ஆடையை கிழித்து விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 2 வருடம் முன் வீசினார். அந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கிய நிலையில்,

தற்போது திரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் அவர்களின் இயக்கத்தில், பகீரா படத்தில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. “போட்டுருக்குற Dress-அ பார்த்தா, நாலு பக்கமும் வேஷ்டிய பிடிக்கணும்” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பலான காட்சியில் வயதான நபருடன் மிருணாள் தாகூர்.. அப்செட் ஆன ஃபேன்ஸ்!!

மிருணால் தாக்கூர்..

மிருணால் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுக்கு கூடுதலாக இந்தி படங்களில் நடித்து உள்ளார். மிருணால் தாக்கூர் கேரியரை தொலைக்காட்சி நிகழ்ச்சியான முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) மூலம் தொடங்கினார். இதற்காக, மிருணால் தாக்கூர் சிறந்த துணை நடிகைக்கான ITA விருதை வென்றார் .

பின்னர், லவ் சோனியா (2018) என்ற ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும், 2019 ஆம் ஆண்டு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களான சூப்பர் 30 மற்றும் பாட்லா ஹவுஸ் மூலம் அங்கீகாரம் பெற்றார். தொடர்ச்சியான தோல்விகளைத் தொடர்ந்து, அவர் தெல படமான சீதா ராமம் (2022) மூலம் வெற்றியைப் பெற்றார்.

இந்த படம் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.

சீதாராமன் படத்தில் அடக்கமான பெண்ணாக நடித்து வந்த இவர் பாலிவுட்டில் இவரது கதையே வேறு. சமீபத்தில், ஆந்தாலஜி தொடரான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 கவர்ச்சியான ரோலில் நடித்திருக்கிறார். வயதான நபருடன் உடலுறவு காட்சிகள் நடிக்க அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இப்படி மாறிவிட்டாரே மிருணாள் என்று அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

கமல் ஹாசன் இப்படி நடந்துப்பார்னு நான் எதிர்பாரக்கல… பாபநாசம் பட நடிகை அதிர்ச்சி பேட்டி!!

ஆஷா சரத்..

ஆஷா சரத் ஒரு மலையாள திரைப்பட நடிகை மற்றும் பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர் மலையாள படங்களில் மற்றும் தொலைக்காட்சித்தொடர்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் தனது சினிமா பயணத்தை 2012-ம் ஆண்டு “friday” திரைப்படத்தில் துடங்கினார் .

நடிகை ஆஷா சரத் பல மலையாள படங்களில் நடித்துள்ளார் .மலையாள படங்கள் மட்டும் இல்லாமல் பல மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார். நடிகை ஆஷா சரத் தமிழில் அறிமுகமான படம் ” பாபநாசம் ” இந்த படத்தில் இவர் தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

தமிழில் அறிமுகமான முதல் படமே வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார். ” பாபநாசம் ” படம் ஒரு ரீமேக் படம் மலையாளத்தில் மோகன் லால் நடித்த ” திருஷ்யம்” படத்தை தான் தமிழில் ” பாபநாசம் ” என்று ரீமேக் செய்தனர்.

தமிழிலும் இந்த படம் ஹிட் அடித்தது. மலையாள ‘ திருஷ்யம் ‘ படத்திலும் ஆஷா சரத் தான் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இவரின் நடிப்பு கமல் ஹாசனுக்கு பிடித்துபோக . கமல் நடிப்பில் வெளியான ” தூங்கா வனம் ” படத்தில் கமலின் மனைவி காதபத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட நடிகை ஆஷா சரத் அதன் பின் ” அன்பறிவு படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை ஆஷா சரத் தனது சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். FilmFare , vikatan ,Siima Awards என பல விருதுகளை மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பெற்றுள்ளார்.

இவர் நடிப்பதை தவிர பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி ஆகிய நடங்களில் முறையாய் பயிற்சி பெற்ற நடனக்கலைஞனர் . இவர் “ரேடியோ ஆசியா FM ” இல் Radio jockey யாக எட்டு வருடங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார்.

தற்போது, 48 வயதாகும் இவர் தொடர்ந்து திரைப்படங்களில் வித்தியாசமான ரோல்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல் ஹாசனுடன் பாபநாசம் படத்தில் நடித்த உடனே,

அடுத்தது தூங்கா வனம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது? இது எப்படி அடுத்தடுத்து நடந்தது என்ற கேள்வி…. ” நான் நிறையபேர் சொல்லி தான் கேள்வி பட்டிருக்கிறேன். அதாவது, கமல் ஹாசன் சார் நடிப்பு ஜாம்பவான் என்று.

ஆனால், உண்மையில் அவருடன் சேர்ந்து பணியாற்றுயபோது தான் அதை நான் உணர்ந்தேன். எனக்கு ஒவ்வொரு காட்சிகளையும் தெளிவாக விளக்கி சொல்லிக்கொடுப்பார். இயக்குனர் சொல்வதை காட்டிலும் கமல் ஹாசன் சார் அந்த காட்சியை மிகவும் உன்னிப்பாக எடுத்து கூறுவார்.

