உள்ளாடை அணியாமல் கவர்ச்சி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே.. புகைப்படத்தை பார்த்து வாய் அடைத்துப் போன ரசிகர்கள்!!

பூஜா ஹெக்டே..

பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி மற்றும் சில தமிழ் படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை. அவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2010 ஐ ஆம் ஷீ-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

பூஜா ஹெக்டே தமிழ் திரைப்படமான முகமூடி (2012) மூலம் நடிகையாக அறிமுகமானார் மற்றும் ஓக லைலா கோசம் (2014) இல் தெலுங்கில் தனது முதல் வெளியீட்டை பெற்றார். ஹெக்டே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

ஆலா வைகுந்தபுரமுலூ (2020) மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் இளங்கலை (2021) ஆகிய படங்களில் நடித்ததற்காக ஹெக்டே சிறந்த நடிகைக்கான SIIMA விருதை தெலுங்கில் வென்றார். ஓக லைலா கோசம், அல வைகுந்தபுரமுலு மற்றும் அரவிந்த சமேத வீர ராகவா (2018) ஆகிய திரைப்படங்களுக்காக தெலுங்கில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.

2021 ஆம் ஆண்டிற்கான தென் சினிமாவில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்கள் இன்ஸ்டாகிராமில் ஹெக்டே 7 வது இடத்தில் இருந்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான அவரது திரைப்படங்கள் பீஸ்ட், ராதே ஷியாம், ஆச்சார்யா மற்றும் சர்க்கஸ் ஆகியவை மோசமாக விமர்சிக்கப்பட்டன.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வைரல் ஆனது. தற்போது தனது அங்க அழகுகள் தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

வர வர கவர்ச்சி ஏறிட்டே போகுது.. சனம் ஷெட்டியின் ஹாட் போட்டோஸ்!!

சனம் ஷெட்டி..

சனம் ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர் முதன்மையாக தமிழ், கன்னடப் படங்களில் நடித்து இருந்தார். இவர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார். இவர் பிக்பாஸ் தமிழ் 4 வது சீசன் போட்டியாளர் ஆவார்.

முன்னாள் காதலரான தர்ஷன் மீது சனம் ஷெட்டி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்திற்கு பிறகு என்னை கழட்டி விட்டு சென்றுவிட்டார் என்று பெரும் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் சனம் செட்டி.

அதன் பிறகு எப்படியாவது தர்ஷனை விட பெரிய ஆளாக அவர் கலந்துகொண்ட அதே Big Bossக்கு கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து தர்ஷன் மேல தப்பு இருக்குமோ என்று யோசிக்கும் வகையில் நல்ல பெயர் பெற்று வெளியில் வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார். அதைத் தொடர்ந்து சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய பிரியா பிரகாஷ் வாரியரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது.

என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது . குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க . அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால், போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார்.

இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது. நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது . இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது .

தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் அம்மணி .

உங்க பார்வையே கிக் ஏத்துது.. சொக்க வைக்கும் அழகில் ஹாட் போஸ் கொடுத்த ஸ்ரீநிதி ஷெட்டி!!

ஸ்ரீநிதி ஷெட்டி..

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான கேஜிஎப் உலக முழுவதும் வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றி பெற்றது. உலக ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வரும் இந்த படம் வெறும் 12 நாட்களில் 900 கோடிக்கு மேல் வசூலி..த்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலைகள் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஹாட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றனது. பிகினியில் விதவிதமாக கொடுத்த போஸ்கள் தான் இன்றைய ட்ரெண்ட்.முன்னதாக மிஸ் சுப்ரநேஷனல் பட்டம் வென்ற பிறகு, ஸ்ரீநிதி ஷெட்டிக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎப் படத்தில் யாஷுடன் இணைந்து அறிமுகமானார் ஸ்ரீநிதி. முதல் பாகத்தின் தொடர்ச்சியான கேஜிஎப்-2 ல் ஸ்ரீநிதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்திருந்தார். பிரமாண்ட படைப்புகளை அடுத்து ஸ்ரீநிதி தற்போது அவர் விக்ரமுடன் இணைந்து தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமான கோப்ராவில் விக்ரமுடன் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ஸ்ரீநிதி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே. மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் படுக்கை அறையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அப்படி மட்டும் நடந்திருந்தால் படுக்கையை பகிர்ந்திருப்பேன்.. வெட்கமே இல்லாமல் கூறிய பிரபல நடிகை!!

