முன்னழகை ஓப்பனா வெளிச்சம் போட்டுக் காட்டிய ஷில்பா மஞ்சுநாத்!!

ஷில்பா மஞ்சுநாத்..

கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முங்கரு மலே2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதன் பிறகு இவர் மலையாளத்தில் ரோசாப்பூ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர் இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 1992 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் 2013 ஆம் ஆண்டு கர்நாடகா அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் கர்நாடகா பட்டத்தை வென்றுள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் முங்கரு மலே2 என்ற கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் வெற்றி படமாக அமையவில்லை. பின்னர் 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர் பேரழகி ஐ எஸ் ஓ ,தேவதாஸ் பிரதர்ஸ் போன்ற படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது ரங்கா B.E M.Tech என்ற கன்னட படத்திலும், தமிழில் பெயரிடாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் தண்ணி சொட்ட சொட்ட ஹாட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சி உடையில் தூக்கலான போஸ் கொடுத்து வயசு பசங்கள வாட்டிவதைக்கும் பிக் பாஸ் சௌந்தர்யா!!

சௌந்தர்யா..

பிக்பாஸ் சீசன் 8, பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு கடந்த மாதம் படு மாஸாக நடந்து முடிந்துள்ளது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக முத்துக்குமரன் ஜெயித்துள்ளார், அவருக்கு அடுத்தப்படியாக சௌந்தர்யா 2ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சௌந்தர்யா. அதுமட்டுமின்றி பல போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் வருகிறார்.

தற்போது சௌந்தர்யா அழகிய உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,

ட்ரான்ஸ்பரென்ட்ஆடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

தனது 13 வயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

2016ம் ஆண்டு யாஷிகா நடிப்பில் கவலை வேண்டாம் என்ற முதல் திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், தி லெஜண்ட் என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், யாஷிகா ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வெளியிட்ட ஸ்டில்கள் இதோ,

கவர்ச்சி உடையில் செம போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்!!

ராகுல் ப்ரீத் சிங்..

நடிகை ரகுல் ப்ரீத் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர்.

இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.

ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் ரகுல் நடித்து வருகிறார். தற்போது வித்தியாசமான உடையில் ரகுல் ப்ரீத் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ..

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை பார்வதி நாயரின் அழகிய திருமண புகைப்படங்கள்!!

பார்வதி நாயர்..

மாடலிங் துறையில் களமிறங்கி சினிமாவிற்குள் நுழைந்து பிரபலமடைந்த நாயகிகளில் ஒருவர் நடிகை பார்வதி நாயர்.

ஏராளமான அழகி போட்டிகளிலும் கலந்துகொண்ட பார்வதி நாயர் நேவி குயின் அழகி போட்டியின் டைட்டில் வின்னராக தேர்வானவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் படங்கள் நடித்து வந்தவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது அஜித்தின் என்னை அறிந்தால் படம்.

கடைசியாக விஜய்யின் கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 32 வயதை எட்டிய பார்வதி நாயருக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் என்பவருக்கும் இன்று திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கோல்டன் நிற சேலையில் ட்ரடிஷ்னல் லுக்குள் பார்வதி நாயர் இருக்க, இவரின் கணவரும் பட்டு வேஷ்டி சட்டையில் இருக்கிறார். இதோ திருமண புகைப்படங்கள்,

டைட்டான பனியன்ல மேலாடையை ஓப்பனா விட்டு சும்மா நச்சுனு போஸ் கொடுத்த ரச்சித்தா!!

ரச்சித்தா மகாலட்சுமி…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சித்தா மகாலட்சுமி நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் ஆனார்.

தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரச்சித்தா மகாலட்சுமி, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

சீரியல்களில் அடக்கவுடகமாக நடித்து வந்த இவர், அடிக்கடி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.

கட்டழகை எடுப்பா காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நிக்கி கல்ராணி!!

நிக்கி கல்ராணி..

பெங்களூருவை சேர்ந்த நிக்கி கல்ராணி, 2014 ம் ஆண்டு 1983 என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மலையாளம், தெலுங்கு, தமிழில் பல படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணி, மலையாளத்தில் ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழில், ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து யாகா வாராயினும், கோ 2, மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2, கீ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

கடற்கரையில் மிட் நைட்ல போட்டோஷூட் நடத்திய நடிகை அதிதி சங்கரின் செம ஹாட் வீடியோ!!

அதிதி ஷங்கர்..

இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர், மருத்துவ படிப்பை முடித்த பின் சினிமாவில் நடிக்க வந்து விட்டார். நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக விருமன் படத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலே நல்ல வரவேற்பு பெற்று பிரபலமும் ஆனார். இதனால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்ற இவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார்.

தற்போது, அர்ஜுன் தாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். சமீபத்தில் அதிதி நடிப்பில் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ‘நேசிப்பாயா’ படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது.

தற்போது போட்டோஷூட் பக்கம் கவனம் செலுத்தி வரும் நடிகை அதிதி, மிட் நைட்டில் கடற்கரையில் எடுத்த போட்டோஷூட் மேக்கிங் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் இறுக்க கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்த நடிகை மிர்ணா மேனனின் ஹாட் வீடியோ!!

மிர்ணா மேனன்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார்.

இதற்கு முன்பு மிர்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.

விரைவில் ஜெயிலர் 2 படத்தில் மிர்ணா நடிக்க தயாராகவும் இருக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள். தற்போது தன்னுடைய ஆடைவடிவமைப்பாளருடன் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மாடர்ன் ஆடையில் அசத்தும் சூப்பர் சிங்கர் சிவாங்கி!!

சிவாங்கி..

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான் அறிமுகமானார்.

ஆனால், அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான். இவர் தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார்.

சமீபத்தில் மலேசியா, சிங்கபூர் என்று அவுட்டிங் சென்று வந்தார். தற்போது சிவாங்கியா இது என்று கூறும் அளவிற்கு மாடர்ன் லுக்கில் எடுத்த கோல்ட்டன் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.