அவர் சொல்வத்தை கேட்டு நடித்தால் ஒரே டேக்கிலே முடித்துவிடலாம். பாபநாசம் படத்தில் என் நடிப்பை பார்த்துவிட்டு அவரே கூப்பிட்டு எனக்கு தூங்காவனம் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். கமல் ஹாசன் சார் இப்படி செய்வார்னு நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை, அது ஒரு கனவு போல் இருந்தது படமும் வெளியாகி நல்ல பெயர் கொடுத்தது என அவர் கூறினார்.

கும்முனு செம போஸ் கொடுத்த மஹிமா நம்பியார் ஹாட் பிக்ஸ்!!

மஹிமா நம்பியார்..

நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது. தற்போது, சாந்தனு பாக்யராஜ்யுடன் குண்டுமல்லி படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் மஹிமா நம்பியார். இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்சி புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த வயசுலயும் இப்டியா.. செம கவர்ச்சி போஸ் கொடுத்த கஜோல்!!

கஜோல்..

மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல்.

5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு. பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன்,

1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். தற்போது அழகு முழுவதும் தெரியும் படியாக கஜோல் அணிந்து சென்ற டிரஸ்,

அவர் போட்ட அன்னநடை, அவரது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்த வயசுலயும் இப்படியா “ஒரு மரத்து கள்ளு, நடந்து போகுது..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

உடலோடு ஒட்டிய உடையில் மொத்த அழகையும் அப்பட்டமாக காட்டி இளசுகளை தவிக்கவிட்ட தமன்னா!!

தமன்னா..

தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள்.

இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு.

இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் கவர்ச்சியாக காவலா பாடலுக்கு ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடனாடியுள்ளார்.

ப்பா முடியல… அந்த இடத்தை எடுப்பாக காட்டிய மாளவிகா மேனன்!!

மாளவிகா மேனன்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.

படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக, ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது.

வெறும் முண்டா பனியன்தான்… இணையதளத்தை அலறவிடும் எமி ஜாக்சன்!!

எமி ஜாக்சன்..

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார். தற்போது இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்து பெற்று உள்ளார்கள் என்று உளவுத்துறை சொல்கிறார்கள்.

மேலும் Photoshoot செய்து புகைப்படங்களை வெளியிடும் பழக்கத்தை விடவில்லை. தற்போது சில போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

முதன்முதலில் எப்போ பிட்டு படம் பார்த்தீங்க? Anchor’கே ஆட்டம் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே!!

சிருஷ்டி டாங்கே….

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட ‘Survivor’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறிவிட்டார்.தற்போது பட வாய்ப்புக்காக நிறைய போட்டோஷூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து பட வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்துள்ள படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டு படத்தை குறித்து நிறைய பேச விரும்பிய ஸ்ருஷ்டி டாங்கேவை கோபப்படுத்தி மிரண்டுபோய்விட்டாராம் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்.

முதலில் தமிழ் சினிமாவில் எந்த ஹீரோவுக்கு நீங்கள் Propose செய்ய விரும்புகிறீர் என கேட்டதற்கு, நான் பழகிய எல்லா ஹீரோக்களும் கல்யாணம் ஆனவர்கள் தான் அதனால் அடுத்த கேள்விக்கு செல்லலாம் என்றார். பின்னர் எப்போ, எந்த வயசில் நீங்க முதன் முறையை பிட்டு படம் பார்த்தீங்க என முகம் சுளிக்கும் படி கேட்டுள்ளார் ஆங்கர்.

இந்த கேள்வி கேட்டதும் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற ஸ்ருஷ்டி டாங்கே… என்ன என்ன? என்ன நெனச்சிட்டு இப்படிலாம் கேட்குறீங்க? நான் படத்தின் ப்ரோமோஷனுக்கு தான் வந்திருக்கிறேன்.

அதை விட்டுவிட்டு தேவையில்லாத, சம்மந்தமே இல்லாத கேள்வியெல்லாம் கேட்டு கடுப்பேத்துறீங்க என கத்திவிட்டு மைக்கை பிடிங்கிப்போட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் அது இயக்குனர் சொல்லி திட்டமிட்டு நடந்த பிராங் தான் என சொல்லி அவரை சமாதானப்படுத்தி நிகழ்ச்சியை தொடர்ந்துள்ளனர். இந்த விஷயம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பரவியது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமாக டாட்டூ போட்டிருக்கும் மஹிமா நம்பியார்.. எங்கே போட்டு இருக்காங்க தெரியுமா?

மஹிமா நம்பியார்..

நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

தற்போது, சாந்தனு பாக்யராஜ்யுடன் குண்டுமல்லி இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் மஹிமா நம்பியார். இந்த நிலையில், அவ்வப்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்சி புகைப்படத்தினை பதிவிட்டு வருகிறார்.

அதனை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இவர் தமிழில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், மஹிமா நம்பியார் முதுகில் டாட்டூ குத்திய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.