என் கூட அது பண்ணனும்னா முயற்சி பண்ணு.. ஆசையை கேட்ட ரசிகரை அலறவிட்ட காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்..

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் இவரின் ஹே சினாமிகா படம் வெளியாகி சரியா போகவில்லை.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது குழந்தை பெற்ற பிறகும் கூட உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

காஜல் அகர்வால் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவார். அப்போது, ஒரு ரசிகர் உங்களை லவ் பண்றேன். நாம் கல்யாணம் பண்ணிக்கலாம். உங்க ரிப்ளைக்காக வெயிட் பண்றேன். என்று பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த காஜல் அகர்வால் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க.. மிகவும் எளிதாக இது நடந்து விடாது என்று பதில் அளித்துள்ளார்.

சும்மா நச்சுனு போஸ் கொடுத்த ஸ்வாதிஸ்டா விக்ரம் லேட்டஸ்ட் பிக்ஸ்!!

ஸ்வாதிஸ்டா விக்ரம்..

கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வரும் நடிகை ஸ்வாதிஸ்டா விக்ரம் படத்துல நடிச்ச முக்கியமான கதாபாத்திரங்கள் இவரும் ஒருவர்.

படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகை ஸ்வாதிஸ்டா பற்றி அறிந்து கொள்ள இளசுகளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் நடிகை ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன். சவரகத்தி படத்தில் அறிமுகமானவர்,

இவர் விக்ரம் படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு சில வெப் சீரிஸ் , மற்றும் Short Films ஆகியவற்றில் நடித்துள்ளார் . தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ளார் இவர் , தற்போது விக்ரம் படத்தின் மூலம் ரசிகர்களின் அதிக கவனத்தைப் பெற்றுள்ளார்.

பொதுவாக நடிகைகள் சமூகவலைத்தளங்களில் அதிகம் active ஆக இருப்பார்கள் , எப்போதும் போட்டோஷூட் , வீடியோக்கள் என பலவற்றை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருவார்கள். அந்தவகையில் தற்போது இளம் நடிகையான ஸ்வாதிஷ்டாவும் இணைந்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

செக்க சிவந்த மேனியை காட்டி இளசுகளை ஆல் அவுட் ஆக்கிய மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

மாளவிகா மோகனன்..

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். மாஸ்டர் படத்துக்கு பின்னர் தனுஷின் மாறன் படத்தில் நடித்த மாளவிகா, பின்னர் இந்தி மற்றும் மலையாள படங்களில் நாயகியாக நடித்தார்.

தற்போது நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். தங்கலான் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் கூட நடிகை மாளவிகா மோகனன், சிலம்பம் சுற்ற பயிற்சி செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகி இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது.

இது ஒருபுறம் இருக்க கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார் மாளவிகா மோகனன். எடுப்பாக தெரியும்படியான உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிய பிரியா பிரகாஷ் வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது.

என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது . குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க . அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால், போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது

நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது . இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது . தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் அம்மணி .

செம நாட்டுக்கட்ட.. செம லுக்கில் ஷிவானி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

ஷிவானி நாராயணன்…

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.

இறுக்கமான பனியனில் சும்மா நச்சுன்னு போஸ் கொடுத்த பிரணிதா சுபாஷ்!!

பிரணிதா சுபாஷ்..

கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி இருந்தது. பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து.

பின்னர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத இவர் கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக இருந்தார்.

பின்னர் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும் என்னும் இரு படங்களில் நடித்தார். பின்னர் கன்னடம், தெலுங்கு, பாலிவுட் என சென்றுவிட்ட இவர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். இதற்கிடையே பிரணிதா தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் கணவரின் பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த இவர் கர்ப்பகால புகைப்படங்கள் முதல் பிரசவம் வரையிலான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்திருந்தார். இவர்களுக்கு 2022 இல் ஒரு மகள் பிறந்தார். இந்நிலையில் பிரசவத்திற்கு பிறகு அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

குட்ட ட்ரவுசரில் அழகை காட்டும் சித்தி இத்னானி புகைப்படத்தை பார்த்து திணறிப்போன நெட்டிசன்கள்!!