நக்ஷத்ரா நாகேஷ்..

வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ராகவ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் படவாய்ப்பிற்காக படுக்கையை பகிர்ந்ததுண்டா? என கேட்டதற்கு, இல்லை, ஆனால் எனக்கு அதற்கு அழைப்பு வந்திருக்கிறது. ஒருமுறை சீரியல் ஆடிஷன் ஒன்று இருக்கிறது. நீங்கள் பாண்டிச்சேரிக்கு வரவேண்டும். அங்கு இரண்டு நாட்கள் தங்கி டெஸ்ட் எடுப்பார்கள் என கூறி அழைத்தார்கள்.

இதை கேட்கும்போதே அப்பட்டமாக தெரிகிறது. எதற்காக கூப்பிடுகிறார்கள் என்று. மெகா சீரியலில் நடிப்பதற்கு யாராச்சும் 2 நாட்கள் தங்கி ஆடிஷன் செய்வார்களா. அப்போவே கண்டுபிடிச்சேன். அதனால் வேண்டாம்னு சொல்லிட்டேன். ஒருவேளை என் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்து அவர்களுக்காக நான் நடிக்கவேண்டும் என இருந்திருந்தால் நான் படுக்கையை பகிர்ந்திருக்கலாம் என வெளிப்படையாக கூறினார்.

ஆனால், எல்லா நடிகைகளுக்கும் எனக்கு அமைந்தது போன்று குடும்பம் அமையவில்லை. அவர்கள் நடிக்க போனால் வீட்டில் பசி தீரும், நிறைய கடன் தொல்லை, அன்றாட தேவைகளுக்கே கஷ்டம் என்ற சூழ்நிலையில் இருக்கும் நடிகைகள் வேறு வழி ஒன்றி அட்ஜெஸ்ட்மெண்டிற்கு ஒப்புக்கொள்கிறார்கள். உண்மையை சொல்லப்போனால் இப்படியான ஆட்களிடம் இருந்து தப்பிப்பது கஷ்டம் என்றார் நக்ஷத்திர.

பார்ட்டி முதல் அட்ஜெஸ்ட்மெண்ட் வரை… மொடா குடியில் மூடாகி பிரபல நடிகை செய்த லீலை!!

நடிகை..

குண்டு முகம்…. பப்ளி தோற்றம்… கொழுக் மொழுக் உடலமைப்பு என தமிழ் சீரியல்களில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் அந்த அழகு நடிகை. வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகனை பெற்ற இந்த நடிகை.

வேறொரு சீரியல் நடிகையின் புருஷனுடன் தகாத உறவு முறையில் பழகி அவரின் குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சீரியல் நடிகரின் மனைவி தன் பெண் குழந்தையுடன் பல பேட்டிகளில் கொழுக் நடிகையின் வண்டவாளத்தையெல்லாம் வெட்டவெளிச்சமாக்கினார்.

இதனால் சில ஆண்டுகள் சீரியல் பக்கமே தலைகாட்டாமல் இருந்த அவர் பின்னர் அட்ஜெட்மென்ட் மூலம் மீண்டும் சில சீரியல் வாய்ப்புகளை பெற்று நடித்து வந்தார்.

இந்த சமயத்தில் கோலிவுட்டின் பிரபலமான தயாரிப்பாளரான அந்த Fat மேனை பொய்யாக காதலித்து பணத்திற்காக சூழ்ச்சியும் செய்து அவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இதனிடையே பார்ட்டி, பப் என ஜாலியாக சுற்றித்திரிந்து வரும் அந்த நடிகை, ECR பார்ட்டி ஒன்றில் வயிறு முட்ட குடித்துவிட்டு அங்கிருந்து காரில் திரும்பியுள்ளார்.

அப்போது கார் ட்ரைவர் தாறுமாறாக ஒட்டி போதையில் கிடந்த நடிகையிடம் சார்ஜ் ஏத்திக்கொண்டாராம். இந்த விவகாரம் நடிகையின் தோழியின் மூலம் தெரியவர கோலிவுட் முணுமுணுக்கிறது.

பந்தியை போட்டு பங்கு போட்ட நடிகை… ஆடம்பர பங்களா வாங்க கொட்டிக் கொடுத்த பெரும்புள்ளிகள்!!

நடிகை..

