியில், உங்களின் கேவலமான, ரகசியமான சீக்ரெட் என்ன? என்ற கேள்விக்கு ஆம், நான் பாத்ரூம் போகவே மாட்டேன். எனக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்பதற்காக தண்ணீர் கூட அதிகமாக குடிக்கவே மாட்டேன்.

காரணம் எனக்கு பாத்ரூம் போகவே பிடிக்காது என பதில் சொன்னார். நஸ்ரியாவின் இந்த விசித்திரமான பழக்கத்தை கேட்டு அட்லீ மற்றும் டிடி முகம் சுளித்து விட்டார்கள்.

அந்த இடத்தைகாட்டி இளசுகளை மயக்கம் போட வைத்த காவியாவின் ஹாட் போட்டோஸ்!!

காவியா அறிவுமணி..

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில்

தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா. பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார்.

சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.

இந்த நிலையில், அழகை எடுப்பாக காட்டியுள்ளார். இதனை பார்க்கும் இளசுகளை மிரளச் செய்துள்ளார்.

அந்த பார்வை ஏதோ பண்ணுது.. லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்த ஷிவானி நாராயணன்!!

ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.

பொத்தி பொத்தி பாதுகாத்த காதல்… அனிருத் – கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம்?- அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

அனிருத் – கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்,

சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். இதனிடையே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மிட் தோற்றத்திற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அந்தவகையில் இவர் இசையமைப்பாளர் அனிருத்தை ரகசியமாக காதலித்து,

வருவதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இது வெறும் வதந்தி என கீர்த்தி சுரேஷின் அப்பா கூறியுள்ளார். அனிருத் கீர்த்தி சுரேஷ் இருவரும் ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து பணியாற்றியதால் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பை இப்படி தவறாக புரிந்துக்கொண்டதாக விளக்கம் கொடுத்துள்ளனர்.

நைட் ஃபுல்லா சிவந்த அங்கங்களை பார்த்து அத பண்ணியான்னு கேட்டாங்க.. பிரபல தொகுப்பாளினி வேதனை!!

விஜே ரம்யா..

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள். விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது.

சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி, பிரியங்கா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் மொழி, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களை விஜே ரம்யா நடித்து இருக்கிறார். ஏற்கனவே, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார். அதிகரித்த உடல் எடையை ஓயாமல் ஒர்க் அவுட் செய்து குறைத்துவிட்டார். பின்னர் சிக்கென உடலை வைத்துக்கொண்டு அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கிளாமரான போட்டோக்களை வெளியிடுவார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” நான் பள்ளி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோதே கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு நாள் ஸ்கூல் போய்ட்டு அப்படியே ஷூட்டிங் வந்துவிட்டேன். சரியாக தூங்கவில்லை. என் கண்கள் முகமெல்லாம் வீங்கியிருந்தது. அதை பார்த்து கேமரா மேன்…..” பப்பில் நைட் ஃபுல்லா மஜா பண்ணீங்களா? ஃபுல் போதையா?

தொப்பை கண்களெல்லாம் சிவந்து இருக்கிறதே என நக்கலாக கேட்டார். அவர் அப்படி கேட்டதும் என்ன சொல்வதென்றே தெரியாமல் நான் பயங்கரமாக அழுதுவிட்டேன். அது எனக்கு மோசமான அனுபவமாக இருந்தது. அன்று அப்படி கேட்ட அந்த கேமரா மேனுக்கு நான் எதுவுமே ரியாக்ட் செய்யாதது மிகப்பெரிய தவறு என ரம்யா வருத்தத்தோடு கூறினார்.

மார்டன் உடையில் உள்ளாடை அணியாமல் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி மற்றும் சில தமிழ் படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை. அவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2010 ஐ ஆம் ஷீ-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.பூஜா ஹெக்டே தமிழ் திரைப்படமான முகமூடி (2012) மூலம் நடிகையாக அறிமுகமானார்.