சித்தி இத்னானி..

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார்.

மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட.இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார்.

இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். அங்கு பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார்.

சமூக ஊடங்களிலும் பிசியாக இருக்கும் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். அந்த வகையில் இவரது போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.

கவர்ச்சி உடையில் கண்ணை பறிக்கும் தமன்னா… வைரலாகும் வீடியோ!!

தமன்னா..

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். படப்பிடிப்புகள் அனைத்தும் முடித்துவிட்டு இடைவெளி இருக்கும் இந்த சமயத்தில் வெளிநாட்டிற்கு வெகேஷன் சென்றுள்ளார். அதே போல் அவரது காதலர் விஜய் வர்மாவும் வெளிநாட்டிற்கு தனியாக வெகேஷன் சென்றுள்ளார்.

என்னதான் மீடியாவிடம் இருந்து எஸ்கேப் ஆக தனித்தனியாக கிளம்பி சென்றாலும் அதனை ரசிகர்கள் பார்த்து விஷயத்தை கசியவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது தம்மன்னா படுகவர்ச்சியாக உடையணிந்து ஏர்போர்ட்டில் ரசிகர்களுடன் செல்பிக்கு போஸ் கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

ஈரம் பட நடிகையா இது? முகம் வீங்கி அடையாளமே தெரியாம போயிட்டாங்களே!!

சிந்து மேனன்..

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை சிந்து மேனன் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் குழந்தை நடிகையாக ராஷ்மி என்னும் கன்னடத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் தமிழில் யூத் படத்தில் அருணா என்ற கேரக்டரில் நடித்து முகமறியப்பட்டார். பின்னர் 2009ம் ஆண்டு வெளியான ஈரம் படத்தில் ஹீரோயினாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு 2003ம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்துக்கொண்டு மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாகி செட்டிலாகிவிட்டார்.

பின்னர் சினிமாவை விட்டு விலகி குடும்பம் குழந்தைகள் என மனதிற்கு பிடித்த அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முகமெல்லாம் வீங்கி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிபோயுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள். அழகான ஹோம்லி மனைவி மெட்டீரியலில் இருந்த சிந்து மேனனா இது? என ஷாக்காகி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

நீச்சல் குளத்தில் விஜய் தேவர்கொண்டாவுடன் சேர்ந்து குளிக்கும் சமந்தா.. லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!!

சமந்தா..

நடிகை சமந்தா தெலுங்கில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இன்று செப்டம்பர் 1ம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடித்ததில் இருந்தே சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள்.

ஷூட்டிங் பேக்கப் செய்த பின்னரும் கெமிஸ்ட்ரி அள்ளுது என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள். இதனிடையே படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூட அரைகுறை ஆடையில் படு நெருக்கமாக ஆடிய நடன வீடியோக்கள் சமூகவலைதங்களில் வெளியாகி விமர்சிக்கப்பட்டது. இதனிடையே நள்ளிரவு நேரத்தில் விஜய் தேவர்கொண்டா சமந்தாவுக்கு போன் செய்து ” உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்” என கூறினார்.

மேலும், முகத்தை காட்டாமல் கையை மட்டும் இறுக்கமாக பிடித்துக்கொண்டு எடுத்த போட்டோவை வெளியிட்டு காதலி இவர் தான் என அறிவித்தார் விஜய் தேவர்கொண்டா. அதை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் இது சமந்தாவா இருந்திடக்கூடாது என வேண்டிக்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது சமந்தா கலிஃபோர்னியாவுக்கு ட்ரிப் அடித்துள்ளார். மேலும் அவர் விஜய் தேவர்கொண்டாவுடன் தான் சென்றுள்ளார் என ரகசியம் கசிந்து வருகிறது. இதற்கு முன்னர் கூட ராஷ்மிகாவை டேட்டிங் செய்தபோது அவருடன் நீச்சல் குளத்தில் மஜா பண்ண போட்டோக்கள் லீக்கானது. இதனால் Playboy நடிகர் விஜய் தேவர்கொண்டாவிடம் சமந்தா சீரழிந்து வருகிறார் என அவரது ரசிகர்கள் வேதனையை பகிர்ந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)