சினிமாவைப் பொருத்தவரை பல நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து பல பட வாய்ப்புகளை கைப்பற்றியுள்ளனர். அந்த வகையில், ஆடம்பர வாழ்க்கைக்காக பல பெரும் புள்ளிகளை நடிகை ஒருவர் கைக்குள் போட்டு இருக்கிறார். இந்த நடிகை பிறந்தது மற்றும் வளர்ந்தது எல்லாம் அக்கட தேசம் என்றாலும் தமிழ் சினிமா அவரை ஏற்றுக்கொண்டது.

இவரது, முதல் படத்திலேயே மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்க அடுத்தடுத்ததாக இளம் ஹீரோக்களுடன் கைகோர்த்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் பிசினஸிலும் ஓஹோ என்று கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார்.

இதனால் தனது சொந்த ஊரிலே ஏற்பட்ட சொத்துக்களை வளைத்து போட்டார். ஆனால், அந்த வாழ்க்கை நடிகைக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். காரணம், சொந்த ஊரில் உள்ள சூழ்நிலை மற்றும் உறவினர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தாராம்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தனது மனநிலையை மாற்றுவதற்காக பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போதுதான் நடிகைக்கு கோவா மிகவும் பிடித்து போன நிலையில், தன்னுடைய சொத்தை எல்லாம் விற்று அங்கு வீடு வாங்க முடிவு செய்தாராம். இதற்காக பெரும்புள்ளிகளான அரசியல்வாதிகள், விஐபிகள், சினிமா பிரபலங்கள் ஆகியோரை வளைத்து போட்டு அறுசுவை விருந்தும் வைத்துள்ளார்.

இந்த விருந்திற்கு வந்தவர்கள் பணத்தை கொட்டோ கொட்டு என்று கொட்ட கோவாவில் நினைத்தப்படி ஆடம்பர பங்களாவை வாங்கி விட்ட மகிழ்ச்சியில் இருந்துள்ளார். அந்த பங்களாவில் பெரும் புள்ளிகளுடன் அவ்வப்போது, லூட்டி அடித்து என்ஜாய் செய்து வந்துள்ளார்அந்த நடிகை. இப்போது, நடிகை அறுசுவை விருந்து போட்டு ஆடம்பர பங்களா வாங்கியது கோலிவுட் வட்டாரத்தில் நாரி போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புடவையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டைக்கிளப்பிய அமலாபாலின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

அமலாபால்..

அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால்.

அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றார்.

அதன் பின் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் கொண்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

விவாகரத்துக்கு பின் சவாலான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்க துடன்கினார். “ஆடை” படத்தில் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடித்திருந்தார்.” ராட்சசன் ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். சமீபத்தில் நெற்ஃபிளிக்சு ஓடிடி தலத்தில் ” பிட்ட காதலு ” என்ற படத்தில் நடித்திருந்தார் அனால் அந்தப்படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது அவர் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது புடவையில் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டைக்கிளப்பியுளார்.

பழசா இருந்தாலும் பாக்க நல்லா இருக்கு.. ஸ்வாதிஸ்டா கிருஷ்ணனின் ஹாட் பிக்ஸ்!!

ஸ்வாதிஸ்டா..

கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வரும் நடிகை ஸ்வாதிஸ்டா விக்ரம் படத்துல நடிச்ச முக்கியமான கதாபாத்திரங்கள் இவரும் ஒருவர்.

படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகை ஸ்வாதிஸ்டா பற்றி அறிந்து கொள்ள இளசுகளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் நடிகை ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன். சவரகத்தி படத்தில் அறிமுகமானவர்,

இவர் விக்ரம் படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு சில வெப் சீரிஸ் , மற்றும் Short Films ஆகியவற்றில் நடித்துள்ளார் . தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ளார் இவர் , தற்போது விக்ரம் படத்தின் மூலம் ரசிகர்களின் அதிக கவனத்தைப் பெற்றுள்ளார்.

பொதுவாக நடிகைகள் சமூகவலைத்தளங்களில் அதிகம் active ஆக இருப்பார்கள் , எப்போதும் போட்டோஷூட் , வீடியோக்கள் என பலவற்றை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருவார்கள். அந்தவகையில் தற்போது இளம் நடிகையான ஸ்வாதிஷ்டாவும் இணைந்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

கியூட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ரெபா மோனிகா ஜான்!!

ரெபா மோனிகா ஜான்..

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில்

இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள். அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான்.

அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க போன இவர், குக் வித் கோமாளி அஸ்வினுடன் குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பத்தில் நடித்தார். கல்யாணமான இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை,

Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார். இந்த நிலையில், நடிகை ரெபா மோனிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.