பட வாய்ப்பு இல்லைன்னதும் இப்படி ஆகிட்டாரே.. வைரலாகும் ஷிவானியின் லேட்டஸ்ட் வீடியோ!!

ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by @shivani_narayanan

கட்டழகை கச்சிதமா காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த ரச்சிதா மகாலட்சுமி!!

ரச்சிதா மகாலட்சுமி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார்.

இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர். சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார்.

இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் உள்ளார். இதற்கு பிறகு பிக் பாஸ் போனதால் அவர் சந்தித்த சிக்கல்கள் தான் அதிகம். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ரச்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 90 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடித்தார். அதன்பிறகு புதிய கார் வாங்கியதாக தமிழ் புத்தாண்டில் புகைப்படங்கள் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். தற்போது ரச்சிதா புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம். அந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு டபுள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

விளம்பரத்திற்கு உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரீ திவ்யாவின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது, பாலிவுட் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

மேலும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.

நடிப்பு மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் ஜான்வி கபூர். தற்போது அட்டை விளம்பரத்திற்காக கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

படுக்கையறையில் ஜிப்பை கழட்டிவிட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த விஜே மகேஸ்வரி!!

விஜே மகேஸ்வரி..

சின்னத்திரை தொகுப்பாளராக நுழைந்து பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் விஜே மகேஸ்வரி. இவர் சன் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனது விஜே பயணத்தை தொடங்கினர்.

கடந்த பிக் பாஸ் சீசன் 6 -ல் பங்கேற்ற விஜே மகேஸ்வரி அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார் என்றே கூறலாம்.

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள விஜே மகேஸ்வரி,

படுக்கையறையில் ஜிப்பை கழட்டிவிட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

லாஸ்லியா ரொம்ப மோசமாகிட்டே போறீங்களே.. லேட்டஸ்ட் போட்டோஷுட் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!!

லாஸ்லியா..

லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்து பெரிய நடிகையாவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், நடந்ததே வேற, ஏதோ மாடல் போல் தன் சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோஷுட் மட்டுமே போட்டு வருகிறார்.

அதிலும் சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோஷுட் பார்த்து, நீங்க ரொம்ப மோசமாகிட்டீங்க என்று சொல்லு படி உள்ளது.

மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டும் விஜயகுமார் மகளான ஸ்ரீதேவி.. திணறும் ரசிகர்கள்!!

ஸ்ரீதேவி விஜயகுமார்..

நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினரின் இளைய மகள் தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து ஸ்ரீதேவி காதல் வைரஸ் திரைப்படத்தில் மூலம் ஹீரோயினாகவும் களமிறங்கினர். இதை தொடர்ந்து இவர் தித்திக்குதே, தேவதையைக் கண்டேன், பிரியமான தோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் இருந்து விலகி இருந்த ஸ்ரீதேவி விஜயகுமார் தற்போது சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்ரீதேவி மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

குட்டி டிரெஸ் போட்டு முன்னழகை அப்பட்டமாக குனிஞ்சி காட்டிய ஸ்ரேயா!!

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.

மார்க்கெட் இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

காணாமல் போன மார்க்கெட்டை கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் மீட்டெடுக்க நினைக்கும் ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

ஜாக்கெட் அணியாமல் மார்க்கமான போஸ் கொடுத்து இளசுகளை வாட்டி வதைத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் நாள் இந்திய நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர்.

ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார். இவர் தன் பள்ளிப் படிப்பை மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றார். இந்தி திரைப்பட துறைக்கு வரும் முன்பே இவர்

கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார்பெர்க் திரையரங்கு மற்றும் சினிமா நிறுவனத்தில் நடிப்புக்கான படிப்பை மேற்கொண்டார். ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இன்ஸ்டாகிராமில் 21 மில்லியன் ரசிகர்கள் ஜான்வி கபூரை பின்தொடர்கின்றனர். இந்நிலையில், ஜான்வி கபூர் மாடர்ன் உடையில் அங்க அழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இவரின் கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

அந்த இடத்தை கப் வச்சி மறச்சி காட்டிய ஸ்ருதிஹாசன்.. கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்!!

ஸ்ருதிஹாசன்..

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி. தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை. ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை,

வீடியோக்கள் அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதிஹாசன் அவரது ஹாட் தொப்புளை காட்டி வெளியிட்ட போட்டோஸ் செம்ம வைரல். இந்நிலையில் முன்னழகை காட்டி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

கவர்ச்சி உடையில் மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி..

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா அளவுக்கு தனது கவர்ச்சி மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர்,

இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார். அந்தவகையில் தற்போது ஸ்ட்ராப்லெஸ் உடையில் முன்னழகு பின்னழகு என மொத்தமாக கவர்ச்சி காட்டி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டிருக்கும் படு கிளாமரான போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளு விட்டு விட்டார்கள் என்று கூறலாம்.

இப்படி புடவையில் இவர் பயமில்லாமல் போஸ் கொடுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் எப்போது ஆம்லெட் போடலாம் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.