காருக்குள்ள ஜிப்பை கழட்டி விட்டு அந்த இடத்தை காட்டி வீடியோ வெளியிட்ட ஓவியா!!

ஓவியா..

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியா தான் ஒன்றும், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவள் இல்லை என்றும், சரக்கு எல்லாம் தான் சின்ன வயதிலேயே அடித்து முடித்து விட்டதாகவும், எதுவாக இருந்தாலும் அதன் எக்ஸ்ட்ரீமை பார்த்து விடுவேன்.

இப்போது சரக்கு எல்லாம் போர் அடித்துவிட்டது என்றும், மேலும் அவர் கூறுகையில் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கு நிறைய பேரு அப்படி பண்ணுவாங்க அதெல்லாம், பண்ணி இருந்தா நான் ஏன் இப்படி இருக்கேன் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் பெரியாளாக மாறனும் என்ற ஆசை இல்லை என்று ஓவியா வெளிப்படையாக பேசியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)

லோநெக் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 2 வருடம் முன் வீசினார். அந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கிய நிலையில்,

தற்போது திரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் அவர்களின் இயக்கத்தில், பகீரா படத்தில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. “போட்டுருக்குற Dress-அ பார்த்தா, நாலு பக்கமும் வேஷ்டிய பிடிக்கணும்” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு குளு குளு ட்ரீட் வைத்த சம்யுதா ஹெக்டே!!

சம்யுதா ஹெக்டே..

கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நாயகியாக நடித்தார். தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா.

அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது.

மேலும் சமீபத்தில் Release ஆன மன்மத லீலை படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் ஒரு Fitness Freek, அதை நிரூபிக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பிட்னெஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இடுப்பழகை காட்டி சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி “செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே “என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்..

50 பேருக்கு முன் அசிங்கமா அப்படி செஞ்சிட்டாரு… டாப் நடிகையின் பேட்டியால் அதிர்ந்துபோன பாலிவுட் திரையுலம்!!

கிருத்தி சனோன்..

பிரபல பாலிவுட் நடிகையான கிருத்தி சனோன் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் முன்னதாக மாடல் அழகியாக இருந்து பின்னர் நடிகையாக வந்தார். இவர் அதிபுருஷ் படத்தில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோ பிரபாஸை காதலித்து வருகிறார். அதை பிரபாஸ் மறைமுகமாக கூட கூறியிருந்தார்.

மிகவும் ஒல்லியான தோற்றத்தில் கச்சிதமான அழகில் இருக்கும் நடிகை கிருத்தி சனோன் அடுத்தடுத்த படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துவிட்டார். அண்மையில் கூட அவர் நடிப்பில் வெளியான மிமி என்ற படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

அந்த மகிழ்ச்சியின் மிதப்பில் இருக்கும் கிருத்தி சனோன் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மாடலிங் துறையில் தான் இருந்தேன். அப்போது அது என்னுடைய முதல் ramp walk. என்னுடைய ஹை ஹீல்ஸ் புல்லில் அடிக்கடி மாட்டிக்கொண்டது, அதை பார்த்து அந்த ஷோவின் choreographer என்னை திட்டிவிட்டார்.

அந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 50 பேருக்கு முன்னாள் அவர் என்னை அப்படி திட்டியதால் நான் அசிங்கப்பட்டது போன்று உணர்ந்து அழுதுவிட்டேன். அதற்கு பிறகு நான் அந்த choreographer உடன் பணியாற்றவில்லை’ அவரின் முகத்தில் கூட முழிக்கக்கூடாது என கிருத்தி சனோன் கூறி இருக்கிறார். பாலிவுட்டின் டாப் நடிகையாக இருக்கும் கிருத்தி சனோன் இப்படி கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.

 

வெண்ணக்கட்டி உடம்ப காட்டி சூடேத்தும் ரித்திகா சிங் ஹாட் போட்டோஸ்!!

ரித்திகா சிங்..

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி, சிம்புவுடன் ஒரு படம் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது.

அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்று மக்கள் மத்தியில் Complaint இருந்தாலும் இப்போ, முன்னாடிய விட, Weight ஏற்றி சும்மா கும்முனு இருக்கும் ரித்திகா சிங்… அந்த வகையில் தற்போது தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவளது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ப்பா முடியல.. அரைடவுசரில் கும்முனு ஹாட் போஸ் கொடுத்த சாந்தினி!!

சாந்தினி..

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.

நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகு,

அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார். தற்போது முக அழகை செம்மையா காட்டி, இதமா போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

கட்டழகை காட்டி முரட்டு போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்.. திணறிப்போன இளசுகள்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.

ப்பா செம… முன்னழகை காட்டி போஸ் கொடுத்த ஜான்வி கபூரின் ஹாட் கிளிக்ஸ்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் நாள் இந்திய நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர். ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார்.

இவர் தன் பள்ளிப் படிப்பை மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றார். இந்தி திரைப்பட துறைக்கு வரும் முன்பே இவர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார்பெர்க் திரையரங்கு மற்றும் சினிமா நிறுவனத்தில் நடிப்புக்கான படிப்பை மேற்கொண்டார்.

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இன்ஸ்டாகிராமில் 21 மில்லியன் ரசிகர்கள் ஜான்வி கபூரை பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், ஜான்வி கபூர் அங்க அழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இவரின் கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

இறுக்கமான உடையில் மொத்த அழகையும் காட்டி கிறங்கடித்த நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார்.

பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெறவில்லை.இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி,

தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.அந்த வகையில், டாப் அங்கிள் போட்டோவில் தனது முன்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .

பொத்தி வச்ச மொத்த கவர்ச்சியையும் மொத்தமா காட்டிய ரச்சிதா!!

ரச்சிதா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.

இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் உள்ளார். இதற்கு பிறகு பிக் பாஸ் போனதால் அவர் சந்தித்த சிக்கல்கள் தான் அதிகம். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ரச்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 90 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடித்தார். அதன்பிறகு புதிய கார் வாங்கியதாக தமிழ் புத்தாண்டில் புகைப்படங்கள் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். தற்போது ரச்சிதா புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம். அந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு டபுள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.