அந்த உறுப்பின் Size சொல்லு… ஆபாசமாக கேட்ட ஆசாமியை வெளுத்து வாங்கிய VJ ரம்யா!!

VJ ரம்யா..

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி, பிரியங்கா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் மொழி, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களை விஜே ரம்யா நடித்து இருக்கிறார்.

ஏற்கனவே, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது நெட்டிசன் ஒருவர் உங்களின் மார்பகங்கள் மிகவும் சிறியதாக இருக்கிறது. அதன் சைஸ் என்ன என்றவாறு கொச்சையான கேள்வி கேட்டிருந்தார். அவருக்கு பதிலடி கொடுத்த ரம்யா,

“ஒரு நேரத்தில் என்னை பற்றியும் என் உடலை பற்றியும் யாராச்சும் கிண்டல் செய்து விமர்சிச்சாங்கன்னா நான் ரொம்ப அதை பத்தி பீல் பண்ணிட்டு கிடப்பேன். ஆனால், இப்போ நான் அப்படி இல்ல.

எந்த ஒரு பெண் உடலை விமர்சிக்காதீங்க, எந்த ஒரு ஆணின் உடல் உறுப்பையும் விமர்சிக்காதீங்க, யாருடைய உடலையும் விமர்சிக்காதீர்கள். நீங்க மட்டும் சிரிச்சா அது ஜோக் இல்லை, none of your business” என அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார். வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)

அந்த இடத்தை பெரிதாக்க சொல்லி கட்டாயப்படுத்திய இயக்குனர்.. பல ஆண்டு ரகசியத்தை உடைத்த சமீரா ரெட்டி!!

சமீரா ரெட்டி..

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன் நடித்த அசல் உட்பட. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார். இவருக்கு இரண்டு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் சமீரா ரெட்டி ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே பீல்டு அவுட் ஆகிவிட்டார். அதற்கு காரணமே முதல் குழந்தை பிறந்த பிறகுதான் அதிக உடல் எடை அதிகரித்ததாகவும், அதை பார்த்து பலரும் விமர்சித்ததாகவும், காய்கறி விற்பவர் கூட மோசமாக பேசியிருக்கிறார் என்றும், தன்னுடைய வீட்டை விட்டு வெளியே கூட வரமாட்டேன்.

பத்திரிகையாளர்களை போட்டோ எடுக்க விடமாட்டேன். அந்த அளவுக்கு இந்த சமூகம் எனக்கு ஒரு மோசமான அனுபவத்தை கொடுத்தது என சமீரா ரெட்டி தெரிவித்திருக்கிறார். மேலும், ஒரு படத்தில் நடிக்க இயக்குனர் ஆடிஷன் செய்ததாகவும் அப்போது அவர் தன்னை பார்வையாலே படு மோசமாக பார்த்ததாகவும்,

தன்னுடைய மார்பை அழகாக பெரிதாக காட்ட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று இயக்குனர் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாக கூறினார். மேலும் அதன் பின் மார்பகத்தை பெரிதாக்க முயற்சி எடுத்ததாகவும், அதை செய்யாமல் இருந்திருக்கலாம் என்று தற்போது நினைத்து வருவதாகவும் சமீரா ரெட்டி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

நடுக்கடலில் கவர்ச்சி உடை அணிந்து செம போஸ் கொடுத்த லவ் டுடே இவானா!!

இவானா..

மலையாள படங்களில் நடித்து வந்த இவானா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த நாச்சியார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாக நடித்த லவ் டுடே படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தார்.

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவானா, சமீபத்தில் நடுக்கடலில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்த ஹீரோ.. அப்பா வயது நடிகருடன் அட்ஜெஸ்ட் செய்து எஸ்கேப்பான நடிகை!!

நடிகை..

உச்ச நட்சத்திரமாக இருந்த அந்த ஹீரோ சர்ச்சைக்கு பேர்போன நடிகராக திகழ்ந்து தன்னுடன் நடிக்கும் இளம் நடிகைகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டும் வந்தார்.

அப்படி இளம்நடிகையை தன் கட்டுப்பாட்டில் வைத்ததோடு வாய்ப்பு வாங்கி கொடுத்து அவர் சம்பளத்தையும் அனுபவித்திருக்கிறார். குடியும் குடித்தனமாக இருந்த நடிகை அப்பா வயது நடிகராக இருந்தாலும் அட்ஜெஸ்ட் செய்து வந்துள்ளார்.

ஆனால் நடிகர் இடையில் இளம் வயதில் கூட நடித்த நடிகையுடனும் குடித்தனம் செய்து வந்திருக்கிறார்.

