முன்னழகை காட்டி வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்த ஷ்ரத்தா தாஸ்!!

ஷ்ரத்தா தாஸ்..

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஷ்ரத்தா தாஸ் நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு , மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சித்து ஃப்ரம் சிகாகுலம் திரைப்படம் ஷ்ரத்தாவின் முதல் படம்.

நடிகை ஷ்ரத்தா தாஸ் ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது, முன்னழகை காட்டி வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

நடிகை பாவனா உடன் அந்தரங்க உறவு.. உளறி மாட்டிக்கொண்ட லியோ பட நடிகர்!!

பாவனா..

சித்திரம் பேசுதடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பாவனா. அறிமுக படத்திலேயே தனது நடிப்பால் பேசப்பட்ட அவருக்கு தொடர்ந்து ஜெயம் ரவியுடன் நடித்த `தீபாவளி’ திரைப்படம் புகழை தேடி தந்தது.

மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இதனிடையே கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி ஷூட்டிங் முடித்துவிட்டு திரும்பும் போது திடீரென காரில் கடத்தப்பட்டு முகம் தெரியாத நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.

பின்னர் இதன் பின்னணியில் இருப்பவர் நடிகர் திலீப் தான் என்று பாவனா கூறியதன் அடிப்படையில் போலீசார் நடிகர் திலீப்பை தீவிரமாக விசாரித்தார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேரோடும், புகழோடும் திகழும் பிரபல நடிகைக்கே இந்த நிலையா? சினிமா துறையில் என்னதான் நடக்கிறது? என்றே எல்லோரும் பேசினர். அதன் பின்னர் பல வருட இடைவெளிவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் சித்திரம் பேசுதடி படத்தில் இயக்குனர் மிஷ்கினால் தமிழில் அறிமுகமான பாவனா உடன் இயக்குனர் மிஸ்கின் தகாத உடலுறவு வைத்திருந்ததாக கூறி அதிர வைத்துள்ளார்.

ஆம், சித்திரம் பேசுதடி படம் வந்த புதிதில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய மிஷ்கின் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு மாணவர், ” இந்த திரைப்படத்தின் மூலம் நீங்கள் என்ன சந்தோஷம் அடைந்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு,

” நான் பாவனா உடன் இருந்த அந்தரங்க உறவு தான் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது என கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு அப்போதே ஏகப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தியது.

தற்போது இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சை கிளப்பியுள்ளது. அப்போ திரைப்படங்களில் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமைகள் நடப்பதெல்லாம் உண்மைதான் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

நடிக்க வந்தாலே ஒரு நடிகை எல்லாருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற வக்கிர புத்தி இருக்கும் சிலரில் மிஷ்கினும் உள்ளார் என்பது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இதனை சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் வெளிப்படையாக போட்டு உடைத்து பலருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு 15 புருஷன்… நிர்வாணமா அத்தனை பேர் முன்னாடி.. Open-ஆ கூறிய அமலா பால்!!

அமலா பால்..

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக விமர்சிக்கப்பட்டு வருபவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால்,

பேட்டி ஒன்றில் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்த கேள்விக்கு, ” நான் அந்த படத்தின் காட்சிகளில் நடித்தபோது நான் நிர்வாணமாக தான் இருந்தேன். அப்போது என்னை சுற்றி சுமார் 15 ஆண்கள் இருந்தார்கள். நான் அப்போது அந்த 15 பேரும் “என் கணவர்கள்” என நினைத்து மனதை அந்த மனநிலைக்கு கொண்டு வந்து அப்படியான காட்சிகளில் நடித்தேன் என வெளிப்படையாக கூறினார்.

பாத்தாலே பக்குன்னு ஆகுதே… கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த அம்ரிதா ஐயரின் ஹாட் போட்டோஸ்!!

அம்ரிதா ஐயர்..

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள். அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார்.

இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர். இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார்.

அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர். மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். அதன் பிறகு ரெட் என்னும் தெலுகு படத்தில் நடித்தார்.

மேலும் தற்போது சன் டிவி தயாரித்த பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பில், “வணக்கம்டா மாப்பிள்ளை” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அந்த படம் Sun Next OTT – யில் RELEASE ஆகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதன் பிறகு லிஃப்ட் படத்தில் கவினுடன் சுமாரான வெற்றியை பெற்றது.

ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் மொத்த அழகையும் காட்டி பசங்கள வாட்டி வதைக்கும் திவ்யா துரைசாமி!!

திவ்யா துரைசாமி..

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு.

ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார். பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர்.

பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள். அந்த வகையில் ஹாட்டான உடையணிந்து புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா துரைசாமி.

கோடி கோடியா கொட்டும் பணம்… புதிய தொழில் ஆரம்பித்த நயன்தாரா: வசீகரிக்கும் விளம்பர புகைப்படங்கள்!!

நயன்தாரா..

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படியான நேரத்தில் நயன்தாரா புதிய பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஆம், அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், இன்று, ஆறு வருட அயராத முயற்சியையும் அன்பையும் வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை மற்றும் நவீன அறிவியலால் ஆதரிக்கப்படும் சூத்திரங்களுடன், உங்களைப் போலவே தனித்துவமான தயாரிப்புகளைக் குணப்படுத்துவதில் நாங்கள் எங்கள் இதயங்களைச் செலுத்தியுள்ளோம்.

மேலும் உங்கள் சுய பாதுகாப்பு வழக்கத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுய காதல் பயணத்தில் எங்களுடன் இணைந்து ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்திற்கு வணக்கம் சொல்லுங்கள்! நாங்கள் @9SKINOfficial ஐ அறிமுகப்படுத்துகிறோம். நீங்கள் தகுதியான சுய அன்பின் உழைப்பு இப்போது கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஏனென்றால் சுய அன்பு மட்டுமே நமக்குத் தேவை என்று நாங்கள் நம்புகிறோம்.

9SKIN பயணம் செப்டம்பர் 29, 2023 அன்று தொடங்குகிறது. அற்புதமான தோல் பராமரிப்பு அனுபவத்திற்கு தயாராகுங்கள்! என கூறி அதை விளம்பர படுத்துவதற்காக கிளாமரான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர் ஏற்கனவே Lip Balm கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். அதில் நல்ல வருமானம் கிடைக்கவே அடுத்த புதிய தொழிலை ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Pregnancy Test செய்த மகிமா நம்பியார்? அந்த நடிகருடன் டேட்டிங் ஓபன் டாக்!!

மகிமா நம்பியார்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய நான்கு மொழிகளில் உருவாகிவரும் கிட்ணா என்ற படத்தில் நடித்துவருகிறார் மஹிமா. மேலும் அசுர குரு என்ற படத்திலும் நாயகியாக நடித்தார் மஹிமா.இவர் தமிழில் சாட்டை என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.சாட்டை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சாட்டை படத்தை அடுத்து மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார் மஹிமா நம்பியார்.

இவர் நடித்த மகாமுனி படம் கடந்த வருடம் வெளியாகி இவரின் நடிப்பு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மகிமா நம்பியாரிடம் தொகுப்பாளர் நீங்கள் யாரையாவது டேட் செய்ய விரும்புகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அவர் ஹரிஷ் கல்யானை டேட்டிங் செய்ய விரும்புகிறேன் என்றும், எந்த நடிகருக்கு முத்தம் கொடுக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதி என்றும், எந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு மகேஷ் பாபுவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் அவர் சினிமாவில் மட்டும் அல்ல குடும்ப வாழ்க்கையிலும் மிகுந்த ஒழுக்கமானவர் அதனால்,

தான் அவரை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்றும், நீங்கள் இதுவரை Pregnancy Test எடுத்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு அதிர்ச்சி அடைந்த அவர் என்ன கேள்வி இது நான் அப்படியெல்லாம் செய்ததில்லை என்று சிரித்தபடி பதில் அளித்துள்ளார்.

 

ஒன்னும் வேலைக்கு ஆகல.. உச்சக்கட்ட கவர்ச்சிக்கு மாறி அடையாளம் தெரியாமல் போன பிக்பாஸ் ஜூலி!!

ஜூலி..

நம்மை பாதித்த படங்கள், இல்ல நமக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் வந்து ஒரு வருடம், இரண்டு வருடங்கள் ஆனால் அதை சமூக வலைதளங்களில் Hashtag போட்டு கொண்டாடுவது உண்டு. அதே போல் 2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. இவரை மக்களுக்கு தெரிந்து 5 வருடங்கள் ஆனதை சூசகமாக கலாய்த்து வந்தனர்.

தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை அந்த நேரத்தில் புகழ்ந்து பேசினர்கள். இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, பிக் பாஸ் சீசன் 1 -ல் கலந்துகொண்டு 40 நாட்களில் வெளியேறினார்.ஆனால், அதன் பின்பு வெளியே வந்த போது இவருக்கு மக்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.

காலப்போக்கில் தனது முயற்சியால் Bigg Boss Ultimate நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். இவரின் முந்தைய அவபெயரை தற்போது மாற்றியுள்ளார். சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது கிளாமர் ரூட்டை கையில் எடுத்துள்ளார்.

இப்போது தென்றல் வந்து என்னை தொடும் என்ற சூப்பரான தொடரில் வில்லி வேடத்தில் ஜுலி நடித்து வருகிறார். இதனிடையே, போதிய வாய்ப்பு இல்லாததால் தற்போது கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்திருக்கிறார் ஜூலி. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by MDP PhotoGraphy (@_mdp_photography)

யாரும் இல்ல வீட்டுக்கு வா.. படுக்கைக்கு அழைத்த விஜய் பட இயக்குனர் குறித்து புட்டு புட்டு வைத்த ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு,

தற்போது அவர் எடுத்துக்கொண்ட போட்டோ தொகுப்பை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கியுள்ளார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷாலு ஷம்மு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஒரு படத்தில் நடிக்க தன்னை அனுகியதாகவும், உங்களுடைய கதாபாத்திரம் குறித்து விவாதிப்போம் என்று சொன்னார்கள். அவர்கள் கூறிய முகவரிக்கு சென்றேன்.

அங்கு அந்த நபரின் குடும்ப புகைப்படங்கள் இருந்தது. அப்போதுதான் நான் உணர்ந்தேன். அது அவரது வீடு என்று அவர் எனக்கு ஜூஸ் கொடுத்தார். படத்தை பற்றி பேசாமல் மற்ற விஷயங்களை பற்றி அதிகம் பேசிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழித்து அந்த இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார். நான் அங்கு இருந்து பயந்து வந்து விட்டேன் என்றும், அந்த விஜய் தேவரகொண்டா பட இயக்குனர் மீது புகார் அளித்திருப்பதாக ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார்.

வெட்கத்தை விட்டு அதை கேட்டேன்.. கடைசி வரை நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க.. பிரியாமணி கதறல்!!

பிரியாமணி..

கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை பிரியாமணி 2004 ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்பு இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ” அது ஒரு கனாக்காலம் ” படத்தில் கதாநாயகியாக நடித்தார். முதல் இரண்டு படத்திலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் ஆகவில்லை பின்பு 2007-ம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன்.

இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது’ கொடுக்கப்பட்டது.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் , ராவணன் , சாருலதா போன்ற படங்கள் ப்ரியாமணிக்கு கைகொடுக்கவில்லை , நடிக்கும் படங்கள் அனைத்தும் சுமாரான விமர்சனங்களையே பெற்றது.

பிரியாமணி முதல் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் “சாருலதா” அந்த படமும் தோல்வியில் முடிய தனது மார்க்கெட்டை இழந்தார். இதனால் தமிழ் சினிமாவிற்கு டாடா காட்டிவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார்.

தமிழில் கவர்ச்சி காட்டாத பிரியாமணி தெலுங்கில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடித்தார். சில காலமாக ஒரு சில படங்களிலேயே நடித்த பிரியாமணி மலையாளப்படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் .

அதன் பின் இவர் நடித்த FAMILYMAN 2 Web Series முரண்பாடான விமர்சனங்கள் இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருந்தது . இதனிடையே முஸ்தபா ராஜ் என்பவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டும் நடித்து வருகிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே, இது குறித்த பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் ஷூட்டிங் சமயத்தில் தமிழ் சார்பாக விஜயும், தெலுங்கு சார்பாக அல்லு அர்ஜுனும் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது.

அதை நம்பி அட்லீயிடம் விஜய் நடிக்கிறார் என்றால், அவருடன் எனக்கு ஒரு சீனாவது கொடுங்கள் என்று வாய்ப்பை கேட்டேன். ஆனால், கடைசிவரை அதை நிறைவேற்றாமல் இருந்ததால், அட்லீ மீது தான் கோபமாக இருப்பதாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.