மற்றும் ஓக லைலா கோசம் (2014) இல் தெலுங்கில் தனது முதல் வெளியீட்டை பெற்றார். ஹெக்டே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆலா வைகுந்தபுரமுலூ (2020) மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் இளங்கலை (2021) ஆகிய படங்களில் நடித்ததற்காக ஹெக்டே சிறந்த நடிகைக்கான SIIMA விருதை தெலுங்கில் வென்றார்.

ஓக லைலா கோசம், அல வைகுந்தபுரமுலு மற்றும் அரவிந்த சமேத வீர ராகவா (2018) ஆகிய திரைப்படங்களுக்காக தெலுங்கில், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டிற்கான தென் சினிமாவில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்கள் இன்ஸ்டாகிராமில் ஹெக்டே 7 வது இடத்தில் இருந்தார்.

2022 ஆம் ஆண்டு வெளியான அவரது திரைப்படங்கள் பீஸ்ட், ராதே ஷியாம், ஆச்சார்யா மற்றும் சர்க்கஸ் ஆகியவை மோசமாக விமர்சிக்கப்பட்டன. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வைரல் ஆனது. தற்போது தனது அங்க அழகுகள் தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

புடவையில் மாராப்பை விலக்கி காட்டி இளசுகளை இம்சை பண்ணும் ஐஸ்வர்யா லட்சுமி!!

ஐஸ்வர்யா லட்சுமி..

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பற்றி அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னணி நடிகைகள் நடித்த கேரக்டர்களை விட இவர் நடித்த சமுத்திரகுமாரி என்ற கேரக்டர் மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அலைகடலில் இவர் அழகை காட்டி நடித்து வந்த விதம் மிக அழகான முறையில் படம் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து ஆகிவிட்டது.

வந்தியத்தேவனை கப்பலில் வைத்து கூட்டிக் கொண்டு வரும்போது பேசும் விதம் கண்ஜாடை இவற்றில் தனது காதலை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி அத்தோடு வீரமாக சோழர் குலப் பெண் என்பதை உணர்த்தும் வகையில் ஆதிக்கு என்னோடு யானையில் வரும்போது இவர் வெளிப்படுத்திய மிடுக்கு அனைவரையும் ஒரு நிமிடம் திக் திக் என மாற்றி உள்ளது.

எப்படித்தான் மணிரத்தினம் இப்படி முத்து முத்தாக ஒவ்வொரு நடிகர்களையும் அந்த கேரக்டருக்கு தக்கபடி தேர்வு செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அவருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் என்றுதான் மனம் நினைக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி ஜகமே தந்திரம் என்ற படத்தின் மூலம்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இந்தப் படத்தில் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

போது இவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த அனைவரும் பொண்ணியின் செல்வன் பூங்குழலி என்று மூக்கில் விரலை வைத்துக் கொள்கிறார்கள் அந்த அளவுக்கு கிளாமர் சொட்ட சொட்ட எந்த புகைப்படங்கள் உள்ளது. இந்த போட்டோவை பார்த்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

இப்படியெல்லாம் கூட ஐஸ்வர்யா லட்சுமியால் புகைப்படங்களை வெளியிட முடியுமா என்று எண்ணுமளவுக்கு கிளாமரில் கலக்கியிருக்கிறார். காந்த கண்களால் ஆண்களை அனைவரையுமே அசர வைத்துவிட்டார். எனவே நிச்சயமாக அடுத்த படத்திற்கான ஒப்பந்தம் இவரது வீடு தேடி வரும் என்பதை இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது.

தளதளன்னு இருக்கும் கட்டழகை காட்டி இளசுகளை தவிக்கவிடும் ஹனிரோஸ் ஹாட் கிளிக்ஸ்!!

ஹனிரோஸ்..

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.

சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Traneparent sleeveless Saree அணிந்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி.

ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் . பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்துள்ளார். அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கிளாமர் உடையில் வலம்வந்துகொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மலையாள படமொன்றில் படு கிளாமரான காட்சியில் நடித்திருந்தார் நடிகை ஹனிரோஸ். தற்போது புடவையில் முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “பெயர்ல மட்டும் ஹனி ரோஸ் இல்ல கிளாமர்லையும் நீங்க ஹனி ரோஸ் தான் ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.