இந்த விசயம் வெளியில் தெரிய, இளம் நடிகையின் காதுக்கு தெரிந்துள்ளது. இப்படியொரு சுயரூபத்தை அறிந்த நடிகை இனி உங்க சவகாசமே வேண்டவே வேண்டாம் என்று எஸ்கேப்பாகி இருக்கிறார்.

அந்த இடத்தை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த மாளவிகா மேனன்!!

மாளவிகா மேனன்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.

படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக, ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது.

இன்னும் ஒரு இன்ச் தான்.. அந்த வியூல காட்டி ஹாட் போஸ் கொடுத்த கஜோல்!!

கஜோல்..

மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார்,

அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு. பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். தற்போது அழகு முழுவதும் தெரியும் படியாக கஜோல் அணிந்து சென்ற டிரஸ்,

அவர் போட்ட அன்னநடை, அவரது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்த வயசுலயும் இப்படியா “ஒரு மரத்து கள்ளு, நடந்து போகுது..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

ப்பா வளைந்து நெளிந்து விதவிதமாக காட்டும் நடிகை வர்ஷா பொல்லம்மா!!

வர்ஷா பொல்லம்மா..

Dubsmash-னால் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இந்த வர்ஷா பொல்லாமா. தனது முதல் படமான சதுரன் படத்தில் அறிமுகமாகி மக்களின் கவனத்தை பெற்றார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில்.

அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், தெலுகு படம் ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சி உடையில்

இவர் போஸ் கொடுத்த அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. எப்போதும் கழுத்தை தாண்டி எதையும் காட்டாத அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவரா இப்படி என்று உச் கொட்டுவதற்கு பதில் இச்ச் கொடுக்கிறார்கள் ரசிகர்கள்.

விதவிதமான ஆங்கிளில் கிளாமர் காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் இவரை பார்த்த பலரும் எக்ஸ்ப்ரஷன் குயின் என்று வர்ணித்து வந்தார்கள்.இந்நிலையில் நடிகை வர்ஷாவின் ஹாட்டான சில புகைப்படங்கள் வர்ஷா தனது சமூகவலைதளபக்கங்களில் ஷேர் செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் வர்ஷாவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

என்ன கொடுமடா இது.. உள்ளாடை தெரிய படு கவர்ச்சி போஸ் கொடுத்த லாஸ்லியா!!

லாஸ்லியா..

இலங்கை செய்தி வாசிப்பாளராக திகழ்ந்து பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானாவர் நடிகை லாஸ்லியா.

கவினுடன் காதலில் இருந்து பின் சில பிரச்சனையால் பிரிந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவரை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார். பின் சில படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றும் வந்தார்.

வாய்ப்பிற்காக உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறிய லாஸ்லியா கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

பட்டன கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே… திணறிப்போன ரசிகர்கள்!!

பூஜா ஹெக்டே..

பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி மற்றும் சில தமிழ் படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை. அவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2010 ஐ ஆம் ஷீ-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

பூஜா ஹெக்டே தமிழ் திரைப்படமான முகமூடி (2012) மூலம் நடிகையாக அறிமுகமானார் மற்றும் ஓக லைலா கோசம் (2014) இல் தெலுங்கில் தனது முதல் வெளியீட்டை பெற்றார். ஹெக்டே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

ஆலா வைகுந்தபுரமுலூ (2020) மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் இளங்கலை (2021) ஆகிய படங்களில் நடித்ததற்காக ஹெக்டே சிறந்த நடிகைக்கான SIIMA விருதை தெலுங்கில் வென்றார். ஓக லைலா கோசம், அல வைகுந்தபுரமுலு மற்றும் அரவிந்த சமேத வீர ராகவா (2018) ஆகிய திரைப்படங்களுக்காக தெலுங்கில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.

இ2021 ஆம் ஆண்டிற்கான தென் சினிமாவில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்கள் இன்ஸ்டாகிராமில் ஹெக்டே 7 வது இடத்தில் இருந்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான அவரது திரைப்படங்கள் பீஸ்ட், ராதே ஷியாம், ஆச்சார்யா மற்றும் சர்க்கஸ் ஆகியவை மோசமாக விமர்சிக்கப்பட்டன.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வைரல் ஆனது. தற்போது தனது அங்க அழகுகள் தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

கொழுக் மொழுக் அழகை நச்சுனு காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த ரேஷ்மா!!

ரேஷ்மா..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

வெறும் கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் . விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே. மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.